tag:blogger.com,1999:blog-35738214.post3076653206559682072..comments2024-02-19T10:07:12.481+05:30Comments on Cable சங்கர்: கொத்து பரோட்டா- 18/07/11Cable சங்கர்http://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-35738214.post-73261267734574113012011-07-20T17:19:41.326+05:302011-07-20T17:19:41.326+05:30கொத்து பரோட்டா நல்லா தான் இருக்கு. என்ன ஒரு குறைன்...கொத்து பரோட்டா நல்லா தான் இருக்கு. என்ன ஒரு குறைன்னா, தியேட்டர்கள் கிடைக்காத்தற்கு காரணம் நிதி குடும்பம் இல்லைங்கிறத ஆனித்தரமா இந்த வாரம் சொல்லல; மறந்துட்டீங்களா? :)Anonymoushttps://www.blogger.com/profile/12080499801418390328noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-13853122569556566992011-07-19T09:31:19.589+05:302011-07-19T09:31:19.589+05:30வணக்கம் கேபிள்ஜி,
அழைப்பை ஏற்று ஷூட்டிங்கை காண வந...வணக்கம் கேபிள்ஜி,

அழைப்பை ஏற்று ஷூட்டிங்கை காண வந்திருந்ததற்கும், அதை இங்கு பகிர்ந்ததற்கும் மிக்க நன்றி..! நாளைய இயக்குனர் போட்டியில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள்..! அம்புலியை எதிர்பார்த்து காத்திருக்கும் உங்களுக்கும், நண்பர் 'கவிதை காதலன் 'மணிகண்டனுக்கும், நண்பர் அருண்-க்கும் மிக்க நன்றி..! கண்டிப்பாக உங்கள் எதிர்ப்பார்ப்புகளை ஈடுகொடுக்கும் வகையில் அம்புலி இருக்க எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம்.

அன்புடன்
ஹரீஷ் நாராயண்
DREAMERDREAMERhttps://www.blogger.com/profile/00941320242682322555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-46882991913511544062011-07-18T20:46:39.979+05:302011-07-18T20:46:39.979+05:30What a wonderful composition by ARR - just for thi...What a wonderful composition by ARR - just for this song, I'd say he deserved Oscar! Mesmerizing tune. The girl's rendering was simply out of the world. Such a difficult song with so many nuances in between - she sang as if it was child's play! I wish her a great future ahead. I am amazed at so many young talents around in our country, particularly from Kerala.D. Chandramoulihttps://www.blogger.com/profile/14953570447088718884noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-49313198296959069912011-07-18T18:50:03.417+05:302011-07-18T18:50:03.417+05:30கணபதி.. சரி வேணாம் விடுங்க..:)கணபதி.. சரி வேணாம் விடுங்க..:)shortfilmindia.comhttps://www.blogger.com/profile/11459036949511475327noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-27521415455125167642011-07-18T18:44:29.375+05:302011-07-18T18:44:29.375+05:30http://www.youtube.com/watch?v=z5au7AzEYfs
anna...http://www.youtube.com/watch?v=z5au7AzEYfs

anna இந்த சாங் க்கும் கொலைகார பாட்டுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கே ஒன்னுக்கு ஒன்னு சம்பந்தம் இல்லையேG.Ganapathihttps://www.blogger.com/profile/17281687256946015610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-83417318011945080282011-07-18T15:38:47.237+05:302011-07-18T15:38:47.237+05:30தகவலுக்கு நன்றி மகேஷ்...
சங்கர் ஜி... அந்த சிறுமி...தகவலுக்கு நன்றி மகேஷ்...

சங்கர் ஜி... அந்த சிறுமியின் குரல், நிஜமாகவே வரம் வாங்கி தான் வந்திருக்கிறார்... வாவ்... மிகவும் அற்புதம்...

//நாளைய இயக்குனர் இறுதிப் போட்டியில் என்னுடய குழுவினர் மூன்றாவது பரிசை வென்றிருக்கிறார்கள்.//

வாழ்த்துகள் தலைவா...R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-86101743576957347562011-07-18T14:09:22.807+05:302011-07-18T14:09:22.807+05:30டாக்டர் நாங்க ரெண்டு பேரும் என் வீட்டுல போய் செக்ஸ...டாக்டர் நாங்க ரெண்டு பேரும் என் வீட்டுல போய் செக்ஸ் பண்ணா என் பொண்டாட்டி ஒதுக்க மாட்டா, இவ வீட்டுல போய் செஞ்சா இவ புருஷன்காரன் ஒத்துக்க மாட்டான். ஓட்டல்ல ரூம் போட்டா வாரா வாரம் தண்டமா ரெண்டாயிரம் செலவாகும். ஆனா இங்க வந்து செஞ்சா உங்க கன்சல்டிங் ஃபீஸ் வெறும் ஐம்பது ரூபாயில எல்லாம் முடிஞ்சிடுமே, அதுக்கு தான் சார் வர்றோம்' //////

Even that fifty rupees can be claimed in his company as medicliam..Sengathir Selvan Khttps://www.blogger.com/profile/14705309453022314742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-43303542362855427272011-07-18T13:21:37.272+05:302011-07-18T13:21:37.272+05:30நாளைய இயக்குனர் டீமுக்கு வாழ்த்துகள்!!நாளைய இயக்குனர் டீமுக்கு வாழ்த்துகள்!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-80475736997133742422011-07-18T12:05:55.818+05:302011-07-18T12:05:55.818+05:30என்ன குரல்டா!
சின்மயீ பாடியதொரு பாடற் பதிவின்போது...என்ன குரல்டா!

சின்மயீ பாடியதொரு பாடற் பதிவின்போது நான் அந்தத் தியேட்டருக்குள் இருக்க வாய்த்தது. அவர் அந்தப் பாடலை மெருகூட்டிய விதம் வியந்து பிறகு நான் இசையமைப்பாளரிடம் பேசிய போது அவர் சின்மயீக்கு ஹிந்துஸ்தானி சங்கீதமும் அத்துபடி என்றார்.

இச் சிறுமி பார்வதி, இதுபோல் ஒரு சிக்கலான பாடலை இப்படி விளாசித் தள்ளியது...ஓ! இவ்வளவுக்கும் அந்த இசைக்குழுவின் ஒத்திசைவு சுத்தமாய் எடுபடவே இல்லை.

சின்மயீ திறமைசாலிதான், ஆனால் அவர் குரலுக்குக் கூட இவ்வளவு கனம் இல்லையே என்கிறா மாதிரி இச் சிறுமி பாடியிருக்கிறாள்.

என்னா தொண்டைங்கோ!rajasundararajanhttps://www.blogger.com/profile/16738697295348850069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-89895635898326833532011-07-18T11:26:20.838+05:302011-07-18T11:26:20.838+05:30கொத்து இந்தவாரமும் கலக்கல்.கொத்து இந்தவாரமும் கலக்கல்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-21062693478504619082011-07-18T10:52:24.764+05:302011-07-18T10:52:24.764+05:30avargal en nanbargal.. raja.. டோண்ட் பி க்ரூயல்.:)...avargal en nanbargal.. raja.. டோண்ட் பி க்ரூயல்.:)Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-30721305456545096282011-07-18T10:39:07.130+05:302011-07-18T10:39:07.130+05:30//“ஓர் இரவு” டீமிடமிருந்து. பார்த்திபன் நடிக்க விர...//“ஓர் இரவு” டீமிடமிருந்து. பார்த்திபன் நடிக்க விரைவில் வெளிவர இருக்கும் இப்படத்தின் ஷூட்டிங்கிற்கு அழைத்திருந்தார்கள் இதன் இயக்குனர்கள் ஹரிஷும், ஹரியும்.

தல அவங்க கூப்பிட்டாங்களா? இல்ல நீங்களா போனீங்களா?நாய் சேகர்https://www.blogger.com/profile/11878952743355984479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-29200405275462767642011-07-18T10:34:44.543+05:302011-07-18T10:34:44.543+05:30R.Gopi,
படம் பெயர் "பரதம்"R.Gopi,
படம் பெயர் "பரதம்"Maheshhttps://www.blogger.com/profile/07811008238890565882noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-9260790957808190792011-07-18T08:53:54.874+05:302011-07-18T08:53:54.874+05:30தத்துவம் நல்லா இருக்கு பாஸ்!
கொத்து இந்தவாரமும...தத்துவம் நல்லா இருக்கு பாஸ்!

கொத்து இந்தவாரமும் கலக்கல்ஷண்முகாhttps://www.blogger.com/profile/11401460711430488383noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-8252911035367486712011-07-18T07:56:18.967+05:302011-07-18T07:56:18.967+05:30//ப்ளாஷ்பேக்மோகன்லால், சிபிமலையில் காம்பினேஷனில் ப...//ப்ளாஷ்பேக்மோகன்லால், சிபிமலையில் காம்பினேஷனில் பெரும் வெற்றி பெற்ற படம். முழுவதும் கிளாசிக்கல் இசையை அடிப்படையாய் கொண்ட படம். அதனால் அருமையான பாடல்கள் படம் முழுவதும் விரவியிருக்கும்.//

சங்கர் ஜி...

படத்தின் பேரை சொல்லி இருக்கலாமே!!R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-1652214584835462582011-07-18T07:52:20.404+05:302011-07-18T07:52:20.404+05:30வழமை போல அருமை,அம்புலி படத்திற்காக நானும் வெயிட் ப...வழமை போல அருமை,அம்புலி படத்திற்காக நானும் வெயிட் பண்றேன்,அம்புலி படத்திற்கான வெப் சைட் திறந்திருக்கிறார்கள்,பார்த்தீர்களா.
"கொலைகாரி" பாடல் டிரைலரில் கேட்கும் போது இனிமையாக இருந்தது.
-அருண்-அருண்https://www.blogger.com/profile/00882626792047337384noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-82214041505730980412011-07-18T06:21:43.711+05:302011-07-18T06:21:43.711+05:30/**சமீபத்தில் பார்த்த டிரான்ஸ்பார்மர்3 படத்தை 2டி .../**சமீபத்தில் பார்த்த டிரான்ஸ்பார்மர்3 படத்தை 2டி பார்த்தாலே நன்றாக இருக்கும்.

I watched Transformers in I MAX 3D...
I felt it almost closed to 4D...
I feel you didn't watch the movie in a good Theater with good sound system....Aaruranhttps://www.blogger.com/profile/15617249087658261491noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-74758166116117084462011-07-18T04:33:46.437+05:302011-07-18T04:33:46.437+05:30கொத்து வழமை போல் அருமைகொத்து வழமை போல் அருமைKANA VAROhttps://www.blogger.com/profile/15592122479518158104noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-55438077014905765212011-07-18T01:47:14.204+05:302011-07-18T01:47:14.204+05:30கொத்துபரோட்டாவுல 3D ங்குற சால்னா ஊத்தி சாப்பிட்டேன...கொத்துபரோட்டாவுல 3D ங்குற சால்னா ஊத்தி சாப்பிட்டேன்...மாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-69166425702100592842011-07-18T00:10:56.662+05:302011-07-18T00:10:56.662+05:30போன வாரம் ஹரீஷ் ஒர் இரவு ப்ரிவுயூ போட்டிருந்தாரு.....போன வாரம் ஹரீஷ் ஒர் இரவு ப்ரிவுயூ போட்டிருந்தாரு.. செம கலக்கலா இருந்துச்சி படம்.. உங்களைப்போலவே நானும் அம்புலிக்கு வெயிட்டிங்......ஆர்வாhttps://www.blogger.com/profile/04178391581407605638noreply@blogger.com