tag:blogger.com,1999:blog-35738214.post2766027260197042901..comments2024-02-19T10:07:12.481+05:30Comments on Cable சங்கர்: செங்காத்து பூமியிலே..Cable சங்கர்http://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-35738214.post-10276214315396000262012-02-09T20:21:19.619+05:302012-02-09T20:21:19.619+05:30நன்றி நண்பரே,விமர்சனத்துக்கு மிக்க நன்றி.
கடந்த ...நன்றி நண்பரே,விமர்சனத்துக்கு மிக்க நன்றி.

கடந்த சில வருடங்களாக தமிழ் திரைப்படத்தை கூர்ந்து கவனித்து பார்த்தால் யாருக்காக படம் எடுக்கிறார்கள், அதன் உள்ளார்ந்த அரசியல் என்னென்ன, யாருக்கு லாபம், நஷ்டம், யாருக்கு பெயர் போகின்றது, போகவில்லை..? என்று ஒருபக்கம் இருந்தாலும், Fun, Entertainment ஆக இருந்தால் தான் படம் ஓடும் என்பது ஒரு பொது புத்தி. பதின் வயது முதல் நாற்பது வயது வரை சினிமாவை பொழுதுபோக்கு அம்சம்மின்றி தன் வாழ்வை அதனுள் புகுத்தி தன்னை அந்நிலையில் வைத்து பார்பவர்கள் ஏராளம் என்பேன்.

மதுரை குரு திரையரங்கில் ஒரு படம் பார்க்கும் பொது மனம் எப்படி லயிக்க வேண்டும்மோ அதே மனநிலை தான் சென்னையில் பார்க்கும் போதும் வர வேண்டும்.

யாருக்காக படம் (Multiplex Viewers, Number of Show, No of Audience Occupancy,Box Office) இவர்களுக்கா ? அல்லது யாருக்கு லாபம் (theatre, Producers) இவர்களுக்கா ?
இல்லை படம் ஓடாமல் இருக்கும் பட்சத்தில் இந்திய தொலைகாட்சியில் முதல் முறையாக என்று கூவும் டீவீகளுக்ககவா???? (Sun,Vijaym,Jeya)

சாதாரண கதையை மிக எதார்த்தமாக சொல்லி வெற்றி படத்தை எடுக்க வேண்டும் என்று முயல்பவர், அசாதாரண மனிதனாக தான் இருக்க வேண்டும். தியாகம் வேண்டும், கூட நேர்மையும் வேண்டும். புத்தர் மிக வேகமாக நடப்பார் என்றும், தனக்காக ஒரு யாசகன் காத்திருப்பான் என்றும் அவன் ஒரு போதும் தனக்காக ஏமாற்றம் அடைய கூடாது என்பது நிகுபு என்று ஒரு மேடையில் எஸ் ரா குறிப்பிட்டார்.

வணிகம் சார்ந்து அல்லாமல், படைப்பை மட்டுமே நம்பும் நல்ல படம் வெகு தூரத்தில் இல்லை.

நன்றி,
பிறைசூடி இ.Piraisoodi https://www.blogger.com/profile/07366546630504279359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-76927287861436537272012-02-08T22:40:09.945+05:302012-02-08T22:40:09.945+05:30s.j.surya nadicha thirumagan padathai kelvippattum...s.j.surya nadicha thirumagan padathai kelvippattum intha padathukku poneengalaa....??....

naan kooda vilambarathai paathu mersel aayittaen...ஜெட்லி...https://www.blogger.com/profile/11338330085217239018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-7940826482162131072012-02-08T20:30:32.171+05:302012-02-08T20:30:32.171+05:30sir, unga books yenga kedaikum??i can't able t...sir, unga books yenga kedaikum??i can't able to purchase through online..shop therinja nalla irukkum..sollungaramarajanhttps://www.blogger.com/profile/12276633505460183814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-38247571662787671102012-02-08T17:24:13.426+05:302012-02-08T17:24:13.426+05:30கேபிள் சங்கர், நீங்க ராமராஜனுக்கு செய்யிற அவதூறு அ...கேபிள் சங்கர், நீங்க ராமராஜனுக்கு செய்யிற அவதூறு அவர் படத்த விமர்சனம் செய்யாமலிருப்பது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-536341960847491392012-02-08T12:28:36.804+05:302012-02-08T12:28:36.804+05:30Nalla vimarsanam...
Raja music Nalla illaiya?Nalla vimarsanam...
Raja music Nalla illaiya?'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-47865577845577806342012-02-08T12:14:51.141+05:302012-02-08T12:14:51.141+05:30நன்கு உலகத்தை தெரிந்து வைத்திருக்கிறீர்கள்
&quo...நன்கு உலகத்தை தெரிந்து வைத்திருக்கிறீர்கள்

"நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com"aotsprhttps://www.blogger.com/profile/02915813234168593171noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-16945905880686748852012-02-08T12:11:46.916+05:302012-02-08T12:11:46.916+05:30மிகவும் நல்ல கருத்து
"நன்றி,
கண்ணன்
http:...மிகவும் நல்ல கருத்து

"நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com"aotsprhttps://www.blogger.com/profile/02915813234168593171noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-21318998596160041462012-02-08T10:45:30.043+05:302012-02-08T10:45:30.043+05:30இந்த படத்தையும் வுங்கலாலா பார்க்க முடியுது என்றல் ...இந்த படத்தையும் வுங்கலாலா பார்க்க முடியுது என்றல் நீங்கள் நல்ல சகிப்பு தன்மை விடையவர் என்பதை நிருபித்து விட்டர்கள்! வாழ்த்துக்கள்!Jayaprakashhttps://www.blogger.com/profile/00176354879499770861noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-55111777224707209442012-02-08T10:22:25.885+05:302012-02-08T10:22:25.885+05:30மொத்தத்தில் இது எந்த ரகமான படமென்று விமர்சனமே சொல்...மொத்தத்தில் இது எந்த ரகமான படமென்று விமர்சனமே சொல்கிறது..நான் பார்ப்பேனா என்று தெரியவில்லை..நன்றி.எழுத்துக்கள் அருமை..அருமை.

சைக்கோ திரை விமர்சனம்Thavahttps://www.blogger.com/profile/02852489612215834285noreply@blogger.com