tag:blogger.com,1999:blog-35738214.post1475971199325271324..comments2024-02-19T10:07:12.481+05:30Comments on Cable சங்கர்: சாமியாட்டம்Cable சங்கர்http://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-35738214.post-41794317577240369272012-01-26T11:20:41.986+05:302012-01-26T11:20:41.986+05:30நல்ல தகவல்!........
பாராட்டுகள் !
...நல்ல தகவல்!........
பாராட்டுகள் !

Website Name Email Signature
EZDT EZ Driving Test (Free) aotspr@gmail.com "Thanks,
Kannan
http://www.ezdrivingtest.com"
TCW Tamil Comedy World aotspr@gmail.com "நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com"
TC Tami Christians aotspr@gmail.com "நன்றி,
கண்ணன்
http://tamilchristians.info"

"உங்கள் தகவலுக்கு நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com"aotsprhttps://www.blogger.com/profile/02915813234168593171noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-30553109032610682322012-01-25T16:07:09.213+05:302012-01-25T16:07:09.213+05:30நன்றி கேபிள்.. :)நன்றி கேபிள்.. :)- யெஸ்.பாலபாரதிhttps://www.blogger.com/profile/13094565859156665882noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-61925187931127138602012-01-25T15:32:31.100+05:302012-01-25T15:32:31.100+05:30உங்கள் விமர்சனம் அருமை... இன்று முதல் பத்து நாள் எ...உங்கள் விமர்சனம் அருமை... இன்று முதல் பத்து நாள் எங்க பக்கத்து ஊர் திருப்பூர்ல புத்தக கண்காட்சி நடக்குது.. உங்க புக் வங்கி படிச்சுட்டு நானும் முடிஞ்சா விமர்சனம் போடரேன்Rajanhttps://www.blogger.com/profile/09678839264342220369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-17058321877713128772012-01-25T14:31:02.118+05:302012-01-25T14:31:02.118+05:30தலைவரே ,,, வந்தனம் ....தங்களின் தொகுப்பே போதுமானது...தலைவரே ,,, வந்தனம் ....தங்களின் தொகுப்பே போதுமானது ... புத்தகம் படிக்க தேவையில்லை ....ரமேஷ் வீராhttps://www.blogger.com/profile/01434578691500485067noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-46087470066508829712012-01-25T13:58:36.810+05:302012-01-25T13:58:36.810+05:30ஸ் பெ உனக்கு சிறுகதை வாசிக்க தெரியாது... அண்ணனே சொ...ஸ் பெ உனக்கு சிறுகதை வாசிக்க தெரியாது... அண்ணனே சொல்லிட்டாரு 'நீ வாசித்தது கட்டுரை தொகுப்பாம்' :)))காலப் பறவைhttps://www.blogger.com/profile/13662299865060341778noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-26229850920263921162012-01-25T11:18:30.074+05:302012-01-25T11:18:30.074+05:30அகநாழிகை வாசுதேவன் எழுதிய நேர்முறையான மதிப்புரையை ...அகநாழிகை வாசுதேவன் எழுதிய நேர்முறையான மதிப்புரையை வாசித்துவிட்டு இப் புத்தகத்தை வாங்கினேன்.

யெஸ். பாலபாரதி சற்றிப்போது தன் வலைத்தளத்தில் பேய்களைப் பற்றியதொரு நகைச்சுவைப் பதிவு இட்டிருந்தார். அதுகாரணம், 'பேய்வீடு' கதையை முதலில் வாசித்தேன். மறுநாள் 'பாரதியின் ஒரு பாட்டு' வாசித்தேன். ('வலசை' இரண்டாம் இதழ், 'அப்படிப் பேசினார் ஸ்ஜராதுஸ்த்துரா' கம்பராமாயணம் என) கலந்து கட்டி வாசிப்பதால், "சாமியாட்டம்" வாசித்து முடிக்க எனக்கு ஒருமாதம் கூட ஆகலாம்.

உங்களைப் பாராட்டுகிறேன். ஒரு புத்தகம் வந்தவுடன் வாங்கி வாசித்து விமர்சனமும் எழுதி இட்டிருக்கிறீர்களே, இந்த அக்கறைதான் தொழிலுக்கு மரியாதை. வாழ்க!

'பேய்வீடு' நன்றாக எழுதப்பட்டுள்ள ஒரு கதை. இப்படி ஒரு முடிவைப் 'பகுத்தறிவு' எழுத்தாளர்கள் வைப்பார்கள் என்பது எதிர்பார்த்த ஒன்றுதான். இருந்தாலும் பேய்க்கதை சோல்லி மிரட்டும் சித்தப்பனை அந்த exploitation-இல் இணைத்திருப்பது பாராட்டுக்கு உரியது.

பாரதி மீது உள்ள மரியாதையால் 'பாரதியின் ஒரு பாட்டு' எனது அடுத்த தேர்வானது. மரியாதை உண்டுதான் என்றாலும் இப்படி 'வாழ்க்கையில் கடைப்பிடிக்கிற' இலக்கியம் படைத்திருப்பேனா என்றால், அது romanticism ஆகி உறுத்திவிடுமே என்று கூச்சம்பட்டு விலகியிருப்பேன்.

அப்பா இட்லி விற்பது பொருத்தமற்றதாக எனக்குத் தெரியவில்லை. வறுமைக் காரணத்தை வெளிப்படுத்த வெட்கப்பட்டு, 'ஊர்நாட்டில் வயசுக்கு வந்தவுடன் வீட்டுக்குள் அடைக்கும்' ஒரு வழக்கத்தை முன்வைத்து மகளது படிப்புக்கு முறிவு தேடுகிறார். பொறுக்கிப் பயல்கள் புழங்கும் வழியில் அவள் போய்வருகிறாள் என்பது அப்பாவின் பின்னணி காரணமாகத்தான் பரபரப்புத் தருகிறது. மேலும் 'வயசுக்கு வந்ததும் வீட்டுக்குள் அடைத்தல்' என்பதில் தமிழகத்தின் சில ஜாதிய வழக்கமும் உள்ளடங்கி இருக்கிறது.rajasundararajanhttps://www.blogger.com/profile/16738697295348850069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-57827877658768067242012-01-25T10:33:53.663+05:302012-01-25T10:33:53.663+05:30அப்ப படம் சூப்பர் ஹிட்டா?
:)))அப்ப படம் சூப்பர் ஹிட்டா?

:)))குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.com