tag:blogger.com,1999:blog-35738214.post2786915746543070426..comments2024-02-19T10:07:12.481+05:30Comments on Cable சங்கர்: கொத்து பரோட்டா – 08/08/11Cable சங்கர்http://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-35738214.post-47958256346718470042011-08-14T08:44:44.379+05:302011-08-14T08:44:44.379+05:30சூப்பரப்பு,நிறைய திறமையுள்ள புதிய இசையமைப்பாளர்கள்...சூப்பரப்பு,நிறைய திறமையுள்ள புதிய இசையமைப்பாளர்கள் தமிழ் சினிமாவிற்கு வருகிறார்கள் போல.happy!
எளியகுரல் மேட்டர் அருமை.
-அருண்-அருண்https://www.blogger.com/profile/00882626792047337384noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-88652304229832765232011-08-09T22:18:17.933+05:302011-08-09T22:18:17.933+05:30சங்கர் எப்படி உங்களால் மட்டும் மதத்திற்கு பத்து மு...சங்கர் எப்படி உங்களால் மட்டும் மதத்திற்கு பத்து முதல் பதினைந்து பதிவுகள் இட முடிகிறது...

எல்லா பதிவுகளும் அருமை..

கேபிள் கதை ; நல்ல ஆராய்ச்சிகொங்கு நாடோடிhttps://www.blogger.com/profile/11435316763215806624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-91093270074245695562011-08-08T23:15:27.460+05:302011-08-08T23:15:27.460+05:30கலைஞருக்கு அப்புறம் அதிகமா உழைக்கறது நீங்கதான் அண்...கலைஞருக்கு அப்புறம் அதிகமா உழைக்கறது நீங்கதான் அண்ணா..

எப்படிணா நடிக்கவும் செய்யறீங்க , புத்தகமும் படிக்கிறீங்க, எல்லா படமும் பாக்கறீங்க , ப்ளாக் தினம் தினம் எழுதறீங்க..?

உங்களா பாத்தா பெருமையாவும் இருக்கு.. பொறாமையா இருக்கு..அபிமன்யுhttps://www.blogger.com/profile/13027908081468473542noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-14235956977880842002011-08-08T22:25:15.257+05:302011-08-08T22:25:15.257+05:30superb...!
www.tamilamazing.comsuperb...!
www.tamilamazing.comadminhttps://www.blogger.com/profile/01852530320934365300noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-35255171424932386032011-08-08T12:53:23.029+05:302011-08-08T12:53:23.029+05:30வழக்கம் போல அருமை.வழக்கம் போல அருமை.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-7169117851407184882011-08-08T11:42:15.669+05:302011-08-08T11:42:15.669+05:30ரஜினி எப்போதும் அவரது படங்களில் முழு நடிகர்கள் மற்...ரஜினி எப்போதும் அவரது படங்களில் முழு நடிகர்கள் மற்றும் கவனித்து என்பதை உறுதி செய்துள்ளது. மேலும் அறிய இங்கே சொடுக்கவும்
http://bit.ly/n9GwsRUnknownhttps://www.blogger.com/profile/03288154887524120837noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-51106882887477308112011-08-08T10:42:16.769+05:302011-08-08T10:42:16.769+05:30அண்ணே அந்த பூதம் மேட்டர் சூப்பர்.....................அண்ணே அந்த பூதம் மேட்டர் சூப்பர்....................எப்படித்தான் கண்டுபிடிகிராங்களோ................அப்புறம் இது ஒரு அடல்ட் ஜோக் அப்படின்னு நீங்க போட்டாலும், இதுல ஒரு கருது இருக்கு.......எதுவுமே உழைச்சு கஷ்டப்பட்டுதான் கிடைக்கணும், ஒரே நாளுலே பெரிய ஆளா ஆக நினைகிரவங்களுக்கு செமத்தியான நெத்தியடி ஜோக்..................Anonymoushttps://www.blogger.com/profile/06387701869799609084noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-48664702366753989762011-08-08T09:45:28.980+05:302011-08-08T09:45:28.980+05:30அடல்ட் கார்னர் செம செம.. :)அடல்ட் கார்னர் செம செம.. :)Anonymoushttps://www.blogger.com/profile/14125509395067120986noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-48591791192181562172011-08-08T08:59:14.598+05:302011-08-08T08:59:14.598+05:30பயன்னுள்ள தகவல்!.
http://www.tamilcomedyworld.com...பயன்னுள்ள தகவல்!.

http://www.tamilcomedyworld.comaotsprhttps://www.blogger.com/profile/02915813234168593171noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-32902612169492069652011-08-08T08:59:10.143+05:302011-08-08T08:59:10.143+05:30மருத்துவர் அய்யா மீண்டும்(??) ஆரம்பித்துவிட்டார்.....மருத்துவர் அய்யா மீண்டும்(??) ஆரம்பித்துவிட்டார்...ahttps://www.blogger.com/profile/01062599321387120350noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-35749797199978918662011-08-08T06:37:03.115+05:302011-08-08T06:37:03.115+05:30Sunday, August 07, 2011
6/7
கருணாநிதி, ஸ்டால...Sunday, August 07, 2011

6/7

கருணாநிதி, ஸ்டாலின், ப.சிதம்பரம், கலாநிதி மாறன், பழனிமாணிக்கம் ஸ்விஸ் வங்கியில் வைத்துள்ள கணக்கு பட்டியல்

நண்பர்களே உங்கள் மனம் கவர்ந்த தலைவர்கள் எவராவது இருந்தால் சிரமம் பார்க்காமல் இந்த பட்டியல் மூலம் அவர்களின் கடந்த உழைப்பை புரிந்து கொள்ளவும். நம் இந்திய தலைவர்கள் என்ற பெயரில் இருக்கும் திருடர்கள் ஸ்விஸ் வங்கியில் சேர்த்து வைத்துள்ள பணத்தின் பட்டியல் இது.

நமக்காக ஓடாய் உழைத்து ஓய்வெடுக்க விருப்பம் இல்லாமல் இன்னமும் உழைத்துக் கொண்டு இருப்பதையும் கவனத்தில் வைத்துக் கொள்ளவும். இந்த பட்டியலின் படி கலைஞர் கருணாநிதி பெயரில் ஸ்விஸ் வங்கியில் இருப்பது 35,000 கோடி. ப.சிதம்பரம் பெயரில் 32,000 கோடி. மத்திய அமைச்சராக இருந்தும் இந்த செட்டி நாட்டு தங்கத்துக்கு கலைஞர் அளவுக்கு திறமை போதவில்லை போலும்.

மற்ற தங்கங்களின் பெயர் பட்டியலை இந்த படத்தை சொடுக்கி சற்று பெரிதாக்கி பார்த்து திருப்தி பட்டுக் கொள்ளவும். உங்கள் வசதிக்காக இதில் உள்ள சில பெயர்களையும் தந்து விடுகின்றேன். ஆர்வக்கோளாறு காரணமாக நீங்கள் விட்டுவிடக்கூடாது.

பழனிமாணிக்கம், சரத்பவார், பிராணப்முகர்ஜி, திஹார் ராஜா, சுரேஷ்கல்மாடி, இன்னும் நிறைய தறுதலைகள் இருக்கிறார்கள். முறைப்படி இந்த விசயத்தை சுடுதண்ணி எழுதியிருந்தால் சிறப்பாக வந்து இருக்கும். ஆர்வக்கோளாறு காரணமாக நண்பர் சித்ரகுப்தன் சுடுதண்ணிக்கு அனுப்பி விட்டு எனக்கும் இதை அனுப்பியதோடு அழைத்தும் சொல்ல பட்டியலில் உள்ள தலைகளைப் பார்த்து தொடர்ச்சியாக எனக்கு பேதியாக போய்க் கொண்டு இருக்கிறது.

சும்மா சொல்லக்கூடாது?

அசாஞ்சே அசாத்தியமான மனிதர் தானே? எங்கோயோ ஒரு மூலையில் இருந்து கொண்டு சரவணபவன் விலைப்பட்டியல் மாதிரி என்னவொரு அழகாக தொகுத்து கொடுத்துள்ளார். ஒரு வேளை இது பாகம் ஒன்றாக இருக்கும் போல.

விரைவில் அடுத்த பட்டியல் வெளிவர எல்லாம் வல்ல சக்தியை பிரார்த்தனை செய்வோம். இந்த பட்டியலை கவனமாக படித்து முடித்ததும் யாரும் எவர்மேலும் பொறாமைப்படக்கூடாது. ஒரு வேளை அசாஞ்சே நம்மவர்களின் திறமையை குறைத்து மதிப்பிட்டு இருக்கிறார் என்று எனக்குத் தோன்றுகின்றது. அவருக்கு மின் அஞ்சல் அனுப்ப உடன்பிறப்புகள் துடியாய் இருந்து தொலைக்கப் போகிறார்கள்.

வாழ்க் இந்தியா. வளர்க இந்திய ஜனநாயகம்.arulgenehttps://www.blogger.com/profile/00695373326972432838noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-68672705289939189392011-08-08T06:29:22.098+05:302011-08-08T06:29:22.098+05:30தத்துவம் சூப்பர்...தத்துவம் சூப்பர்...Anonymoushttps://www.blogger.com/profile/17544298809104354327noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-592558820434081472011-08-08T04:14:08.474+05:302011-08-08T04:14:08.474+05:30வழக்கம் போல அருமை. பிந்திய நண்பர்கள் தின நல்வாழ்த்...வழக்கம் போல அருமை. பிந்திய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள் பாஸ்.KANA VAROhttps://www.blogger.com/profile/15592122479518158104noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-47329326111994766852011-08-08T01:43:34.123+05:302011-08-08T01:43:34.123+05:30/// சரக்கு அடிக்கணுமே அதுக்கு எங்க போவாறாம்?//
அண.../// சரக்கு அடிக்கணுமே அதுக்கு எங்க போவாறாம்?//

அண்ணாச்சி நம் மூரில இதுக்கு அர்த்தம் வேறயுங்க...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
பதிவிட்ட பின் அழித்த பதிவுகளையும் தேடிப் படிக்கலாம்.ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-66186723665403143232011-08-08T01:24:27.069+05:302011-08-08T01:24:27.069+05:30Asusual good :)Asusual good :)Pradeephttps://www.blogger.com/profile/12914502928056614423noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-71678114507087345822011-08-08T01:03:05.982+05:302011-08-08T01:03:05.982+05:30adult corner joke was excellent!!!adult corner joke was excellent!!!தமிழன்https://www.blogger.com/profile/11238948677330520259noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-4341072362068254492011-08-08T01:02:37.797+05:302011-08-08T01:02:37.797+05:30sooda oru kothu poratta!!!sooda oru kothu poratta!!!தமிழன்https://www.blogger.com/profile/11238948677330520259noreply@blogger.com