tag:blogger.com,1999:blog-35738214.post2475879564742912358..comments2024-02-19T10:07:12.481+05:30Comments on Cable சங்கர்: வால்மீகி - திரைவிமர்சனம்Cable சங்கர்http://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comBlogger37125tag:blogger.com,1999:blog-35738214.post-15992627939670902672009-06-29T10:46:06.561+05:302009-06-29T10:46:06.561+05:30Sasi 3 Hit !!!!! In,
Vikatan Out ?????Sasi 3 Hit !!!!! In,
Vikatan Out ?????சிவகுமார்https://www.blogger.com/profile/09220015099884122425noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-5601935438026705912009-06-29T10:31:52.308+05:302009-06-29T10:31:52.308+05:30/try panni parungalen. oru vaelai kidaichiruchuna,.../try panni parungalen. oru vaelai kidaichiruchuna, unga padathuku nanga vimarsanam ezhuthuvomla.//

நீங்க விமர்சனம் பண்ண ஆசைப்படறதுல தப்பில்ல பப்பு.. நிச்சயமா குறை நிறையெல்லாம் சொல்லி பண்ணுங்க.. ஆனா என்னால ஒரு வருஷன் 20 வாட்டியெல்லாம் கதை சொல்லி அலைய விருப்பமில்ல.Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-7382128828254963182009-06-29T10:29:58.826+05:302009-06-29T10:29:58.826+05:30/குங்குமபூவும் கொஞ்சு புறாவும் ..ரொம்ப நல்ல படம்...../குங்குமபூவும் கொஞ்சு புறாவும் ..ரொம்ப நல்ல படம்.. அது பிளாப்பா..//

ஆமாம் பேரரசன்.Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-57020553479182760732009-06-29T08:31:20.628+05:302009-06-29T08:31:20.628+05:30நான் இதுவரை அங்கு கதை சொல்ல முயற்சிக்காத ஒரு உதவி ...நான் இதுவரை அங்கு கதை சொல்ல முயற்சிக்காத ஒரு உதவி இயக்குனன்.

try panni parungalen. oru vaelai kidaichiruchuna, unga padathuku nanga vimarsanam ezhuthuvomla.Prabhuhttps://www.blogger.com/profile/17651197675170042803noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-48282860261499446362009-06-27T23:38:17.507+05:302009-06-27T23:38:17.507+05:30// சமீபத்தில் இவர்களிடமிருந்து செலக்ட் ஆகாமல் வெளி...// சமீபத்தில் இவர்களிடமிருந்து செலக்ட் ஆகாமல் வெளியே வேறு தயாரிப்பாளர்களால் தயாரிக்க பட்டு ஹிட்டான படம் பசங்க்.. ப்ளாப் படம் குங்குமபூவும் கொஞ்சும்புறாவும். இன்னொரு படம் இப்போது தயாரிப்பிலிருக்கிறது..

என்ன தான் நல்ல படம் எடுத்தாலும்... வெற்றி/ தோல்வி ரசிகன் கையில தான் இருக்கு....!
( SMS, படிக்காதவன் வியாபார ரீதியான வெற்றிக்கு உதாரணம்.)

நல்ல விமர்சனம் தல...குகன்https://www.blogger.com/profile/04496532260803041131noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-1166958729374813552009-06-27T20:15:34.373+05:302009-06-27T20:15:34.373+05:30குங்குமபூவும் கொஞ்சு புறாவும் ..ரொம்ப நல்ல படம்.....குங்குமபூவும் கொஞ்சு புறாவும் ..ரொம்ப நல்ல படம்.. அது பிளாப்பா...Anonymoushttps://www.blogger.com/profile/00176612036329405242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-60267703624875967602009-06-27T19:58:28.197+05:302009-06-27T19:58:28.197+05:30//விமர்சனம் செய்வதற்கும் ஒரு பரந்த அறிவு வேண்டும்....//விமர்சனம் செய்வதற்கும் ஒரு பரந்த அறிவு வேண்டும். அதை அதிமேதாவிதனம் என்று சொல்லிவிடமுடியாது//
கரெக்ட் சார்....அதை நான் ஒத்துகொள்கிறேன் , விமர்சனம் எழுத ஒரு பரந்த அறிவு வேண்டும்....
அதுவும் இது மாதிரி படங்களை பார்கிறதுக்கு பெரும் தைரியமும், அதை சகித்துக்கொண்டு விமர்சனம் எழுதுவதற்கு மிகப்பரந்த அறிவும் வேண்டும்...
நான் விமர்சனம் எழுதுற எல்லோரையும் தப்பா சொல்லல்ல ... மற்ற படங்களின் விமர்சனத்தை மட்டும் நடுநிலையாக சொல்லிவிட்டு தங்கள் படங்களை மொக்கையாக எடுப்பதையே சொல்கிறேன்....

//எங்கோ தவறு நடக்கிறது.///
வழிமொழிகிறேன்..Manoj (Statistics)https://www.blogger.com/profile/16988529074663655165noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-31831541900624748812009-06-27T19:23:18.766+05:302009-06-27T19:23:18.766+05:30http://funny-indian-pics.blogspot.com/http://funny-indian-pics.blogspot.com/gonzalezhttps://www.blogger.com/profile/04395983971073294646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-8645468412340064272009-06-27T16:34:37.978+05:302009-06-27T16:34:37.978+05:30இப்படத்தின் இயக்குனர் அனந்த நாராயணன் சங்கரின் அசிஸ...இப்படத்தின் இயக்குனர் அனந்த நாராயணன் சங்கரின் அசிஸ்டெண்ட்,நல்ல திறமையுள்ளவர், முதல்வன் படத்தில் பஸ் ஸ்டிரைக் காட்சியில் கல்லுரி மாணவனாய் நடித்திருப்பார்.இவரின் முதல் படம். இன்ந்த படத்திற்கு சான்ஸ் கிடைக்க எவ்வளவு முயற்சித்திருப்பார்.ம்ம்.

வீணாய் போய்விட்டது.Ganesanhttps://www.blogger.com/profile/09806339265340232878noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-3024824344699634782009-06-27T16:13:11.416+05:302009-06-27T16:13:11.416+05:30ஓ.. விகடன் எடுத்த படமா?? விகடன் வார இதழே மிகவும் த...ஓ.. விகடன் எடுத்த படமா?? விகடன் வார இதழே மிகவும் தரம் குறைந்து போய்விட்டதே.. இன்னுமொரு ஏமாற்றம்தான் இந்த சினிமா.. விமர்சனம் கொடுத்து எங்களை காப்பாத்தின உங்களுக்கு நன்றி :-)பழூர் கார்த்திhttps://www.blogger.com/profile/12965803160267385155noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-29715297548462499082009-06-27T15:13:46.231+05:302009-06-27T15:13:46.231+05:30பதிவர் சந்திப்பு - ஒரு விருப்பம்.
கச கசன்னு குருப...பதிவர் சந்திப்பு - ஒரு விருப்பம்.

கச கசன்னு குருப் குருப்பா பேசிகிட்டு இல்லாம ஒரு முறையா சின்ன அறிமுகம், பிரபல பதிவர்களின் நறுக் பேச்சுகள், பிரச்சினைகள், அதுக்கான தீர்வு, பழைய பஞ்சாயத்துகள், சில வருத்தங்கள், குறிப்புகள், அப்புறம் கொஞ்சமா விவாதம் ன்னு நடக்க என்னோட விருப்பம், ஆசை. பார்த்து பேசி ஏதாவது பண்ணுங்க. முதன் முறையா நான் பார்த்த.(.? ) கடந்த பதிவர் சந்திப்புல என்ன பண்ணாங்கன்னு என் சிற்றறிவுக்கு இது வரைக்கும் எட்டல. வாழ்த்துகள். ஒரு ப்ரெசென்ட் போட்டுகோங்க என் இடத்திற்கு....Anonymoushttps://www.blogger.com/profile/16449528531322782320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-37360088065347957742009-06-27T14:58:50.912+05:302009-06-27T14:58:50.912+05:30//அப்படி மாற்ற்முடியாது பாலாஜி.. ஆனால் மாற்றுவது எ...//அப்படி மாற்ற்முடியாது பாலாஜி.. ஆனால் மாற்றுவது எப்படி என்று எனக்கு தொலைபேசுங்கள். சொல்கிறேன்.//

It's my mobile number: 9003705598. Please give me a missed call then I will call you.க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-78722204449156681742009-06-27T14:45:33.696+05:302009-06-27T14:45:33.696+05:30/இளையராஜா பத்திய விமர்சனம் தவிர திரை விமர்சனம் நல்.../இளையராஜா பத்திய விமர்சனம் தவிர திரை விமர்சனம் நல்லா இருந்தது...

தலைவரே நான் இளையராஜாவின் மிகப்பெரிய வெறியன். மனசு கேட்கலை ரொம்ப ரிப்பீடீஷன்.. போர்..Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-85503716744193121412009-06-27T14:44:44.185+05:302009-06-27T14:44:44.185+05:30/சார்.. விமர்சனம் எழுதுறவுங்க, வெளியிடரவுங்கல்லாம்.../சார்.. விமர்சனம் எழுதுறவுங்க, வெளியிடரவுங்கல்லாம் படம் எடுத்த இப்படியா எடுப்பாங்க?
தங்களின் அதிமேதவிதனத்தை விமர்சனங்களின் மூலம் தெரிவித்துவிட்டு படம் எடுக்கும்போது என் சார் இப்படி சொதப்பறாங்க? //

அப்படி கிடையாது ஸ்டாடிஸ்டிக்.. விமர்சனம் செய்வதற்கும் ஒரு பரந்த அறிவு வேண்டும். அதை அதிமேதாவிதனம் என்று சொல்லிவிடமுடியாது. எங்கோ தவறு நடக்கிறது. இல்லாவிட்டால் பத்திரிக்கையுலக ஜாம்பவான் விகடனில் இவ்வளவு சொதப்பலான படம் எடுக்க மாட்டார்கள்.

//ஒரு பின் குறிப்பு: நான் இதுவரை அங்கு கதை சொல்ல முயற்சிக்காத ஒரு உதவி இயக்குனன்.

நீங்களாவது நல்ல படமா எடுப்பீங்கன்னு நம்புகிறோம்//

அதை நான் சொல்ல முடியாது சார். படம் வாய்ப்பு கிடைத்து, அதை நீங்க் பார்த்து சொல்லணும் ந்ல்ல படமா .. இல்லியான்னு..?Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-45692982645800476532009-06-27T14:41:44.203+05:302009-06-27T14:41:44.203+05:30நன்றி ஷண்முகப்பிரியன் சார்.நன்றி ஷண்முகப்பிரியன் சார்.Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-85709671096026230822009-06-27T14:41:24.622+05:302009-06-27T14:41:24.622+05:30/Sir,
Please advise me.
Gadget ல் எந்த மாற்றமும.../Sir,

Please advise me.

Gadget ல் எந்த மாற்றமுமில்லாமல் templates யை மாற்றுவது எப்படி//

அப்படி மாற்ற்முடியாது பாலாஜி.. ஆனால் மாற்றுவது எப்படி என்று எனக்கு தொலைபேசுங்கள். சொல்கிறேன்.Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-18854005229943540122009-06-27T14:40:37.574+05:302009-06-27T14:40:37.574+05:30/படத்த பத்தி எல்லாரும் இதயேத்தான் சொல்லுறாங்க..
அ.../படத்த பத்தி எல்லாரும் இதயேத்தான் சொல்லுறாங்க..

அப்போ பாக்க வேண்டாம்..//

அதை நீங்க முடிவு பண்ணிக்கங்க..Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-74112814912119691712009-06-27T14:40:07.176+05:302009-06-27T14:40:07.176+05:30ஆமாம் வண்ணத்துபூச்சியாரே..ஆமாம் வண்ணத்துபூச்சியாரே..Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-21897621615423363692009-06-27T14:39:49.584+05:302009-06-27T14:39:49.584+05:30/நீங்க ஏன் சொல்லல! கதை சொல்லி, சொல்லி சோர்வடைஞ்சு .../நீங்க ஏன் சொல்லல! கதை சொல்லி, சொல்லி சோர்வடைஞ்சு போவங்கன்னு பயமா? விமர்சனம் ஓகே.//

மற்ற இயக்குநர்கள் அலையும் அலைச்சலையும், மன உளைச்சலையும் பார்த்துதான். நொந்தகுமாரன்.Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-5645859508021378722009-06-27T14:37:23.562+05:302009-06-27T14:37:23.562+05:30இளையராஜா பத்திய விமர்சனம் தவிர திரை விமர்சனம் நல்ல...இளையராஜா பத்திய விமர்சனம் தவிர திரை விமர்சனம் நல்லா இருந்தது...
:-((((thamizhparavaihttps://www.blogger.com/profile/16291971721608446394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-22080048037104662642009-06-27T14:36:14.688+05:302009-06-27T14:36:14.688+05:30என்ன சார்.. இந்த படத்தை நல்லா இருக்கும்ன்னு எதிர்ப...என்ன சார்.. இந்த படத்தை நல்லா இருக்கும்ன்னு எதிர்பார்த்தேன். இதுவும் ஊத்திக்கிச்சே...thamizhparavaihttps://www.blogger.com/profile/16291971721608446394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-54472719248764921832009-06-27T14:26:20.146+05:302009-06-27T14:26:20.146+05:30விகடனில் சில நாட்களாக இந்தப்படத்தைப்பற்றி ஆஹா ஓஹோ ...விகடனில் சில நாட்களாக இந்தப்படத்தைப்பற்றி ஆஹா ஓஹோ என எழுதும்போதே நினைத்தேன் படம் ஊத்திக்கொள்ளப்போகின்றது என. எப்படியும் 38லிருந்து 40 மார்க் போடுவார்கள். விகடனுக்கும் தன் படம் வசூல் படம்.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-43510172463297687972009-06-27T14:15:43.662+05:302009-06-27T14:15:43.662+05:30//என்னத்தை கதை கேட்டு.. அடப் போங்கப்பா.. ஒரு படத்த...//என்னத்தை கதை கேட்டு.. அடப் போங்கப்பா.. ஒரு படத்தின் ஹிட், தோல்வி முன்னமே தெரிந்து விட்டால் எல்லோருமே ஹிட் படம் தான் கொடுப்பார்கள். இந்த ரிஸ்க் தான் இந்த துறையின் அழகே. ஆனா ரிஸ்கையே ரஸ்கு சாப்புடுற மாதிரி விகடனில் இருந்த இம்மாதிரியான் படம் வருவதை ஏற்க முடியவில்லை.//

-எதிர்பார்க்கணும் அண்ணே... என்ன பெரிய விகடன் ...? சினிமா ன்ற சக்தி முன்னாடி எல்லோரும் தூசுதான்.
வெற்றியை யாராலும் கணிக்க முடியாது ன்றதுக்கு சரியான உதாரணம்.வசந்த் ஆதிமூலம்https://www.blogger.com/profile/10644052657831859211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-66537494537968028802009-06-27T14:07:20.878+05:302009-06-27T14:07:20.878+05:30அண்ணே குறைகளை நீ இந்த அளவிற்கு ஆழமாக விமர்சனம் செய...அண்ணே குறைகளை நீ இந்த அளவிற்கு ஆழமாக விமர்சனம் செய்து நான் படிப்பது இது முதல் முறை. அருமை.வசந்த் ஆதிமூலம்https://www.blogger.com/profile/10644052657831859211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-14355427186778762092009-06-27T14:03:35.690+05:302009-06-27T14:03:35.690+05:30நச் . விகடனாருக்கே குட்டா...?
நீ இன்னும் அங்கே ...நச் . விகடனாருக்கே குட்டா...?

நீ இன்னும் அங்கே கதை சொல்லாதது இன்னும் அழகு.வசந்த் ஆதிமூலம்https://www.blogger.com/profile/10644052657831859211noreply@blogger.com