tag:blogger.com,1999:blog-35738214.post1451505624053105952..comments2024-02-19T10:07:12.481+05:30Comments on Cable சங்கர்: வி.த.வ.போ.படம்- Happy DaysCable சங்கர்http://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-35738214.post-46873526608979317782009-02-22T16:16:00.000+05:302009-02-22T16:16:00.000+05:30ரொம்ப நாட்களுக்கு பிறகு நான் பார்த்த தெலுங்கு படம்...ரொம்ப நாட்களுக்கு பிறகு நான் பார்த்த தெலுங்கு படம் இது...பார்த்துவிட்டு கொஞ்சம் ஆச்சர்யமாக இருந்தது. தெலுங்கு படம் முற்றிலும் மாறிவருகிறது....ஆனால் தமிழ்படங்கள்????☀நான் ஆதவன்☀https://www.blogger.com/profile/15306331345690220988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-66244766898571262462009-02-22T15:18:00.000+05:302009-02-22T15:18:00.000+05:30//U think so after watching Tamil Pokkiri?Telugu P...//U think so after watching Tamil Pokkiri?

Telugu Pokkiri rocks!//

நிச்சயமாய் தெலுகு போக்கிரி சூப்பர். தமிழைவிட.. நன்றி பெத்தராயுடு..உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும்Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-92102616785564563922009-02-22T15:17:00.000+05:302009-02-22T15:17:00.000+05:30நிச்சயமாய் அப்படியே ஆகவேண்டும் என்று நானும் ஆசை பட...நிச்சயமாய் அப்படியே ஆகவேண்டும் என்று நானும் ஆசை படுகிறேன். பழூர் கார்த்தி.. ந்னறி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்,Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-47732800496116913882009-02-22T09:50:00.000+05:302009-02-22T09:50:00.000+05:30ஆமாங்க, அப்புவாக நடிச்ச அந்த பொண்ணின் இயல்பான நடிப...ஆமாங்க, அப்புவாக நடிச்ச அந்த பொண்ணின் இயல்பான நடிப்பை மறக்க முடியாது, டைசன் மற்றும் எல்லோரும் அசத்தி இருப்பார்கள்.. இது நிச்சயம் டூயட் மூவிசின் வெற்றிப் படைப்பாய் இருக்கும்..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-80522710413142175092009-02-21T21:07:00.000+05:302009-02-21T21:07:00.000+05:30//சூப்பர் படம். தமிழில் கெடுக்காம எடுக்கணும். நல்ல...//சூப்பர் படம். தமிழில் கெடுக்காம எடுக்கணும். நல்ல விமர்சனம்//

U think so after watching Tamil Pokkiri?

Telugu Pokkiri rocks!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-12005343483973133832009-02-20T10:49:00.000+05:302009-02-20T10:49:00.000+05:30/*தப்ப புரிஞ்சிகிறத பார்த்தா நீங்க யூத் மாதிரி தெர.../*தப்ப புரிஞ்சிகிறத பார்த்தா நீங்க யூத் மாதிரி தெரியலையே!!!??? ;)*/

இதுக்காகவே என் மேல காண்டாகிருப்பீங்க.... சரிதானே..நையாண்டி நைனாhttps://www.blogger.com/profile/10432056976718342236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-26819277687466416742009-02-20T08:03:00.000+05:302009-02-20T08:03:00.000+05:30//நானும் இந்த படத்தை பார்க்கணும்னு என்னோட லிஸ்ட்டி...//நானும் இந்த படத்தை பார்க்கணும்னு என்னோட லிஸ்ட்டில் வைத்திருக்கிறேன்.//

கண்டிப்பாய் பாருங்கள் ஊர்சுற்றி.. தமிழில் வருவதற்கு முன்னால் பார்க்க வேண்டியபடம். நன்றி.. உங்கள வருகைக்கும், கருத்துக்கும்.Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-6636099488497987832009-02-20T08:02:00.000+05:302009-02-20T08:02:00.000+05:30//Cable Shankar: your reviews are very good.Can yo...//Cable Shankar: your reviews are very good.
Can you start posting reviews of Kannada movies of last 3-4 years also. Possibly you can view it in DVD. there are some good Kannada movies also these days (like the refreshing ones in Telegu). You can easily understand Kannada even if you do not know till now.

For starters - look for box office hit movies in last 3 years.//

சுகுமார்.. நான் சமீபத்தில் பார்த்த ஒரே கன்னட படம் “முங்காரு மலே”தான். அதை தவிர வேறு படங்களை பார்க்க வாய்பில்லை. முடிந்தவரை முயற்சி செய்கிறேன். சினிமாவுக்கு மொழி ஒரு பிரச்சனையில்லை எனக்கு.. கண்டிப்பாய் செய்கிறேன். நன்றி..Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-60218483578046464422009-02-19T19:38:00.000+05:302009-02-19T19:38:00.000+05:30நானும் இந்த படத்தை பார்க்கணும்னு என்னோட லிஸ்ட்டில்...நானும் இந்த படத்தை பார்க்கணும்னு என்னோட லிஸ்ட்டில் வைத்திருக்கிறேன்.ஊர்சுற்றிhttps://www.blogger.com/profile/01520325292524281732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-71966505244270225112009-02-19T18:06:00.000+05:302009-02-19T18:06:00.000+05:30Cable Shankar: your reviews are very good.Can you ...Cable Shankar: your reviews are very good.
Can you start posting reviews of Kannada movies of last 3-4 years also. Possibly you can view it in DVD. there are some good Kannada movies also these days (like the refreshing ones in Telegu). You can easily understand Kannada even if you do not know till now.

For starters - look for box office hit movies in last 3 years.

thanks
SukumarAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-42343360042890045872009-02-19T16:17:00.000+05:302009-02-19T16:17:00.000+05:30/*Cable Sankar said... //நான் நையாண்டியை கற்று கொண.../*Cable Sankar said...
//நான் நையாண்டியை கற்று கொண்டதே அந்த ஹாப்பி டேசில் தான் அதனாலே தீட்டிய மரத்திலே கூர் பார்க்காமல் என்னோட வசந்த காலத்தை அசை போடுகிறேன்.//

என்னாது கத்துகிட்ட படமா.. அப்ப நீங்களும் என்ன மாதிரி ரொம்ப யூத்தா..?*/

அண்ணா .... படுத்துறேலே.....
நையாண்டியை கற்று கொண்டதே
இந்த படம் பார்த்து இல்லைண்ணா...

என்னோட ஹாப்பி டேயிஸ் ஆனா என்னோட மாணவ பருவ நாட்களை சொல்கிறேன். அதையும் நான் அசைபோடுகிறேன் என்று வேற சொல்லி விட்டேன்.

அப்புறம் நான் யூத் கிடையாது, நான் சிறுவன். பால் மனம் மாறா பாலகன்.

தப்ப புரிஞ்சிகிறத பார்த்தா நீங்க யூத் மாதிரி தெரியலையே!!!??? ;)நையாண்டி நைனாhttps://www.blogger.com/profile/10432056976718342236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-45879350954622614842009-02-19T15:59:00.000+05:302009-02-19T15:59:00.000+05:30தமிழ்ல எப்படி எடுக்கிறாங்கன்னு பார்க்கலாம்.தமிழ்ல எப்படி எடுக்கிறாங்கன்னு பார்க்கலாம்.முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-22796246114995490352009-02-19T15:58:00.000+05:302009-02-19T15:58:00.000+05:30//சங்கர்.. இது ஏற்கனவே எழுதின விமர்சனம்தானே?! ஏன் ...//சங்கர்.. இது ஏற்கனவே எழுதின விமர்சனம்தானே?! ஏன் திரும்பி பப்ளிஷ் பண்ணியிருக்கீங்க.?

தமில்-ல வரப்போறனாலா//

ஆமாம். நிறைய பேர் அப்ப எழுதன்ப்போ படிக்காததினால். மறு பதிவு.. பாலா இதுல் உள் குத்து ஏதும் இல்லை.Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-56460934456401333632009-02-19T15:57:00.000+05:302009-02-19T15:57:00.000+05:30//ஆமாங்க. நான் கூட பஸ்ல பார்த்தேன். அட்டகாசமான படம...//ஆமாங்க. நான் கூட பஸ்ல பார்த்தேன். அட்டகாசமான படம்..

அபப்டியே உல்லாசங்கா உற்சகாங்கா படத்தையும் பாருங்க//
அதை பத்தி கூட எழுதணும்னு நினைச்சி கிட்டு இருக்கேன் கார்கி.Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-24897048907297842312009-02-19T15:56:00.000+05:302009-02-19T15:56:00.000+05:30//தெலுங்கு சினிமா தமிழ் சினிமாவ overtake பண்ணுமோ?/...//தெலுங்கு சினிமா தமிழ் சினிமாவ overtake பண்ணுமோ?//

சமீப காலமாய் சும்மா பின்னி எடுக்குறாங்க.. அருண்.Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-65130092426970009342009-02-19T15:55:00.000+05:302009-02-19T15:55:00.000+05:30//உங்க விமர்சனம் பார்த்துட்டு டிவிடி வாங்கி பார்த்...//உங்க விமர்சனம் பார்த்துட்டு டிவிடி வாங்கி பார்த்தேன் பாஸ். Awesome. அதுவும் "அரெரே அரேரே மனசே" பாட்டு சூப்பரா இருக்கும். இந்த மாதிரி feel good movies ரீமேக் பண்ணா நல்லாருக்கும்.//

வித்யா.. எனக்கென்ன் பயம்னா.. சொதப்பாம இருக்கனூமேன்னுதான்.Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-56244869021716747322009-02-19T15:54:00.001+05:302009-02-19T15:54:00.001+05:30//நான் நையாண்டியை கற்று கொண்டதே அந்த ஹாப்பி டேசில்...//நான் நையாண்டியை கற்று கொண்டதே அந்த ஹாப்பி டேசில் தான் அதனாலே தீட்டிய மரத்திலே கூர் பார்க்காமல் என்னோட வசந்த காலத்தை அசை போடுகிறேன்.//

என்னாது கத்துகிட்ட படமா.. அப்ப நீங்களும் என்ன மாதிரி ரொம்ப யூத்தா..?Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-89573248077554379222009-02-19T15:54:00.000+05:302009-02-19T15:54:00.000+05:30//எனது முதல் பதிவாக எழுதிய படத்தைப் பற்றிய உங்கள் ...//எனது முதல் பதிவாக எழுதிய படத்தைப் பற்றிய உங்கள் விரிவான விமர்சனம் மிகவும் அருமை. தமிழில் எப்போது வெளிவருகிறது ? //

விரைவில் வருவதாய் விக்டனில் போட்டிருக்கிறார்கள்.Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-4438358654634922442009-02-19T15:10:00.000+05:302009-02-19T15:10:00.000+05:30எனது முதல் பதிவாக எழுதிய படத்தைப் பற்றிய உங்கள் வி...எனது முதல் பதிவாக எழுதிய படத்தைப் பற்றிய உங்கள் விரிவான விமர்சனம் மிகவும் அருமை. தமிழில் எப்போது வெளிவருகிறது ?

ஸ்ரீ...ஸ்ரீ....https://www.blogger.com/profile/04710809503178801830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-25497146825669152002009-02-19T11:30:00.000+05:302009-02-19T11:30:00.000+05:30நான் நையாண்டியை கற்று கொண்டதே அந்த ஹாப்பி டேசில் ...நான் நையாண்டியை கற்று கொண்டதே அந்த ஹாப்பி டேசில் தான் அதனாலே தீட்டிய மரத்திலே கூர் பார்க்காமல் என்னோட வசந்த காலத்தை அசை போடுகிறேன்.நையாண்டி நைனாhttps://www.blogger.com/profile/10432056976718342236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-72724520033502167192009-02-19T11:16:00.000+05:302009-02-19T11:16:00.000+05:30உங்க விமர்சனம் பார்த்துட்டு டிவிடி வாங்கி பார்த்தே...உங்க விமர்சனம் பார்த்துட்டு டிவிடி வாங்கி பார்த்தேன் பாஸ். Awesome. அதுவும் "அரெரே அரேரே மனசே" பாட்டு சூப்பரா இருக்கும். இந்த மாதிரி feel good movies ரீமேக் பண்ணா நல்லாருக்கும்.Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-44868967725157829682009-02-19T10:55:00.000+05:302009-02-19T10:55:00.000+05:30தெலுங்கு சினிமா தமிழ் சினிமாவ overtake பண்ணுமோ?தெலுங்கு சினிமா தமிழ் சினிமாவ overtake பண்ணுமோ?அருண்https://www.blogger.com/profile/17145970746820088014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-56495535638429149282009-02-19T10:54:00.000+05:302009-02-19T10:54:00.000+05:30சூப்பர் படம். தமிழில் கெடுக்காம எடுக்கணும். நல்ல வ...சூப்பர் படம். தமிழில் கெடுக்காம எடுக்கணும். நல்ல விமர்சனம்.அருண்https://www.blogger.com/profile/17145970746820088014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-42547290947503247172009-02-19T10:52:00.002+05:302009-02-19T10:52:00.002+05:30This comment has been removed by the author.Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-25173144143768718772009-02-19T10:52:00.000+05:302009-02-19T10:52:00.000+05:30This comment has been removed by the author.Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.com