tag:blogger.com,1999:blog-35738214.post2836446799204064788..comments2024-02-19T10:07:12.481+05:30Comments on Cable சங்கர்: District-9 (2009)Cable சங்கர்http://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-35738214.post-35807044763779136222009-09-30T20:26:23.081+05:302009-09-30T20:26:23.081+05:30இந்தப்படத்தை முதலில் கன்சீவ் செய்து நாடகமாக எடுத்த...இந்தப்படத்தை முதலில் கன்சீவ் செய்து நாடகமாக எடுத்தவர் தான் நீல். அந்தக்காலத்தில் தென்னாப்பிரிக்காவில் நிறவெறி தலைவிரித்தாடிக்கொண்டிருந்தது. இந்தப்படத்தில் இருக்கும் அரசியல் மெஸேஜ் ஆளை தூக்கிவாரிப்போடக்கூடியது. பல தியேட்டர்களில் வரவேயில்லை. டோரெண்ட்ஸில் R5 DVD பிரதி கிடைக்கிறது (ரீஜன் 5 DVD திருட்டு அதிகம் இருக்கும் பகுதிக்கான சிறப்பு DVD. நம் இந்தியாவும் அதில் தான்வருகிறது. இதில் முக்கியமாக director's cut, making of the movie, போன்ற சிறப்பு அம்சங்கள் ஏதும் இல்லாமல் இருக்கும்).வஜ்ராhttps://www.blogger.com/profile/02165133089809002645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-63172519830423419352009-09-30T08:15:22.408+05:302009-09-30T08:15:22.408+05:30எனக்கும் ரொம்பப் பிடித்த படம்.
சைன்ஸ் பிக்ஷன் எ...எனக்கும் ரொம்பப் பிடித்த படம்.

சைன்ஸ் பிக்ஷன் என்றாலே அறிமுகம்தான் மிக முக்கியம். அதுவும் இந்தப்படத்தில் கோழிக்கும் நட்டுவாக்காலிக்கும் ஓணானுக்கும் க்ராஸ் செய்தது போன்ற ஒரு உருவம் கொண்ட ஏலியனை அறிமுகம் செய்ய வேண்டும். ஆனால் மிக அனாயசமாக மிக வேகமாக நகரும் முதல் 15 நிமிடப்படம் திரைக்கதை உத்தி அபாரம். ஆரம்பம் மட்டுமல்ல, படம் முழுக்கவே வேகம் வேகம் வேகம்!

டிஸ்ட்ரிக்ட் 6 என்று கூகுளில் தேடிப்பாருங்கள். இதை ஏன் சும்மா சைன்ஸ் பிக்ஷண் என்று மட்டும் சொல்லாமல் சோஷியல் பேரடி என்றும் சொல்கிறார்கள் என்பது தெரியவரும்.

அனைவரும் அவசியம் பார்க்கவேண்டிய படம்பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-68641089424223247962009-09-29T19:21:17.656+05:302009-09-29T19:21:17.656+05:30இன்றே பார்க்கிறேன்.............இன்றே பார்க்கிறேன்.............ஊடகன்https://www.blogger.com/profile/17114996880958676906noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-23586681701500431422009-09-25T14:33:47.720+05:302009-09-25T14:33:47.720+05:30//குடைக்குள் மழை படத்தோட டிவிடி தேடி பார்க்கிறேன்
...//குடைக்குள் மழை படத்தோட டிவிடி தேடி பார்க்கிறேன்
நீங்கள் எங்கு இருக்கிறீர்கள்?

நன்றி கேபிள். சில வருடங்களாக லண்டனில் இருக்கிறேன். கூடிய விரைவில் சென்னை வந்து விட வேண்டும். விட மாட்டேங்கிறாங்க. ஆனா வந்திருவேன்.Truthhttps://www.blogger.com/profile/15923847178115198922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-41283660934292140472009-09-25T11:00:32.109+05:302009-09-25T11:00:32.109+05:30@ரவிகுமார் திருப்பூர்
ஒரு முறை ஆங்கிலத்தில் டிவிடி...@ரவிகுமார் திருப்பூர்
ஒரு முறை ஆங்கிலத்தில் டிவிடியில் பாருங்கள் சப்டைட்டில் இருக்கும் எனக்கென்னவோ தமிழில் டப் செய்து பார்த்தால் பிடிக்காது.

@பப்பு
நுண்ணரசியல் இருக்கு

@சான்
மிக்க நன்றி சான்.. எனக்கு சாப்பிட தெரிந்த அளவுக்கு சமைகக் தெரியாது

@முருகானந்தம்
நன்றி.. நிச்சயமாய் கலந்து கொள்கிறேன்
@ஜெட்லி
பார்த்துடுங்க..Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-64659572670900815652009-09-25T10:58:46.913+05:302009-09-25T10:58:46.913+05:30@இறக்குவானை நிர்ஷன்
நன்றி உங்கள் முதல் வருகைக்கும...@இறக்குவானை நிர்ஷன்

நன்றி உங்கள் முதல் வருகைக்கும், கருத்துக்கும்

@எவனோ ஒருவன்
நன்றி.. புரிஞ்சிருச்சா..ஓகே..ஒகே

2ட்ருத்
நன்றி.. குடைக்குள் மழை படத்தோட டிவிடி தேடி பார்க்கிறேன்
நீங்கள் எங்கு இருக்கிறீர்கள்?

@சரவணகுமார்
நன்றி

@ஷண்முகப்பிரியன்
மிக்க நன்றி

@அக்னிபார்வை
பாத்துருங்கCable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-89080091339300555122009-09-25T10:56:59.508+05:302009-09-25T10:56:59.508+05:30@sukumar swaminathan
நிச்சயமா பாரு சுகுமார் நல்லார...@sukumar swaminathan
நிச்சயமா பாரு சுகுமார் நல்லாருக்கு

@சென்ஷி
ஆமாம் சென்ஷி

@ச்யோ
இல்லை தலைவரே.. நான் படங்கள் மட்டுமின்றி கதை, கட்டுரைகள், தமிழ், தெலுங்கு, இந்தி பட விமர்சனஙக்ள் என்று எழுதுவதால் நிறைய படஙக்ள் எழுத முடிவதில்லை

@தராசு

அண்ணே.. கற்பனையா ஜோஹன்ஸ் பர்க்கில் இருக்கிற ஆட்கள் மனிதகறி, ஏலியன் கறி சாப்பிட்றதா சொன்னதால..

@புலவன் புலிகேசி
அப்படியா. உங்கல் முதல் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க் நன்றி

@நோ
நானு பார்த்தேன்.. லிங்குக்கு நன்றி

@பப்பு
ஆமாம் பப்பு..பாலாவும் எழுதியிருந்தார்Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-27759900649781471352009-09-25T10:53:41.679+05:302009-09-25T10:53:41.679+05:30@kanagu
டிவிடி நல்ல பிரிண்ட் கிடைக்குது கனகு
@பிர...@kanagu
டிவிடி நல்ல பிரிண்ட் கிடைக்குது கனகு

@பிரசன்னா

அப்படின்னா உடனே பாருங்க.. ஆமா நீங்க எங்க இருக்கீங்க..?

@ஹாலிவுட் பாலா
சில படங்களை பத்தி ஏற்கனவே ஒரு மித் இருக்கும் மக்களுக்கு உள்ள வந்து பாத்தப்புறம் தான் தெரியும்.. அதுனால் கூட இருக்கலாம்Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-73430380356195434592009-09-24T22:08:24.545+05:302009-09-24T22:08:24.545+05:30கூடிய விரைவில் பார்க்குறேன் அண்ணே...கூடிய விரைவில் பார்க்குறேன் அண்ணே...ஜெட்லி...https://www.blogger.com/profile/11338330085217239018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-87024010684594878262009-09-24T22:01:53.963+05:302009-09-24T22:01:53.963+05:30நல்ல படத்துக்கு நல்ல விமர்சனம் சங்கர்ஜி. Please k...நல்ல படத்துக்கு நல்ல விமர்சனம் சங்கர்ஜி. Please keep posting hollywood movie reviews. :)

There is a competition running in my blog http://kaluguppaarvai.blogspot.com/ currently, please participate if you have time.முருகானந்தம்https://www.blogger.com/profile/10909054792362692997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-31845072397116068842009-09-24T21:14:01.992+05:302009-09-24T21:14:01.992+05:30Sooper site.. i ve become a regular visitor here.....Sooper site.. i ve become a regular visitor here.. oru chinna suggestion.. unga kothu parottla oru samayal recipyum add panna vasana thookume.. try pannungalen oka sari..கடவுள் பாதி மிருகம் பாதி..https://www.blogger.com/profile/18124612804476310636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-56554782383136420812009-09-24T18:31:18.896+05:302009-09-24T18:31:18.896+05:30இந்தப் படத்து பேரிலயே நுண்ணரசியல் இருக்கே! அதப் பத...இந்தப் படத்து பேரிலயே நுண்ணரசியல் இருக்கே! அதப் பத்தி யாரும் சண்ட போடலயா?Prabhuhttps://www.blogger.com/profile/17651197675170042803noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-57871974251530881732009-09-24T17:28:35.238+05:302009-09-24T17:28:35.238+05:30sankar anna vimarsanam padithen. nallarukku! tamil...sankar anna vimarsanam padithen. nallarukku! tamil duppingla varumla? englishla partha onnum puriyarathu illa.Ravikumar Tirupurhttps://www.blogger.com/profile/17384392073260370060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-19933521498534125832009-09-24T17:27:32.195+05:302009-09-24T17:27:32.195+05:30siikirame paarththutereensiikirame paarththutereenஅக்னி பார்வைhttps://www.blogger.com/profile/08206452500816163912noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-33712262658670643212009-09-24T17:20:03.875+05:302009-09-24T17:20:03.875+05:30ஏலியனை வைத்து எடுத்தாலும் பிரச்சனையா?//
விமர்சனம்...ஏலியனை வைத்து எடுத்தாலும் பிரச்சனையா?//

விமர்சனம் நன்றாக இருந்தது,ஷங்கர்,வழக்கம் போலவே.ஷண்முகப்ரியன்https://www.blogger.com/profile/05529922563248778968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-14853238568514675782009-09-24T17:08:26.195+05:302009-09-24T17:08:26.195+05:30செம படம் தலைவரே..செம படம் தலைவரே..MSK / Saravanahttps://www.blogger.com/profile/16607432779166578434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-62101020785205011772009-09-24T15:07:13.253+05:302009-09-24T15:07:13.253+05:30ரிலீஸ் ஆன உடனே பார்த்த படம் கேபிள். நல்லா எழுதியிர...ரிலீஸ் ஆன உடனே பார்த்த படம் கேபிள். நல்லா எழுதியிருக்கீங்க. இந்த படம் பார்த்த பின் அதுவும் அந்த குட்டி ஏலியனை பார்த்த பின் பட ஆரம்பத்தில் இருந்த ஏலியன் அறுவெருப்பு கடைசியில் இல்லை.

பார்க்க வேண்டிய படம். நல்ல விமர்சனம் கேபிள்.

ஒரு வேண்டுகோள்- குடைக்குள் மழை படத்தோட டி.வி.டி கிடைக்குமா? சில வருடங்களுக்கு முன்பு பார்த்து நான் பிரமித்துப் போன படம்.Truthhttps://www.blogger.com/profile/15923847178115198922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-24880425437357003082009-09-24T12:48:24.914+05:302009-09-24T12:48:24.914+05:30விமர்சனம் அருமை கேபிள் ஜி.
டிஸ்கி... ஹி ஹி ஹி.விமர்சனம் அருமை கேபிள் ஜி.

டிஸ்கி... ஹி ஹி ஹி.Beskihttps://www.blogger.com/profile/05257310345633280577noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-85119093402947687362009-09-24T12:38:56.799+05:302009-09-24T12:38:56.799+05:30நீண்ட நாட்களுக்குப் பிறகு நல்ல விமர்சனம் ஒன்றை வாச...நீண்ட நாட்களுக்குப் பிறகு நல்ல விமர்சனம் ஒன்றை வாசித்தேன்.இறக்குவானை நிர்ஷன்https://www.blogger.com/profile/09161661004030566386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-69358499096231421422009-09-24T12:35:52.720+05:302009-09-24T12:35:52.720+05:30ஹாலிவுட் காரனுங்களுக்கு எப்பவுமே ஏலியன் கோரப் பல்ல...ஹாலிவுட் காரனுங்களுக்கு எப்பவுமே ஏலியன் கோரப் பல்லு, லேசர் ஆயுதம், டெலெபதி கொடூரன். உடனே மிஸ்டர் பிரசிடண்ட் உலகத்துக்கு ஆபத்துன்னு ஓடுவாங்க! ப்ரவாயில்ல, வித்தியாசம்!

பாலா எழுதியிருந்தார்ல!Prabhuhttps://www.blogger.com/profile/17651197675170042803noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-65679852624658895822009-09-24T09:55:14.316+05:302009-09-24T09:55:14.316+05:30>>ஏலியனை வைத்து எடுத்தாலும் பிரச்சனையா<&l...>>ஏலியனை வைத்து எடுத்தாலும் பிரச்சனையா<<

http://en.wikipedia.org/wiki/District_Six,_Cape_Town

Google "xenophobia" and read about "District 6" from link above, you might get the social message in the movie..:dYNo:.https://www.blogger.com/profile/05830004516467293131noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-70753994043386045112009-09-24T09:38:45.819+05:302009-09-24T09:38:45.819+05:30உங்களைப் போல் தான் நானும் பிரிண்ட் எப்படி என பார்க...உங்களைப் போல் தான் நானும் பிரிண்ட் எப்படி என பார்க்க ஆரம்பித்து முழுவதும் பார்த்து முடித்தவன்....புலவன் புலிகேசிhttps://www.blogger.com/profile/15844750432468695151noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-59677779111455326852009-09-24T09:35:23.576+05:302009-09-24T09:35:23.576+05:30அண்ணே,
நைஜீரியா காரங்களுக்கு ஏன் காண்டு???அண்ணே,

நைஜீரியா காரங்களுக்கு ஏன் காண்டு???தராசுhttps://www.blogger.com/profile/03294923416272083042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-43800452349440461362009-09-24T09:22:47.615+05:302009-09-24T09:22:47.615+05:30ஜாக்கிசேகர் பதிவுலகத்தில இல்லாத தால் நீங்கள் ஆங்கி...ஜாக்கிசேகர் பதிவுலகத்தில இல்லாத தால் நீங்கள் ஆங்கில படங்களை கையிலெடுத்து விட்டீர்களோ?யோ வொய்ஸ் (யோகா)https://www.blogger.com/profile/12645467028928851758noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-61327388515756367502009-09-24T09:14:45.531+05:302009-09-24T09:14:45.531+05:30நல்ல விமர்சனம் கேபிள் சங்கர்..! சினிமா விரும்பிகள்...நல்ல விமர்சனம் கேபிள் சங்கர்..! சினிமா விரும்பிகள் தவறவிடக்கூடாத படம் இது..!சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.com