tag:blogger.com,1999:blog-35738214.post1365155234259667833..comments2024-02-19T10:07:12.481+05:30Comments on Cable சங்கர்: கொத்து பரோட்டா -1/10/12Cable சங்கர்http://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-35738214.post-87093766164210728542012-10-03T00:18:17.110+05:302012-10-03T00:18:17.110+05:30@ Saturn730 : Usuall Banks will sending letter to ...@ Saturn730 : Usuall Banks will sending letter to old and new address when ever address chaneg happens to confirm that it is done by actual customer . If it is not made by customer he can immediately call after seeing the letter at his old address and alert the bank for fraud .kailashhttps://www.blogger.com/profile/15889295357839859377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-50510208605594496282012-10-02T17:14:25.572+05:302012-10-02T17:14:25.572+05:30Mr கேபிள் சங்கர் ,
வௌவால் அவர்களது கருத்து உங்களக...Mr கேபிள் சங்கர் ,
வௌவால் அவர்களது கருத்து உங்களக்கு பிடிக்கவில்லை என்றால் அதை
கருத்து பதிலில் எடுத்து விடுங்கள் . அதை விட்டு , முன் பின் அறியா ஒருவரை
முட்டாள் , அரைகுறை என்று திட்டுவது நல்ல பண்பு அன்று. shankarhttps://www.blogger.com/profile/13589830400431501579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-28295514518077365352012-10-02T12:51:16.339+05:302012-10-02T12:51:16.339+05:30It is true, Cable has mentioned a story which was ...It is true, Cable has mentioned a story which was on the media. He doesn't have to think deeply to comment on what he felt happened. 'Vowvaall' and his ilk may be good to read between the lines and think every news has a 'story' behind it. Nothing wrong in it. It may be the case and may come out in further enquiry by the police. Only thing is why should this issue be questioned in this blog by a reader? just to prove one is smarter than Cable Sankar? No need for such a comment. It can be straight and simple and friendly - not provoking.

A word to CS - Don't get provoked by comments to your blog. You help them to feel satisfied and they will be smiling at your anger.

-R. J.R. Jagannathanhttps://www.blogger.com/profile/03533521369426344265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-27835078126005365762012-10-02T06:46:08.838+05:302012-10-02T06:46:08.838+05:30Hellow Shortflim, what’s wrong with you.Stop behav...Hellow Shortflim, what’s wrong with you.Stop behaving like child?
You read the fucking news and reprint in your blog, what use?
Think wisely like vaval. You dont even want to listen others openion ah???
aravihttps://www.blogger.com/profile/11364605959483710189noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-72076827915444374622012-10-01T20:19:34.163+05:302012-10-01T20:19:34.163+05:30மனு ஒன்றைக் கொடுத்து நாலு மணி நேரத்தில் கமர்ஷியல்...மனு ஒன்றைக் கொடுத்து நாலு மணி நேரத்தில் கமர்ஷியல் இணைப்பு வீட்டு இணைப்பாக மாற்றப்பட்டுவிட்டது.

superr.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-52632552547675912712012-10-01T19:12:12.110+05:302012-10-01T19:12:12.110+05:30வவ்வால்,
கல்கத்தாவில் நான் எஸ்.பி.ஐ டெபிட் கார்ட்...வவ்வால்,

கல்கத்தாவில் நான் எஸ்.பி.ஐ டெபிட் கார்ட் விண்ணப்பித்தபோது, பதிவுத்தபாலில் வந்த கார்ட் நான் இல்லாததால் என் நண்பனிடம் கொடுக்கப்பட்டது. PIN எண் கேட்டு வங்கி அலுவலரிடம் சென்றேன். ஒரு பெட்டியைக் கொடுத்த உன்னுடைய பெயர் போட்டு இருக்கும் சீட்டை எடுத்துக்கொள் என்றார்.

வங்கி சேவைகள் இடத்தைப் பொருத்து மாறுவதுண்டு. நினைத்தால் ஏமாற்றலாம்.குட்டிபிசாசுhttps://www.blogger.com/profile/10661864054801697304noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-56879036851851561242012-10-01T19:05:29.784+05:302012-10-01T19:05:29.784+05:30கேபிள்,
//வாங்கிய காசில் செல் வாங்கியது உறுத்தினா...கேபிள்,

//வாங்கிய காசில் செல் வாங்கியது உறுத்தினாலும், பின்னணியில் உள்ள இந்தச் சமுதாய நிலையை கொஞ்சம் யோசித்தால் தன் குழந்தையாவது எங்காவது நன்றாக வாழட்டும் என்ற எண்ணமாககூட இருக்கலாம் இல்லையா?//

நம்ம இந்தியாவில் கக்கூஸவிட செல்போன் கனெக்ஷன் அதிகமாம். சோத்துக்கு இல்லாட்டியும் செல்போன் வச்சி உயிர் வாழ்வாங்க.

//மிஷ்கினின் கால் ஷாட்ஸின் இன்ஸ்பிரேஷன் இப்படத்திலிருந்து கூட வந்திருக்கலாம். அல்லது அவரது குருநாதர் கிட்டானோவுக்கு.//

பழைய பி.யூ.சின்னப்பா நடித்த மனோன்மணி படத்தில் முதல் 10 நிமிட காட்சி கால் ஷாட்ஸ் தான். சினிமாவைப் பொருத்தவரை உக்திகள் பழையவை. தொழிற்நுட்பம் மட்டுமே புதியவை.குட்டிபிசாசுhttps://www.blogger.com/profile/10661864054801697304noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-53416217400080090852012-10-01T17:35:33.020+05:302012-10-01T17:35:33.020+05:30முட்டாள்னு திட்டினா மட்டும் கோவம் வருது. ஆனா எதையு...முட்டாள்னு திட்டினா மட்டும் கோவம் வருது. ஆனா எதையும் முழுசா படிக்காம தனக்குத்தான் தெரியும்னு எழுதக்கூடாதுன்னு எத்தனை வாட்டி சொன்னாலும் புரியறது இல்லை. இதுல நீ வச்சிருக்கியா இல்லையான்னு கேள்வி வேற.. இந்த அரைகுறைங்க.....shortfilmindia.comhttps://www.blogger.com/profile/11459036949511475327noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-17615048089745153442012-10-01T16:28:30.180+05:302012-10-01T16:28:30.180+05:30எல்.கே,
நான் நடக்காத சம்பவம்னு சொல்லவில்லை, கார்ட...எல்.கே,

நான் நடக்காத சம்பவம்னு சொல்லவில்லை, கார்டும்,பின் நம்பரும் ஒன்றாக தருவதில்லை,வாடிக்கையாளர் வங்கிக்கு போய் இன்னார் தான் என அடையாளம் செய்ய வேண்டும்.பின்னர் கை எழுத்துப்போட்டு கார்டு/பின் நம்பர் வாங்கிக்கொள்ள வேண்டும்.

அப்படி இருக்கும் போது எல்லாம் ரிமோட்டா கணினி, தபால் மூலம் வேலை முடிந்துவிட்டது என்பது நம்ப முடியலை.

வங்கி ஊழியரின் கை இதில் இருக்க வேண்டும்.

எஸ்பிஐ, ஐ.ஓ.பி யில் மாற்று கார்டு வேண்டும் எனக்கேட்டுப்பாருங்களேன் ,நடைமுறை தெரிய வரும்.

அல்லது தனியார் வங்கிகள் இப்படித்தான் செய்வது நடைமுறை என்றால் தவறான ஒன்று.வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-26539842969194668512012-10-01T16:08:30.005+05:302012-10-01T16:08:30.005+05:30@வவ்வால்
http://archieve.bhageerathi.in/?p=1005
...@வவ்வால்

http://archieve.bhageerathi.in/?p=1005

இது நடந்த ஒன்று. செய்தித் தாள்களில் விரிவாக எழுதி இருந்தனர் எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-71264777370576130962012-10-01T15:48:36.280+05:302012-10-01T15:48:36.280+05:30வவ்வால்
அவர்கள் போலி அடையாள அட்டைகளை காண்பித்து பி...வவ்வால்
அவர்கள் போலி அடையாள அட்டைகளை காண்பித்து பின் எங்களை வாங்கியதாக IBN சொல்கிறது..

http://ibnlive.in.com/news/2-held-for-rs-80-lakh-bank-fraud/296189-60-120.html

ஹிந்துவில், பழைய விலாசத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டதால் தான் மாட்டிக்கொண்டனர் என்று உள்ளது.. விலாசம் மாற்றிய பிறகு, என் பழைய விலாசத்திற்கு கடிதம் அனுப்பினார்கள் என்று தெரியா வில்லை.. எதாவது மென்பொருள் கோளாறாக இருக்கலாம் :)

http://www.thehindu.com/news/cities/chennai/accomplices-of-bpo-employee-held-for-stealing-rs-795-lakh/article3946513.ece

Long live sw bugs :D... கறையால நன்மை இருக்கு :Dsaturn730https://www.blogger.com/profile/16113218955414176176noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-21306287783724744592012-10-01T09:50:40.848+05:302012-10-01T09:50:40.848+05:30சாப்பாட்டுக்கடையோட வீச்சு பலமா இருக்கே..!!
வாழ்த்...சாப்பாட்டுக்கடையோட வீச்சு பலமா இருக்கே..!!

வாழ்த்துக்கள் ஜி.! பின்னுங்க!!சுரேகாhttps://www.blogger.com/profile/00388912388390212096noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-84784926313184045332012-10-01T09:37:00.201+05:302012-10-01T09:37:00.201+05:30பாஸு மாசம் பொறந்து பத்து மணி நேரம் ஆச்சு , தேதிய ம...பாஸு மாசம் பொறந்து பத்து மணி நேரம் ஆச்சு , தேதிய மாத்துங்க, கொத்து அருமை Anonymoushttps://www.blogger.com/profile/13171384076289890274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-45346497626623026592012-10-01T09:03:57.067+05:302012-10-01T09:03:57.067+05:30இன்று
அகரத்தில் ராமாயணம் - தெரியுமா உங்களுக்கு ?...இன்று

அகரத்தில் ராமாயணம் - தெரியுமா உங்களுக்கு ?
rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-57318107140161989272012-10-01T09:03:05.347+05:302012-10-01T09:03:05.347+05:30//English vinglish நல்லாருக்குன்னு ரஜினி சொல்லிட்ட...//English vinglish நல்லாருக்குன்னு ரஜினி சொல்லிட்டாரம். இனி ஓடுன மாதிரிதான்.

வலிய வந்து கூப்பிட்டு போய் படத்த போட்டு காட்டுபவர்களிடம் இப்படி பொய் சொல்ல வேண்டியதுதான் ...rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-37804112876508760252012-10-01T01:11:42.941+05:302012-10-01T01:11:42.941+05:30nice post...nice post...Anonymousnoreply@blogger.com