tag:blogger.com,1999:blog-35738214.post1952067369322547928..comments2024-02-19T10:07:12.481+05:30Comments on Cable சங்கர்: கொத்து பரோட்டா-28/02/11Cable சங்கர்http://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comBlogger40125tag:blogger.com,1999:blog-35738214.post-76748626291580112172011-03-03T19:29:25.387+05:302011-03-03T19:29:25.387+05:30cable sankar sir yaarum yennoda blog padikka varam...cable sankar sir yaarum yennoda blog padikka varamatten kiranka pls ,how do i get members as like as you my blog http//duraipudukkottai.blogspot.com
please visit my blogsanthanathapuram duraihttps://www.blogger.com/profile/09142482387037627007noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-83289831347467474542011-03-03T19:25:43.798+05:302011-03-03T19:25:43.798+05:30மர்மம்
இதயம் பலகீனம் உள்ளவர்கள் இந்த கதையை படிக்...மர்மம்
இதயம் பலகீனம் உள்ளவர்கள் இந்த கதையை படிக்க வேண்டாம் ,அதே போல் கர்ப்பிணிகள் இந்த தொடரை படிக்க வேண்டாம். இது யாரைப்பற்றியும் குறிப்பிடும் தொடர் இல்லை மேலும் இது முழுக்க முழுக்க கற்பனையே .

காலை நேரம் கூவும் சேவலின் சத்தம் மூர்த்தியின் காதுகளை கிழிக்க மெதுவாக படுக்கையை விட்டு எழுந்து தன் முன்னே உள்ள சாமி படத்தில் விழித்தான் . பாவம் இன்றைய பொழுது அவனுக்கு நல்ல பொழுதாக இருக்காது என ,அவனுக்கு தெரியாது ,அவனுடைய வாழ்க்கையில் துயரம் அவனை சந்திக்க போகிறது என தெரியாமல் வழக்கம் போல் தன்னுடைய ஆட்டோவை துடைத்து காலைகடன்களை முடித்து
சவாரிக்கு தயார் ஆனான் . வண்டியை ஸ்டார்ட் செய்து இறைவனை வேண்டி முதல் கேயரை போட்டு வண்டியை நகர்த்தினான் ,அவனுக்காகவே காத்திருந்தது போல்கருப்பு நிற பூனை அவனது ஆட்டோ வின் குறுக்கே சென்றது.

ஆட்டோ ஆட்டோ stand ல் போய்நின்றது .மூர்த்தி காகவே காத்திருந்தது போல் உயரமான இரண்டு பேர் ,தம்பி காவல் நிலையம் வரை சவாரி போகலாமா என கேட்க. உக்காருங்க உள்ளே என கூறி வண்டி காவல்நிலையம் நோக்கி சென்றது. காவல் நிலையத்தில் இறங்கிய இரண்டு பெரும் மூர்த்தி ன் கைகளை இருக பற்றி டே உள்ள வாடா என இழுக்க மூர்த்தி தடுமாறிபோனான். காவல் நிலையம் உள்ளே சென்றதும் சவாரி வந்த இருவரும் தங்களுடைய ID card ஐ உள்ளே இருந்த இன்ஸ்பெக்டர் வசம் காட்ட அவர்களும் காவல் துறை சேர்ந்தவர்கள் தான் என முடிவு செய்தான் மூர்த்தி,ஆனால் தன்னை ஏன் அழைத்து வந்தார்கள் என குழம்பி நின்றான்.பேப்பர் பேனாவோடு வந்த இன்ஸ்பெக்டர் டே உண்மையை சொல்லு ஒழுங்கா, பொண்ண கடத்தி எங்க வித்த ,உண்மையை சொல்லு பொண்ணு உயிரோட இருக்கா இல்லை கொன்னுட்டியா .

மூர்த்தி இன்ஸ்பெக்டர் ஐ நோக்கி சார் என்ன கேட்குரிங்கன்னு எனக்கு ஒன்னும் புரியலை .பளார்னு ஒரு
அரை அவன் முகத்தில் விழுந்தது ,பொறி கலங்கியது போல் இருந்தது மூர்த்திக்கு .

டே உன்னை போல் எத்தனை பேரை பாத்திருப்பேன் டே போன வருஷம் உன்னோட
வீட்டுக்கு வந்த லலிதான்கிற பொண்ணு அவளோட வீடு போய் சேரலை உண்மைய சொல்லு பொண்ணு எங்கடா மீண்டும் ஒரு அரை அவன் முகத்தில் விழுந்தது .

சார் சத்தியமா எனக்கு ஒன்னும் தெரியாது நீங்க சொன்ன மாதிரி ஒரு பொண்ணு போன வருடம் ஒரு நாள் மதிய சாப்பாடு சாப்பிட வீட்டுக்கு போன போது ,எங்க வீட்டுல ஒரு பொண்ணு சாப்பிட்டுகிட்டு இருந்துச்சு ,நான் அம்மாகிட்ட ,ஏம்மா இது யாருன்னு கேட்டப்ப பாவம் இந்த பொண்ணு வீட்டுல ரொம்ப கொடுமை படுத்துறாங்களாம் அதாவது இந்த பொண்ணுக்கு அம்மா இல்லையாம்,வீட்டு வேலை பாக்குறேன் எங்கையாவது சேர்த்து விடுங்கன்னு சொன்னுச்சு யாரும்மா கூட்டிகிட்டு வந்தாங்கன்னு அம்மா கிட்ட கேட்டேன் அம்மா சொன்னங்க வாசல்கிட்ட நின்னு இந்த பொண்ணு அழுதுகிட்டு நின்னுச்சு அப்போ உங்க அண்ணன் தான் உள்ள கூட்டிகிட்டு வந்து சாப்பாடு கொடுக்க சொன்னான் சாப்பிட்டதும் பக்கத்து வீட்டுக்கு, வீட்டு வேலைக்கு ஆள் . வேணுமுன்னு சொன்னங்க அங்க கொண்டு போய் விட்டுருவேன் நீ சாப்பிட்டு கிளம்புடா அப்புடின்னு அம்மா சொன்னாங்க .

போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் இரண்டு பேர் தனியாக சென்று ஏதோ பேச தொடரும்
இடுகையிட்டது SANTHANATHA PURAM DURAI நேரம் 5:19 AM 0 கருத்துரைகள் http//duraipudukkottai.blogspot.comsanthanathapuram duraihttps://www.blogger.com/profile/09142482387037627007noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-88901501110456353162011-03-01T09:49:15.988+05:302011-03-01T09:49:15.988+05:30//
பல நாள் திருடன் மட்டுமல்ல. பல நாள் பொய்யன், வீண...//
பல நாள் திருடன் மட்டுமல்ல. பல நாள் பொய்யன், வீண் ஜம்பக்காரன், பீத்தக் பெருங்களையன் கூட ஒரு நாள் மாட்டிக் கொள்வான்.

என்னாதிது........... நல்லாத்தான போயிக்கிட்டு இருக்கு....ahttps://www.blogger.com/profile/01062599321387120350noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-6555776470618474222011-03-01T09:00:47.447+05:302011-03-01T09:00:47.447+05:30This comment has been removed by the author.அடடாhttps://www.blogger.com/profile/00778399880689678193noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-44091807921816333922011-03-01T09:00:46.204+05:302011-03-01T09:00:46.204+05:30This comment has been removed by the author.அடடாhttps://www.blogger.com/profile/00778399880689678193noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-61291201801316100212011-02-28T21:45:23.206+05:302011-02-28T21:45:23.206+05:30gopi ramamoorthy avargalukku enadhu nandriyai ther...gopi ramamoorthy avargalukku enadhu nandriyai therivithu adutha kootathiru azhaippu vidugiren..

nandri nandriஅடடாhttps://www.blogger.com/profile/00778399880689678193noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-74822746256704508282011-02-28T21:43:28.705+05:302011-02-28T21:43:28.705+05:30sugumar matrum k.r.p.senthil,thanjavooraan,mani (1...sugumar matrum k.r.p.senthil,thanjavooraan,mani (1001)unmaithamizhananna.,anaivarukkum enathu nandri,
palarum pesia en kaipesi cable-annanuku -kku mattum thavaragiponadhu kalathin pizhai.alladhu tollaipesiyagavum avarukku irunthirukkalaam , idhu nichayam ethir marai sinthanai andru.

avai endru vandhal sabai nagareegam pin patrapada vendum , organaiser endra vaarthaiyai 2 magaleer pathivalar irukkum podhey mattri sonnadhu yaruku venum endraalum pidikkadhu , ungalil mukkiyamanavarukku eppadiyo pidithirukkaradhu. melum kootathai salasalkka vaithu kalaithu vitta paraatum avarukke pogum. chennai pathivar kootam inidhey nadandadhu endru koorugayil enakuu thala midiyadha aadahangam.

anaivarukkm ennudaya vendugol thayavu seithu vaipaaliyungal ungalududaya kootathai nan ungalin mattrum anaivarin viruppapadi seerum sirappumaga nadathi kattugirn. idhu thamish mel aanai.mannikkavum ennal vegamaga tamil-type seiyya iyalavillai. muthalil oru commetee amaikka vendum aravalargal thayavu seith ennudaya mobile 9840398398-kku sms anuppavum.
muthalil varum 6 per saala siranthavargalaga karuthi commettee amaikkapadum.
ippozhu naan blogger alla agayal veliyil irundhu idhay nan seyalpaduthugiren nandragavum nadathi kaatugiren.

vaaipaliyungal, vazhthungal,
varungal ondru pattu valaruvom.

nandri.
thalam amaithu kodutha cable anna maranthu mannithu nammun vandhu vazhi nadathuvaar ena ethirpakkiren..

ungal anaivarin rasigan..
jayavel
9840398398
chennaiஅடடாhttps://www.blogger.com/profile/00778399880689678193noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-91499724762039393712011-02-28T20:56:28.736+05:302011-02-28T20:56:28.736+05:30அடடா என்கிற ஜெயவேல் சார்...
முக்கிய விருந்தினர்...அடடா என்கிற ஜெயவேல் சார்...

முக்கிய விருந்தினர்கள் வந்திருந்ததால் அவர்களுக்காக அவை நேரம் செலவிடப்பட்டது. மேலும் கால தாமதம் ஆனதால் மட்டுமே அனைவரும் எழும்ப ஆரம்பித்தனர். தவிர, மைக் பிடித்த கே.ஆர்.பி செந்தில் அவர்களது கருத்தையோ அவர்களையோ அவமதிக்கும் நோக்கத்தில் அல்ல. ஏற்கனவே பல நாட்கள் கழித்து தான் இப்படி ஒரு சந்திப்பு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சந்திப்புகள் அடிக்கடி நடைபெறுமாறு ஓழுங்கு செய்யப்பட்டு, நாளடைவில் நீங்கள் கூறுவது போல் நடத்தப்படலாம். ஆனால் அதற்கு பொருட் செலவு, நேர செலவு, உழைப்பு, திட்டமிடுதல் என அனைவரது பங்கீடும் தேவைப்படுகிறது.

இன்னும் என்னென்ன செய்யலாம் எப்படி ஒழுங்குமுறைப்படுத்தலாம் என்பது போன்ற ஆக்க பூர்வமான யோசனைகள் உங்களிடம் இருந்தால் அதை தாராளமாக நீங்கள் நேரிடையாகவே முன் வைக்கலாம். ஏன் நீங்களே கூட ஒரு சந்திப்பினை ஏற்பாடு செய்து அதை நீங்கள் நினைப்பது போலவே நடத்த ஒழுங்கு செய்யலாம். அதற்கு சனிக்கிழமை வந்த அளவோ அதைவிட அதிகமோ பதிவர்கள் வந்து கலந்து கொள்ள செய்தியை சேர்க்க யாவரும் தயாராகவே இருக்கிறோம் என நாங்கள் உறுதி செய்கிறோம்.

இங்கு எல்லோரும் நண்பர்களே.எதிர்மறையான சிந்தனைகளை தவிர்த்து எப்படி இனி இதை முன்னெடுத்து செல்வது என யோசிக்கலாமே.Sukumarhttps://www.blogger.com/profile/06286183502944289501noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-24516081808274738182011-02-28T20:37:28.576+05:302011-02-28T20:37:28.576+05:30@adada
chennai pathivar santheppai ingu vanthu vim...@adada
chennai pathivar santheppai ingu vanthu vimarchikkum thangalai santhipannuru vimarchikka vidamal yaar thaduththaarkal?ankeye thngalin santhegangalaiyum,karuththukkalaiyum
pakirnthu kondirukkalaame?மணி (ஆயிரத்தில் ஒருவன்)https://www.blogger.com/profile/12408204122051567427noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-16022679730105885932011-02-28T20:29:20.524+05:302011-02-28T20:29:20.524+05:30Mr. Adada,
The way you expressed made me use that...Mr. Adada,

The way you expressed made me use that word. You are welcome to discuss in a constructive way!Anonymoushttps://www.blogger.com/profile/04730544995755325587noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-47186045976185089062011-02-28T20:21:55.127+05:302011-02-28T20:21:55.127+05:30unmaiyai sonnal ungalukku vomiting -a mr.raja.unmaiyai sonnal ungalukku vomiting -a mr.raja.அடடாhttps://www.blogger.com/profile/00778399880689678193noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-81282023723675093542011-02-28T20:10:10.329+05:302011-02-28T20:10:10.329+05:30@கேபிள் சங்கர், ஜெயவேல் கேட்கும் வினாக்கள் இரண்டு....@கேபிள் சங்கர், ஜெயவேல் கேட்கும் வினாக்கள் இரண்டு.

சங்கத்தின் கொள்கை பற்றிய வினாவிற்குப் பொருத்தமான விடை இருந்தால் கொடுக்கவும். இல்லை என்றால் இப்போது கொள்கை எதுவும் கிடையாது என்றும் சொல்லலாம். அல்லது இது வலைப்பதிவர்களுக்கான சங்கம் தொடர்பான கொள்கைகள், அதை வாசகர்களிடம் பகிர்ந்து கொள்ள முடியாது என்று சொன்னாலும் சரி.

அவருடைய அடுத்த வினா சந்திப்பு நடந்த விதத்தைப் பற்றியது. சந்திப்பு இனிதே நடந்தேறியது என்று நீங்கள் சொல்கிறீர்கள். ஜெயவேல் சொல்வதைப் பார்த்தால் சந்திப்பின்போது சில அபத்தங்கள் நடந்திருப்பதாகப் படுகிறது. நீங்களும் அதைப் பற்றி ஒன்றும் பதில் சொல்லவில்லை.

கேட்கும் கேள்விக்கு விருப்பமிருந்தால் நேரடியாகப் பதில் சொல்லுங்கள். இல்லை என்றால் விட்டுவிடுங்கள். கேள்வி கேட்பவரை நக்கல் அடிப்பது, கும்முவது சரியாகப் படவில்லை.

சென்னையில் இருந்தும் பதிவர் சந்திப்பிற்கு நான் வரத் தயங்கிய காரணங்களுள் இதுவும் ஒன்று. எப்படிப்பட்ட சந்திப்பாக இருக்குமோ என்று புரியாத நிலையில் பதிவர் சந்திப்பிற்கு வரத் தோன்றவில்லை. ஜெயவேலின் பின்னூட்டத்தைப் பார்க்கும்போது இனி வர இருக்கும் சந்திப்புகளிலும் கலந்துகொள்ளக் கூடாது என்றே தோன்றுகிறது.

ஜெயவேலின் நம்பர் சரிதான். நான் இரண்டுமுறை பேசினேன்.R. Gopihttps://www.blogger.com/profile/13632717952769733966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-29405283910837670492011-02-28T19:49:07.678+05:302011-02-28T19:49:07.678+05:30அன்பின் அடடா!
எனக்காக பேசியமைக்கு என் வந்தனம். ந...அன்பின் அடடா!

எனக்காக பேசியமைக்கு என் வந்தனம். நீங்கள் உங்கள் கருத்துகளை நேரடியாகவே சொல்லலாம். மதியம் உங்கள் எண்ணுக்கு தொடர்பு கொண்டபோது யாரோ ஒரு பெண்மணி பேசினார்கள்.

உங்கள் கருத்துகளை கேபிலின் தொலைபேசி எண்ணிற்க்கு அழைத்து சொல்லுங்கள். மாற்றுக்கருத்துகளை நாங்கள் எப்போதும் வரவேற்ப்பவர்கள்..Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-25221676408089547762011-02-28T19:35:42.940+05:302011-02-28T19:35:42.940+05:30mr raja for your response, when your known friend ...mr raja for your response, when your known friend is waiting for you people to listen how can you expect new people like me to pitch in. As you yourself agreed as unorganised meeting all i will have to do is pray tamil madha to take care of chennai bloggers. Ungaludaya vasagargalai under estimate seithu quarter ,biriyanikku nigaraga kolgaiyay pesum ungaltharam migavum meysilirka vaikiradhu.அடடாhttps://www.blogger.com/profile/00778399880689678193noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-59037217023223982032011-02-28T19:02:09.635+05:302011-02-28T19:02:09.635+05:30Mr. Adada,
Why didn't you raise your concerns...Mr. Adada,

Why didn't you raise your concerns in the meeting itself? It was just the first meeting to see the possibilities of having a bloggers group. I agree that it was not that well organized. If you were/are expecting a kolgai or briyani or quarter or whatever, you should join the meetings organized by the political parties.

If you have any constructive ideas (if at all you have), share in the public without vomiting in the crowd.

We WILL come up with a group for constructive blogging and WILL make changes to the way how bloggers are seen today.

Bests,
O.R.B.RajaAnonymoushttps://www.blogger.com/profile/04730544995755325587noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-55492868963941311642011-02-28T17:16:17.526+05:302011-02-28T17:16:17.526+05:30dear , I am not a blogger,(go to politicians offic...dear , I am not a blogger,(go to politicians office and ask them about their KOLGAI) politiciangalaiyum ungalaiyum sama nilaipaduthu gireergala,bloggers megavum vithiyasamaga sindhippavargal,be it cinema ,be it illakiyam, anaithilum miga nutpamaga karuthu koorubavargal. ena naan ninaikkiren neengalum adhaitha seithukondu irukireergal en nambugiren.we know how to conduct our meeting ena perumai pesi kollum nanbare,ippadiya nandri urai solbavarai nedu nearm nirka vaipeerkal, idhu dhan ungal conduct pannum latchanama,, please READ MY WORDS I DONT HAVE ANY INTENTION TO SPLIT OR SPIT ON YOU GUYS,,, I WANT CHENNAI BLOGGERS TO BE VERY ELITE PEOPLE,(ROLEMODELS).

UNGAL ADUTHA KOOTATHIRKKU AZHATHTHATHARKU NANDRI, APPADI ONDRU NADANDHAL SABAI NAAGAREGAM THERINDHU NADANDHU KOLLUNGAL ENBATHEY EN VIRUPPAM. PATHIYIL EZHUNDH KALAINDHU SELLUM KOOTAMALLA NEENGAL ENBATHY NIRUBITHU UNGALUKKU NEENGALE KAITHATTI KOLLUNGUNGAL.

ORU URAYIL IRU KATHIGAL IRUNDHAALEE KAZHTAM ,NEENGAL ORE URAIYIL PALA PALA PATTAKATHIGAL ,
KOOR MANGAAMAL PARTHU KOLLUNGAL. KANAAMAL POIVIDA POGIREERGAL , INDHA NODIYULUM ENGO ORU MOOLAIYIL ORU BLOG THIRAKKAPATTU KONDIRAKKA KOODUM. EGO-VIL NEENDA NAAAL VAZHAMUDIYATHU. OTTRUMAYE UYARVU.அடடாhttps://www.blogger.com/profile/00778399880689678193noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-1180708186860879822011-02-28T16:29:00.302+05:302011-02-28T16:29:00.302+05:30பல நாள் பொய்யன், வீண் ஜம்பக்காரன், பீத்தக் பெருங்க...பல நாள் பொய்யன், வீண் ஜம்பக்காரன், பீத்தக் பெருங்களையன் கூட ஒரு நாள் மாட்டிக் கொள்வான். புரிய வேண்டியவர்களுக்கு புரிந்தால் சரி.jayaramprakashhttps://www.blogger.com/profile/12141491311036870382noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-47129840958507376602011-02-28T16:06:13.712+05:302011-02-28T16:06:13.712+05:30அடடா தேவையில்லாமல் பதில் சொல்லி நேரம் வேஸ்ட்..
பத...அடடா தேவையில்லாமல் பதில் சொல்லி நேரம் வேஸ்ட்..
பதிவர்கள் சந்திப்பு எடுத்த முடிவுகள் சொல்லவில்லையே...சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-4872441554245731262011-02-28T15:57:21.017+05:302011-02-28T15:57:21.017+05:30அடடா மழைடா அடை மழைடா.அடடா மழைடா அடை மழைடா.அடடா மழை...அடடா மழைடா அடை மழைடா.அடடா மழைடா அடை மழைடா.அடடா மழைடா அடை மழைடா.
romba feel pannaadheenga appu! go to politicians office and ask them about their KOLGAI. we know how to conduct our meeting. Dont put chennai bloggers into one frame. come to next meeting also. to SPIT more..! dont try to separate chennai,singai, erode bloggers.. your plan will not work out. Keep trying. ALL THE BEST..அடடா மழைடா அடை மழைடா.ஜாஸ்மின்- ப்ரியாhttps://www.blogger.com/profile/17458533517872802240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-30183841901933804102011-02-28T15:47:31.573+05:302011-02-28T15:47:31.573+05:30ANBU UNMAI TAMIZHAN ANNAN AVARGALE,
PAVAM KASU KO...ANBU UNMAI TAMIZHAN ANNAN AVARGALE,

PAVAM KASU KOTHU MEETING NADATHIYA ZHA PECHAI KETPADHARKE ANGU KOOTAMILLAI ,,ANDHO PARIDHABAMAGA AVAR MIKE PIDITHU NINRADHAYYUM KALAINDHU PONA KOOTATHAI IZHUTHU VANTHA SILARAIYUM SARAYA KADAI MOODA POKIRAN ENRUM SILAR KOOVI KONDIRUNDADHU UNGALUKU KETKAVILLAI, VEDHANAYANA ENNAIPONDRA VASAGARGALUKU KEETADHU, IDHIL PERUMAIYA KOLGAI ILLADHADHE ENGAL KOLGAI ENGIRAR MEETING NATHIYAVAR.PONGA PONGA ALLALUKU EVANAYAVDHU ALLADHU ETHAVADHU EZHUDHI PAKKANGALAI NIRAPPATHERGAL .INTHA CHENNAI BLOGGERS PATRI ULAGUKKU SEEKIRAM THERIYA ELLAM VALLA MURUGANAI NANUM VENDUGIREN.அடடாhttps://www.blogger.com/profile/00778399880689678193noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-7143329508024673132011-02-28T15:30:54.214+05:302011-02-28T15:30:54.214+05:30//அண்ணே.. அடிச்சு கேப்பாய்ங்க.. உதைச்சு கேப்பாய்ங்...//அண்ணே.. அடிச்சு கேப்பாய்ங்க.. உதைச்சு கேப்பாய்ங்கா. துரத்தி, துரத்தி கேப்பாய்ங்க.. சொல்லிராதீங்க// - உங்க காமடிக்கு அளவே இல்லாம போயடுச்சுங்க கேபிள். :))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))பிரதீபாhttps://www.blogger.com/profile/15634412912382503105noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-55203809358197301912011-02-28T14:55:38.601+05:302011-02-28T14:55:38.601+05:30அண்ணே.. அடிச்சு கேப்பாய்ங்க.. உதைச்சு கேப்பாய்ங்கா...அண்ணே.. அடிச்சு கேப்பாய்ங்க.. உதைச்சு கேப்பாய்ங்கா. துரத்தி, துரத்தி கேப்பாய்ங்க.. சொல்லிராதீங்க..shortfilmindia.comhttps://www.blogger.com/profile/11459036949511475327noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-73802569792459363882011-02-28T14:39:59.245+05:302011-02-28T14:39:59.245+05:30ஜெயவேல் ஸார்..!
இப்படி நீங்க கேட்டவுடனே கொட்டுறது...ஜெயவேல் ஸார்..!

இப்படி நீங்க கேட்டவுடனே கொட்டுறதுக்கு எங்க கொள்கைகள் என்ன நெல்லிக்காயா..?

அதுவெல்லாம் இருக்க வேண்டிய இடத்துல பத்திரமா இருக்கு..!
நேரம் வரும்போது அது தானா வெளில வரும்..!

இப்பவே உங்களுக்குத் தெரியணும்னா கொஞ்சம் காசு செலவாகும்.. பரவாயில்லையா..?உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-14592357800016450622011-02-28T14:38:52.739+05:302011-02-28T14:38:52.739+05:30ungga mobile no thappu thalaivaree.. வேண்டுமானால் ...ungga mobile no thappu thalaivaree.. வேண்டுமானால் என் நம்பரில் கூப்பிடவும். உங்களைத் தவிர மற்றவர்களுக்கு கொள்கைபுரிந்துவிட்ட படியால் உங்களுக்கு மட்டும் நேரிடையாக போனில் விளக்க ஆசைபடுகிறேன்.:)Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-23528154840400248062011-02-28T13:55:50.240+05:302011-02-28T13:55:50.240+05:30ingeye vilakkam alikkalame , ellarukum puriyumingeye vilakkam alikkalame , ellarukum puriyumஅடடாhttps://www.blogger.com/profile/00778399880689678193noreply@blogger.com