tag:blogger.com,1999:blog-35738214.post325195163397337306..comments2024-02-19T10:07:12.481+05:30Comments on Cable சங்கர்: நாணயம் – திரை விமர்சனம்Cable சங்கர்http://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-35738214.post-80290345736256835702010-01-29T11:35:31.426+05:302010-01-29T11:35:31.426+05:30I have been following this blog for quite a while....I have been following this blog for quite a while. It is good to see your reviews always have a note about film's background score.

Smile,
Sureshkumar.

http://backgroundscore.blogspot.comP.S. Suresh Kumarhttps://www.blogger.com/profile/09890572891853051925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-32463145211328383312010-01-17T07:28:51.194+05:302010-01-17T07:28:51.194+05:30ஜாம்பவான் ஹாலிவுட் பாலாவுக்குத் தெரியாம யாருமே காப...ஜாம்பவான் ஹாலிவுட் பாலாவுக்குத் தெரியாம யாருமே காப்பி அடிக்க முடியாது போலிருக்கே??

மைனஸ் ஓட்டு மைனர் கேபிளு.. தண்டோராஜி சொன்னா மாதிரி நீங்க திருக்குறள் எழுதினா கூட மைனஸ் ஓட்டு போடுவாங்க போலிருக்கு, அடுத்த பதிவு ABCD மட்டும் எழுதிப் பாருங்களேன்

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்sriramhttps://www.blogger.com/profile/14304195064742725092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-1154811129945740922010-01-16T18:21:27.747+05:302010-01-16T18:21:27.747+05:30பார்த்துடுவோம்பார்த்துடுவோம்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-6249584183508588832010-01-16T14:11:44.641+05:302010-01-16T14:11:44.641+05:30நல்ல அருமையான விமர்சனம் .. படம் நல்லாருக்கா ...நல்ல அருமையான விமர்சனம் .. படம் நல்லாருக்கா ...Starjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-65597232466228678822010-01-16T12:36:16.707+05:302010-01-16T12:36:16.707+05:30அந்த லேசர் தாண்டும் காட்சியை இன்னும் கொஞ்சம் மெனக்...அந்த லேசர் தாண்டும் காட்சியை இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம்//

பாலா.. Note this too..butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-39819651001437803772010-01-16T12:33:31.825+05:302010-01-16T12:33:31.825+05:30Firewall படத்தில் இருந்து உருவியிருக்காங்க..
பால...Firewall படத்தில் இருந்து உருவியிருக்காங்க..

பாலா, அப்படி போடு அருவாளை..butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-59187935202834179292010-01-16T12:27:08.250+05:302010-01-16T12:27:08.250+05:30நடு நிலையான விமர்சனம். நிறை குறைகளை அழகாக சொல்லிய...நடு நிலையான விமர்சனம். நிறை குறைகளை அழகாக சொல்லியிருக்கின்றீர்கள்.இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-83913997116416080832010-01-16T12:06:48.487+05:302010-01-16T12:06:48.487+05:30//உள்குத்து இருக்குமோன்னு ஒரு வெளிக்குத்து வைக்கறீ...//உள்குத்து இருக்குமோன்னு ஒரு வெளிக்குத்து வைக்கறீங்களே.....//
அதானே :))//
அதானே!!!அருப்புக்கோட்டை பாஸ்கர்https://www.blogger.com/profile/02813452687256563096noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-22133625794063123902010-01-16T11:35:08.448+05:302010-01-16T11:35:08.448+05:30நான் நேத்துதான் பாத்தேன், பாடல்கள்லாம் ரொம்ப பெ...நான் நேத்துதான் பாத்தேன், பாடல்கள்லாம் ரொம்ப பெரிய மைனஸ் கேபிள். ஜேம்ஸ் வசந்தனா இதுன்னு நம்பவே முடியல.

படத்துல சில விஷயங்கள ஈஸியா யூகிக்கமுடியுது.

//அந்த லேசர் தாண்டும் காட்சியை இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம்//

சேம் ப்ளட்!Raghuhttps://www.blogger.com/profile/09163585335996706807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-5949052234584530472010-01-16T11:25:48.316+05:302010-01-16T11:25:48.316+05:30நாணயமான விமர்சனம் வழக்கம் போல !!!நாணயமான விமர்சனம் வழக்கம் போல !!!குறை ஒன்றும் இல்லை !!!https://www.blogger.com/profile/16431304889929025735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-1485442263329598922010-01-16T11:09:20.490+05:302010-01-16T11:09:20.490+05:30நாணயம் செல்லும், ஆனால் ஆயிரத்தில் ஒருவன் இருந்திரு...நாணயம் செல்லும், ஆனால் ஆயிரத்தில் ஒருவன் இருந்திருக்கவேண்டியவன்... ம்ம்ம்ம்...Ashok Dhttps://www.blogger.com/profile/03718525789097542849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-23021796334228942332010-01-16T10:59:06.853+05:302010-01-16T10:59:06.853+05:30கொள்ளையடிக்க வரும் வில்லன் கேரக்டர்களில் இரண்டு பே...கொள்ளையடிக்க வரும் வில்லன் கேரக்டர்களில் இரண்டு பேர் பெயர் முஸ்லிம் பெயராக இருப்பதை பார்த்தால் //

என்ன பேருண்ணே?? அ.மு.செய்யது மற்றும் எம்.எம்.அப்துல்லாவா??

:))எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-60926781770966459082010-01-16T10:47:48.835+05:302010-01-16T10:47:48.835+05:30/தல இன்று இந்த படத்திற்கான விமர்சனத்தை தினகாரன் பே.../தல இன்று இந்த படத்திற்கான விமர்சனத்தை தினகாரன் பேப்பர் ல போட்டு இருக்காங்க ...போய் பாருங்க //

அவங்களுக்கு இப்போதைக்கு வேட்டைக்காரன் படத்தில வர்ற சீனை விட வேற ஏதும் சாத்தியமேயில்லைதான்.:))Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-15332491161735559402010-01-16T10:39:28.103+05:302010-01-16T10:39:28.103+05:30போய் பார்த்துவிட வேண்டியது தான் .....
தல இன்று இ...போய் பார்த்துவிட வேண்டியது தான் .....

தல இன்று இந்த படத்திற்கான விமர்சனத்தை தினகாரன் பேப்பர் ல போட்டு இருக்காங்க ...போய் பாருங்க

கடைசி ல அவங்க சென்னை ஒரு சர்வதேச வங்கி இருக்க வாய்ப்பே இல்லை ன்ற மாதிரி எழுதி காமெடி பண்ணிருக்காங்கமேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-75657835160370481862010-01-16T10:38:11.979+05:302010-01-16T10:38:11.979+05:30//கதாநாயகியை விட இன்னொரு நாயகியாய் வரும் பெண் நல்ல...//கதாநாயகியை விட இன்னொரு நாயகியாய் வரும் பெண் நல்ல பிகராய் இருக்கிறார்.//
உங்க நேர்மை எனக்கு பிடிச்சுயிருக்கு.
கேபிள்ஜி மைனஸ் ஓட்டுன்னு சொல்லறாகலே அப்படின்னா என்னா???
இப்படிக்கு வெ.பு.வேல் பாய்ச்சுவோர் சங்கம்.Ashok Dhttps://www.blogger.com/profile/03718525789097542849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-76546553823612118362010-01-16T10:33:03.636+05:302010-01-16T10:33:03.636+05:30//உள்குத்து இருக்குமோன்னு ஒரு வெளிக்குத்து வைக்கறீ...//உள்குத்து இருக்குமோன்னு ஒரு வெளிக்குத்து வைக்கறீங்களே.....//
அதானே :))Ashok Dhttps://www.blogger.com/profile/03718525789097542849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-67362571796889698672010-01-16T09:56:43.324+05:302010-01-16T09:56:43.324+05:30உள்குத்து இருக்குமோன்னு ஒரு வெளிக்குத்து வைக்கறீங்...உள்குத்து இருக்குமோன்னு ஒரு வெளிக்குத்து வைக்கறீங்களே.....தராசுhttps://www.blogger.com/profile/03294923416272083042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-1677918653398045562010-01-16T08:56:03.438+05:302010-01-16T08:56:03.438+05:30Shankar Sir.. I envy your passion for movies. It w...Shankar Sir.. I envy your passion for movies. It will take a minimum of 7 to 10 hours of your work to see the movie and think and put together the vimarsanam. It takes lot of passion to do this work and I just applaud you.

As for as the movie is concerned, appears to be a good attempt and will try to see it.bandhuhttps://www.blogger.com/profile/01887199896336955985noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-86142224993106863652010-01-16T08:44:46.644+05:302010-01-16T08:44:46.644+05:30நல்ல படம்.நல்லவேளை நாணயம் என்கிற ’ocean 13’ அது இத...நல்ல படம்.நல்லவேளை நாணயம் என்கிற ’ocean 13’ அது இதுனு போட்டு பீதியக் கிளப்பிறபோறீங்களோன்னு நெனைச்சேன்.எப்பிடி எல்லா படத்தையும் உடனே உடனே பாத்திறீங்க்ளோ! நன்றி.மராhttps://www.blogger.com/profile/16543328650801434149noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-16372424114275347232010-01-16T07:23:34.577+05:302010-01-16T07:23:34.577+05:30ஹாலிவுட் பாலா said...
////கொள்ளையடிக்கவே முடியாத ஒ...ஹாலிவுட் பாலா said...
////கொள்ளையடிக்கவே முடியாத ஒரு பேங்கை வடிவமைத்தவனையே, மடக்கி அவன் மூலமே அந்த பேங்கை கொள்ளையடிப்பதுதான் கதை////

முக்கிய தீம்மை... Firewall படத்தில் இருந்து உருவியிருக்காங்க//

’நாணயம்’
நம்ம மக்கள் அதுல கை தேர்ந்தவர்கள் ஆயிற்றே::))

உள்குத்து ஏதும் இருக்கறா மாதிரி தெரியலையே (மைனஸே விழல:))Paleo Godhttps://www.blogger.com/profile/15686608377738781798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-72007635806062386602010-01-16T07:21:45.161+05:302010-01-16T07:21:45.161+05:30அப்ப பார்த்துடுவோம்!!! நன்றி கேபிள்!!அப்ப பார்த்துடுவோம்!!! நன்றி கேபிள்!!செந்தில் நாதன் Senthil Nathanhttps://www.blogger.com/profile/13895530972868853971noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-22544074846881516172010-01-16T02:44:20.810+05:302010-01-16T02:44:20.810+05:30////கொள்ளையடிக்கவே முடியாத ஒரு பேங்கை வடிவமைத்தவனை...////கொள்ளையடிக்கவே முடியாத ஒரு பேங்கை வடிவமைத்தவனையே, மடக்கி அவன் மூலமே அந்த பேங்கை கொள்ளையடிப்பதுதான் கதை////

முக்கிய தீம்மை... Firewall படத்தில் இருந்து உருவியிருக்காங்க.பாலாhttps://www.blogger.com/profile/09664310438328997963noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-2489399998071490242010-01-16T02:33:51.305+05:302010-01-16T02:33:51.305+05:30This movie plot sounds like "Firewall" (...This movie plot sounds like "Firewall" (flop in hollywood) :).Raj Chandrahttps://www.blogger.com/profile/09232566881516121721noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-21827101092179480022010-01-16T02:13:02.353+05:302010-01-16T02:13:02.353+05:30\\இரண்டு பேர் பெயர் முஸ்லிம் பெயராக இருப்பதை பார்த...\\இரண்டு பேர் பெயர் முஸ்லிம் பெயராக இருப்பதை பார்த்தால் இதில் ஏதாவது உள்குத்து இருக்குமோ என்று பதிவர்கள் மனதில் வரும் என்பதால் அவஙக் பேரை எழுதல..:)//

இதுல ஏதோ உள்குத்து இருக்குற மாதிரி இருக்கே ...Romeoboyhttps://www.blogger.com/profile/12489565573573039386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-50443116384026365082010-01-16T02:01:08.104+05:302010-01-16T02:01:08.104+05:30அட ரொம்ப பாசிட்டிவ்வா விமர்சனம் இருக்கு :)))))))அட ரொம்ப பாசிட்டிவ்வா விமர்சனம் இருக்கு :)))))))gulf-tamilanhttps://www.blogger.com/profile/03147142077408164300noreply@blogger.com