tag:blogger.com,1999:blog-35738214.post3325804042475072847..comments2024-02-19T10:07:12.481+05:30Comments on Cable சங்கர்: கொத்து பரோட்டா-06/06/11Cable சங்கர்http://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-35738214.post-58569930788233138382011-06-07T20:25:34.640+05:302011-06-07T20:25:34.640+05:30Talking about Saravanbhavan's customer care, I...Talking about Saravanbhavan's customer care, I want to share the following.here in USA, recently a person wanted to return at Home depot stores the tyre he had bought. But he had no bill either.He insisted cash for the return also.The counter person consulted the manager and refunded the amount.What is amazing is Home Depot never sell tires.Shankarhttps://www.blogger.com/profile/06518391200658192783noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-42035313769986128852011-06-07T14:58:56.790+05:302011-06-07T14:58:56.790+05:30ஜஸ்டின் பைபர் ஏற்கனவே உலக அளவுல இளசுகளின் மனதை கொள...ஜஸ்டின் பைபர் ஏற்கனவே உலக அளவுல இளசுகளின் மனதை கொள்ளை கொண்டவர்,எம்எஸ்வி பாட்டும் நல்லாருக்கு,கோ ஹிந்தில அக்சய் குமார் நடிக்கப்போறதா பேச்சு.
-அருண்-அருண்https://www.blogger.com/profile/00882626792047337384noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-89178983117311113442011-06-07T08:56:59.884+05:302011-06-07T08:56:59.884+05:30This comment has been removed by the author.ORUVANhttps://www.blogger.com/profile/04847925644454087814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-67805719240005913362011-06-07T08:47:16.880+05:302011-06-07T08:47:16.880+05:30//உலகின் சிறந்த கருத்தடை சாதனம்// நம் நாட்டைப் பொ...//உலகின் சிறந்த கருத்தடை சாதனம்// நம் நாட்டைப் பொறுத்தவரை பள்ளிக்கட்டணம் தான்
தற்போதைய குடும்ப கட்டுப்பாடு சாதனம்.hayyramhttps://www.blogger.com/profile/13088299766965393395noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-77469209764745103692011-06-06T23:48:32.661+05:302011-06-06T23:48:32.661+05:30சரவணா பவன் உணவு சுவை கூடுவதே அவர்களின் கஸ்டமர் சர்...சரவணா பவன் உணவு சுவை கூடுவதே அவர்களின் கஸ்டமர் சர்வீஸ் மூலமாக தான். கஸ்டமர் இஸ் தி கிங் என்பதை நன்றாக புரிந்து வைத்துள்ளனர். இதே விதமான சேவையை மற்ற இடத்தில எதிர்பார்க்கும் பொழுது, சண்டை தவிர்க்க முடியாததாக ஆகி விடுகிறது. விந்து விழுந்த சு சு....போல மொகரையை வைத்து கொண்டு , தெனவேட்டாக பேசும் இடத்தில், சாப்பிடுவதை விட ரோட்டு கடை உணவு மேலானது. சரவண பவனில் நிர்வாகம் படிக்க வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் ஆசை. ஆனால் ஒரு விஷயம், விவிசு போல இருந்ததால், ஈஸ்ட் ஹாம் என்ற இடத்தில் சரவண பவனில் சுவையே இல்லாமல் போயிற்று. சென்னை தோசா முழு போடு போடுகிறது.Kannanhttps://www.blogger.com/profile/07180933525317869281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-36316885843783756542011-06-06T23:35:44.659+05:302011-06-06T23:35:44.659+05:30பாலமுருகன் ஜஸ்டின் பைபர் ஆண் தான்.பாலமுருகன் ஜஸ்டின் பைபர் ஆண் தான்.shortfilmindia.comhttps://www.blogger.com/profile/11459036949511475327noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-46797364095269686952011-06-06T19:20:31.025+05:302011-06-06T19:20:31.025+05:30This comment has been removed by the author.Balamuruganhttps://www.blogger.com/profile/00807665434833611511noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-54488502728353998082011-06-06T19:16:04.030+05:302011-06-06T19:16:04.030+05:30ஜஸ்டின் பைபர் பேபி பாடல் பற்றி சொல்றீங்க.. ஆனால் அ...ஜஸ்டின் பைபர் பேபி பாடல் பற்றி சொல்றீங்க.. ஆனால் அந்த வீடியோவில் likes விட dislike அதிகமே.. அத ஈன்னு மட்டும் புரியல..அனுஷ்-(anuz)https://www.blogger.com/profile/17183727006491103360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-60427824765773093082011-06-06T16:44:37.285+05:302011-06-06T16:44:37.285+05:30கொத்து சுப்பர். தத்துவம் ரொம்ப பிடித்திருக்கு :)கொத்து சுப்பர். தத்துவம் ரொம்ப பிடித்திருக்கு :)Janahttps://www.blogger.com/profile/17009901684740477819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-75133022742474602092011-06-06T11:35:02.048+05:302011-06-06T11:35:02.048+05:30//கலைஞர் டிவியில் மட்டுமே தொடர் விளம்பரம் வருவது அ...//கலைஞர் டிவியில் மட்டுமே தொடர் விளம்பரம் வருவது அதை உறுதிப்படுத்துகிறது.//

ஜெயாடிவியிலும் மாவீரன் விளம்பரம் வருது தலைவரே. என்னன்னு விசாரிங்க...யுவகிருஷ்ணாhttps://www.blogger.com/profile/04524693633714401444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-57213474463152479182011-06-06T11:25:21.626+05:302011-06-06T11:25:21.626+05:30செவென் டேஸ்ட் ஊத்தாப்பம்னு சொல்லி உள்ளங்கை சைசுல ஏ...செவென் டேஸ்ட் ஊத்தாப்பம்னு சொல்லி உள்ளங்கை சைசுல ஏழு ஊத்தாப்பத்தை குடுத்தாங்க. நான் கூட ஊத்தப்பம்தான் 7 வகை டேஸ்ட்ல இருக்கும்னு பாத்தா, தொட்டுக்க குடுத்த ஐட்டங்கள்தான் 7 வகையா இருந்துச்சி. அது கூட ஸ்பெஷல் ஐட்டம் இல்ல. வழக்கமா டிபனுக்கு தொட்டுக்க குடுக்குற தக்காளி சட்னி, மசாலா கிழங்கு இந்த மாதிரி. இது அண்ணாநகர் ப்ளூ ஸ்டார் கிட்ட இருக்குற சரவண பவன்ல. அவ்வ்!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-23537310769437369352011-06-06T11:15:40.657+05:302011-06-06T11:15:40.657+05:30I too have good exp in Hotel saravanabhavan 13 yea...I too have good exp in Hotel saravanabhavan 13 years back at Ashokpillar at 6 am i askd coffee and drink water and water is not in good taste told to manager they replaced with package water and askd sorry.K.S.Muthubalakrishnanhttps://www.blogger.com/profile/03205748438304363596noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-49406934331974709792011-06-06T09:39:52.774+05:302011-06-06T09:39:52.774+05:30+++உலகின் சிறந்த கருத்தடை சாதனம்- குழந்தைகள்+++ go...+++உலகின் சிறந்த கருத்தடை சாதனம்- குழந்தைகள்+++ good one!சமுத்ராhttps://www.blogger.com/profile/10859813904696803862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-29917085337215479082011-06-06T09:22:57.871+05:302011-06-06T09:22:57.871+05:30ஜஸ்டின் பைபர் பகிர்வுக்கு நன்றி. சரவணபவன் டாப்பு ட...ஜஸ்டின் பைபர் பகிர்வுக்கு நன்றி. சரவணபவன் டாப்பு டாப்புதான். இங்க நம்மனாட்டுல வாய்க்கு ருசியா சாப்டமுடியளைப்பா கொஞ்சம் இங்கயும் வர சொல்லுங்கோ.
பைனல் காமெடி சூப்பர்.(கிளு கிளு காமெடி)

ASHWIN WIN
விபச்சாரியுடன் ஒருநாள் - சூடான பதிவு (A)Ashwin-WINhttps://www.blogger.com/profile/09635670740303908630noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-90574801371342351872011-06-06T09:14:56.350+05:302011-06-06T09:14:56.350+05:30நாம் இருவரும் ஒரே இடத்தில் இருந்தும், பக்கத்து பக்...நாம் இருவரும் ஒரே இடத்தில் இருந்தும், பக்கத்து பக்கத்து டேபிளீல் இருந்தும் சந்திக்காமல் போனதும் சரவணபவனில்தான்.Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-37841589992699288282011-06-06T09:13:02.179+05:302011-06-06T09:13:02.179+05:30உண்மை தான் பாஸ்!
சரவணபவன் வெற்றி அதன் நிர்வாகத்தி...உண்மை தான் பாஸ்!

சரவணபவன் வெற்றி அதன் நிர்வாகத்தில் தான்!

பாண்டிபஜார் சரவணபவன் மாடியில் ஏ.சி. ரூமில் ஜூஸ் கூலர்கள் இரைச்சல் மிக அதிகம். கூடவே சவுண்டு அதிகமாக பாட்டும் போட்டு விடுவார்கள். அங்கே இருக்கும் மேலாளரிடம் சொன்னேன். ஆமாம் சார், ஆனா வேற வழியில்லை என்றார். சாப்பிடும் போதே மொபைலில் இருந்து அவர்கள் ஈமெயிலுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன். அடுத்த 4 மணி நேரத்தில் எனது மொபைலுக்கு தொடர்பு கொண்டார்கள் சரவண பவன் வடபழனியிலிருந்து!

உங்கள் புகார் கிடைத்தது. உண்மையிலேயே அது தவறு தான். எவ்வளவு சீக்கிரம் சரி செய்ய முடியுமோ அவ்வளவு சீக்கிரம் சரி செய்கிறோம். மன்னித்துக் கொள்ளுங்கள் என்றார்கள்.

இப்போது ஓரளவிற்கு சப்தம் கட்டுப்படுத்தப்பட்டிருப்பதாகக் கேள்வி!

மயிலாப்பூரில் ஒரு முறை பக்கத்து டேபிளில் சிறுவன் ஒருவன் பாதி குடித்த ஜூஸ் டம்ப்ளரை தவறுதலாக கீழே தட்டி விட்டான். சற்று நேரத்தில் புதிதாக முழு அளவு ஜூஸ் வந்தது அதிகக் கட்டணம் இன்றி!

அதான் சரவணபவன்!மாயவரத்தான்https://www.blogger.com/profile/03021369101290127267noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-12289504094001771782011-06-06T09:08:22.906+05:302011-06-06T09:08:22.906+05:30ஜஸ்டின் பைபர். ம்ம்ம்ம்:-))ஜஸ்டின் பைபர். ம்ம்ம்ம்:-))அன்பேசிவம்https://www.blogger.com/profile/13664291136059900875noreply@blogger.com