tag:blogger.com,1999:blog-35738214.post2385037567077003852..comments2024-02-19T10:07:12.481+05:30Comments on Cable சங்கர்: உலக சினிமா - STAR MAKER -Cable சங்கர்http://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-35738214.post-67463108117547131802009-03-02T08:03:00.000+05:302009-03-02T08:03:00.000+05:30//குசாப்பேயின் மெலீனா படத்தையும் பார்த்திருப்பீர்க...//குசாப்பேயின் மெலீனா படத்தையும் பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன். இத்தாலியின் சிசிலிய கடற்கரை கிராமத்தில் நடக்கும் கதை.//
குசுப்பேயின் எல்லா படங்களிலும் ஒரு மெல்லிய சோகம் இழையோடிக் கொண்டே யிருக்கும். மெலினா என்னுடய இன்னொரு ஃபேவரேட் பிரேம்ஜி.. நன்றிCable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-88133763692028545282009-03-02T02:25:00.000+05:302009-03-02T02:25:00.000+05:30வணக்கம் கேபிள் சங்கர்,Star Maker ஒரு நல்ல படம். உங...வணக்கம் கேபிள் சங்கர்,

Star Maker ஒரு நல்ல படம். உங்கள் விமர்சனமும் கச்சிதமாக இருக்கிறது.

சினிமா பாரடிசோ முதல் முறை பார்த்து முடித்த உடன் மீண்டும் முதலிலிருந்து பார்த்தேன். மறக்க முடியாத திரைப்படம்.

குசாப்பேயின் மெலீனா படத்தையும் பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன். இத்தாலியின் சிசிலிய கடற்கரை கிராமத்தில் நடக்கும் கதை.பிரேம்ஜிhttps://www.blogger.com/profile/18153661460890426710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-31631888177371737542009-03-01T23:25:00.000+05:302009-03-01T23:25:00.000+05:30//மிகவும் அருமையான விமர்சனம், படம் பார்க்க தூண்டுக...//மிகவும் அருமையான விமர்சனம், படம் பார்க்க தூண்டுகிறது ... netla தான் தேடிபார்க்கனும் .....//

பாருங்கள் அசோக்.. நன்றி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-65846574520137096602009-03-01T23:19:00.000+05:302009-03-01T23:19:00.000+05:30//நல்ல விமர்சனம். DVD கிடைக்குதான்னு பாக்குறேன்......//நல்ல விமர்சனம். DVD கிடைக்குதான்னு பாக்குறேன்....//

கண்டிப்பா கிடைக்கும் ச்சின்னப்பையன்.. நன்றி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-5256412033392559272009-03-01T21:14:00.000+05:302009-03-01T21:14:00.000+05:30மிகவும் அருமையான விமர்சனம், படம் பார்க்க தூண்டுகிற...மிகவும் அருமையான விமர்சனம், படம் பார்க்க தூண்டுகிறது ... netla தான் தேடிபார்க்கனும் .....Ashok Dhttps://www.blogger.com/profile/03718525789097542849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-13662811909574687192009-03-01T19:49:00.000+05:302009-03-01T19:49:00.000+05:30நல்ல விமர்சனம். DVD கிடைக்குதான்னு பாக்குறேன்....நல்ல விமர்சனம். DVD கிடைக்குதான்னு பாக்குறேன்....சின்னப் பையன்https://www.blogger.com/profile/04664637790414629457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-24004051996337126232009-03-01T18:52:00.000+05:302009-03-01T18:52:00.000+05:30சினிமா பாரடைசோ, பார்த்திருக்கீங்களா. பாலா.?சினிமா பாரடைசோ, பார்த்திருக்கீங்களா. பாலா.?Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-18130699911475514272009-03-01T17:41:00.000+05:302009-03-01T17:41:00.000+05:30//இதபார்றா.. இதுல ஏதும் உள்குத்து இல்லையே..?இல்லைன...//இதபார்றா.. இதுல ஏதும் உள்குத்து இல்லையே..?
இல்லைன்னா நன்றி பாலா//

அட நெஜமாதாங்க சங்கர். 99% நான் வேகமாக நகரும் ஆங்கிலப்படங்களை மட்டுமே பார்க்க விரும்புவேன். 10 படத்துக்கு 1-ன்னுதான் வேற மொழிப்படம்.. அதுவும் யாராவது சொன்னால் மட்டுமே..!!பாலாhttps://www.blogger.com/profile/09664310438328997963noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-35080475919110001092009-03-01T10:25:00.000+05:302009-03-01T10:25:00.000+05:30பின்னூட்ட கயமைத்தனம்பின்னூட்ட கயமைத்தனம்Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-41727531254446139902009-02-28T17:30:00.000+05:302009-02-28T17:30:00.000+05:30//அஹா... சூப்பர் படம், சூப்பர் பதிவு//நன்றி அக்னி ...//அஹா... சூப்பர் படம், சூப்பர் பதிவு//

நன்றி அக்னி பார்வை. உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-52734808334244132352009-02-28T17:29:00.000+05:302009-02-28T17:29:00.000+05:30//நீங்கள் விரைவில் இயக்குனாராக எல்லாம் வல்ல ஆண்டவன...//நீங்கள் விரைவில் இயக்குனாராக எல்லாம் வல்ல ஆண்டவனிடம் வேண்டுகின்றேன்.//

நன்றி இராகவன்.. உங்கள் வேண்டுதலுக்கு இறைவன் விரைவில் செவி சாய்க்கட்டும்.. மீண்டும் நன்றி உஙக்ள் வருகைகும், கருத்துக்கும்Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-49702765060658917452009-02-28T17:28:00.000+05:302009-02-28T17:28:00.000+05:30//ஆங்கிலம் தவிர வேறு மொழிப்படங்களை பார்க்கும் தைரி...//ஆங்கிலம் தவிர வேறு மொழிப்படங்களை பார்க்கும் தைரியம் உங்களை/வண்ணத்துபூச்சி மாதிரி யாராவது எழுதினாதான் வருது.

தயவு செய்து, வாரம் ஒன்று, இதுபோல எழுதி, எங்களுக்கு உலக சினிமாவை அறிமுகப்படுத்துங்க ’கேபிள்’ சார்.///

இதபார்றா.. இதுல ஏதும் உள்குத்து இல்லையே..?
இல்லைன்னா நன்றி பாலாCable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-72395557915770092122009-02-28T17:27:00.000+05:302009-02-28T17:27:00.000+05:30//இந்த இயக்குனர் சினிமா பிண்ணனியில் நிறைய படம் எடு...//இந்த இயக்குனர் சினிமா பிண்ணனியில் நிறைய படம் எடுப்பாரோ?

கண்டிப்பாக இந்த படம் பார்க்கிறேன். நெட்ல இருந்து இறக்கியாவது- டோரண்டாய நமஹ!//

முதல் கேள்விக்கு பதில் இலலை. பப்பு.. கண்டிப்பாய் இந்த படத்தை பாருங்கள்.. நீங்கள் மிகவும் விரும்புவிர்கள்.Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-65459754316510479042009-02-28T17:09:00.000+05:302009-02-28T17:09:00.000+05:30இயக்குனரே,//தயவு செய்து, வாரம் ஒன்று, இதுபோல எழுதி...இயக்குனரே,
//தயவு செய்து, வாரம் ஒன்று, இதுபோல எழுதி, எங்களுக்கு உலக சினிமாவை அறிமுகப்படுத்துங்க ’கேபிள்’ சார்.//
வழி மொழிகிறேன்.

சினிமா பாரடைஸோ கதையும் இதே போல ஆனந்த விகடன் 'உலக சினிமா'வில் பார்த்தேன். கடைசியில் ஓடும் முத்தக் காட்சிகளின் தொகுப்பைப் பற்றிக் கூறும் பொழுது இருந்த அதே போன்ற ஒரு தொலைந்த உணர்வு இதிலும் முடிவில் ஏற்பட்டது.
இந்த இயக்குனர் சினிமா பிண்ணனியில் நிறைய படம் எடுப்பாரோ?

கண்டிப்பாக இந்த படம் பார்க்கிறேன். நெட்ல இருந்து இறக்கியாவது- டோரண்டாய நமஹ!Prabhuhttps://www.blogger.com/profile/17651197675170042803noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-50804812281437564152009-02-28T16:51:00.000+05:302009-02-28T16:51:00.000+05:30ஆங்கிலம் தவிர வேறு மொழிப்படங்களை பார்க்கும் தைரியம...ஆங்கிலம் தவிர வேறு மொழிப்படங்களை பார்க்கும் தைரியம் உங்களை/வண்ணத்துபூச்சி மாதிரி யாராவது எழுதினாதான் வருது.

தயவு செய்து, வாரம் ஒன்று, இதுபோல எழுதி, எங்களுக்கு உலக சினிமாவை அறிமுகப்படுத்துங்க ’கேபிள்’ சார்.பாலாhttps://www.blogger.com/profile/09664310438328997963noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-86740551435080682782009-02-28T16:13:00.000+05:302009-02-28T16:13:00.000+05:30படத்தை ஒவ்வொரு ப்ரேமாக ரசித்து இருக்கின்றீர்கள் என...படத்தை ஒவ்வொரு ப்ரேமாக ரசித்து இருக்கின்றீர்கள் என்று தெரிகின்றது. ஒரு இயக்குனரின் பார்வை படத்தைப் பற்றி எப்படி இருக்க வேண்டும் என்றும் புரிகின்றது.

உங்கள் விமர்சனங்களைப் படிக்கும் போது, ஒரு படத்தை எப்படி பார்க்க வேண்டும், அதில் எதை எல்லாம் விவரமாக பார்க்க வேண்டும் என்று புரிகின்றது.

நன்றி சங்கர். நீங்கள் விரைவில் இயக்குனாராக எல்லாம் வல்ல ஆண்டவனிடம் வேண்டுகின்றேன்.இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-7987401410548829862009-02-28T16:09:00.000+05:302009-02-28T16:09:00.000+05:30அஹா... சூப்பர் படம், சூப்பர் பதிவுஅஹா... சூப்பர் படம், சூப்பர் பதிவுஅக்னி பார்வைhttps://www.blogger.com/profile/08206452500816163912noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-3739932912759426902009-02-28T15:47:00.000+05:302009-02-28T15:47:00.000+05:30//ம்ம்ம்ம்ம்ம்ம்,....படம் நல்லாயிருக்கும் போல டிவி...//ம்ம்ம்ம்ம்ம்ம்,....படம் நல்லாயிருக்கும் போல டிவிடி இருந்தா கொடுங்களேன்//

நல்லாத்தானிருக்கு வேணுமா..? எப்ப வ்ந்த் வாங்கிக்கிறீங்க..?Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-44324609333988651712009-02-28T15:46:00.000+05:302009-02-28T15:46:00.000+05:30/super///நன்றி முரளி உங்கள் வருகைக்கும், கருத்துக்.../super///

நன்றி முரளி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-19953953782082425332009-02-28T15:45:00.000+05:302009-02-28T15:45:00.000+05:30//இந்தப் படம் வந்த போது ஆர்வத்துடன் வாங்கிப் பார்த...//இந்தப் படம் வந்த போது ஆர்வத்துடன் வாங்கிப் பார்த்தேன்.பரவாயில்லை,உங்களுக்காவது பிடித்திருக்கிறதே.//

எனக்கு மிகவும் பிடித்த படம் சார்.. அதிலும், டெஸ்ட் ஷூட் செய்யும் போது வரும் மனிதர்களின் முக பாவங்கள்.. சூப்பர். அந்த ஹீரோயினை என்னால் அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியவில்லை. பார்த்து பல வருடங்கள் ஆனாலும் கூட.. நன்றி சார்.Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-9306874050627841662009-02-28T15:43:00.000+05:302009-02-28T15:43:00.000+05:30//நல்ல விமர்சனம்.. இதுக்கான டிவிடி எல்லாம் எங்க தல...//நல்ல விமர்சனம்.. இதுக்கான டிவிடி எல்லாம் எங்க தல கிடைக்குது உங்களுக்கு?//

நம்ம கிட்டயே இருக்குது வெண்பூ.. வேணுமா..?Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-23585852902631471442009-02-28T15:22:00.000+05:302009-02-28T15:22:00.000+05:30நல்ல விமர்சனம்.. இதுக்கான டிவிடி எல்லாம் எங்க தல க...நல்ல விமர்சனம்.. இதுக்கான டிவிடி எல்லாம் எங்க தல கிடைக்குது உங்களுக்கு?வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-77384521514221603862009-02-28T11:29:00.000+05:302009-02-28T11:29:00.000+05:30இந்தப் படம் வந்த போது ஆர்வத்துடன் வாங்கிப் பார்த்த...இந்தப் படம் வந்த போது ஆர்வத்துடன் வாங்கிப் பார்த்தேன்.பரவாயில்லை,உங்களுக்காவது பிடித்திருக்கிறதே.ஷண்முகப்ரியன்https://www.blogger.com/profile/05529922563248778968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-57922717246841378542009-02-28T10:52:00.000+05:302009-02-28T10:52:00.000+05:30//தன்னுடய் உடைகளை பரபரப்பாக கலைய, கனவான் பதட்டத்து...//தன்னுடய் உடைகளை பரபரப்பாக கலைய, கனவான் பதட்டத்துடன் ‘மெதுவா..மெதுவா..” என்று சொல்வது, பார்க்கும் நமக்கும் பொருந்தும் பியடாவின் அழகு அப்படி அசத்தும். அதே போல் பியட்டாவும், ஜோமொரிலியும் அந்த மலைக் குகையில் இணையும் காட்சியில் இருவருக்கும் உளள ரொமான்ஸும், ஓளிப்பதிவு சூப்பர். க்ளைமாக்ஸ் //

ம்ம்ம்ம்ம்ம்ம்,....படம் நல்லாயிருக்கும் போல டிவிடி இருந்தா கொடுங்களேன்அத்திரிhttps://www.blogger.com/profile/04670796842963560309noreply@blogger.com