tag:blogger.com,1999:blog-35738214.post2020055480562801704..comments2024-02-19T10:07:12.481+05:30Comments on Cable சங்கர்: தமிழ் சினிமா ரிப்போர்ட் - ஆகஸ்ட் 2012Cable சங்கர்http://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-35738214.post-17646671608386311192012-10-17T13:11:50.563+05:302012-10-17T13:11:50.563+05:30கமல் , சூர்யா படங்களில் ஒரு சீன் foreign படத்தில்...கமல் , சூர்யா படங்களில் ஒரு சீன் foreign படத்தில் இருந்து எடுக்க பட்டாலும் அவரது படத்தை கிழி கிழி என கிழிக்கும் வலை உலக சினிமா விமர்சகர்கள், ரஜினி படங்களில் 90 % தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம் படங்களில் இருந்து copy அடிக்கப்பட்டு வந்தாலும் அதை கண்மூடி தனமாக ஆதரிப்பது வியப்பாக உள்ளது. Ivan Yaarhttps://www.blogger.com/profile/05971679695324774824noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-60150722827131563152012-10-17T08:18:36.688+05:302012-10-17T08:18:36.688+05:30எல்லாம் தெரிந்த அதிகப் பிரசங்கி என்பதை மீண்டும் மீ...எல்லாம் தெரிந்த அதிகப் பிரசங்கி என்பதை மீண்டும் மீண்டும் தன்னை அறிவாளி என்று காட்டிக் கொள்ளவும் ஏன் இத்தனை பிரயத்தனம். ஏற்கனவே இதற்கு முந்தைய பதிவுகளில் ஏன் இந்த படத்திற்கு ஏ சர்டிபிகேட் கிடைத்து. அதை டிவிக்கு கொடுக்க முடியாமல் யு/ஏ வாங்க முடியாத ப்ரச்சனையை பற்றி எழுதி விட்டேன். ஒண்ணு அதை படிக்கணும். அல்லது ஏன்னு மரியாதையா கேக்கணும். தெரிஞ்சா மாதிரி பேசக்கூடாது. என்ன தம்பி.. புரியுதா.. போய் வீட்டுல பெரியவங்க யாராச்சையும் கூட்டிட்டு போய் பழைய பதிவ படிச்சிட்டு வா.. போ.... Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-1401041065509245172012-10-17T00:58:37.965+05:302012-10-17T00:58:37.965+05:30கேபிள்ஜி,
// “ஏ” சர்டிபிகேட் கொடுத்தது. இதனால் இப...கேபிள்ஜி,

// “ஏ” சர்டிபிகேட் கொடுத்தது. இதனால் இப்படத்திற்கு வசூல் ரீதியாய் கிடைக்க வேண்டிய சாட்டிலைட் ரைட்ஸ் கூட விற்க முடியாமல்,//

இப்படி எல்லாம் சொல்வது அறியாமை என்பதா அல்லது , மற்றவர்கள் அறியாதவர்கள் என்ற எண்ணத்திலா?

ஏ சான்று பெற்றால் சாட்டலைட்ஸ் ரைட்ஸ் விற்பனையாகாது என யார் சொன்னார்கள், முன்னரே இதனை சொல்லியாச்சு ,மீண்டும் நீங்கள் பிடித்த முயல் 3 கால் என்பதால் சொல்ல வேண்டியதாகிறது,

மீண்டும் ஒரு சான்றிதழுக்கு விண்ணப்பித்து யூ அல்லது யூ/ஏ என வாங்கி தொலைக்காட்சியில் வெளியிடலாம்.

ஏ சான்று படமென்று பொல்லாதவன் படமோ, சுப்ரமணியபுரமோ தொலைக்காட்சி ரைட்ஸ் விற்பனையாகமலா போய்விட்டது?

தொலைகாட்சி உரிமம் விற்பனையாகாமல் இருக்க படத்தின் சான்று ஒரு காரணமல்ல, படம் நல்லா இருக்காது ,அதிக விளம்பரம் கிடைக்காது, புதுமுக நடிகர்கள் என்பது போன்ற எண்ணங்களே.வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-13679993846525821352012-10-16T22:28:09.901+05:302012-10-16T22:28:09.901+05:30மதுபானக்கடையின் ஒரிஜினல் டிவிடி கடைக்கு வந்துவிட்ட...மதுபானக்கடையின் ஒரிஜினல் டிவிடி கடைக்கு வந்துவிட்டது. விலையும் ரூ75. இதையே எல்லாரும் செய்தால் ஒரிஜினல் டிவிடிக்கு நல்ல வரவேற்பு இருக்கும். நண்பன் ஒரிஜினல் டிவிடியும் ரூ.60க்குக் கிடைக்கிறது.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-55652333342784794872012-10-16T08:24:45.166+05:302012-10-16T08:24:45.166+05:30tamil cinemavin ramana engal thalaivar kebil...tamil cinemavin ramana engal thalaivar kebil...ARASUhttps://www.blogger.com/profile/05668353117477479554noreply@blogger.com