tag:blogger.com,1999:blog-35738214.post2097410483486631688..comments2024-02-19T10:07:12.481+05:30Comments on Cable சங்கர்: Arundhadhi - Telugu Film ReviewCable சங்கர்http://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-35738214.post-69916889271247009522009-03-13T09:42:00.000+05:302009-03-13T09:42:00.000+05:30தல,விமர்சனத்துல ஒரு நடுநிலை தெரியுது.ஆமா, இத்தன சி...தல,

விமர்சனத்துல ஒரு நடுநிலை தெரியுது.

ஆமா, இத்தன சினிமா பாக்கறதுக்கு உங்களுக்கு எங்கிருந்தைய்யா நேரம் கிடைக்குது. உங்களைப்பார்த்தா பொறாமையா இருக்கு.தராசுhttps://www.blogger.com/profile/03294923416272083042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-21309563262335704752009-03-13T00:56:00.000+05:302009-03-13T00:56:00.000+05:30only starting is good.after that very bore.but in ...only starting is good.after that very bore.but in theatres full of ladies in all shows.that drum dance
copied from a chines movie.graphics is excellent.but graphics comes only within first 2 reels.after that no logic ,very ordinary movie.
your review is very truekailash,hyderabadhttps://www.blogger.com/profile/13111256333854030207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-62266981714145850622009-02-20T17:13:00.000+05:302009-02-20T17:13:00.000+05:30இந்த திரைப்படம் ஹைதராபாத்தில் எந்த தியேட்டரில் ஓடு...இந்த திரைப்படம் ஹைதராபாத்தில் எந்த தியேட்டரில் ஓடுகிறது என்று கூற முடியுமா?muralihttps://www.blogger.com/profile/15900564546867344953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-442062712663157102009-02-05T21:26:00.000+05:302009-02-05T21:26:00.000+05:30oru nalla website sollunga padam pakka enakku enth...oru nalla website sollunga padam pakka enakku entha website la poi download pannalum slow va irukkushabihttps://www.blogger.com/profile/08966750912632423536noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-6387627408802876282009-02-04T09:40:00.000+05:302009-02-04T09:40:00.000+05:30நல்ல விமர்சனம். competitionனுக்கு வேறு படங்கள் இல்...நல்ல விமர்சனம். competitionனுக்கு வேறு படங்கள் இல்லாததால் தான் இந்த படம் ஓடுவதாக சொல்கிறார்கள். Technically good but too much of violence என்று படம் பார்த்துவிட்டு வந்த என் நண்பன் சொன்னான்.Nilofer Anbarasuhttps://www.blogger.com/profile/16300980142272457556noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-15657967817894775582009-02-04T08:28:00.000+05:302009-02-04T08:28:00.000+05:30//ஏன் சார் இப்படி? நீங்க பாத்திங்கனா உங்களோட வச்சு...//ஏன் சார் இப்படி? நீங்க பாத்திங்கனா உங்களோட வச்சுக்க மாட்டீங்களா?. படத்தப் பாத்துட்டு அதுக்கு ஒரு பதிவு போட்டு அத P.VASU படிச்சு அத தமிழ்ல REMAKE பன்றேனுட்டு சினிமா ரசிகர்கள் உயிரை எடுக்கப் போறத நினச்சா ரொம்ப பயமா இருக்கு.
ஏன் சார் இப்படி? நீங்க பாத்திங்கனா உங்களோட வச்சுக்க மாட்டீங்களா?.//

அதுக்காக எல்லாம் கவலை பட்ட முடியுமா..? கவலைபடாதீங்க.. இந்த படம் கண்டிப்பா ரீமேக் பண்ணமாட்டாங்க.. டப்பிங்தான் ஆகப்போவுது. அதுக்கப்புறம் ஹிந்தியில ரீமேக் பண்ணறாங்க.. அசின் நடிக்கிறாதா கேள்வி.Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-13844989021372242512009-02-03T22:54:00.000+05:302009-02-03T22:54:00.000+05:30ஏன் சார் இப்படி? நீங்க பாத்திங்கனா உங்களோட வச்சுக்...ஏன் சார் இப்படி? நீங்க பாத்திங்கனா உங்களோட வச்சுக்க மாட்டீங்களா?. படத்தப் பாத்துட்டு அதுக்கு ஒரு பதிவு போட்டு அத P.VASU படிச்சு அத தமிழ்ல REMAKE பன்றேனுட்டு சினிமா ரசிகர்கள் உயிரை எடுக்கப் போறத நினச்சா ரொம்ப பயமா இருக்கு.
ஏன் சார் இப்படி? நீங்க பாத்திங்கனா உங்களோட வச்சுக்க மாட்டீங்களா?.SPIDEYhttps://www.blogger.com/profile/17057612995144656744noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-7957944641531042712009-02-03T19:14:00.000+05:302009-02-03T19:14:00.000+05:30//அனுஷ்கா வுக்காக நிச்சயம் பார்ப்பேன்.//ம்ஹூம்ம்ம்...//அனுஷ்கா வுக்காக நிச்சயம் பார்ப்பேன்.//

ம்ஹூம்ம்ம்.. அனுஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்கா... ம்ஹூம்ம்ம்ம்ம்..Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-4793078525800685782009-02-03T17:21:00.000+05:302009-02-03T17:21:00.000+05:30அனுஷ்கா வுக்காக நிச்சயம் பார்ப்பேன்.அனுஷ்கா வுக்காக நிச்சயம் பார்ப்பேன்.முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-64362980422667463622009-02-03T17:15:00.000+05:302009-02-03T17:15:00.000+05:30//anushka photo maathi pootrukalam//எதை மாத்தி போட...//anushka photo maathi pootrukalam//

எதை மாத்தி போடறது.Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-50385825128587024502009-02-03T17:14:00.000+05:302009-02-03T17:14:00.000+05:30//கோட்டி எப்பொழுதுமே காப்பித் தான்.. மற்றபடி படத்த...//கோட்டி எப்பொழுதுமே காப்பித் தான்.. மற்றபடி படத்த பார்க்கலாம் போலே..//

அத விடுங்க தல.. கொஞ்சம் மூளையெல்லாம் கழட்டி வச்சிட்டு படம் பாருங்க.. சினிமா அதிரிபோயிந்தி..Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-76631183680899502582009-02-03T17:13:00.001+05:302009-02-03T17:13:00.001+05:30//வந்தேன். படித்தேன்.. படங்கள் மிரட்டுது.. படம் வி...//வந்தேன். படித்தேன்.. படங்கள் மிரட்டுது.. படம் விஜய் டிவி இல போட மாட்டாங்களா? ;)//

நிச்சயமா ஏதாவது ஒரு டீவில வரும் ஆனா விஜய்ல வர்றது சந்தேகம் தான்.Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-28299362702539913252009-02-03T17:13:00.000+05:302009-02-03T17:13:00.000+05:30//தமிழிஷ், தமிழ்மணம் இரண்டுலேயும் ஓட்டு போட்டுடேங்...//தமிழிஷ், தமிழ்மணம் இரண்டுலேயும் ஓட்டு போட்டுடேங்க...//

ரொம்ப சந்தோஷம் சார்.. மிக்க நன்றிCable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-33466783817979636432009-02-03T17:12:00.000+05:302009-02-03T17:12:00.000+05:30//சரி.. படம் பார்க்கலன்னா என்ன.. உங்க விமர்சனமே பட...//சரி.. படம் பார்க்கலன்னா என்ன.. உங்க விமர்சனமே படம் பார்த்த திருப்திய தந்துடுத்து..//

மிக்க நன்றி இராகவன். உஙக்ளின் வாழ்த்துகள் என்னை மேலும் உற்சாகபடுத்துகிறது.Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-87507693019026310252009-02-03T16:52:00.000+05:302009-02-03T16:52:00.000+05:30anushka photo maathi pootrukalamanushka photo maathi pootrukalamdillibabusrihttps://www.blogger.com/profile/15854822623032772095noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-14638836236133685362009-02-03T15:33:00.000+05:302009-02-03T15:33:00.000+05:30கோட்டி எப்பொழுதுமே காப்பித் தான்.. மற்றபடி படத்த ப...கோட்டி எப்பொழுதுமே காப்பித் தான்.. மற்றபடி படத்த பார்க்கலாம் போலே..அக்னி பார்வைhttps://www.blogger.com/profile/08206452500816163912noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-17476592674036510702009-02-03T15:23:00.000+05:302009-02-03T15:23:00.000+05:30வந்தேன். படித்தேன்.. படங்கள் மிரட்டுது.. படம் விஜய...வந்தேன். படித்தேன்.. படங்கள் மிரட்டுது.. படம் விஜய் டிவி இல போட மாட்டாங்களா? ;)ARV Loshanhttps://www.blogger.com/profile/05748461530475627101noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-66073665744999694172009-02-03T12:52:00.001+05:302009-02-03T12:52:00.001+05:30தமிழிஷ், தமிழ்மணம் இரண்டுலேயும் ஓட்டு போட்டுடேங்க....தமிழிஷ், தமிழ்மணம் இரண்டுலேயும் ஓட்டு போட்டுடேங்க...

சந்தோஷமுங்களா?இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-62021366194418625732009-02-03T12:52:00.000+05:302009-02-03T12:52:00.000+05:30ஐயா... இங்க தமிழ் படம் பார்க்கவே வழி தெரியல...நீங்...ஐயா... இங்க தமிழ் படம் பார்க்கவே வழி தெரியல...

நீங்க தெலுங்கு படம் பார்க்கச் சொல்றீங்க..

சரி.. படம் பார்க்கலன்னா என்ன.. உங்க விமர்சனமே படம் பார்த்த திருப்திய தந்துடுத்து..

நல்ல நடுநிலையான விமர்சனம்ங்க..இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-85147695956981340642009-02-03T09:03:00.000+05:302009-02-03T09:03:00.000+05:30//present sir//வாங்க அத்திரி. என்ன ஊருக்கு போயிட்ட...//present sir//
வாங்க அத்திரி. என்ன ஊருக்கு போயிட்டீங்களா..?Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-16536666123081918762009-02-03T09:02:00.000+05:302009-02-03T09:02:00.000+05:30//ஈ படம் இங்க ஓடுதுலு. ஆனா நேக்கு தெலுகு தெல்லேது....//ஈ படம் இங்க ஓடுதுலு. ஆனா நேக்கு தெலுகு தெல்லேது.

நிச்சயம் பாருங்க பாலா.. படம் நல்லாவே இருக்கு.Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-14610949046606256442009-02-03T08:52:00.000+05:302009-02-03T08:52:00.000+05:30present sirpresent sirஅத்திரிhttps://www.blogger.com/profile/04670796842963560309noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-49683661571268361182009-02-03T08:47:00.000+05:302009-02-03T08:47:00.000+05:30ஈ படம் இங்க ஓடுதுலு. ஆனா நேக்கு தெலுகு தெல்லேது.டி...ஈ படம் இங்க ஓடுதுலு. ஆனா நேக்கு தெலுகு தெல்லேது.

டிவிடி-ல சப் டைட்டிலு வந்தாலு நேனு காணாரண்டி.பாலாhttps://www.blogger.com/profile/09664310438328997963noreply@blogger.com