tag:blogger.com,1999:blog-35738214.post2085166766565778617..comments2024-02-19T10:07:12.481+05:30Comments on Cable சங்கர்: இசையெனும் “ராஜ” வெள்ளம்-3Cable சங்கர்http://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comBlogger42125tag:blogger.com,1999:blog-35738214.post-25104421448543279952009-09-05T19:11:36.069+05:302009-09-05T19:11:36.069+05:30நல்ல பதிவு.

பிண்ணனி இசை பற்றி குறிப்பாக தெரியா...நல்ல பதிவு.

பிண்ணனி இசை பற்றி குறிப்பாக தெரியாதவர்கள் தயவு செய்து இங்கே கொடுத்துள்ள வீடியோ காட்சிகளை பாருங்கள். படத்தில் வரும் கேரக்டர்ளின் உணர்வுகளை இசையின் மூலம் பிரதிபலிப்பதை உணர முடியும்.

கண்டிப்பாகமங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-54792870559922096092009-09-05T05:44:15.729+05:302009-09-05T05:44:15.729+05:30வணக்கம் Cable Sankar
அருமை, ராஜா பத்திப்பேச வார்த...வணக்கம் Cable Sankar

அருமை, ராஜா பத்திப்பேச வார்த்தையில்ல்லை, ”பிண்ணனி இசை பற்றி குறிப்பாக தெரியாதவர்கள் தயவு செய்து இங்கே கொடுத்துள்ள வீடியோ காட்சிகளை பாருங்கள். படத்தில் வரும் கேரக்டர்ளின் உணர்வுகளை இசையின் மூலம் பிரதிபலிப்பதை உணர முடியும்.”

சத்தியமான உண்மை, பல பக்கங்கள் வசனம் பேசினாலும் உணர்த்த முடியாத காட்சியை, ராஜா இசைமட்டுமே நம்மை உருக்குமளவிற்கு கொண்டுசெல்லும்

ம்ம், ராஜா ஒரு இசை கடவுள்,சி.வேல்https://www.blogger.com/profile/15937174216269499886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-53774383305901387072009-09-05T05:44:13.964+05:302009-09-05T05:44:13.964+05:30வணக்கம் Cable Sankar
அருமை, ராஜா பத்திப்பேச வார்த...வணக்கம் Cable Sankar

அருமை, ராஜா பத்திப்பேச வார்த்தையில்ல்லை, ”பிண்ணனி இசை பற்றி குறிப்பாக தெரியாதவர்கள் தயவு செய்து இங்கே கொடுத்துள்ள வீடியோ காட்சிகளை பாருங்கள். படத்தில் வரும் கேரக்டர்ளின் உணர்வுகளை இசையின் மூலம் பிரதிபலிப்பதை உணர முடியும்.”

சத்தியமான உண்மை, பல பக்கங்கள் வசனம் பேசினாலும் உணர்த்த முடியாத காட்சியை, ராஜா இசைமட்டுமே நம்மை உருக்குமளவிற்கு கொண்டுசெல்லும்

ம்ம், ராஜா ஒரு இசை கடவுள்,சி.வேல்https://www.blogger.com/profile/15937174216269499886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-4084943072448831452009-09-05T05:15:51.437+05:302009-09-05T05:15:51.437+05:30என்டா தேதி ஆகிடுச்சி இன்னும் பதிவு வரலியேன்னு பார்...என்டா தேதி ஆகிடுச்சி இன்னும் பதிவு வரலியேன்னு பார்த்தேன்....அட்டகாசமாக வந்திருக்கு அதுவும் முதல் வீடியோவை பற்றி சொல்லியிருப்பாது அப்படியே நான் மனசுக்குள்ள நினைச்சது.

கலக்கல் தல ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-12439484552229953402009-09-05T00:55:21.759+05:302009-09-05T00:55:21.759+05:30அருமை கேபிள்!!! நன்றி
ஹரி ராஜகோபாலன்அருமை கேபிள்!!! நன்றி

ஹரி ராஜகோபாலன்hari rajhttps://www.blogger.com/profile/04433503148052804048noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-73282566828059563472009-09-05T00:22:44.435+05:302009-09-05T00:22:44.435+05:30நன்றி ரமேஷ்.நன்றி ரமேஷ்.Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-69497268499117709302009-09-05T00:18:30.688+05:302009-09-05T00:18:30.688+05:30nallaa irukku annanallaa irukku annaரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-28197241644378090992009-09-04T23:53:21.061+05:302009-09-04T23:53:21.061+05:30/Arumiayana padhivu idhuku munnadi bala karai bala.../Arumiayana padhivu idhuku munnadi bala karai bala ipadi than tamil classic parri eludhuvaru keep the good work

wishes

நன்றி கார்த்திக் பிரபு..

நன்றி இது நம்ம ஆளூCable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-48192145061388286322009-09-04T23:52:37.096+05:302009-09-04T23:52:37.096+05:30/நுட்பமா செதுக்கிட்டிங்க நாயகனை... அடுத்து எங்க தல.../நுட்பமா செதுக்கிட்டிங்க நாயகனை... அடுத்து எங்க தலைவர் படம் ‘தளபதி’யும் இதே போல் வரனும்//

மிரட்டல் மாதிரி தெரியுதே அசோக்..:)Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-70188089453810535762009-09-04T23:52:03.886+05:302009-09-04T23:52:03.886+05:30/இந்த இடுகையைப் படித்த பிறகு படத்தை பார்க்க வேண்டு.../இந்த இடுகையைப் படித்த பிறகு படத்தை பார்க்க வேண்டும் போல் இருக்கின்றது.

ஒரு படத்தின் இசையைப் பற்றி இவ்வளவு ஆராய்ச்சி பண்ணியிருக்கீங்க. எனக்கு ஒன்னு மட்டும் நல்லா புரிஞ்சுடுச்சு... நானெல்லாம் படம் பார்ப்பது வேஸ்ட்...

என்னன்னே அப்படி சொல்லிட்டீங்க.. ஒவ்வொருவருக்கு ஒவ்வொருமாதிரியான ரசனை..Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-23622033438843622932009-09-04T23:51:19.789+05:302009-09-04T23:51:19.789+05:30/உங்ஙக பதிவை படிச்ச அப்புறம் இன்னும் ஒருக்கா படம் .../உங்ஙக பதிவை படிச்ச அப்புறம் இன்னும் ஒருக்கா படம் பாக்கணும் போல இருக்கு, அதுவும் அந்த பாட்டு நீ ஒரு காதல் சங்கீதம் காதுல ஒலிச்சுகிட்டே இருக்கு நன்றி

நன்றி கோஸ்ட்
நன்றி அச்சிலீஸ்Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-58399279771889670852009-09-04T23:50:14.666+05:302009-09-04T23:50:14.666+05:30/என் பதிவுக்கு ஆள் பிடிக்கனும்..விளம்பரம் பண்ணிடலா.../என் பதிவுக்கு ஆள் பிடிக்கனும்..விளம்பரம் பண்ணிடலாமா?

உஙக்ளுக்குன்னா டிஸ்கவுண்ட் போட்டுறலாம்Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-12308881773194062752009-09-04T23:49:43.880+05:302009-09-04T23:49:43.880+05:30/ஹாட் ஸ்பாட் பொண்ணோட கண்ணு ரொம்ப்ப்ப பெருசு.(கூட்ட.../ஹாட் ஸ்பாட் பொண்ணோட கண்ணு ரொம்ப்ப்ப பெருசு.(கூட்டத்துலேர்ந்து தனிச்சு நில்லுடா மவனே)

11:59 AM//

பின்னூட்டத்திலேயே தனிச்சு நிக்கிறீஙக் தறுதலை..Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-21725422835961717062009-09-04T23:49:03.422+05:302009-09-04T23:49:03.422+05:30நன்றி யோவாய்ஸ்
நன்றி கலையரசன்நன்றி யோவாய்ஸ்
நன்றி கலையரசன்Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-26581858242773772542009-09-04T23:48:15.533+05:302009-09-04T23:48:15.533+05:30/அண்ணாச்சி நாயகனை விமர்சிக்க தொடங்கினால் தொல்காப்ப.../அண்ணாச்சி நாயகனை விமர்சிக்க தொடங்கினால் தொல்காப்பியனின் கோலங்கள் போல் நீண்டுகொண்டே போகும் ராஜா கம்பீரமாக பின்னணி இசை அமைத்த படங்களில் நாயகனும் ஒன்று. நீங்கள் போட்டிருக்கின்ற காட்சிகள் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காதவை. நன்றிகள்

மிக்க நன்றி வந்தியத்தேவன். கோலங்கள் கூட முடிந்துவிடும்.Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-70884117361795698972009-09-04T23:47:39.871+05:302009-09-04T23:47:39.871+05:30/பதிவு ஒருநாள் தாமதமா வந்ததைத்தவிர எந்தக் குறையுமி.../பதிவு ஒருநாள் தாமதமா வந்ததைத்தவிர எந்தக் குறையுமில்லை...
நாயக்கர், ஏ.சியைப் பார்க்க அவர் வீட்டிற்குப் போகும் காட்சியும், சரண்யா மணியடிக்கும் காட்சியும் இசையோடு எனக்கும் மிகப் பிடித்த காட்சிகள்...
நல்ல பதிவுக்கு நன்றி.//

மன்னிக்கவும் தமிழ் நெஞ்சம்.. கொஞ்சம் வேலையாகிவிட்டது. அதனால் எழுத முடியவில்லை.. அத்தோடு இந்த வீடியோகளை தேர்ந்தெடுக்க கொஞ்சம் நேரம் தேவைபட்டது. உஙக்ள் தொடர் ஆதரவுக்கு மிக்க நன்றிCable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-62379553228789216022009-09-04T23:46:21.531+05:302009-09-04T23:46:21.531+05:30/மிகவும் உள்ளார்ந்து ரசித்திருக்கிறீர்கள்..இ.ராஜாவ.../மிகவும் உள்ளார்ந்து ரசித்திருக்கிறீர்கள்..இ.ராஜாவின் இசையை...எனக்கும் இந்த படம் மிகவும் பிடிக்கும்...பலமுறை ரசித்திருக்கிறேன்...இன்றும் ரசித்துக்கொண்டிருக்கிறேன்...மறுபடியும் அனுபவம் உங்களின் பதிவின் மூலம்..//

ஆமாம் பாலாஜி.. ஒரு படத்தின் பிண்ணனி இசையை வைத்தே அது என்ன படம் என்று சொல்லிவிடுவேன். அது இளையராஜாவின் இசையாக இருந்தால்.Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-13675713936034215592009-09-04T23:45:12.696+05:302009-09-04T23:45:12.696+05:30/எனக்கு ரொம்ப பிடிச்சது கமல் சரண்யாவை முதன்முதலாக .../எனக்கு ரொம்ப பிடிச்சது கமல் சரண்யாவை முதன்முதலாக சந்திக்கும் காட்சி. அற்புதமான சினமட்டோக்ராஃபி வேறு. பி.சி.ஸ்ரீராம், இளையராஜா, கமல் மூவரும் அதகளம் பண்ணியிருப்பாங்க. கண்ணாடியில் கமல் சரண்யாவைப் பார்க்கும் போது ஒழுகும் இசையில் பாறைகளே கசிந்துருகும். இன்ஸ்பெக்டர் கேல்கரை துரத்தும் போதும், முதலில் தூத்துக்குடி காட்சிகளிலும் திசைகளைத் தெறிக்கும் இசை. தென்பாண்டிச் சீமையிலே.. மாஸ்டர்பீஸ்!

இப்படி சொல்லி கொண்டே போகலாம் வெங்கி..Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-41767206228283145702009-09-04T23:43:07.451+05:302009-09-04T23:43:07.451+05:30/சரியான நோட்டைப் பிடிச்சிருக்கீங்க தலைவரே! தென்பாண.../சரியான நோட்டைப் பிடிச்சிருக்கீங்க தலைவரே! தென்பாண்டிச் சீமையில பிட்டை எடுத்துட்டா நாயகன் ஒரு மாத்து கம்மிதான்//

இளையராஜா இல்லையென்றால் என்று சொல்லுங்கள் சங்கா..

நன்றி நாஞ்சில் நாதம்.Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-453489573762934122009-09-04T23:42:10.652+05:302009-09-04T23:42:10.652+05:30enjoy மகேஷ்enjoy மகேஷ்Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-66610548092703497922009-09-04T20:47:09.799+05:302009-09-04T20:47:09.799+05:30Arumiayana padhivu idhuku munnadi bala karai bala ...Arumiayana padhivu idhuku munnadi bala karai bala ipadi than tamil classic parri eludhuvaru keep the good work

wishes

http://gkpstar.googlepages.com/

am a follower of uகார்த்திக் பிரபுhttps://www.blogger.com/profile/08539336039373608204noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-9198726824678639652009-09-04T16:31:37.942+05:302009-09-04T16:31:37.942+05:30நுட்பமா செதுக்கிட்டிங்க நாயகனை... அடுத்து எங்க தலை...நுட்பமா செதுக்கிட்டிங்க நாயகனை... அடுத்து எங்க தலைவர் படம் ‘தளபதி’யும் இதே போல் வரனும்.Ashok Dhttps://www.blogger.com/profile/03718525789097542849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-46203296651018776962009-09-04T15:53:19.750+05:302009-09-04T15:53:19.750+05:30பிண்ணனி இசை பற்றி குறிப்பாக தெரியாதவர்கள் தயவு செய...பிண்ணனி இசை பற்றி குறிப்பாக தெரியாதவர்கள் தயவு செய்து இங்கே கொடுத்துள்ள வீடியோ காட்சிகளை பாருங்கள். படத்தில் வரும் கேரக்டர்ளின் உணர்வுகளை இசையின் மூலம் பிரதிபலிப்பதை உணர முடியும்.

இப்படி நாயகன் படத்தை பற்றி சொல்லிக் கொண்டிருந்தால் சொல்லி கொண்டே இருக்கலாம். அவ்வளவு விஷயம் இருக்கிறது. அதற்கு நாயகன் படத்தை இன்னொரு முறை பார்க்கலாம் புதிதாய் இருக்கும்.

உண்மை :)இது நம்ம ஆளுhttps://www.blogger.com/profile/17776132458692558850noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-47147306672410968602009-09-04T15:04:03.027+05:302009-09-04T15:04:03.027+05:30இந்த இடுகையைப் படித்த பிறகு படத்தை பார்க்க வேண்டும...இந்த இடுகையைப் படித்த பிறகு படத்தை பார்க்க வேண்டும் போல் இருக்கின்றது.

ஒரு படத்தின் இசையைப் பற்றி இவ்வளவு ஆராய்ச்சி பண்ணியிருக்கீங்க. எனக்கு ஒன்னு மட்டும் நல்லா புரிஞ்சுடுச்சு... நானெல்லாம் படம் பார்ப்பது வேஸ்ட்...இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-24970709589235135742009-09-04T15:02:33.963+05:302009-09-04T15:02:33.963+05:30இந்த இடுகையைப் படித்த பிறகு படத்தை பார்க்க வேண்டும...இந்த இடுகையைப் படித்த பிறகு படத்தை பார்க்க வேண்டும் போல் இருக்கின்றது.

ஒரு படத்தின் இசையைப் பற்றி இவ்வளவு ஆராய்ச்சி பண்ணியிருக்கீங்க. எனக்கு ஒன்னு மட்டும் நல்லா புரிஞ்சுடுச்சு... நானெல்லாம் படம் பார்ப்பது வேஸ்ட்...இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.com