tag:blogger.com,1999:blog-35738214.post116280834507200295..comments2024-02-19T10:07:12.481+05:30Comments on Cable சங்கர்: இலவசம்- தேன்கூடு போட்டிக்காக..Cable சங்கர்http://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-35738214.post-1163977005076248072006-11-20T04:26:00.000+05:302006-11-20T04:26:00.000+05:30தொடர்ச்சியாய் எழுதியிருக்கிறீர்கள். சற்று பிரித்து...தொடர்ச்சியாய் எழுதியிருக்கிறீர்கள். சற்று பிரித்து, தனித்தனி பத்தியாக எழுதினால், படிக்க எளிதாய் இருக்கும்.

வாழ்த்துக்கள்!நெல்லை சிவாhttps://www.blogger.com/profile/02056033996015295568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-1162987905538096152006-11-08T17:41:00.000+05:302006-11-08T17:41:00.000+05:30நானும் உங்க ஆசிரியர் குழுவை மிகவும் மதிக்கிறேன் லக...நானும் உங்க ஆசிரியர் குழுவை மிகவும் மதிக்கிறேன் லக்கிலுக். நான் ஏற்கனவே உங்களுக்கு எழுதிய தனி மெயிலில் சாருப்ரபா பற்றி எழுதியிருந்தேன். எப்படியோ பத்திரிக்க வித்தா சரி அப்படியாச்சும் எல்லோருக்கும் படிக்கிற பழக்கம் வரட்டும்Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-1162987743984706232006-11-08T17:39:00.000+05:302006-11-08T17:39:00.000+05:30லக்கிலுக் சார், ஆனாலும் நான் உங்களை பாராட்டுறேன். ...லக்கிலுக் சார், ஆனாலும் நான் உங்களை பாராட்டுறேன். நான் எதுக்கு உங்களை பாராட்டுறேன்னு உங்களுக்கு தெரியும். அது சரி எப்ப மீட் செய்யலாம்Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-1162985329240603682006-11-08T16:58:00.000+05:302006-11-08T16:58:00.000+05:30//அதனால அந்த புத்தகம் நம்பர் ஓண்னா வந்திருச்சுன்னு...//அதனால அந்த புத்தகம் நம்பர் ஓண்னா வந்திருச்சுன்னு அவங்களே ஏதேதோ சர்வேலிருந்து சொல்றாங்க.. ஆனா ஓரு விஷயம் அந்த புக் நம்பர் ஒண் வந்தது இலவசத்தினால்ன்னு அவங்களே இன்னும் சொல்றாங்க.. இல்லேன்னா அவங்க இலவசத்தை நிறுத்திருக்கணுமில்லே.. //

வணக்கம். குங்குமம் இலவசத்தை நிறுத்தி பலமாதம் ஆகிறது. இலவசத்தை நிறுத்தியபின்பும் National Readership Surveyல் தமிழில் நெ.1 ஆகவும், இந்தியாவில் நெ. 4 ஆகவும் குங்குமம் வார இதழ் விளங்குகிறது. இலவசப் பொருட்கள் மூலமாக மக்களிடையே Reading Habitஐ அதிகப்படுத்தினார்கள். Habitக்கு மக்கள் அடிமையானவுடன் இலவசத்தை நிறுத்தியும் தொடர்ந்து பத்திரிகை வாங்குகிறார்கள். உண்மையில் பத்திரிகை படிக்கும் வழக்கத்தை அதிகரித்ததற்காக குங்குமத்துக்கு நாம் நன்றி தான் சொல்லவேண்டும்.

குங்குமத்தின் தரமும் இப்போது நன்றாகவே இருக்கிறது. சாருப்ரபா சுந்தர், கவுதம், தமிழ்மகன், எம்.பி. உதயசூரியன் என்று பத்திரிகையுலக ஜாம்பவான்கள் பட்டாளம் இப்போதைய குங்குமத்தில் பணியாற்றுகிறது.

போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள்.லக்கிலுக்https://www.blogger.com/profile/15749767493269752127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-1162963788244366072006-11-08T10:59:00.000+05:302006-11-08T10:59:00.000+05:30இத்த தூக்கிட்டு, "இலவசமாய் வசமானேன்" ன்னு ஒரு கதைய...இத்த தூக்கிட்டு,
"இலவசமாய் வசமானேன்" ன்னு ஒரு கதையோ கவிதயோ எழுதுங்க சார்.BadNewsIndiahttps://www.blogger.com/profile/06050380170147260900noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-1162865196958174492006-11-07T07:36:00.000+05:302006-11-07T07:36:00.000+05:30மிக்க நன்றி வசந்த... அது சரி ஏதாவது ஐடியா இருக்கா?...மிக்க நன்றி வசந்த... அது சரி ஏதாவது ஐடியா இருக்கா? இலவசமா?Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-1162811283326319672006-11-06T16:38:00.000+05:302006-11-06T16:38:00.000+05:30உங்கள் புலம்பல் நன்றாக இருந்தது சங்கர்.உங்கள் புலம்பல் நன்றாக இருந்தது சங்கர்.இரா. வசந்த குமார்.https://www.blogger.com/profile/07425763148451413962noreply@blogger.com