tag:blogger.com,1999:blog-35738214.post3225674364094053723..comments2024-02-19T10:07:12.481+05:30Comments on Cable சங்கர்: நீ தானா அவன்?Cable சங்கர்http://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comBlogger46125tag:blogger.com,1999:blog-35738214.post-7837537781553267492010-11-03T23:35:46.015+05:302010-11-03T23:35:46.015+05:30ஜாக்கி.. ஏண்டா இந்த கொலைவெறி??
கருப்பு எம்.ஜி.ஆர் ...ஜாக்கி.. ஏண்டா இந்த கொலைவெறி??
கருப்பு எம்.ஜி.ஆர் மாதிரி கருப்பு சத்யராஜ் ஆகிரலாமுன்னு நெனப்பா (உதாரணம் ஏன்னு ஒனக்கே தெரியும்)

ரேப் சீன் ஆசை வேறயா ஒனக்கு.. நடக்காது மகனே... --//

என்டா எல்லாரும் சேர்ந்து என்னை ரவுண்ட் கட்டறிங்க....

கொஞ்சம் கூட சந்தோஷமா இருக்க விட மாட்டிங்களா??Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-54984038666730325862010-11-03T16:38:44.210+05:302010-11-03T16:38:44.210+05:30தல
ஏன் இந்த கொலவெறி?
இந்த நேரத்துல நீங்க பார்த்த ஒ...தல
ஏன் இந்த கொலவெறி?
இந்த நேரத்துல நீங்க பார்த்த ஒரு நல்லசினிமாவை பத்தி அறிமுகம் செஞ்சிருக்கலாமே?:)geethappriyanhttps://www.blogger.com/profile/01029051831305616633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-19345365334354789512010-11-03T14:06:45.760+05:302010-11-03T14:06:45.760+05:30இந்த டாக்டர் (இவருமா!!) சீனிவாசன் விடுதலை சிறுத்தை...இந்த டாக்டர் (இவருமா!!) சீனிவாசன் விடுதலை சிறுத்தைகள் கட்சியில ஒரு முக்கிய (அந்த முக்கிய இல்ல) பதவியில இருக்காராமே!!R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-65708543590563813552010-11-03T02:56:58.287+05:302010-11-03T02:56:58.287+05:30நான்கூட ஸ்ரீநிவாசன் சாருக்காக பாக்கனும்னு நெனச்சேன...நான்கூட ஸ்ரீநிவாசன் சாருக்காக பாக்கனும்னு நெனச்சேன்... சரி லத்திகா வந்ததும் பாத்துக்கலாம்னு விட்டுட்டேன்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-30574396118356317002010-11-02T23:01:00.780+05:302010-11-02T23:01:00.780+05:30இந்த லிங்கில் பாருங்க ஸ்ரீநிவாசனோட ரோமான்சை Lathik...இந்த லிங்கில் பாருங்க ஸ்ரீநிவாசனோட ரோமான்சை Lathika Movie StillsAnonymoushttps://www.blogger.com/profile/08687994981890244543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-82815162627803146622010-11-02T20:52:57.485+05:302010-11-02T20:52:57.485+05:30வணக்கம் தமிழகம் ஜெயஸ்ரீ ஆன்டி ரொம்ப அழகா இருக்காங்...வணக்கம் தமிழகம் ஜெயஸ்ரீ ஆன்டி ரொம்ப அழகா இருக்காங்க அவங்களை பத்தி எதாவது சொல்லிருக்கலாம்கமெண்ட் மட்டும் போடுறவன்https://www.blogger.com/profile/11080551606020153099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-78328559588527577862010-11-02T19:33:39.461+05:302010-11-02T19:33:39.461+05:30நீங்க "யாருக்கு யாரோ" படம் பாத்திருக்கீங...நீங்க "யாருக்கு யாரோ" படம் பாத்திருக்கீங்களா? அந்தப் படத்துக்கு ஈடா எந்தப் படமும் வராது சீனியர். கவலைப் படாம அடுத்த படத்தைப் பாக்க தயாராகுங்க. விமர்சனம் படிக்க ரெடியா இருக்கோம்.Giri Ramasubramanianhttps://www.blogger.com/profile/07267888312448230926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-76881769097404077302010-11-02T18:13:43.664+05:302010-11-02T18:13:43.664+05:30//யோவ் கேபிள் எனக்கு சீனுவாசன் கேரக்டர் பண்றதுல எந...//யோவ் கேபிள் எனக்கு சீனுவாசன் கேரக்டர் பண்றதுல எந்த ஆட்சேபனையும் இல்லை... ஆனா ரேப் சின்ல சின்ன பட்ஜெட்டுன்னு சொல்லி என்னை மூட் அவுட் பண்ணாத புர்ரியுதா????//

ஜாக்கி.. ஏண்டா இந்த கொலைவெறி??
கருப்பு எம்.ஜி.ஆர் மாதிரி கருப்பு சத்யராஜ் ஆகிரலாமுன்னு நெனப்பா (உதாரணம் ஏன்னு ஒனக்கே தெரியும்)

ரேப் சீன் ஆசை வேறயா ஒனக்கு.. நடக்காது மகனே...

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்sriramhttps://www.blogger.com/profile/14304195064742725092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-70945570993192764672010-11-02T18:10:10.469+05:302010-11-02T18:10:10.469+05:30கேபிளு..
உ.த உங்கள மாதிரி எண்டர் கவுஜ எழுத ஆரம்பி...கேபிளு..
உ.த உங்கள மாதிரி எண்டர் கவுஜ எழுத ஆரம்பிச்சிட்டாருன்னு தானே அவர பழி வாங்க அவர மாதிரியே மொக்கை படங்களை பாத்து விமர்சனம் எழுத ஆரம்பிச்சிட்டீங்க??

நாடு தாங்காது கேபிள், மொக்க கவுஜைக்கு நீங்களும் மொக்க பட விமர்சனத்துக்கு உ த வும் மட்டுமே போதும்.

ஒன்னால நான் கெட்டேன், என்னால நீ கெட்டேன்னு ஒருத்தற பாத்து ஒருத்தர் கெட்டுப் போறதினால, கேபிளும் உ.தவும் பழகுவது இன்று முதல் தடை செய்யப் படுகிறது..

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்sriramhttps://www.blogger.com/profile/14304195064742725092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-18847395267425372162010-11-02T17:57:39.596+05:302010-11-02T17:57:39.596+05:30படத்தோட போஸ்டர்களைப் பார்த்தாலே இங்க பெங்களூர்ல ஒர...படத்தோட போஸ்டர்களைப் பார்த்தாலே இங்க பெங்களூர்ல ஒரு நாடக அரங்குல டிராமா நடக்கும் அதுக்கு கொஞ்சமும் இயல்புத்தன்மையே இல்லாம போஸ்டர் ஒட்டி இருப்பாங்க.. அந்த ரேஞ்சுல இருக்கு.. எப்படி தைரியமா போய் உக்காந்து பாத்திங்களோ.. உண்மையிலேயே பெரிய ஆளுதான் நீங்க...Rameshhttps://www.blogger.com/profile/01835747618260824028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-91012137301792313152010-11-02T17:32:35.805+05:302010-11-02T17:32:35.805+05:30தல, உங்க தைரியத்தை பாராட்டி ஆலய மணி படத்துல சரோஜாத...தல, உங்க தைரியத்தை பாராட்டி ஆலய மணி படத்துல சரோஜாதேவி பயன்படுத்தின கைக்குட்டைய பரிசா தரலாம்னு இருக்கேன் .....kalilhttps://www.blogger.com/profile/12514302280445706618noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-52516846453673390142010-11-02T15:37:43.985+05:302010-11-02T15:37:43.985+05:30உங்களால மட்டும் எப்பிடி முடியுது? ஸ்டில்ஸ் பாத்தால...உங்களால மட்டும் எப்பிடி முடியுது? ஸ்டில்ஸ் பாத்தாலே டீ.வி.சீரியல் மாதிரி இருக்கே...நீங்க ரொம்மம்ம்ப நல்லவர் பாஸ்!Anonymoushttps://www.blogger.com/profile/08920808246478635142noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-64172132777179552502010-11-02T14:39:30.085+05:302010-11-02T14:39:30.085+05:30போவியா நீ.. போவியா நீ?
நீங்களுமா?போவியா நீ.. போவியா நீ?

நீங்களுமா?ஆடுமாடுhttps://www.blogger.com/profile/08233506499863441767noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-9504524648030218872010-11-02T14:33:18.002+05:302010-11-02T14:33:18.002+05:30தயவு செய்து யாரவது டாக்டர் ஸ்ரீனிவாசனை தேர்தலில் ந...தயவு செய்து யாரவது டாக்டர் ஸ்ரீனிவாசனை தேர்தலில் நிறுத்தி ஜெயிக்க வைத்து விடுங்கள் . அதுதான் தமிழ் சினிமாவிற்கு நல்லது. 'கானல் நீர்' ரித்தீஷிடமிருந்து இப்படித்தான் தப்பித்தோம் என்பதை நினைவில் கொள்க!!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-92157148374926726842010-11-02T14:28:18.444+05:302010-11-02T14:28:18.444+05:30'தில்' கேபிள்ஜி..! :('தில்' கேபிள்ஜி..! :('பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-61517560493377612062010-11-02T14:16:31.483+05:302010-11-02T14:16:31.483+05:30நடிப்பு,திரைக்கதை,வசனம்,இசை,தயாரிப்பு,இயக்கம் என அ...நடிப்பு,திரைக்கதை,வசனம்,இசை,தயாரிப்பு,இயக்கம் என அனைத்திலும் 'சிறந்து' விளங்கும் டாக்டர் ஸ்ரீனிவாசனை இந்தியாவின் MEL GIBSON என்று சொன்னால் அது மிகையாகாது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-6597268251881727022010-11-02T14:05:22.371+05:302010-11-02T14:05:22.371+05:30thank you
http://www.thangamonline.com/sites/defa...thank you

http://www.thangamonline.com/sites/default/files/dr.JPG?1271740988jaiganeshhttps://www.blogger.com/profile/18085089638935499162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-1767614050249235332010-11-02T13:52:37.919+05:302010-11-02T13:52:37.919+05:30காமடிக்குப் பஞ்சம் இருக்கிற தமிழ் சினிமாவுக்கு, ஒர...காமடிக்குப் பஞ்சம் இருக்கிற தமிழ் சினிமாவுக்கு, ஒரு அருமையான(?) காமடி படம் கெடச்சுருக்கு. பகிர்தலுக்கு நன்றி தலைவரே... :)))Anonymoushttps://www.blogger.com/profile/04730544995755325587noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-90874251446693873352010-11-02T13:41:38.477+05:302010-11-02T13:41:38.477+05:30கேபிள்,
இந்த தல சீனிவாசனுக்கு ரசிகர் மன்றம் ஆரம்ப...கேபிள்,

இந்த தல சீனிவாசனுக்கு ரசிகர் மன்றம் ஆரம்பிக்கனுமே யார காண்டாக்ட் பண்றதுன்னே தெரியல?Ganesanhttps://www.blogger.com/profile/09806339265340232878noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-65979113655717131962010-11-02T13:12:56.783+05:302010-11-02T13:12:56.783+05:30ஆனாலும் உங்களுக்கு பொறுமை அதிகம்... முழு படத்தையும...ஆனாலும் உங்களுக்கு பொறுமை அதிகம்... முழு படத்தையும் பார்த்திருக்கீங்களே ! ! !Ponchandarhttps://www.blogger.com/profile/05362584078937798620noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-63620654675244387262010-11-02T11:21:49.886+05:302010-11-02T11:21:49.886+05:30உங்கள் பக்கத்தில் உங்களது அறிமுகத்திற்கு நன்றி தலை...உங்கள் பக்கத்தில் உங்களது அறிமுகத்திற்கு நன்றி தலைவாஆர்வாhttps://www.blogger.com/profile/04178391581407605638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-17254352069846426052010-11-02T11:20:54.759+05:302010-11-02T11:20:54.759+05:30ஆனாலும் நீங்க ரொம்ப பொறுமைசாலி சார்..ஆனாலும் நீங்க ரொம்ப பொறுமைசாலி சார்..ஆர்வாhttps://www.blogger.com/profile/04178391581407605638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-23282821354551850422010-11-02T10:13:00.968+05:302010-11-02T10:13:00.968+05:30என்ன ஸ்டில் போடுறீங்க நீங்க? எவ்ளோ செம ஸ்டில் எல்ல...என்ன ஸ்டில் போடுறீங்க நீங்க? எவ்ளோ செம ஸ்டில் எல்லாம் இருக்கு? அதப் போட்டுருந்தீங்கன்னா வந்ததுக்கு கொஞ்சமாவது பிரயோஜனமா இருந்திருக்கும்.Beskihttps://www.blogger.com/profile/05257310345633280577noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-41592256269963578962010-11-02T10:11:06.602+05:302010-11-02T10:11:06.602+05:30யோவ் கேபிளு... (சும்மா தமாஷு தல..)
எந்திரன் படத்த...யோவ் கேபிளு... (சும்மா தமாஷு தல..)

எந்திரன் படத்துக்கு 20 பேர் தான் இருந்தாங்க... எல்லாம் தீபாவளி வரைதான்... கல்லா கட்டி முடிஞ்சாச்சுன்னா கிளம்பிர வேண்டியது தானே!!ன்னு நேத்து எழுதுனீங்க இல்ல.. அதுக்கு தண்டனை தான்யா இந்த படம்..

அந்த படத்த தியேட்டர்ல இருந்து எடுத்தா இந்த “தலைவலி சீனீவாசன” போய்தான் பார்க்கணும்... இப்போ தெரியுதா, ஏன் தியேட்டர்காரங்க தீபாவளி வரைக்கும் எந்திரன் படத்த எடுக்காம வச்சு இருக்காங்கன்னு...

தீபாவளி படங்கள் வரட்டும்... அது எல்லாம் எப்படி இருக்குன்னு பார்ப்போம்...R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-10578215316315890082010-11-02T10:10:53.788+05:302010-11-02T10:10:53.788+05:30மெல்ல தமிழ் சினிமா இனி சாகும்.

heheமெல்ல தமிழ் சினிமா இனி சாகும்.

heheரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.com