tag:blogger.com,1999:blog-35738214.post2856445215670216321..comments2024-02-19T10:07:12.481+05:30Comments on Cable சங்கர்: கொத்து பரோட்டா - 20/06/16 - எனக்கு இன்னொரு பேர் இருக்கு - முத்தின கத்திரிக்காய்- Nani Gentleman- தவமாய் தவமிருந்து - வித்தையடி நானுனக்குCable சங்கர்http://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-35738214.post-36143214619103434842016-06-20T10:13:37.657+05:302016-06-20T10:13:37.657+05:30தவமாய் தவமிருந்து குறித்த பதிவு அருமை . . .
அது ...தவமாய் தவமிருந்து குறித்த பதிவு அருமை . . .

அது குறித்து சில தகவல்கள்

டிஜிட்டல் மேக்கிங் என்பதால்
படத்தின் ரஷ் மிக அதிகம் . . .

நீண்ட நாள் பணி . . . NL எடிட்டராக பணி புரிந்தவர் . . . AL ராமசாமி

அந்த படத்தின் பிலிம் எடிட்டராக ( பாலுமகேந்திரா போல் ) பெயர் போட்டுக்கொள்ள சேரனே விரும்பினார் . . .

ஆனால் . . . யூனியனில் எதிர்ப்பு கிளம்பியது

இறுதியில் 5 மணி நேர படத்தின் நீளத்தை குறைப்பதற்காக லெனின் வந்தார் . . .

அவர் பெயருடன் படம் வெளியானது .

படம் வெளியானபோது நல்ல மழை . . .

அதனாலேயே அவ்வளவாக கவனம் பெறவில்லை படம் .குரங்குபெடல்https://www.blogger.com/profile/00533020725975960384noreply@blogger.com