tag:blogger.com,1999:blog-35738214.post3025829752630436341..comments2024-02-19T10:07:12.481+05:30Comments on Cable சங்கர்: கொத்து பரோட்டா –12/04/10Cable சங்கர்http://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-35738214.post-53891970059476264512010-04-16T00:27:19.145+05:302010-04-16T00:27:19.145+05:30வீடியோ அருமை... இதே நம்மூருல இந்த வீடியோவை எடுத்தி...வீடியோ அருமை... இதே நம்மூருல இந்த வீடியோவை எடுத்திருந்தா, ஸ்டார்ட்டிங்கல 'ONLINE THALAPATHI'னு ஹீரோ கார்டு போட்டிருப்பாங்க...

தகவல்களும் அருமை.

DREAMERDREAMERhttps://www.blogger.com/profile/00941320242682322555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-47998117510722727902010-04-14T17:34:04.195+05:302010-04-14T17:34:04.195+05:30Anna, I don't like this (A) joke this time. Bu...Anna, I don't like this (A) joke this time. But overall SUPERB!

We are expecting your program to watch in Ctv.Kolipaiyanhttps://www.blogger.com/profile/08856335384686347181noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-92227013410951606042010-04-13T17:30:58.336+05:302010-04-13T17:30:58.336+05:30அப்பா இது உன்னக்கே ஓவரா தெரியலையாஅப்பா இது உன்னக்கே ஓவரா தெரியலையாAnonymoushttps://www.blogger.com/profile/16614804935789832939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-60530428812625725042010-04-13T05:26:25.089+05:302010-04-13T05:26:25.089+05:30//குறும்படம்//
முதல் மரியாதை பாகம் 2 ஆ? ஹீரோ ன்னு...//குறும்படம்//

முதல் மரியாதை பாகம் 2 ஆ? ஹீரோ ன்னு நாற்ப்பது வயது ஆளை காட்டுறீங்க?ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-32141347028332036342010-04-13T05:09:19.455+05:302010-04-13T05:09:19.455+05:30Short film Super enga... new Super Hero!Short film Super enga... new Super Hero!Thilakhttps://www.blogger.com/profile/10433577576385430208noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-42941586570290848052010-04-13T01:03:49.677+05:302010-04-13T01:03:49.677+05:30படம் பேஜாரு பக்கா வெட்டிங் ஒட்டிங்படம் பேஜாரு பக்கா வெட்டிங் ஒட்டிங்shabihttps://www.blogger.com/profile/08966750912632423536noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-81975939256984738862010-04-12T22:38:32.899+05:302010-04-12T22:38:32.899+05:30ஜயா,
சாப்பாட்டு கடை காலியாருக்கு, கவனிக்கவும்ஜயா,

சாப்பாட்டு கடை காலியாருக்கு, கவனிக்கவும்Ganesanhttps://www.blogger.com/profile/09806339265340232878noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-4951533180371484172010-04-12T22:37:41.063+05:302010-04-12T22:37:41.063+05:30I think you do not have any moral ethic at all.
Na...I think you do not have any moral ethic at all.
Nakkeeran Gopal has behaved a clear oppurtunistist in Nithyanadha ranjitha video issue.ராம்ஜி_யாஹூhttps://www.blogger.com/profile/05634975827669148670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-83425444604806794022010-04-12T22:13:57.750+05:302010-04-12T22:13:57.750+05:30:D:Dதினேஷ் ராம்https://www.blogger.com/profile/01805293419589369979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-65527139883777097722010-04-12T21:12:34.688+05:302010-04-12T21:12:34.688+05:30ஆதியை இது வரைக்கும் நேர்ல பாக்கல. இனிமே பாத்தா அவு...ஆதியை இது வரைக்கும் நேர்ல பாக்கல. இனிமே பாத்தா அவுருக்கு நல்லதில்ல. இது வரைக்கும் கொலைவெறின்னா என்னன்னு தெரியாம இருந்தேன். இன்னிக்கு எனக்கு வந்துருச்சு...அறிவிலிhttps://www.blogger.com/profile/04986338337562892681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-88659528425732338912010-04-12T19:35:10.670+05:302010-04-12T19:35:10.670+05:30வீடியோ சூப்பர்........வீடியோ சூப்பர்........அகில் பூங்குன்றன்https://www.blogger.com/profile/11892108405678867386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-31429230489041511292010-04-12T18:33:08.621+05:302010-04-12T18:33:08.621+05:30nalla irundhudu anna... athuvum coke matter super....nalla irundhudu anna... athuvum coke matter super.. :)kanaguhttps://www.blogger.com/profile/10210928280008545808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-40396369515181370382010-04-12T18:28:09.328+05:302010-04-12T18:28:09.328+05:30ரசனையான பதிவு!
வாழ்த்துகள் கேபிள்.ரசனையான பதிவு!
வாழ்த்துகள் கேபிள்.திருநெல்வேலி ஜங்ஷன்https://www.blogger.com/profile/00940121485602762830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-58476388551162901542010-04-12T15:57:14.091+05:302010-04-12T15:57:14.091+05:30தயவுசெய்து அந்த ரூட்ல போகவேணாம்... நாங்க ஒரு சிறந்...தயவுசெய்து அந்த ரூட்ல போகவேணாம்... நாங்க ஒரு சிறந்த இயக்குனரை இழக்க விரும்பல. யாருப்பா அது கேபிளாரை சிக்ஸ் பேக்கில் பார்க்க நினைத்தது? :-\யுவாhttps://www.blogger.com/profile/18061360681710759103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-42271977690646323242010-04-12T15:15:55.333+05:302010-04-12T15:15:55.333+05:30ரைட்டு .... உள்ளேன் ஐயா....ரைட்டு .... உள்ளேன் ஐயா....Sukumarhttps://www.blogger.com/profile/06286183502944289501noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-24515955795877927042010-04-12T14:52:48.752+05:302010-04-12T14:52:48.752+05:30சார், சூப்பரா இருந்துது பரோட்டா... அந்த கோக்கும், ...சார், சூப்பரா இருந்துது பரோட்டா... அந்த கோக்கும், அண்ணா நெடுஞ்சாலையும் பிரமாதம்....

வழக்கம் போல சூப்பர்Abahttps://www.blogger.com/profile/08178284252810954370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-34263804412477175722010-04-12T13:11:58.559+05:302010-04-12T13:11:58.559+05:30//உலகமே எதிர்பார்க்கும் ஒரு ஹீரோவை பற்றிய குறும்பட...//உலகமே எதிர்பார்க்கும் ஒரு ஹீரோவை பற்றிய குறும்படம். இதற்கான லிங்க் அனுப்பிய ஆதிக்கு நன்றிகள் பல//

கொஞ்சம் பழசு தான். ஆனாலும் ரசித்தேன் :-)Anonymoushttps://www.blogger.com/profile/18256481521348413656noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-19077805231055518142010-04-12T13:02:57.569+05:302010-04-12T13:02:57.569+05:30எல்லாமும் இருக்கு. நல்லாவும் இருக்கு.எல்லாமும் இருக்கு. நல்லாவும் இருக்கு.Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-30459551717498788552010-04-12T11:29:54.644+05:302010-04-12T11:29:54.644+05:30கேபிளாரே,
வோட்டு போடா சென்றால் இப்படி ஒரு பிரச்சி...கேபிளாரே,

வோட்டு போடா சென்றால் இப்படி ஒரு பிரச்சினை: (கூகுல் குரோம்)
//Warning: Visiting this site may harm your computer!
The website at www.tamilish.com contains elements from the site aathavanonline.com, which appears to host malware – software that can hurt your computer or otherwise operate without your consent. Just visiting a site that contains malware can infect your computer.
For detailed information about the problems with these elements, visit the Google Safe Browsing diagnostic page for aathavanonline.com.
Learn more about how to protect yourself from harmful software online.//

எதனால்/யாரால் பிரச்சினை என்று பார்த்தால் "ஆதவன் ஆன்லைன்" என்று தகவல். சகோதரர்களை பற்றி எழுதினால் ஆதவனுக்கு (சூரியனுக்கு) பிடிக்காதோ?King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-27430982768572412822010-04-12T11:26:13.801+05:302010-04-12T11:26:13.801+05:30பாலா,
//இப்போது நீங்களே லஞ்சம் கொடுத்து செய்தியை ...பாலா,
//இப்போது நீங்களே லஞ்சம் கொடுத்து செய்தியை பெறுகிறீர்கள் என்று சொல்கிறீர்களே..? என்று மடக்கியவுடன், நக்கீரன் கோபால் சிரித்தபடி அண்ணாசாலையில் 50 கிலோமீட்டர் வேகத்தில் தான் போக வேண்டும், அதை மீறி போனால் அவர்களை பிடித்து தண்டிப்பதுதான் ஒரு போலீஸ்காரன் வேலை. அதிக வேகத்தில் வண்டி ஓட்டிப் போகிற ஒருவனை சட்டப்படி ஓட்டக்கூடிய 50 கி.மீட்டரில் அவனை துரத்தினால் 100.கீ.மீட்டர் வேகத்தில் ஓட்டுபவனை பிடிக்க முடியுமா? அதனால் அவனை பிடிக்க 110 கீ.மீட்டர் வேகத்தில் ஓட்டினால் தான் பிடிக்க முடியும். அது போலத்தான் பணம் கொடுத்து செய்திகளை சேகரிப்பது என்றாரே பார்கலாம். //

அடப்பாவி மக்கா... அன்னைக்கொரு பேச்சு.. இன்னைக்கொரு பேச்சு கிடையாது போலிருக்கு கோபால் அண்ணாச்சிக்கு... சில வருடங்களுக்கு முன் ஒரு நேர்காணலில் வீரப்பன் பற்றிய செய்திகளை வெளியிடுவது குறித்த கேள்விக்கும் இதே பதிலைத்தான் தந்தார்... :)//

நேரத்திற்கு ஏற்றார்போல பேச்சை மாற்றும் மனிதர்களுக்கு இடையில் ஒரே மாதிரி பேசும் கோபால் அண்ணா பரவாயில்லை அல்லவா?King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-21167236180942769472010-04-12T11:14:43.235+05:302010-04-12T11:14:43.235+05:30//இப்போது நீங்களே லஞ்சம் கொடுத்து செய்தியை பெறுகிற...//இப்போது நீங்களே லஞ்சம் கொடுத்து செய்தியை பெறுகிறீர்கள் என்று சொல்கிறீர்களே..? என்று மடக்கியவுடன், நக்கீரன் கோபால் சிரித்தபடி அண்ணாசாலையில் 50 கிலோமீட்டர் வேகத்தில் தான் போக வேண்டும், அதை மீறி போனால் அவர்களை பிடித்து தண்டிப்பதுதான் ஒரு போலீஸ்காரன் வேலை. அதிக வேகத்தில் வண்டி ஓட்டிப் போகிற ஒருவனை சட்டப்படி ஓட்டக்கூடிய 50 கி.மீட்டரில் அவனை துரத்தினால் 100.கீ.மீட்டர் வேகத்தில் ஓட்டுபவனை பிடிக்க முடியுமா? அதனால் அவனை பிடிக்க 110 கீ.மீட்டர் வேகத்தில் ஓட்டினால் தான் பிடிக்க முடியும். அது போலத்தான் பணம் கொடுத்து செய்திகளை சேகரிப்பது என்றாரே பார்கலாம். //

அடப்பாவி மக்கா... அன்னைக்கொரு பேச்சு.. இன்னைக்கொரு பேச்சு கிடையாது போலிருக்கு கோபால் அண்ணாச்சிக்கு... சில வருடங்களுக்கு முன் ஒரு நேர்காணலில் வீரப்பன் பற்றிய செய்திகளை வெளியிடுவது குறித்த கேள்விக்கும் இதே பதிலைத்தான் தந்தார்... :))- யெஸ்.பாலபாரதிhttps://www.blogger.com/profile/10322862127314487475noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-7976458245612341902010-04-12T11:14:17.705+05:302010-04-12T11:14:17.705+05:30வணக்கம் தல, உங்க கட்சியில எனக்கு என்ன பதவி தருவீங்...வணக்கம் தல, உங்க கட்சியில எனக்கு என்ன பதவி தருவீங்கAnonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-56889632554707456842010-04-12T10:56:08.451+05:302010-04-12T10:56:08.451+05:30எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க!!!
(கோபாலின் பதில்)எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க!!!
(கோபாலின் பதில்)சைவகொத்துப்பரோட்டாhttps://www.blogger.com/profile/09486655606574936941noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-92060367407748733682010-04-12T10:34:56.767+05:302010-04-12T10:34:56.767+05:30ஹீரோவைப் பற்றிய குறும்படம்.
( கவுண்டமனி பாணியில் )...ஹீரோவைப் பற்றிய குறும்படம்.
( கவுண்டமனி பாணியில் )யப்பா..அட சாமி..ramtirupurhttps://www.blogger.com/profile/15136532947626877829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-44792800214911932302010-04-12T10:08:15.403+05:302010-04-12T10:08:15.403+05:30/ஹீரோ சார்!! உங்க அலம்பல் ஃபேஸ்புக்லயே தாங்க முடிய.../ஹீரோ சார்!! உங்க அலம்பல் ஃபேஸ்புக்லயே தாங்க முடியல. இங்கயுமா??

ஹி..ஹி..ஹி..Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.com