tag:blogger.com,1999:blog-35738214.post199074918187968034..comments2024-02-19T10:07:12.481+05:30Comments on Cable சங்கர்: மாஸ்கோவின் காவேரிCable சங்கர்http://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comBlogger39125tag:blogger.com,1999:blog-35738214.post-61890429407239925322010-08-31T23:46:07.893+05:302010-08-31T23:46:07.893+05:30Last weekend I took my wife to watch this movie in...Last weekend I took my wife to watch this movie in Vetri Theatre in madurai. After entering the movie hall, I saw only 4 people over there. Finally movie started at 2.45 instead of 2.30. Theatre fellows should have waiting for some more people.But only 6 people turned up. My wife was asking where is moscow. I told her it is in russia and they will show it in the movie. During the first few mins in the movie, they said Moscow is the hero's name. Immediately my wife looked at me agrily. I just kept quiet and started watching the movie. But culdnt tolerate more than 20 mins, And finally we came out after 30mins. And we have decided to watch movies only by DVD. We can't toletrate these kind of movies. Now we are waiting for Endiran to goto theatre.Rajahttps://www.blogger.com/profile/09565408287435022859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-27816369534955952122010-08-31T22:23:40.051+05:302010-08-31T22:23:40.051+05:30நானும் ஒரு பலிகடா :(
கேபிள் சார் சொன்னது அப்பட்டமா...நானும் ஒரு பலிகடா :(
கேபிள் சார் சொன்னது அப்பட்டமான உண்மை !!!Anandhttps://www.blogger.com/profile/05834063104001700393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-914459525345823072010-08-29T23:52:59.503+05:302010-08-29T23:52:59.503+05:30ஆகா கேபிளே கடுப்பாயிட்டாருன்னா.. படம் ஆவ்வ்வ்வ்வ்வ...ஆகா கேபிளே கடுப்பாயிட்டாருன்னா.. படம் ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..Santhoshhttps://www.blogger.com/profile/08995787863676872709noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-8498146391160875082010-08-29T07:18:32.395+05:302010-08-29T07:18:32.395+05:30நன்றி.மட்டமான கமர்சியல் படங்களைக்கூட பார்த்து விடல...நன்றி.மட்டமான கமர்சியல் படங்களைக்கூட பார்த்து விடலாம்.பம்மாத்து படங்களை பார்க்கவேமுடியாது [மீரா,அவள் பெயர் தமிழரசி]உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-63304005367309591632010-08-29T07:16:41.205+05:302010-08-29T07:16:41.205+05:30"கீழிருக்கும் படங்களை மட்டுமே
பார்ப்பவர்கள்..."கீழிருக்கும் படங்களை மட்டுமே
பார்ப்பவர்கள் பாக்யவான்கள் "

VCD ல படம் பார்ப்பவர்கள் ?pichaikaaranhttps://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-7797577537055340722010-08-29T01:19:14.771+05:302010-08-29T01:19:14.771+05:30Shankar,
Ivanungallam kathai ezuthittu yaarkittaye...Shankar,
Ivanungallam kathai ezuthittu yaarkittayeum abiprayam kekkamatangla ? Illa kathai nnu onnum illaya ?

Cheers, Saidhai SendhilSendhilkumar AVhttps://www.blogger.com/profile/02116791480661454683noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-83908769163973216542010-08-29T01:11:49.048+05:302010-08-29T01:11:49.048+05:30hahahahahhaa...யூ டூ கேபிள்..hahahahahhaa...யூ டூ கேபிள்..butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-45291391855833875222010-08-28T23:57:06.155+05:302010-08-28T23:57:06.155+05:30i planned to watch this movie after seeing the tri...i planned to watch this movie after seeing the trialer. Great escape thanks a Lot cable .Muthukumara Rajanhttps://www.blogger.com/profile/15105177703777864074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-15367830300251917152010-08-28T15:37:42.309+05:302010-08-28T15:37:42.309+05:30சூப்பர் விமர்சனம் தல. ரவிவர்மன் பட்டயக் கெளப்பிருப...சூப்பர் விமர்சனம் தல. ரவிவர்மன் பட்டயக் கெளப்பிருப்பாருன்னுல்ல நெனச்சேன்?

//அழகான, க்யூட்டான, அழுந்த முத்தம் கொடுக்கலாமா? என்ற எண்ணத்தை தூண்டும் சமந்தா//

இந்த ரணகளத்துக்கு மத்தியிலும் உங்களுக்கு கிளுகிளுப்பு கேக்குதா தலைவரே.செ.சரவணக்குமார்https://www.blogger.com/profile/03502873206612784761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-92229399538294209282010-08-28T15:20:44.051+05:302010-08-28T15:20:44.051+05:30இந்த சினிமா விமர்சனப் பதிவு, திரைமணம் போகாமல் இங்க...இந்த சினிமா விமர்சனப் பதிவு, திரைமணம் போகாமல் இங்கு வருகிறதே.ராம்ஜி_யாஹூhttps://www.blogger.com/profile/05634975827669148670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-21082707595198477182010-08-28T15:00:06.403+05:302010-08-28T15:00:06.403+05:30ippadi puss nu poiduchi :(
neenga atleast unga ko...ippadi puss nu poiduchi :(

neenga atleast unga kovathaiyaavathu pakirnthu irukalaam director ah thitti :)இரகுராமன்https://www.blogger.com/profile/12615965821251299940noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-40908531517515213542010-08-28T14:58:04.314+05:302010-08-28T14:58:04.314+05:30ரொம்ப நாளா ஆனந்த விகடன் boys விமர்சனம் மாதிரி ஒன்ன...ரொம்ப நாளா ஆனந்த விகடன் boys விமர்சனம் மாதிரி ஒன்னு எழுதனும்னு நினைசுகிட்டு இருந்தீங்க போல .... இந்த படம் அத நிறைவேத்திடுச்சுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-18500974242507505392010-08-28T12:55:52.761+05:302010-08-28T12:55:52.761+05:30ரைட்டு பணம் மிச்சம் :)ரைட்டு பணம் மிச்சம் :)Maduraimohanhttps://www.blogger.com/profile/16375999329138621401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-72442018748468665492010-08-28T12:09:38.929+05:302010-08-28T12:09:38.929+05:30Sir, please create two static pages. go to layout,...Sir, please create two static pages. go to layout, click posting, edit pages, click blue color new page button....then create archive bay dates and sitemap by categories as like nagarjunan in

http://nagarjunan.blogspot.com/

you can use the following two links

http://jacqsbloggertips.blogspot.com/2010/05/create-table-of-contents-or-archives.html

and

http://jacqsbloggertips.blogspot.com/2010/05/create-table-of-contents-or-sitemap-for.htmlAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-79551010641573257112010-08-28T12:09:28.508+05:302010-08-28T12:09:28.508+05:30Sir, please create two static pages. go to layout,...Sir, please create two static pages. go to layout, click posting, edit pages, click blue color new page button....then create archive bay dates and sitemap by categories as like nagarjunan in

http://nagarjunan.blogspot.com/

you can use the following two links

http://jacqsbloggertips.blogspot.com/2010/05/create-table-of-contents-or-archives.html

and

http://jacqsbloggertips.blogspot.com/2010/05/create-table-of-contents-or-sitemap-for.htmlAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-18092728585620668622010-08-28T11:53:46.741+05:302010-08-28T11:53:46.741+05:30ஏன் ஜி இவ்வளவு கோவகாரரா நீங்க இப்படி கோபப்பட்டு பா...ஏன் ஜி இவ்வளவு கோவகாரரா நீங்க இப்படி கோபப்பட்டு பார்த்ததில்லையே !
என்ன பண்றது எங்களுக்காக எவ்வளவுதான் தாங்குவீங்க .ARANhttps://www.blogger.com/profile/00180246824605462546noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-39841524047323063532010-08-28T11:32:50.363+05:302010-08-28T11:32:50.363+05:30hei intha vimarsanam supera irkupaahei intha vimarsanam supera irkupaaVISAhttps://www.blogger.com/profile/09116818139401963028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-37341722512736185102010-08-28T11:01:53.654+05:302010-08-28T11:01:53.654+05:30ஓப்பனிங் இல்லாத படங்களை கூட பார்த்து விமர்சனம் எழு...ஓப்பனிங் இல்லாத படங்களை கூட பார்த்து விமர்சனம் எழுதுற உங்களையே டென்ஷன் ஆக்கியிருக்காங்கன்னா... படம் எவ்வளவு கொடூரமா இருந்திருக்கும்னு புரியுது...Sukumarhttps://www.blogger.com/profile/06286183502944289501noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-19938837610219029042010-08-28T10:30:31.877+05:302010-08-28T10:30:31.877+05:30:-):-)அன்பேசிவம்https://www.blogger.com/profile/13664291136059900875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-47695103093840479312010-08-28T10:29:10.958+05:302010-08-28T10:29:10.958+05:30நீங்க எந்த ஒரு படத்தையும் இந்த மாதிரி விமர்சனம் பண...நீங்க எந்த ஒரு படத்தையும் இந்த மாதிரி விமர்சனம் பண்ணி பாத்தது இல்லை.

நீங்களே இப்புடி சொல்றீங்கன்னா, தியேட்டர் இருக்குற பக்கம் கூட போகக் கூடாது போல...

வடிவேலு சொல்ற மாதிரி சொன்னா, " அடிச்சா கைப்புள்ளைக்கே இந்த காயம்னா, அடி வாங்குனவன் இன்னும் உயிரோட இருப்பாங்குற...?"DRhttps://www.blogger.com/profile/12133259273121361732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-5627424993051467012010-08-28T10:15:54.246+05:302010-08-28T10:15:54.246+05:30ரொம்ப நாளா சொல்லனும்னு நினைச்சிகிட்டு இருந்தேன், ந...ரொம்ப நாளா சொல்லனும்னு நினைச்சிகிட்டு இருந்தேன், நீங்களே புரிஞ்சிகிட்டீங்க... மொக்கை படங்களுக்கு இந்த நாலு வரி விமர்சனம் போதும். ஆனா இதுக்கு முன்னால, அந்த மாதிரி படங்களுக்கும் நாலஞ்சு பத்தி வேஸ்ட் பண்ணிகிட்டு இருந்தீங்க,, வாழ்க உங்கள் பணி...கா.கிhttps://www.blogger.com/profile/16192173765278236780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-46247897320759102002010-08-28T10:14:17.283+05:302010-08-28T10:14:17.283+05:30நல்ல வேளை,பாக்கலாம்னு நெனச்சேன்... கிரேட் எஸ்கேப்...நல்ல வேளை,பாக்கலாம்னு நெனச்சேன்... கிரேட் எஸ்கேப்! ரவிவர்மன் ஒழுங்கா கேமராவை மட்டும் கவனிச்சா போதும்...சிவராம்குமார்https://www.blogger.com/profile/18433918734150691667noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-1048890428714578782010-08-28T09:44:25.730+05:302010-08-28T09:44:25.730+05:30அவ்வளவு கொடுமையாவா இருக்கு?
மனோஅவ்வளவு கொடுமையாவா இருக்கு?

மனோKUTTIhttps://www.blogger.com/profile/06158608919349161938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-55583456070169649382010-08-28T08:45:40.761+05:302010-08-28T08:45:40.761+05:30தலைப்பை மட்டும் தாறுமாறா வச்சுடுறாங்கே...தலைப்பை மட்டும் தாறுமாறா வச்சுடுறாங்கே...சீமான்கனிhttps://www.blogger.com/profile/16308664752525578637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-23564144561022917642010-08-28T08:18:19.419+05:302010-08-28T08:18:19.419+05:30இது விஜய் நடிக்க வேண்டிய படமா? அவ்வ்வ்வவ்வ்வ்வவ்இது விஜய் நடிக்க வேண்டிய படமா? அவ்வ்வ்வவ்வ்வ்வவ்ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.com