tag:blogger.com,1999:blog-35738214.post1509167589721881576..comments2024-02-19T10:07:12.481+05:30Comments on Cable சங்கர்: கொத்து பரோட்டா-10/1/11 புத்தக கண்காட்சி ஸ்பெஷல்.Cable சங்கர்http://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-35738214.post-40571077255959978522011-01-17T23:45:51.783+05:302011-01-17T23:45:51.783+05:30// @டம்பி மேவி
உனக்கு என் இதயத்தில் இடம் கொடுத்திட...// @டம்பி மேவி
உனக்கு என் இதயத்தில் இடம் கொடுத்திட்டேன் //

>>> அடுத்த கலைஞர் நீங்கதான்....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-25877698073205318432011-01-17T23:43:58.512+05:302011-01-17T23:43:58.512+05:30>>>என்னைப்பற்றி தாங்கள் எழுதியதை எண்ணி மி...>>>என்னைப்பற்றி தாங்கள் எழுதியதை எண்ணி மிகவும் பெருமைப்படுகிறேன் சங்கர் சார். புதிதாக ஒருவரை சந்திக்கையில் பார்த்தோம் சென்றோம் என்றிராமால் ஏதேனும் ஒன்றை கேட்டுத்தெரிதல் அவசியம் என்று நினைப்பவன் நான். இந்தப்பதிவில் என் பெயர் எங்கேனும் ஒரு மூலையில் இருந்தாலே மகிழ்ச்சி அடைந்திருப்பேன். அதைவிட மேலாக இருந்தது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-67555794734148783572011-01-13T11:30:02.076+05:302011-01-13T11:30:02.076+05:30ஆண்டாள் த்ரிசக்தி..176ஆண்டாள் த்ரிசக்தி..176Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-36872480743783429392011-01-12T13:16:52.355+05:302011-01-12T13:16:52.355+05:30நரசய்யாவின் "கடலோடி" எந்த ஸ்டால்ல வாங்கு...நரசய்யாவின் "கடலோடி" எந்த ஸ்டால்ல வாங்குனீங்க பாஸ்?Baski..https://www.blogger.com/profile/06328136160543916814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-4721140776883443272011-01-12T12:52:19.380+05:302011-01-12T12:52:19.380+05:30எங்களை ஈகிளில் சந்தித்தது பற்றியோ அங்கு விவாதிக்கப...எங்களை ஈகிளில் சந்தித்தது பற்றியோ அங்கு விவாதிக்கப்பட்ட விசயங்கள் குறித்தோ எழுதாமைக்கு கண்டனங்கள். அந்த டேபிளில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பல வார்த்தைகள் உதிர்க்கப்பட்டிருந்தாலும் சாம்பிளுக்கு ஒன்று.

"ப்ளாக் வச்சுருக்கவன் எல்லாம் ப்ளாக்கர். எழுதுறவனெல்லாம் ரைட்டர் கிடையாது" :))))chandru / RVChttps://www.blogger.com/profile/17583837614229521498noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-6207634842525241892011-01-11T17:15:53.129+05:302011-01-11T17:15:53.129+05:30//கண்காட்சியில் பாதி புத்தக விற்பனையாளர்கள் இவர்கள...//கண்காட்சியில் பாதி புத்தக விற்பனையாளர்கள் இவர்களது புத்தகத்தை வைத்துதான் கடை ஓட்டுகிறார்கள். வியாபாரம்.//

கா..கா..கா...ராஜரத்தினம்https://www.blogger.com/profile/12075453484139543901noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-10627579768795622712011-01-11T11:18:33.563+05:302011-01-11T11:18:33.563+05:30potti thattura velai nna enna?potti thattura velai nna enna?Unknownhttps://www.blogger.com/profile/18180862168674628568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-88927278831496066762011-01-11T09:04:55.408+05:302011-01-11T09:04:55.408+05:30@பார்வையாளன்
நன்றி..
@ஷண்முகா
பார்க்கணும்
@இராமச...@பார்வையாளன்
நன்றி..

@ஷண்முகா
பார்க்கணும்

@இராமசாமி
நன்றி

@எல்.கே
நன்றி தலைவரே

@மோகன் குமார்
ஹி..ஹி.. நன்றி

@ஜி.ராஜ்மோகன்
யாருக்கு? :))

@சே.குமார்
நன்றி
@ஜீ
போட்டுட்டாபோச்சு.. நன்றி எஸ்.எம்.எஸ் பார்வர்ட் செய்தவர்

@கிருபா
நிச்ச்யம பார்க்கிறேன்

@ஜனா
ஆமாம் ஜனா

@இ.சி.ஆர்
176 ஆண்டாள்திரிஷக்தி புக் செல்லர்ஸிடம் கிடைக்கிறது..

@காவேரி கணேஷ்
இதில என்னவோ இருக்கு..?

@ஜோசப் பால்ராஜ்
வொர்க் பர்ம் ஹோம் மேட்டர் தெரிந்து தான் தேடிப் போட்டேன்

@முஹம்மது யூசுப்

சும்மா.... சரி உங்களிடமிருந்து புத்தகத்துக்கான விமர்சனத்தை எதிர்பார்க்கிறேன்.

@செ.சரவணக்குமார்
நன்றி

@டம்பி மேவி
உனக்கு என் இதயத்தில் இடம் கொடுத்திட்டேன்

@கார்க்கி
அஹா.. வடை போச்சே

@ராகின்
நன்றி தலைவரே வாங்கிடறேன்.Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-55958930706605604562011-01-11T00:39:44.461+05:302011-01-11T00:39:44.461+05:30ஜி.நாகராஜனின் "நாளை மற்றுமொரு நாளே" வாங்...ஜி.நாகராஜனின் "நாளை மற்றுமொரு நாளே" வாங்கணும்னு கமெண்ட் போட்டிருந்தீங்க ஜீ.. ஜஸ்ட் ஒரு ரிமைண்டர்..:)ராகின்https://www.blogger.com/profile/07450873524311473151noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-49395078367364596342011-01-10T21:22:24.455+05:302011-01-10T21:22:24.455+05:30சாருவை சுற்றி ஜனதா தள உறுப்பினர்கள் இருந்ததை சொல்ல...சாருவை சுற்றி ஜனதா தள உறுப்பினர்கள் இருந்ததை சொல்லாமல் விட்டீர்களேகார்க்கிபவாhttps://www.blogger.com/profile/10383228576687520616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-8533766825634399542011-01-10T21:02:23.750+05:302011-01-10T21:02:23.750+05:30நபர்களின் பெயர் பட்டியலில் என் பெயரை காணவில்லை ......நபர்களின் பெயர் பட்டியலில் என் பெயரை காணவில்லை .....

இத்தனைக்கும் உங்களது இரண்டு புஸ்தகங்களையும் காசு தந்து வாங்கிருக்கேன் :))))))))

பதிவு நல்லாயிருக்கு

பிறகு பாரதி பதிப்பகத்தில் சுஜாதா நாவலொன்று ரூபாய் 25 /= க்கு கிடைக்கிறது ...1970 களில் வந்ததுமேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-91295621469765410002011-01-10T19:41:40.715+05:302011-01-10T19:41:40.715+05:30பட்டயக் கெளப்புறீங்க. வாழ்த்துகள் தல.பட்டயக் கெளப்புறீங்க. வாழ்த்துகள் தல.செ.சரவணக்குமார்https://www.blogger.com/profile/03502873206612784761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-16745147396382322372011-01-10T16:45:06.449+05:302011-01-10T16:45:06.449+05:30மும்பையிலிருந்து வரவில்லை தலைவரே. இதோ இருக்கிற மடி...மும்பையிலிருந்து வரவில்லை தலைவரே. இதோ இருக்கிற மடிப்பாக்கத்திலிருந்துதான் :-) மும்பையில் பொட்டி தட்டிவிட்டு இப்பொழுது சென்னைக்கு புலம் பெயர்ந்துவிட்டேன். முதன்முறை எனது பெயர் ஒரு பிரபலம் வாயால் உச்சரிக்கப்படுவதில் உச்சி குளிர்கிறேன். இப்பொழுதுதான் சாரதா ரெட்டியை வாசித்துவிட்டு வந்தேன். மன்னிக்கவும். ஷ்..ர..த்..தா ரெட்டி :-) வீரியமான ஒரு கதாபாத்திரம். சுமாரான அழகுடையவள் என கதாபாத்திரம் கூறினாலும், உங்களது வர்ணிப்பு பேரழகு. ஒரு கேள்வி. கதைநாயகன் பெயர் ”சங்கர்” என இல்லாமல் ”ஷங்கர்” எனக் குறிப்பிடப்படுவதற்கு ஏதேனும் சிறப்புக் காரணம் உண்டா?முஹம்மது யூசுப்https://www.blogger.com/profile/10781277011200470817noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-55285022866424080632011-01-10T16:01:49.405+05:302011-01-10T16:01:49.405+05:30சென்னை புத்தக கண்காட்சி பற்றி எல்லாரும் எழுதி எழுத...சென்னை புத்தக கண்காட்சி பற்றி எல்லாரும் எழுதி எழுதி எனக்கு அங்க இல்லாம போயிட்டோமேன்னு வருத்தமா இருக்கு

மென்மேலும் பெரிய பிரபலமாக வாழ்த்துக்கள் அண்ணா.

நல்ல நேரத்துல போட்டிங்க அந்த வொர்க் ஃப்ர்ம் ஹோம் விளம்பரத்த .ஜோசப் பால்ராஜ்https://www.blogger.com/profile/11678405912253739217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-12595204085926766592011-01-10T15:02:23.774+05:302011-01-10T15:02:23.774+05:30This comment has been removed by the author.பலூன்காரன்https://www.blogger.com/profile/16715483657496152781noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-14857040565432555502011-01-10T14:47:44.953+05:302011-01-10T14:47:44.953+05:30கேபிள்,
நீங்க என்ன வாசகர் கூட்டமே வச்சிருக்கீங்க,...கேபிள்,

நீங்க என்ன வாசகர் கூட்டமே வச்சிருக்கீங்க,உங்கள ஒரு நாளைக்கு 100 கைகள் கை குழுக்குதாமே.Ganesanhttps://www.blogger.com/profile/09806339265340232878noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-24417994143618476122011-01-10T14:46:13.831+05:302011-01-10T14:46:13.831+05:30ஜீ!
நரசய்யாவின் 'கடலோடி' எங்கே கிடைக்கும்...ஜீ!

நரசய்யாவின் 'கடலோடி' எங்கே கிடைக்கும்?

நன்றி!Wandererhttps://www.blogger.com/profile/12922754126733540313noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-9413354481825810292011-01-10T14:12:34.448+05:302011-01-10T14:12:34.448+05:30கர்ணமோட்சம்... வாவ்... முன்னரே பார்த்து லகித்து நி...கர்ணமோட்சம்... வாவ்... முன்னரே பார்த்து லகித்து நின்றது.
இது பற்றி ஒரு தனிப்பதிவே போட்டிருக்கலாம் அண்ணா.Janahttps://www.blogger.com/profile/17009901684740477819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-5436847575091087642011-01-10T14:03:53.641+05:302011-01-10T14:03:53.641+05:30நான் 8ம் தேதி அன்று புத்தக கண்காட்சியில் உங்களை பா...நான் 8ம் தேதி அன்று புத்தக கண்காட்சியில் உங்களை பார்த்தேன் ஆனால் பேசவில்லை. வாலி அவர்களின் அன்றைய கவியரங்க பேச்சு என்னை மிகவும் கவர்ந்தது. சுமார் 6.30 நிமிட பேச்சை விடியோ எடுத்தேன் அந்த விடியோ இங்கே

http://ilakindriorpayanam.blogspot.com/2011/01/exclusive-2011.htmlKrubhakaranhttps://www.blogger.com/profile/10957608941833471504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-44891282191003313612011-01-10T13:48:12.967+05:302011-01-10T13:48:12.967+05:30This comment has been removed by the author.Krubhakaranhttps://www.blogger.com/profile/10957608941833471504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-5437758776643246722011-01-10T12:00:05.331+05:302011-01-10T12:00:05.331+05:30//தோல்வி மட்டுமே ஒரு வேலையை மீண்டும் சிறப்பாகச் செ...//தோல்வி மட்டுமே ஒரு வேலையை மீண்டும் சிறப்பாகச் செய்ய வாய்ப்பு கொடுக்கும். ஸோ.. தோல்வி நல்லது//

ஆகா! இத ஆட்டோ பின்னாடியே எழுதலாமே! சூப்பர் பாஸ்!Anonymoushttps://www.blogger.com/profile/08920808246478635142noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-41434655541646852872011-01-10T11:55:25.360+05:302011-01-10T11:55:25.360+05:30சூப்பர் கொத்து.சூப்பர் கொத்து.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-14555025875679194072011-01-10T11:23:58.180+05:302011-01-10T11:23:58.180+05:30//உங்க புத்தகம் எல்லாம் 176 - ம் நெம்பர் ஸ்டாலில் ...//உங்க புத்தகம் எல்லாம் 176 - ம் நெம்பர் ஸ்டாலில் கிடைக்குமா...//

கிடைக்கும் தல...Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-40124214857576160012011-01-10T11:23:04.750+05:302011-01-10T11:23:04.750+05:30நம்புங்க தலைவா நீங்களும் பிரபலம் தான் ! பதிவுலகம் ...நம்புங்க தலைவா நீங்களும் பிரபலம் தான் ! பதிவுலகம் வந்ததில் இருந்து புத்தகம் படிக்கும் ஆர்வம்
அதிகரித்து வருகிறது என்று நினைக்கிறேன்ஜி.ராஜ்மோகன்https://www.blogger.com/profile/05871813932819904270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-43690343083497144302011-01-10T11:18:06.050+05:302011-01-10T11:18:06.050+05:30என் எல்லா புத்தகங்களும் அந்த ஸ்டாலில் கிடைக்கும் ந...என் எல்லா புத்தகங்களும் அந்த ஸ்டாலில் கிடைக்கும் நண்பா..Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.com