tag:blogger.com,1999:blog-35738214.post1276813799921814719..comments2024-02-19T10:07:12.481+05:30Comments on Cable சங்கர்: கொத்து பரோட்டா 23/01/12Cable சங்கர்http://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-35738214.post-20284924398783800522012-02-13T16:50:25.483+05:302012-02-13T16:50:25.483+05:30அருமை
"நன்றி,
கண்ணன்
http://www.tamilcome...அருமை

"நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com"aotsprhttps://www.blogger.com/profile/02915813234168593171noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-82951320982907293722012-02-13T16:49:17.105+05:302012-02-13T16:49:17.105+05:30மிகவும் அருமை ........
"நன்றி,
கண்ணன்
http...மிகவும் அருமை ........

"நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com"aotsprhttps://www.blogger.com/profile/02915813234168593171noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-81312331889542087302012-01-26T07:45:27.018+05:302012-01-26T07:45:27.018+05:30// ஒரு விதத்தில் ரஜினியின் நிலையைப் பார்த்தால் பாவ...// ஒரு விதத்தில் ரஜினியின் நிலையைப் பார்த்தால் பாவமாய்தானிருக்கிறது. ஒரு பக்கம் மனைவி, இன்னொரு பக்கம் மகள்கள் இப்படி எல்லோரும் அவரின் புகழை, வைத்து தங்களை நிலை நிறுத்திக் கொள்ள ஆளுக்கொரு பக்கமாய் இழுக்கிறார்கள் என்பதை பார்க்கும் போது என்ன தான் சூப்பர் ஸ்டாராய் இருந்தாலும் வீட்டிற்கு புருஷன், அப்பன் தானே என தோன்றுகிறது.//

I shudder the thought of him becoming CM.

உடன்பிறவா சகோதரின்னா கழட்டி வுட்றலாம், வீட்டு எஜமானிய?Indianhttps://www.blogger.com/profile/15128991528579186342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-42247876667291557062012-01-25T15:32:50.810+05:302012-01-25T15:32:50.810+05:30கமல் ரசிகருக்கு ரஜினி மேல எவளோ அக்கறை.... !!! ஆடு ...கமல் ரசிகருக்கு ரஜினி மேல எவளோ அக்கறை.... !!! ஆடு நினைதுன்னு ஓநாயகள் எல்லாம் அழுதுச்சாம்!!
உங்க வேலையை நீங்க பாருங்க அவர் வேலையை அவரு பாத்து பாரு!!..
...புத்தி சொல்றராமா!!!Arunhttps://www.blogger.com/profile/09260904029790692242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-59930264054569818672012-01-24T12:54:53.096+05:302012-01-24T12:54:53.096+05:30இந்த ரியல் எஸ்டேட் விளம்பரங்களே பொதுவாக போலிதான்! ...இந்த ரியல் எஸ்டேட் விளம்பரங்களே பொதுவாக போலிதான்! இன்னின்ன இடங்களிலிருந்து இத்தனை நிமிஷங்கள் என்றால் ”விடிகாலை 2 மணிக்கு, ட்ராஃபிக் இல்லாத போது 150 கிமீ ஸ்பீடில் ட்ரைவ் செய்தால்” - என்பது சொல்லாத விஷயம்! Better go for reputed names in business. Particularly, if you go for a flat, quality of construction can be assured only by big name builders though the price will be a little higher - which I feel is worth spending. Best wishes,
-R. J.R. Jagannathanhttps://www.blogger.com/profile/03533521369426344265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-19819021021532939002012-01-24T12:09:03.867+05:302012-01-24T12:09:03.867+05:30Hi sir
we r waiting for Naan, Sharmi Vairam story...Hi sir

we r waiting for Naan, Sharmi Vairam story. Pls post it regularlySeethahttps://www.blogger.com/profile/05257926120212728362noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-79385265152525312512012-01-24T12:05:42.517+05:302012-01-24T12:05:42.517+05:30கேபிளார் ரஜினி பற்றி “ஆதங்கம்” கொண்டு எழுதுவது இது...கேபிளார் ரஜினி பற்றி “ஆதங்கம்” கொண்டு எழுதுவது இது என்ன முதல் முறையா?

கேபிளார் அவர்களுக்கு ரஜினி மேல எம்புட்டு “பாசம்” இருக்குன்னு FB உட்பட பல இடங்களில் அவர் பேசி இருப்பதை பார்த்தால் தானே தெரியும்!!!!

உடனே இதுக்காக என்னை திட்டிடாதீங்க சங்கர் ஜி....R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-30026862038768184362012-01-23T22:30:23.587+05:302012-01-23T22:30:23.587+05:30எனக்கும் ராமசந்திரன் சொல்வது சரி என்றே படுகிறது. அ...எனக்கும் ராமசந்திரன் சொல்வது சரி என்றே படுகிறது. அவருக்கே தெரியாதா என்ன வேண்டாம் என்று தடுக்க. இப்படிச் செய்வதனால் இனிமேல் யாரும் விருது கொடுப்பதை தடுக்கலாம்/யோசிப்பார்கள் என்றிருக்கலாம். அவருக்கு புகழினால் வருகிற தொல்லை,நிம்மதியின்மை நானோ நீங்களோ புரிந்து கொள்வது கடினம்தான்.நெல்லை கபேhttps://www.blogger.com/profile/18409388265308396334noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-43950308063290574452012-01-23T15:58:43.088+05:302012-01-23T15:58:43.088+05:30sema sema >>>>>>>vazhthukkal ...sema sema >>>>>>>vazhthukkal virpanai saathnaikal thodaratumதிருநெல்வேலி வெங்கட்ராமன்https://www.blogger.com/profile/01734720299543378122noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-41053601301893532632012-01-23T15:47:46.998+05:302012-01-23T15:47:46.998+05:30Ramachandran Sir neenga sonnathu 100% correct cabl...Ramachandran Sir neenga sonnathu 100% correct cable anna namum Rajni pola iruntha therium Avar rajinia irupathanal evvlo kastamnu ungalauku theriyatha.... sry anna thappa iruntha k athu muluka muluka unga thought but THALAIVARA Sonna Manasukku Kastama Irukku Athanala Than K THAPA ninaikka Vendam KKKKKKKசசிமோஹன்..https://www.blogger.com/profile/12834772045397909388noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-82107548086017690352012-01-23T14:32:03.499+05:302012-01-23T14:32:03.499+05:30ரஜினி முன்பே இதை செய்திருந்தால் கே.பாலசந்தர் அவர்க...ரஜினி முன்பே இதை செய்திருந்தால் கே.பாலசந்தர் அவர்களுக்கு அவர் பெயரிலேயே
விருது கொடுக்க முடியுமா? அடுத்த முறையிலிருந்து அதை தொடர்வதற்காக அப்படி
கூறினார்...(தலைவர் செய்யும் தவறு என்னவென்றால்,பிளான் செய்து அதற்கேற்றவாறு வாழ்க்கையில்
நடிக்காமல்,இயல்பாக உண்மையாக இருப்பது தான்.).ramachandran.blogspot.comhttps://www.blogger.com/profile/15355392592539348109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-86136912855982276692012-01-23T13:25:22.257+05:302012-01-23T13:25:22.257+05:30உங்கள் புத்தகங்கள் கிடைக்கும் பட்சத்தில் கட்டாயம் ...உங்கள் புத்தகங்கள் கிடைக்கும் பட்சத்தில் கட்டாயம் வாசிக்க ஆவலாயிருக்கிறேன்.கொத்து பரோட்டா அருமை,
ஒரு நாளைக்கு எத்தன மணிநேரம் தூங்குவிங்க?இல்ல தூங்கவே மாட்டிங்களா?(டவுட்டு?!%$#)
கொத்து பரோட்டா மிட் நைட்லையே ரிலீஸ் ஆகுதே அதான் கேட்டேன்.
-அருண்-அருண்https://www.blogger.com/profile/00882626792047337384noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-66890729946358961242012-01-23T13:18:16.118+05:302012-01-23T13:18:16.118+05:30லேட்டஸ்ட் அப்டேட் 13 ஜனவரி எக்ஸ்பிரஸ் avenue சென்ற...லேட்டஸ்ட் அப்டேட் 13 ஜனவரி எக்ஸ்பிரஸ் avenue சென்றேன் .ஸ்ட்ரிக்ட்லி no refund என்று பில் கவுன்டரில் ஒட்டிவிட்டார்கள்.andygarciahttps://www.blogger.com/profile/14334117222567195990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-4229290937095027082012-01-23T11:54:44.854+05:302012-01-23T11:54:44.854+05:30கேபிள்,
//பதினெட்டு லட்ச ரூபாய்க்கு டபுள் பெட்ரூம...கேபிள்,

//பதினெட்டு லட்ச ரூபாய்க்கு டபுள் பெட்ரூம் ப்ளாட் அதுவும் குரோம்பேட்டையில் என்று விளம்பரப்படுத்தியிருந்தார்கள். போனில் கேட்டதற்கு பல்லாவரம் தாண்டி பாண்ட்ஸுக்கு முன் திரும்பும் திருநீர்மலை ரூட்டில் ஆறு கிலோ மீட்டர் என்றார்கள். கடைசியில் திருமுடிவாக்கம் எனும் இடத்தில் இருந்தது. செம கும்பல். பஃப்பே வைத்து சாப்பாடு டிபனெல்லாம் போட்டு கிட்டத்தட்ட ஒரு கண்காட்சி நடத்திக் கொண்டிருந்தார்கள். அங்கு நடந்த விஷயங்களைப் பற்றி தனியா பதிவிட வேண்டுமளவுக்கு இருக்கிறது. டிபன் காப்பி, சாப்பட்டு, எல்லாம் போடுகிறார்கள். சொல்ல வந்த முக்கிய விஷயம் என்னவென்றால், விளம்பரத்தில் போட்ட பதினெட்டு லட்ச ரூபாய்க்கு ப்ளாட்டேயில்லை என்பது தான் ஹைலைட்..//

ஹி...ஹி..விவரமானவர்னு உங்களை நினைச்சு இருந்தேன். நாட்டு நடப்பே இப்போ தான் தெரிஞ்சுக்கிறிங்க போல :-)) இப்போலாம் மறைமலை நகர் கிட்டேவே 40 க்கு சுமாரான சைஸ்ல தான் வாங்க முடியும். போன மாசம் விவசாயிகள் பத்தி போட்ட என்ப்பதிவில் இந்த பிளாட் மேட்டர் தான் சொன்னேன்.(அப்போ அப்போ அடுத்தவங்க எழுதுறதையும் படிக்கணும் அப்போ தான் நாட்டு நடப்பு தெரிய வரும்)

அதுவும் திருநீர் மலை ஏரியா எல்லாம் கல்குவாரி ஏரியா , நிம்மதியா எல்லாம் இருக்க முடியாது.ஏர்ப்போர்ட் , தாம்பரம் எல்லாம் பக்கம்னு விளம்பரம் போட்டு இருப்பாங்களே :-))ல்

இப்போ ரீல் எஸ்டேட் நல்லா ஓடுற ஏரியா ஒ.எம்.ஆர்,தாம்பரம் முடிச்சூர் டூ ஒரகடம், ஜி.எஸ்.டி தான்.

ஒரு ஆறு மாசமா பிளாட் வாங்க வேட்டை ஆடிப்பார்த்துட்டு ச்சீ சீ இந்த பழம் புளிக்கும் னு ஒதுங்கியாச்சு.ஆனாலும் நீங்க அதிஷ்டக்காரர் சாப்பாடுலாம் கிடைச்சு இருக்கு, எனக்கு டீ க்கூட கிடைப்பதில்லை மாலையில் செல்வதால்.

ஜிஎஸ்.டி ரோட்ல இருக்குனு போடுவாங்க , கிட்டே போன அங்கே இருந்து ஒரு சின்ன ரோட்ல வாங்க சொல்லி உள்ள வயக்காட்டில கொண்டுப்போய் விடுறாங்க.இப்படித்தான் ஷ்ரிராம் சங்கரினு ஒரு பிளாட் எஸாரெம் அருகில்னு சொல்லிட்டு , கன்னிவாக்கம் னு ஒரு கிராமதுக்கு கூப்பிட்டு போறாங்க. ஆனால் 200-300 பிளாட்னு பெருசா கட்ட்டுறாங்க, சுவிம்மிங் ஃபூல், கிளப் ஹவுஸ்,ஜிம், பார்க், ஏடிஎம், ஷாப்பிங் ஸோன், இன்னும் என்ன என்னமோ சொல்லி 40 தான் ஆரம்ப விலைனு குண்டு போடுவாங்க அப்படியே 60-70 க்கு தான் கொஞ்சம் நல்ல அளவுள்ள வாங்க முடியும்.அப்படியே முக்கி முக்கி சொந்தமா பிளாட் வாங்கிட்டாலும் மெயிண்டனன்ஸ் சார்ஜ்னு மாதம் ஒரு 5000 ரூ தாளிப்பாங்க. மேற் சொன்ன வசதிக்கு. நம்மக்கிட்டே காசு வாங்கப்போறாங்க, அப்புறம் எதுக்கு அது இருக்கு இது இருக்கு பீத்திக்கிறாங்க. என்னமோ ஓசுல கொடுக்கிறாப்போல.

அதுவும் செமையா மொளகா அரைப்பாங்க, சூப்பர் கன்ஸ்ட்ரக்டட் ஏரியா னு சொல்லி 1400 ச.அ சொல்வாங்க, அதப்பார்த்து ஏமாறக்கூடாது கார்பெட் ஏரியா கேட்டா 950 ச.அ தான் இருக்கும்.ஆனால் விலை 1400 ச.அ க்கு.

இப்படி ஏமாத்துறவங்க எல்லாம் சின்ன ஆளுங்க இல்லை எல்லாம் பெரிய நிறுவனங்கள், அருண், அக்ஷயா, ஷ்ரி ராம் குருப், மஹெந்திரா வோர்ல்ட் ,ஐடிசி, டிஎல் எப், போன்றவங்க.

மஹேந்திரா சிட்டில டுயுப்லெக்ஸ் ஹவுஸ் ஒரு கோடி , பிளாட் 50 லட்சம். அதுவும் இல்லாம ஏர் போர்ட்க்கு மிக அருகில்னு வேற விளம்பரம் போடுவாங்க செங்கல்பட்டுக்கிட்டே கட்டிட்டு :-)) எல்லாம் என்.ஆர்.ஐ, ஐ.டி காரங்க செய்கிற வேலை விலையை ஏத்திவிட்டுறாங்க :((
எல்லாம் புக் ஆகிடிச்சு இன்னும் சில பிளாட் தான் இருக்குனு ,நம்மளை கோழி அமுக்க பார்க்கிறாங்க :-))

இப்போ பல்லாவரம் 100 அடி ரோட்ல நிறைய பிராஜக்ட் வருதுனு சொல்லி மீண்டும் என்னை உசுப்புறாங்க போய்ப்பார்க்கணும். போய்ப்பார்க்கிரிங்களா? :-))வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-5906134859154953042012-01-23T11:26:12.418+05:302012-01-23T11:26:12.418+05:30அருமையான பாடல் ..அருமையான பாடல் ..rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-78540279441647267822012-01-23T11:25:38.354+05:302012-01-23T11:25:38.354+05:30//ஒரு விதத்தில் ரஜினியின் நிலையைப் பார்த்தால் பாவம...//ஒரு விதத்தில் ரஜினியின் நிலையைப் பார்த்தால் பாவமாய்தானிருக்கிறது. ஒரு பக்கம் மனைவி, இன்னொரு பக்கம் மகள்கள் இப்படி எல்லோரும் அவரின் புகழை, வைத்து தங்களை நிலை நிறுத்திக் கொள்ள ஆளுக்கொரு பக்கமாய் இழுக்கிறார்கள் என்பதை பார்க்கும் போது என்ன தான் சூப்பர் ஸ்டாராய் இருந்தாலும் வீட்டிற்கு புருஷன், அப்பன் தானே என தோன்றுகிறது.

உண்மைதான் .. அவர் சூழ்நிலை கைதியாக உள்ளார்rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-5184553294505253852012-01-23T10:53:17.853+05:302012-01-23T10:53:17.853+05:30ரஜினியை ஏன் இப்படி கொண்டாடுகிறார்கள் என்றே தெரியவி...ரஜினியை ஏன் இப்படி கொண்டாடுகிறார்கள் என்றே தெரியவில்லை..

18 லட்ச ரூபாய் வீட்டுக்கு ஆசைப்பட்டிங்களா தல..Ganesanhttps://www.blogger.com/profile/09806339265340232878noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-86407109540970214672012-01-23T10:18:34.244+05:302012-01-23T10:18:34.244+05:30//ஒரு விதத்தில் பார்த்தால் ரஜினியின் நிலையைப் பார்...//ஒரு விதத்தில் பார்த்தால் ரஜினியின் நிலையைப் பார்த்து பாவமாயிருக்கிறது.//

அந்த மனுசன நெனச்சா ரொம்ப பாவமாத்தான் இருக்கு :((Anonymoushttps://www.blogger.com/profile/04730544995755325587noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-17172522204735335482012-01-23T08:46:59.917+05:302012-01-23T08:46:59.917+05:30கேட்டால் கிடைக்கும் கேட்கிற விதத்தில் கேட்டால்,
ர...கேட்டால் கிடைக்கும் கேட்கிற விதத்தில் கேட்டால்,
ரஜினி நிலைமையும் அப்படிதான்.முத்தரசு https://www.blogger.com/profile/06329586736826876273noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-71338806256426770312012-01-23T02:40:16.669+05:302012-01-23T02:40:16.669+05:30கேட்டால் கிடைக்கும் என்று ஊர்ஜிதப்படுத்தும் எல்லா ...கேட்டால் கிடைக்கும் என்று ஊர்ஜிதப்படுத்தும் எல்லா முயற்சிகளுக்கும் பாராட்டுக்களைத் தெரிவிப்பதற்கு நன்றி!சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-75639189967399727642012-01-23T02:38:54.524+05:302012-01-23T02:38:54.524+05:30முழிச்சிருந்தா முதல்ல படிச்சிரலாம் போல!!
18லட்ச ர...முழிச்சிருந்தா முதல்ல படிச்சிரலாம் போல!!

18லட்ச ரூபாய் வீட்டுக்கு வாழ்த்துக்கள்! :)) (இந்த ரணகளத்திலயும் ஒரு கிளுகிளுப்பு கேக்குது உங்களுக்கு? :) )சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.com