tag:blogger.com,1999:blog-35738214.post1434585937539513329..comments2024-02-19T10:07:12.481+05:30Comments on Cable சங்கர்: ரெண்டு இட்லி.. ஒரு வடை..Cable சங்கர்http://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-35738214.post-31401670609114173132011-11-10T13:28:53.671+05:302011-11-10T13:28:53.671+05:30//விஜயகாந்த், எம்.ஜி.ஆர் படப்பிடிப்புகளில் அவர்கள்...//விஜயகாந்த், எம்.ஜி.ஆர் படப்பிடிப்புகளில் அவர்கள் சாப்பிடும் சாப்பாடே துணை நடிகர்களுக்கும் போடச் சொல்லி பசியாறுவதை பார்த்து சந்தோஷப்பட்டவர்கள் என்று பெயர் பெற்றவர்கள்.//

‘இல்ல சார். இங்க ஏர்போர்ட்டுக்கு முன்னாடி பழைய பின்னி மில்லுல ஷூட்டிங் சார். 14 நாள் நடந்துச்சு. சாப்பாடு சரியா இல்லை. மொத நாள் மோசமான சாப்பாடு. புரடக்ஷன்ல சரியாப் பாத்துக்கல. அடுத்த நாள் லைட் பாய்கிட்டப் பேசிக்கிட்டிருக்கறப்ப அவருக்குத் தெரிஞ்சிடுச்சு. உடனே அன்னிக்கு வீட்டுல மட்டன் பிரியாணிக்கு ரெடி பண்ணிக்கிட்டு வந்துட்டாரு. மட்டன் பீஸ் எல்லாம் வீட்டுலயே தயார் பண்ணிக் கொண்டுவந்துட்டாரு. அரிசி ஒரு கிலோ 190 ரூபாய் சார். அவரே சமையல் பண்ணாரு.’

‘என்னப்பா விளையாடற? அவரே சமையல் பண்ணாரா, இல்லை ஆளுகளை வெச்சு சமைச்சாரா?’

‘இல்லைங்க, அவரே சமையல். ஃப்ரீயா இருந்த டெனீஷியன்களைக் கூட்டு வெங்காயம், தக்காளி வெட்டித் தரச் சொன்னாரு. அவரே அரிசியை சோம்பு, பட்டை எல்லாம் போட்டு சமைச்சு, அப்புறம் மட்டனைச் சேர்த்து பிரியாணி செஞ்சாரு.’

‘அப்புறம் என்ன ஆச்சு?’

‘மொத நாள், எங்க யாருக்குமே பீஸ் கிடைக்கல சார். வெறும் சோறு மட்டும்தான். புரடக்ஷன்ல ஆளுங்க வந்து பீஸ் எல்லாத்தையும் எடுத்துக்கிட்டுப் போயிட்டாங்க. டிஃபன் கேரியர்ல அள்ளிக்கிட்டுப் போயிட்டாங்க. அதுவும் அவரோட காதுக்கு அடுத்த நாள் போயிருச்சு. ஒருத்தரக் கூப்பிட்டு பிரியாணி எப்படி இருந்துச்சுன்னு கேட்டாரு. அவர் வந்து, ‘நல்லா இருந்துச்சு சார், ஆனா பீஸ்தான் கிடைக்கல. எங்களுக்கு யாருக்குமே கிடைக்கலை’னு சொன்னாரு. அன்னிக்கு அவரே திரும்ப பிரியாணி பண்ணினதுமே, புரடக்ஷன் மேனேஜரைக் கூப்பிட்டுச் சொல்லிட்டாரு: ‘இன்னிக்கு டிஃபன் பாக்ஸ் கட்டற வேலை எல்லாம் கிடையாது. ஏ, பி, சி அப்பிடின்னு எந்த வித்தியாசமும் இல்லாம, எல்லாரும் இங்கியே உக்கார்ந்து சேர்ந்து சாப்பிடட்டும்.’ அன்னிக்குத் தொடங்கி ஒவ்வொரு நாளும் ஷூட்டிங் முடிஞ்சதும் அவரேதான் சார் யூனிட்டுல உள்ள அத்தனை பேருக்கும் பிரியாணி செஞ்சு போடுவாரு. ஒவ்வொரு நாளும் டேஸ்டு அதிகமாகிக்கிட்டே போச்சு சார்.’

‘அப்புறம்?’

‘அப்புறம் ஷூட்டிங்குக்கு ஹைதராபாத் போனோம் சார். அங்க சமையல் செய்ய முடியாதுங்கறதுனால, அவரோட சொந்தக் காசுல, கிரீன் பாவர்ச்சின்னு ஒரு ஹோட்டல் சார். அதுலேர்ந்து அத்தனை பேருக்கும் பிரியாணி வாங்கிக் கொடுத்தாரு. ஒரு பிரியாணிய நாலு பேர் சாப்பிடலாம். ஹைதராபாத்ல ஷூட்டிங் முடியறவரை அங்கேருந்துதான் சாப்பாடே.’

‘சாப்பாடு மட்டும்தானா?’

‘இல்ல சார். தீபாவளி சமயத்துல ஒவ்வொருத்தருக்கும் 3,000 ரூபாய்க்கு வெடி, ஆளுக்கு 500 ரூபாய் கேஷ் கொடுத்தாரு சார். அப்புறம் பொங்கல் சமயத்துல ஒவ்வொரு டெக்னீஷியனுக்கும் கால் பவுன் தங்கத்துல மோதிரம் வாங்கிப் போட்டாரு சார். வருஷப் பொறப்புக்கு...’

இப்படித் தொடர்ந்துகொண்டே போனார். கமல், ரஜினி போன்றவர்கள் தனிப்பட்ட முறையில் பலருக்கு உதவி செய்துள்ளதையும் சுட்டிக் காட்டினார். ஆனால் அஜித் அளவுக்குத் தான் யாரையுமே பார்த்ததில்லை என்றார்.

செட்டில், உடல் நலம் சரியில்லாமல் யாரேனும் வேலைக்கு வரவில்லை என்றால் உடனே தன் மேனேஜரை அனுப்பி, என்ன விஷயம் என்று தெரிந்துகொண்டு, உடல் நலக் குறைவுக்கு ஏற்றார்போலப் பணம் அனுப்பிவைப்பாராம். கூட வேலை செய்வோரை அண்ணே என்றுதான் அழைப்பாராம்.

மேக்கப் கலைஞரின் குரல் தழுதழுத்தது.
Indianhttps://www.blogger.com/profile/15128991528579186342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-41960534689393426112011-11-04T20:21:11.212+05:302011-11-04T20:21:11.212+05:30"rendu idli oru vadai" appadina dooble m..."rendu idli oru vadai" appadina dooble meaning dialog illaya..JSF mockaihttps://www.blogger.com/profile/16825305541363262458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-6415113003576565082011-11-04T10:49:56.297+05:302011-11-04T10:49:56.297+05:30Nice posting about Food & hospitality.By this ...Nice posting about Food & hospitality.By this post i came to know that MGR & Vijaykanth has a good quality of feeding Co artist with same type of foodravikumarhttps://www.blogger.com/profile/17058263593295233876noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-12502209731941510682011-11-02T10:31:33.068+05:302011-11-02T10:31:33.068+05:30உங்க கிட்ட கேட்கனுமின்னு நினைச்சிகிட்டு இருந்தேன்,...உங்க கிட்ட கேட்கனுமின்னு நினைச்சிகிட்டு இருந்தேன்,இது மாதிரி சினிமா லைன் ல என்ன நடக்குதுன்னும் அடிக்கடி எழுதுங்க!

Latest posts:

i-Phone னால் வந்த ஆபத்து!

தைரியம் இருந்தா கை வச்சிப் பாருடா!IlayaDhasanhttps://www.blogger.com/profile/10687529228769229358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-49120574161550584482011-11-01T18:41:21.823+05:302011-11-01T18:41:21.823+05:30ரீ ரிலீஸ் :)ரீ ரிலீஸ் :)முஹம்மது யூசுப்https://www.blogger.com/profile/10781277011200470817noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-87818116064004897782011-11-01T18:26:12.428+05:302011-11-01T18:26:12.428+05:30இந்த கிண்டல் ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள்(சினிமா...இந்த கிண்டல் ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள்(சினிமா துறைக்குள்) மட்டுமே இருந்து வந்துள்ளது எனத்தெரியவருகிறது. கிண்டல் பண்ண வேண்டாம் என்று நீங்களே கூறி விட்டு ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள் இருந்த விஷயத்தை இப்படி ஜூனியர் ஆர்டிஸ்ட் எல்லாம் ரெண்டு இட்லி.. ஒரு வடை.. என்று என்னை போன்ற சாதாரண மக்கள் எல்லோருக்கும் தெரிய படுத்திவிட்டீர்களே..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-28761085049442212012011-11-01T17:23:20.838+05:302011-11-01T17:23:20.838+05:30padatha paarthaale pasikuthu sir...padatha paarthaale pasikuthu sir...சேகர்https://www.blogger.com/profile/02629835032365259234noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-65256400613484396532011-11-01T15:34:38.469+05:302011-11-01T15:34:38.469+05:30cable ji
indha mathiri public yarum avangalai ki...cable ji
indha mathiri public yarum avangalai kindal pandra mathiri theriyala may be unga film industryla irukkaravangalay kindal pandrangalo ?
by the way rendu idly oru vadai appadinna athu 18+ matter thaan engalukku theriyumsaravhttps://www.blogger.com/profile/05953326183400828253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-20735301661915540402011-11-01T13:37:16.051+05:302011-11-01T13:37:16.051+05:30really good postreally good postHarihttps://www.blogger.com/profile/08768163932620123633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-62467620359750022372011-11-01T12:44:48.882+05:302011-11-01T12:44:48.882+05:30goodgoodCOVAIGURUhttps://www.blogger.com/profile/07635233160453947538noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-49808579861631153992011-11-01T12:44:38.105+05:302011-11-01T12:44:38.105+05:30goodgoodCOVAIGURUhttps://www.blogger.com/profile/07635233160453947538noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-19656010091287578272011-11-01T12:41:42.978+05:302011-11-01T12:41:42.978+05:30துணை நடிகர்கள் பற்றி தெரிந்து கொண்டோம்.துணை நடிகர்கள் பற்றி தெரிந்து கொண்டோம்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-2067030349397227002011-11-01T12:31:37.309+05:302011-11-01T12:31:37.309+05:30நீங்கள் சொல்வதைப் பார்த்தால் நூறு, நூற்றைம்பது ரூப...நீங்கள் சொல்வதைப் பார்த்தால் நூறு, நூற்றைம்பது ரூபாய் ரொம்பக் குறைவாகத் தெரிகிறதே! சரவண பவனிலிருந்துகூட உணவு சப்ளை நடக்கும் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். அப்படிப் பார்த்தால் காலை சிற்றுண்டிக்கே அவர்கள் 100 ரூபாய் வாங்கிவிடுவார்களே! - ஜெ.R. Jagannathanhttps://www.blogger.com/profile/03533521369426344265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-75811152063934827442011-11-01T10:09:32.741+05:302011-11-01T10:09:32.741+05:30அவர்கள் காட்சியில் தோன்றும்போது அணியும் உடை அவர்கள...அவர்கள் காட்சியில் தோன்றும்போது அணியும் உடை அவர்களே போட்டுக்கொண்டு வருவதா இல்லை படக்கம்பெனி தருவதா?

லைட்மேன்கள் தவிர்த்து மற்றவர் யாரும் அவ்வளவு உடலுழைப்பைத் தருவது போல் தெரியவில்லையே? ஒரு சராசரி மனிதனுக்கு இவ்வளவு உணவு/கலோரிகள் தேவையா?

சில உணவு வகைகளைத் தவிர்த்துவிட்டு மிச்சமாகும் பணத்தை பேட்டாவாகப் பெற்றுக் கொண்டால் என்ன?Indianhttps://www.blogger.com/profile/15128991528579186342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-51559950539694260732011-11-01T09:57:44.035+05:302011-11-01T09:57:44.035+05:30உங்களுக்கு எதுக்குன்னா திரட்டி, கூகிள் போய் உடான்ஸ...உங்களுக்கு எதுக்குன்னா திரட்டி, கூகிள் போய் உடான்ஸ் தட்டினாலே உங்க பேர் தான் வருதுSURYAJEEVAhttps://www.blogger.com/profile/11426631201026402874noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-26487818974327973152011-11-01T09:01:48.351+05:302011-11-01T09:01:48.351+05:30இது மீள் பதிவு தானே.....இது மீள் பதிவு தானே.....தராசுhttps://www.blogger.com/profile/03294923416272083042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-74915218698017890042011-11-01T06:36:58.810+05:302011-11-01T06:36:58.810+05:30புரடக்சன் சாப்பாடு எப்பவுமே அருமை .நானும் ருசித்து...புரடக்சன் சாப்பாடு எப்பவுமே அருமை .நானும் ருசித்து இருக்கிறேன் ..கோவை நேரம்https://www.blogger.com/profile/04294948183937935436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-8653797664512756372011-11-01T04:40:29.911+05:302011-11-01T04:40:29.911+05:30முதலில் உங்கள் சொத்து விவரங்களை தாக்கல் செய்யுமாறு...முதலில் உங்கள் சொத்து விவரங்களை தாக்கல் செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-65535369591933238392011-11-01T01:45:34.406+05:302011-11-01T01:45:34.406+05:30ஒரு பஞ்சாயத்துக் காட்சி என்று வைத்துக் கொள்ளுங்கள்...ஒரு பஞ்சாயத்துக் காட்சி என்று வைத்துக் கொள்ளுங்கள் அதில் சுமார் நூறு பேர் சுற்றி நின்று கொண்டு அங்கு நடக்கும் நிகழ்வுகளுக்கு ஏற்றபடி ரியாக்ஷன்கள் கொடுத்துக் கொண்டோ, அல்லது கூச்சல் குழப்பம் செய்ய வேண்டுமென்றால் அவர்களில் சிறந்த கரெக்ட் டைமிங் சென்ஸுடனான நடிப்பு இல்லையென்றால் அந்த காட்சியே கேவலமாகிவிடும்

100% நிதர்சனம். திரைக்கு பின் இருப்பவர்களை கெளரவப்படுத்தும் பதிவு!நம்பிக்கைபாண்டியன்https://www.blogger.com/profile/07294942165725732698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-84800530596012773512011-11-01T01:03:03.632+05:302011-11-01T01:03:03.632+05:30தலைப்ப பாத்திட்டு விருகம்பாக்கத்தில இருக்குற ஹோட்ட...தலைப்ப பாத்திட்டு விருகம்பாக்கத்தில இருக்குற ஹோட்டல் பத்தியோன்னு நினைச்சிட்டேன்.பெயரில்லா பெரிய பெருமாள்https://www.blogger.com/profile/17067401027629160412noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-1051566216248450672011-11-01T01:01:32.163+05:302011-11-01T01:01:32.163+05:30எங்க, எப்போ registration வச்சுக்கலாம்ன்னு சொல்லுங்...எங்க, எப்போ registration வச்சுக்கலாம்ன்னு சொல்லுங்க.பெயரில்லா பெரிய பெருமாள்https://www.blogger.com/profile/17067401027629160412noreply@blogger.com