tag:blogger.com,1999:blog-35738214.post1889989017743944885..comments2024-02-19T10:07:12.481+05:30Comments on Cable சங்கர்: Koncham Istam Koncham Kastam- Telugufilm reviewCable சங்கர்http://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-35738214.post-86856939178206546302009-02-23T17:50:00.000+05:302009-02-23T17:50:00.000+05:30//The film is a good weekend watch. I enjoyed the ...//The film is a good weekend watch. I enjoyed the movie.

Thanks,

மிக்க நன்றி சபரி.. உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-22040434817769678922009-02-23T11:42:00.000+05:302009-02-23T11:42:00.000+05:30The film is a good weekend watch. I enjoyed the mo...The film is a good weekend watch. I enjoyed the movie.

Thanks,

Sabari
Bangaloreபெங்களுர்காரன்https://www.blogger.com/profile/14343186551442117730noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-21226457620416588532009-02-18T01:39:00.000+05:302009-02-18T01:39:00.000+05:30Hiஉங்களுடைய வலைப்பதிவு இணைப்பை www.tamilblogger.co...Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை www.tamilblogger.com ல் சேர்த்துள்ளோம்.

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

இதுவரை இந்த www.tamilblogger.com இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

நட்புடன்
tamilblogger குழுவிநர்tamilbloggerhttps://www.blogger.com/profile/02016037243681433487noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-71116652437911654742009-02-16T00:49:00.000+05:302009-02-16T00:49:00.000+05:30//M.குமரன் S/O மகாலக்ஷ்மி ?//அதான் சொல்லிட்டேனே தல...//M.குமரன் S/O மகாலக்ஷ்மி ?//

அதான் சொல்லிட்டேனே தலைவா.. இந்த படக் கதை நாம் பல படஙக்ளில் பார்த்த ஒன்றே.. திரைக்கதை இண்ட்ரஸ்டாக இருப்பதால் தப்பியிருக்கிறது.Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-88042329408068655812009-02-15T09:34:00.000+05:302009-02-15T09:34:00.000+05:30//ரம்யாகிருஷ்ணனும், பிரகாஷ்ராஜும் கணவன் மனைவி ஆனால...//ரம்யாகிருஷ்ணனும், பிரகாஷ்ராஜும் கணவன் மனைவி ஆனால் பிரிந்து வாழ்கிறார்கள். இவர்களின் மகனான சித்தார்த் காலேஜில் லெக்சரராய் இருக்கும் தாயுடம் ஹைதராபாத்தில் தனியே இருக்க, அவனின் தந்தை வெளிநாட்டிலிருந்தவர் இந்தியா வருகிறார்.//

M.குமரன் S/O மகாலக்ஷ்மி ?Nilofer Anbarasuhttps://www.blogger.com/profile/16300980142272457556noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-35023726576672381612009-02-13T20:01:00.000+05:302009-02-13T20:01:00.000+05:30விமர்சனம் நன்னா இருக்கு நைனா...விமர்சனம் நன்னா இருக்கு நைனா...ஷாஜிhttps://www.blogger.com/profile/11590328414318452003noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-17308662563251428702009-02-13T18:27:00.001+05:302009-02-13T18:27:00.001+05:30//ஐயா... சாமியோ... உங்க விமர்சனம் பார்த்தா, "கொஞ்ச...//ஐயா... சாமியோ... உங்க விமர்சனம் பார்த்தா, "கொஞ்சம் மேட்டர் நிறைய ஜொள்" என்றல்லவா தெரியுது.//

ஹி..ஹி.. உங்களுக்கும் தெரிஞ்சி போச்சா..Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-13517942742591848452009-02-13T18:27:00.000+05:302009-02-13T18:27:00.000+05:30//சண்டை போட்டுப் பிரிந்திருக்கும் அப்பா,அம்மாவைச் ...//சண்டை போட்டுப் பிரிந்திருக்கும் அப்பா,அம்மாவைச் சேர்த்து வைக்கும் கதையைக்'குழந்தையும் தெயவமும்' காலத்திலிருந்து கேட்டாலும்,பார்த்தாலும் இன்னும் அலுக்காது போலிருக்கிறது.இல்லையா ஷங்கர்?இனிமையான படம் என்று உங்கள் விமர்சனம் சொல்லுகிறது.//

ஆமாம் சார்.. நீஙக்ள் சொல்வது சரிதான். இனிமையான் படம்தான்.Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-9397063739063778372009-02-13T18:25:00.000+05:302009-02-13T18:25:00.000+05:30//சீக்கிரம் SMS விமர்சனம் போடுங்க தல...கலையில இருந...//சீக்கிரம் SMS விமர்சனம் போடுங்க தல...கலையில இருந்து உங்களுக்காக waiting...//

வந்து கொண்டேயிருக்கிறது. அனானி;Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-18204557264351257402009-02-13T18:24:00.001+05:302009-02-13T18:24:00.001+05:30//தயவு செய்து சினிமா தியேட்டரில் சென்றூ படம் பார்க...//தயவு செய்து சினிமா தியேட்டரில் சென்றூ படம் பார்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன்...நன்றீ...//

நான் தியேட்டரிலதான் படம் பார்ப்பேன். ராமசுப்ரமணியம்.Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-45533748902330459852009-02-13T18:24:00.000+05:302009-02-13T18:24:00.000+05:30//தமன்னா ஜுரம் அதிகமா அடிக்குது போல//ஜூரம் இல்ல அத...//தமன்னா ஜுரம் அதிகமா அடிக்குது போல//

ஜூரம் இல்ல அத்திரி ஜன்னி..Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-17550090637069599552009-02-13T18:23:00.000+05:302009-02-13T18:23:00.000+05:30//தமண்ணாவின் ஹேப்பி டேஸ் இத விட நல்லா இருக்கும்ம்ம...//தமண்ணாவின் ஹேப்பி டேஸ் இத விட நல்லா இருக்கும்ம்ம். வாய்ப்பு கிடைச்சா பாருங்க.//

ஏற்கனவே நாலு முறை பார்த்தாச்சு.. பல முறை டிவிடியில் பார்த்தாசு.. அதுக்கான் பதிவும் போட்டாச்சு.. http://cablesankar.blogspot.com/2008/10/happy-days.htmlCable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-22500927915570995302009-02-13T16:25:00.000+05:302009-02-13T16:25:00.000+05:30தமண்ணாவின் ஹேப்பி டேஸ் இத விட நல்லா இருக்கும்ம்ம்....தமண்ணாவின் ஹேப்பி டேஸ் இத விட நல்லா இருக்கும்ம்ம். வாய்ப்பு கிடைச்சா பாருங்க.ஆதவாhttps://www.blogger.com/profile/04815893085591955862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-49478685502565053102009-02-13T16:23:00.000+05:302009-02-13T16:23:00.000+05:30எனக்கு ரொம்ப பிடிச்ச கதாநாயகியயன் படம்...நல்ல விமர...எனக்கு ரொம்ப பிடிச்ச கதாநாயகியயன் படம்...

நல்ல விமர்சனம்...

பிலிமு சூஸ்தினேனு..... ஹி ஹிஹி..ஆதவாhttps://www.blogger.com/profile/04815893085591955862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-86916521284621521572009-02-13T15:24:00.000+05:302009-02-13T15:24:00.000+05:30//தம்ன்னா பற்றி சொல்ல தேவையில்லை.. வந்து நின்னாலே ...//தம்ன்னா பற்றி சொல்ல தேவையில்லை.. வந்து நின்னாலே சில்லுனு இருக்கு ஏற்கனவே சொல்லிட்டேனோ..?//

தமன்னா ஜுரம் அதிகமா அடிக்குது போலஅத்திரிhttps://www.blogger.com/profile/04670796842963560309noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-13655516192560841102009-02-13T15:06:00.000+05:302009-02-13T15:06:00.000+05:30as usual...!!!as usual...!!!RAMASUBRAMANIA SHARMAhttps://www.blogger.com/profile/03728834349306141070noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-45219422363314604472009-02-13T15:05:00.000+05:302009-02-13T15:05:00.000+05:30அருமையான விமர்சனம்....ஆமா...யாரும் தியேட்டர்ல போய்...அருமையான விமர்சனம்....ஆமா...யாரும் தியேட்டர்ல போய் படம் பார்க்க மாட்டாகளா....! DVD....ய எதிர்பார்க்கிர மாதிரி இருக்கு..!!!தயவு செய்து சினிமா தியேட்டரில் சென்றூ படம் பார்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன்...நன்றீ...RAMASUBRAMANIA SHARMAhttps://www.blogger.com/profile/03728834349306141070noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-71771005399235420552009-02-13T14:49:00.000+05:302009-02-13T14:49:00.000+05:30சீக்கிரம் SMS விமர்சனம் போடுங்க தல...கலையில இருந்த...சீக்கிரம் SMS விமர்சனம் போடுங்க தல...கலையில இருந்து உங்களுக்காக waiting...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-44666234709415420932009-02-13T12:47:00.000+05:302009-02-13T12:47:00.000+05:30சண்டை போட்டுப் பிரிந்திருக்கும் அப்பா,அம்மாவைச் சே...சண்டை போட்டுப் பிரிந்திருக்கும் அப்பா,அம்மாவைச் சேர்த்து வைக்கும் கதையைக்'குழந்தையும் தெயவமும்' காலத்திலிருந்து கேட்டாலும்,பார்த்தாலும் இன்னும் அலுக்காது போலிருக்கிறது.இல்லையா ஷங்கர்?இனிமையான படம் என்று உங்கள் விமர்சனம் சொல்லுகிறது.ஷண்முகப்ரியன்https://www.blogger.com/profile/05529922563248778968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-84733558813996535622009-02-13T12:36:00.000+05:302009-02-13T12:36:00.000+05:30/*கொஞ்சம் இஷ்டம்.. கொஞ்சம் கஷ்டம் - நிறைய இஷ்டம்...../*கொஞ்சம் இஷ்டம்.. கொஞ்சம் கஷ்டம் - நிறைய இஷ்டம்.. ரொம்ப கொஞ்சமே கஷ்டம்..*/

ஐயா... சாமியோ... உங்க விமர்சனம் பார்த்தா, "கொஞ்சம் மேட்டர் நிறைய ஜொள்" என்றல்லவா தெரியுது.

/*நம்ம தமன்னா இருக்கும் போது என்ன் குறை. பொண்ணு ஸ்டாபரரி ஐஸ்கிரீம் மாதிரி சும்மா பார்த்தாலே.. சில்லுன்னுகுது.*/

/*ரம்யாகிருஷ்ணன் அம்மா என்றால் மூளைக்கு புரியுது.. ஆனா மனசுக்கும், கண்ணுக்கும் புரியலையே.. ம்ஹூஹூம்ம்..*/

/*தம்ன்னா பற்றி சொல்ல தேவையில்லை.. வந்து நின்னாலே சில்லுனு இருக்கு ஏற்கனவே சொல்லிட்டேனோ..?*/

/*புதுசான கதை கிடையாது*/

என்ன சாமி சொல்ல வாறீங்க?
இந்த படமும் வழக்கம் போல கதை இல்லாம தான் எடுத்திருக்காங்க. புதுசா இதுலே மட்டும் கதை வச்சி எடுத்திருக்காங்க அப்படி யாரும் நெனச்சிற வேண்டாம் என்று சொல்ல வாறீங்களா?

ஒரே தமாசு தான் உங்களோட...நையாண்டி நைனாhttps://www.blogger.com/profile/10432056976718342236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-48850407516513037642009-02-13T10:50:00.000+05:302009-02-13T10:50:00.000+05:30//ஆமாம் அருண் its a feel good movie only. மிக்க நன...//ஆமாம் அருண் its a feel good movie only. மிக்க நன்றி அருண்.. உங்க்ள் எதிர்பார்பை பூர்த்தி செய்திருக்கிறேனா..?//

படமும் சூப்பர், உங்க விமர்சனம் அதைவிட சூப்பர்.அருண்https://www.blogger.com/profile/17145970746820088014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-24466839782959396842009-02-13T10:23:00.000+05:302009-02-13T10:23:00.000+05:30//சூப்பர் விமர்சனம், சங்கர் சார். It is a feel goo...//சூப்பர் விமர்சனம், சங்கர் சார். It is a feel good film, isn't it?//

ஆமாம் அருண் its a feel good movie only. மிக்க நன்றி அருண்.. உங்க்ள் எதிர்பார்பை பூர்த்தி செய்திருக்கிறேனா..?Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-89291373010687834602009-02-13T10:22:00.000+05:302009-02-13T10:22:00.000+05:30//நேத்து தான் happy days பார்த்தேன். டிவிடி வந்தப்...//நேத்து தான் happy days பார்த்தேன். டிவிடி வந்தப்புறம் இதையும் பார்த்துடலாம்:)//

இவ்வளவு சீக்கிரமா பாத்துட்டீங்களா..?
நான் நான்கு தடவை தியேட்டரிலும், பல தடவை டிவிடியிலும் பார்த்து கொண்டேயிருக்கிறேன்.Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-89006837788190394552009-02-13T10:21:00.000+05:302009-02-13T10:21:00.000+05:30//டப்பிங் செய்தாலே தமிழ் படம் போலத்தான் இருக்கும் ...//டப்பிங் செய்தாலே தமிழ் படம் போலத்தான் இருக்கும் போல? எல்லோரும் தமிழ் படங்களில் நடித்த நடிகர்களாக இருக்கிறார்கள்.//

இப்போதெல்லாம் தமிழ், தெலுங்கு என்று நடிகர்களிடம் பெரிய வித்யாசம் இல்லை. தமிழில் இருக்கும் பல நடிகர்கள் தெலுங்கில் பிரபலமானவர்களே..Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-6289825276069913072009-02-13T10:17:00.000+05:302009-02-13T10:17:00.000+05:30சூப்பர் விமர்சனம், சங்கர் சார். It is a feel good ...சூப்பர் விமர்சனம், சங்கர் சார். It is a feel good film, isn't it?அருண்https://www.blogger.com/profile/17145970746820088014noreply@blogger.com