tag:blogger.com,1999:blog-35738214.post2735704692684224566..comments2024-02-19T10:07:12.481+05:30Comments on Cable சங்கர்: ப்ளூ பாக்ஸ் ஸ்ரீதர்Cable சங்கர்http://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-35738214.post-42661605269811183772013-03-21T19:55:10.547+05:302013-03-21T19:55:10.547+05:30Very nice and useful post!
ThankQVery nice and useful post!
ThankQS.Selvamurugan.https://www.blogger.com/profile/05994295747960372741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-77979943236538969822012-04-04T16:35:00.441+05:302012-04-04T16:35:00.441+05:30I love Puthiya Thalaimurai, this is good for all p...I love Puthiya Thalaimurai, this is good for all people.This Puthiya Thalaimurai TV growing good for the peopleindianisthttps://www.blogger.com/profile/08710571535364049485noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-25563600871672750332010-12-26T17:13:16.082+05:302010-12-26T17:13:16.082+05:30இலவச மின்சாரம் என நினைத்தேன்; இருந்தாலும் குறைந்த ...இலவச மின்சாரம் என நினைத்தேன்; இருந்தாலும் குறைந்த செலவில் எங்கும் எப்போதும் மின்சாரம் எனும் வகையில் இஃதொரு நற்பதிவே.okyeshttps://www.blogger.com/profile/05885150852526947575noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-65052313793803183152010-12-24T22:49:28.435+05:302010-12-24T22:49:28.435+05:30ivarathu kandupidipu perum varaverpey thanthullath...ivarathu kandupidipu perum varaverpey thanthullathu,nattukkum,nattumakkalukum payan tharathakkathu.ivarthu vettri thodara enathu vazthukal.

DEEPANSAKRAVARTHY SUnknownhttps://www.blogger.com/profile/17914388337393824679noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-28274562812655893042010-11-01T10:00:26.961+05:302010-11-01T10:00:26.961+05:30@tech shankar
thanks
முசமில் இத்ரூஸ்

@பொன்கா...@tech shankar
thanks

முசமில் இத்ரூஸ்

@பொன்கார்த்திக்
நன்றி

@ஆதிமூலகிருஷ்ணன்
கன்பார்ம் பண்ணிட்டேன்

@மோகன்
வேண்டும் என்றே தான் அப்படி போட்டேன் தலைப்பை..:))

@கே.ஆர்.பி.செந்தில்
பின்ன நாங்களும் இஞினியர் இல்ல..

@இளா
நிச்சயம் சரக்கில்லாமல் போட்டதில்லை இளா. எனக்கென்னவோ.. எதை எதையோ பகிர்ந்து கொள்கிறோம் இதை செய்தால் என்ன என்று தோன்றியது அதனால்தான்

@சுதர்சன்
நன்றி

@சிவா
விடுங்க.. அவரு நல்லாருக்கிறது உங்களுக்கு பிடிக்கலையா..?

@சே.குமார்
நன்றி

@கெக்கே பிக்குணி
ரொம்ப ரைட்

@வினு
நான் அவர் ஒரு இந்தியர் என்பதிலே தான் முதலில் பெருமையடைகிறேன்.

@தமிழ்ப்பையன்
ஓகே ரைட்

2வெடிகுண்டு வெங்கட்
பார்த்துடலாம்

@காவேரி கணேஷ்
ரைட்

@க.மு.சுரேஷ்
ஆமாம்

@ரோஸ்விக்
நன்ரிங்கோ...Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-48442009439037723752010-10-31T09:41:05.761+05:302010-10-31T09:41:05.761+05:30அவரது கண்டுபிடிப்பு தொடர்ந்து வெற்றிபெற வாழ்த்துகள...அவரது கண்டுபிடிப்பு தொடர்ந்து வெற்றிபெற வாழ்த்துகள்.

பகிர்ந்தமைக்கு நன்றி.ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-69238155401992575262010-10-29T20:42:22.302+05:302010-10-29T20:42:22.302+05:30நல்ல பகிர்வு..
விட முயற்ச்சிக்கு கிடைத்த வெற்றி.....நல்ல பகிர்வு..

விட முயற்ச்சிக்கு கிடைத்த வெற்றி...

அரசு உதவ வேண்டியதில்லை..

முயற்ச்சிகளை முடக்காமல் இருந்தால் சரி..க.மு.சுரேஷ்https://www.blogger.com/profile/00714815157206673252noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-34804862805999893232010-10-29T07:07:34.413+05:302010-10-29T07:07:34.413+05:30ஒரு நல்ல தகவலை பகிர்ந்தற்கு நன்றி கேபிள்...ஒரு நல்ல தகவலை பகிர்ந்தற்கு நன்றி கேபிள்...Ganesanhttps://www.blogger.com/profile/09806339265340232878noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-85728332762768014662010-10-29T06:47:50.931+05:302010-10-29T06:47:50.931+05:30தமிழ்நாடு சர்வதேச திரைப்பட விழா 2010 - ஒரு நேரடி ர...தமிழ்நாடு சர்வதேச திரைப்பட விழா 2010 - ஒரு நேரடி ரிப்போர்ட்வெடிகுண்டு வெங்கட்https://www.blogger.com/profile/07076546731864530415noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-7652260528666652572010-10-29T01:44:08.332+05:302010-10-29T01:44:08.332+05:30ஒன்னிமே புரியலபா. நல்லாருந்தா சரி தான்...ஒன்னிமே புரியலபா. நல்லாருந்தா சரி தான்...தமிழ்ப் பையன்https://www.blogger.com/profile/13789178887438272065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-29168647659038720982010-10-28T22:47:50.580+05:302010-10-28T22:47:50.580+05:30This comment has been removed by the author.vinuhttps://www.blogger.com/profile/04299167574571262702noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-83385802042634925702010-10-28T22:47:46.504+05:302010-10-28T22:47:46.504+05:30இதில் பெருமைக்குரிய விஷயம், இவர் ஒரு தமிழர் என்பதே...இதில் பெருமைக்குரிய விஷயம், இவர் ஒரு தமிழர் என்பதே.

vendaamea intha pguppnai, oru kazainanai mozippaagupaadodu paakka ungalukku eppadi pidikaatho appadiyeaa, or kandupidippaalanaiyum, thaavu seaithu ivaaraana paagupaadugalai kurippiduvathai thavirungaleaan....

சிவா said...
தமிழனாய் இது மிகப் பெருமையான விஷயம்! ஆனால் அவர் இங்கேயே இருந்திருப்பானால் இந்த மாதிரி முயற்சிகளுக்கு எந்த அளவு நம் அரசாங்கத்திடமிருந்து ஆதரவு கிடைத்திருக்கும்? நாம் எண்ணி வருத்தப் பட வேண்டிய விஷயம்!

ithu pondraa vendaathaa ennangaliyum thavirpoom, puthiya thalaimurai puthiya nambikkaiyodu ellaavatraiyum paatkirathu rndra pimbaththai naam eaan kedukka veandum......vinuhttps://www.blogger.com/profile/04299167574571262702noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-35569718862833159332010-10-28T22:29:42.046+05:302010-10-28T22:29:42.046+05:30கேபிள் சங்கர், இந்த பதிவுக்கு நன்றி. தலைப்பில் ப...கேபிள் சங்கர், இந்த பதிவுக்கு நன்றி. தலைப்பில் ப்ளும் (bloom) பாக்ஸ் என்பதே சரி. ப்ளு (blue) பாக்ஸ் என்பது தவறு.

இளா, மின்னஞ்சலில் வந்தாலும், இவை போன்ற அறிவியல்/துறை சார்ந்த விஷயங்களைப் பகிர்வதில் தப்பே கிடையாது. பொதுவாகவே நம் மக்கள் துறை சார்ந்தது பற்றி தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவது இல்லை, அதனால், ரெண்டு மூணு முறை எல்லாருக்கும் சொல்லிக்குவோம்.

சிவா, //ஆனால் அவர் இங்கேயே இருந்திருப்பானால் இந்த மாதிரி முயற்சிகளுக்கு எந்த அளவு நம் அரசாங்கத்திடமிருந்து ஆதரவு கிடைத்திருக்கும்? நாம் எண்ணி வருத்தப் பட வேண்டிய விஷயம்! //

வீட்டுக்கு வீடு ஒரு வாசப்படி. நாட்டுக்கு நாடு ஒரே அரசியல். பதிவுலயே பாருங்க: //ஆனால் அமெரிக்க அரசாங்கமோ திடீரென அந்த ஆராய்ச்சியை ஓரங்கட்டிவிட்டது. என்றாலும் தான் கஷ்டப்பட்டு கண்டுபிடித்த விஷயத்தை ஸ்ரீதர் அப்படியே விட்டுவிடவில்லை.
// கண்டுபிடிப்பாளர் எங்கிருந்தாலும் ஓய்வதில்லை.Anonymoushttps://www.blogger.com/profile/05430279483680105313noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-22718924629480346552010-10-28T22:26:35.100+05:302010-10-28T22:26:35.100+05:30நல்ல செய்தி.
பெருமையான விஷயம்.நல்ல செய்தி.
பெருமையான விஷயம்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-27456350926252222372010-10-28T21:30:01.608+05:302010-10-28T21:30:01.608+05:30தமிழனாய் இது மிகப் பெருமையான விஷயம்! ஆனால் அவர் இங...தமிழனாய் இது மிகப் பெருமையான விஷயம்! ஆனால் அவர் இங்கேயே இருந்திருப்பானால் இந்த மாதிரி முயற்சிகளுக்கு எந்த அளவு நம் அரசாங்கத்திடமிருந்து ஆதரவு கிடைத்திருக்கும்? நாம் எண்ணி வருத்தப் பட வேண்டிய விஷயம்!சிவராம்குமார்https://www.blogger.com/profile/18433918734150691667noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-55267886844807589922010-10-28T21:06:01.071+05:302010-10-28T21:06:01.071+05:30நல்ல செய்தியை எப்படி தந்தாலும் தப்பில்லை... GOOD W...நல்ல செய்தியை எப்படி தந்தாலும் தப்பில்லை... GOOD WORKSuthershanhttps://www.blogger.com/profile/06866310505892732827noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-74620649424048440012010-10-28T19:09:16.755+05:302010-10-28T19:09:16.755+05:30மின்னஞலில் வருவதை பதிவாக மாற்றுவதை தவிருங்க கேபிள்...மின்னஞலில் வருவதை பதிவாக மாற்றுவதை தவிருங்க கேபிள். அந்த வியாதிதான் இன்று நம் பதிவுலகத்தை நீர்த்துப் போக செய்திருக்கிறது. 3 ஆண்டுகளுக்கு முன்னால் இது சாதாரணமாக பட்டது, இன்று சுலபமாக எல்லாரும் செய்துவிடுகிறார்கள். "இன்னைக்கு சரக்கு இல்லை, அதனால ஏதாவது பதிவு போடுவோம்"னு நினைச்சுகிட்டு இருக்கும்போது இப்படி ஏதாவது செய்யறது உண்டுங்க. இது என் எண்ணமே, அது எப்படியாப்பட்ட மடலாகவும் இருக்கட்டும். தயவு செய்து இதைத் தொடராதீர்கள்ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-44495958849228233192010-10-28T16:15:03.236+05:302010-10-28T16:15:03.236+05:30தொழில்நுட்ப பதிவெல்லாம் போட ஆரம்பிச்சிடீங்க...தொழில்நுட்ப பதிவெல்லாம் போட ஆரம்பிச்சிடீங்க...Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-84005547641287303182010-10-28T15:10:51.871+05:302010-10-28T15:10:51.871+05:30அது Blue Box அல்ல.. Bloom box...
for more details...அது Blue Box அல்ல.. Bloom box...

for more details.

http://en.wikipedia.org/wiki/Bloom_Box

thanks,
MohanMOHAN P SIVAMhttps://www.blogger.com/profile/01102641266319083267noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-72086067526262197352010-10-28T12:18:35.010+05:302010-10-28T12:18:35.010+05:30இது ஏதோ ஃபெயில்னு மெயில்லாம் வருதே.. கன்ஃபர்ம் பண்...இது ஏதோ ஃபெயில்னு மெயில்லாம் வருதே.. கன்ஃபர்ம் பண்ணிட்டீங்களா.?Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-11677888185646361092010-10-28T11:48:18.253+05:302010-10-28T11:48:18.253+05:30நண்பா அருமை :)நண்பா அருமை :)பொன்கார்த்திக்https://www.blogger.com/profile/08581525469786817124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-50507463915085098522010-10-28T10:23:40.140+05:302010-10-28T10:23:40.140+05:30Sir.idhayellam namma oor mediakkal kondadathadhu v...Sir.idhayellam namma oor mediakkal kondadathadhu vedhanai.pakirnthathukku nandri.idrooshttps://www.blogger.com/profile/08421795143270717409noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-73598960188838852342010-10-28T10:13:10.375+05:302010-10-28T10:13:10.375+05:30thanks 4 sharing this gr8 news bossthanks 4 sharing this gr8 news bossTech Shankarhttps://www.blogger.com/profile/09609449920454683115noreply@blogger.com