tag:blogger.com,1999:blog-35738214.post2636951893550596081..comments2024-02-19T10:07:12.481+05:30Comments on Cable சங்கர்: சகுனிCable சங்கர்http://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-35738214.post-80247305519639309632012-06-25T00:32:36.674+05:302012-06-25T00:32:36.674+05:30http://vejayinjananam.blogspot.in/..this is my blo...http://vejayinjananam.blogspot.in/..this is my blog plz read and give ur comments..Anonymoushttps://www.blogger.com/profile/07853266253090272872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-56452115819951648102012-06-24T16:50:41.425+05:302012-06-24T16:50:41.425+05:30மிக அருமையான விமரிசனம்! வெட்டி பந்தா படம்!மிக அருமையான விமரிசனம்! வெட்டி பந்தா படம்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-17097155511779376882012-06-23T20:44:35.750+05:302012-06-23T20:44:35.750+05:30//புத்தகத்தின் உள்ளடக்கம்,பக்கம் இவற்றிற்கு ஏற்ப வ...//புத்தகத்தின் உள்ளடக்கம்,பக்கம் இவற்றிற்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்யலாம்.//

விலை விற்பனை எல்லாம் புத்தகம் வெளீயிடும் பப்ளிஷருக்கு தெரியும். நான் எவ்வளவு விலை வைப்பது என்று யாரிடமும் கேட்கவில்லை. என்ன விலை போட்டால் புத்தகங்கள் விற்கும் என்பது அவர்களுக்கு தெரியும். நான் அதில் தலையிடுவது இல்லை.Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-38748015716399940152012-06-23T18:29:36.510+05:302012-06-23T18:29:36.510+05:30//தமிழ் சினிமாவிற்கும், கார்த்திக்கும் இன்னொரு ராஜ...//தமிழ் சினிமாவிற்கும், கார்த்திக்கும் இன்னொரு ராஜபாட்டை என்றே சொல்ல வேண்டும். // புகழ்றீங்களா ? இகழ்றீங்களா? ஒண்ணுமே புரியல.ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-85761197489833935182012-06-23T16:54:32.846+05:302012-06-23T16:54:32.846+05:30"சுரேகா.. said...
எனக்கு இன்னொன்று தோன்றுகிற..."சுரேகா.. said...

எனக்கு இன்னொன்று தோன்றுகிறது..

இதுபோன்ற புதிய இயக்குனர்கள் சொதப்புவதால்தான்...ஹீரோக்கள்...புது இயக்குனர்களுக்கு வாய்ப்புக் கொடுக்கவே மாட்டேன் என்கிறார்கள். "

மிகவும் தவறான வாதம் . .

வாய்ப்பை கொடுத்துவிட்டு ஹீரோ குடும்பத்து நாய் வரை

புது டைரக்டர் தானே என்று

படத்தின் போக்கில் குறுக்கிடுவதாலே . .

இது போன்ற சொதப்பல்கள் நடக்கின்றன . .குரங்குபெடல்https://www.blogger.com/profile/00533020725975960384noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-24989614358424564522012-06-23T16:52:26.670+05:302012-06-23T16:52:26.670+05:30http://www.amsenthil.com/2012/06/blog-post_22.html...http://www.amsenthil.com/2012/06/blog-post_22.html

said

ஏன் ஒடியது என்று தெரியாமலே ஒடிய கலகலப்பைப் போல் இதுவும் ஒடிவிடும்.Subramanian Lokeshhttps://www.blogger.com/profile/14121352553160668871noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-81937051240840781212012-06-23T16:39:41.148+05:302012-06-23T16:39:41.148+05:30this movie is far better than Telugu films altoget...this movie is far better than Telugu films altogether....Subramanian Lokeshhttps://www.blogger.com/profile/14121352553160668871noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-37282015395540671352012-06-23T16:12:25.628+05:302012-06-23T16:12:25.628+05:30//ஹீரோக்களுக்காக கதை செய்யும் போது ரொம்பவே ஜாக்கிர...//ஹீரோக்களுக்காக கதை செய்யும் போது ரொம்பவே ஜாக்கிரதையாய் செய்ய வேண்டும். அதுவும் கார்த்தி மாதிரியான தொடர் வெற்றி கொடுத்திருக்கும் ஹீரோவுக்கு இன்னும் அதிகம் மெனக்கெட வேண்டும். தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட எழுபது சதவிகித தியேட்டர்களில் வெளியாகியிருக்கும் இந்த படம் தான் காத்து வாங்கிக் கொண்டிருக்கும் தமிழ் சினிமாவை காப்பாற்றும் என்ற நம்பிக்கையை மிகப்பெரிய விலைக்கு விற்பனையாகி எதிர்பார்பை ஏகத்துக்கும் ஏத்திய படம் அதை தக்க வைத்ததா? என்று கேட்டால் கடுகளவு கூட இல்லை என்றே சொல்ல வேண்டும்.//

Golden lines sir! all the bestJayaprakashhttps://www.blogger.com/profile/00176354879499770861noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-25523505307907805302012-06-23T14:04:30.353+05:302012-06-23T14:04:30.353+05:30Perfect review with complete story (ha ha ha). Ini...Perfect review with complete story (ha ha ha). Inime padam odinamathirithan.PSBhttps://www.blogger.com/profile/13523209933708934190noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-33257545917117140772012-06-23T14:02:21.217+05:302012-06-23T14:02:21.217+05:30Why this kolaveri with Charu?????Why this kolaveri with Charu?????PSBhttps://www.blogger.com/profile/13523209933708934190noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-81087563143653021602012-06-23T13:02:19.386+05:302012-06-23T13:02:19.386+05:30[தமிழ் சினிமாவிற்கும், கார்த்திக்கும் இன்னொரு ராஜப...[தமிழ் சினிமாவிற்கும், கார்த்திக்கும் இன்னொரு ராஜபாட்டை என்றே சொல்ல வேண்டும்.]எனக்கு அப்பவே தெரியும் இந்த மாதிரி ஒவர் பந்தாவா வ்ருகிற படம் ஒடவே ஒடாது.பையா,சிறுத்தை படம் வந்தபோது எந்த சேனல் வைத்தாலும் கார்த்தி முகம் தான் வரும். நல்ல வேளை தப்பிச்சுட்டோம்.Anonymoushttps://www.blogger.com/profile/13884756222057201430noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-44806098812606179192012-06-23T13:01:48.465+05:302012-06-23T13:01:48.465+05:30[தமிழ் சினிமாவிற்கும், கார்த்திக்கும் இன்னொரு ராஜப...[தமிழ் சினிமாவிற்கும், கார்த்திக்கும் இன்னொரு ராஜபாட்டை என்றே சொல்ல வேண்டும்.]எனக்கு அப்பவே தெரியும் இந்த மாதிரி ஒவர் பந்தாவா வ்ருகிற படம் ஒடவே ஒடாது.பையா,சிறுத்தை படம் வந்தபோது எந்த சேனல் வைத்தாலும் கார்த்தி முகம் தான் வரும். நல்ல வேளை தப்பிச்சுட்டோம்.Anonymoushttps://www.blogger.com/profile/13884756222057201430noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-54024877260981912862012-06-23T11:00:16.065+05:302012-06-23T11:00:16.065+05:30சிறந்த வசனகர்த்தாக்களை சினிமாவுக்கு உதவியாக அறிமுக...சிறந்த வசனகர்த்தாக்களை சினிமாவுக்கு உதவியாக அறிமுகப்படுத்தும், என் அபிமான சினிமா டைரக்டர் பத்ரியை, விழாவிற்கு அழைத்து சிறப்பு மரியாதை செய்ய தவறியதால், இந்த புத்தக வெளியீட்டு விழாவை புறக்கணிக்கிறேன்.
(just for joke).

உங்களுடைய “சினிமா என் சினிமா” புத்தகம் “எக்ஸைல்” புத்தகத்தின் விற்பனையை முறியடித்து சாதனை புரிய, என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.narenhttps://www.blogger.com/profile/17635883123672146100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-90007451330395116402012-06-23T10:19:24.034+05:302012-06-23T10:19:24.034+05:30கேபிள்ஜி,
வேறு ஒரு பதிவில் புத்தகத்தின் விலை,பக்க...கேபிள்ஜி,

வேறு ஒரு பதிவில் புத்தகத்தின் விலை,பக்கம் எல்லாம் பார்த்தேன், 102 பக்கத்துக்கு ரூ 70 என்பதெல்லாம் ,அதிக விலை ,பக்கத்தின் அடிப்படையில்.

அதுவும் சினிமா விமர்சனங்களின் தொகுப்புக்கு, இது போன்ற புத்தகங்கள் எல்லாம் விலைக்குறைவாக இருந்தால் தான் வாங்க பிடிக்கும்.

புத்தகத்தின் உள்ளடக்கம்,பக்கம் இவற்றிற்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்யலாம்.வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-44556080692891122432012-06-23T09:25:05.857+05:302012-06-23T09:25:05.857+05:30கேபிள்ஜி,
புத்தக வெளியீட்டுக்கு வாழ்த்துக்கள்!
த...கேபிள்ஜி,

புத்தக வெளியீட்டுக்கு வாழ்த்துக்கள்!

தனியா போஸ்டர் ஒட்டாம தியேட்டர்ல சிலைட் காட்டுறாப்போல படவிமர்சனத்துல காட்டுறிங்களே:-))

பார்ட் டைமா தியேட்டர்ல புரொஜெக்டரும் ஓட்டுறிங்களா :-))

//ithil kathaiye இல்லை இதுல நான் கதை வேற சொல்லிட்டேன்னு வருத்தம் வேற.. :))//

கதை இல்லைனு கண்டுப்பிடிச்சு சொன்ன கதைய சொல்லி இருப்பார் :-))

மொத்தத்தில் சகுனி- ஒரு சப்பாணி னு பஞ்ச் வைத்திருக்கலாம் :-))வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-90913193303677993912012-06-23T09:24:26.917+05:302012-06-23T09:24:26.917+05:30ஸ்டூடியோ க்ரீன் , படத்தை வெளியில் விற்கும்போதே உஷா...ஸ்டூடியோ க்ரீன் , படத்தை வெளியில் விற்கும்போதே உஷாராயிருக்கணும்...பாவம்..எல்லாரும் வாங்கி...பாத்து..சிரமப்படுறாங்க!!

எனக்கு இன்னொன்று தோன்றுகிறது..

இதுபோன்ற புதிய இயக்குனர்கள் சொதப்புவதால்தான்...ஹீரோக்கள்...புது இயக்குனர்களுக்கு வாய்ப்புக் கொடுக்கவே மாட்டேன் என்கிறார்கள்.

பாவம்..! நல்ல கதைகளுடன் காத்திருக்கும்....புதிய இயக்குநர்கள்!! :(சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-29753647794639997632012-06-23T08:50:52.193+05:302012-06-23T08:50:52.193+05:30ithil kathaiye இல்லை இதுல நான் கதை வேற சொல்லிட்டேன...ithil kathaiye இல்லை இதுல நான் கதை வேற சொல்லிட்டேன்னு வருத்தம் வேற.. :))Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-48264726103817546172012-06-23T08:48:32.713+05:302012-06-23T08:48:32.713+05:30நீங்களே கதையை சொல்லி முடித்தால் எப்படித்தான் படம் ...நீங்களே கதையை சொல்லி முடித்தால் எப்படித்தான் படம் பார்க்க மனம் வரும் தலைவா?thiyaahttps://www.blogger.com/profile/05343981656383042372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-22706424691526557132012-06-23T08:45:29.626+05:302012-06-23T08:45:29.626+05:30this movie did nt need big review sir.........u co...this movie did nt need big review sir.........u correctly said in first para itself.Balaganesanhttps://www.blogger.com/profile/03830583285207065970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-1399803714600480792012-06-23T01:41:21.828+05:302012-06-23T01:41:21.828+05:30இருந்தாலும் நாசருடைய நடிப்பைப் பற்றி ஏதாவது சொல்லி...இருந்தாலும் நாசருடைய நடிப்பைப் பற்றி ஏதாவது சொல்லியிருக்கலாம்... கோவிச்சிக்கப் போறார்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-22336340213366348782012-06-23T01:36:43.987+05:302012-06-23T01:36:43.987+05:30// மெனக்கெட //
திரும்பத் திரும்ப பேசுற நீ...// மெனக்கெட //

திரும்பத் திரும்ப பேசுற நீ...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.com