tag:blogger.com,1999:blog-35738214.post3471921903500277213..comments2024-02-19T10:07:12.481+05:30Comments on Cable சங்கர்: கொத்து பரோட்டா-12/07/10Cable சங்கர்http://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comBlogger37125tag:blogger.com,1999:blog-35738214.post-24599928740154961882010-07-13T09:33:09.015+05:302010-07-13T09:33:09.015+05:30திரு கேபிள் சங்கர் நான் உங்கள் கருத்துக்கு உடன் பட...திரு கேபிள் சங்கர் நான் உங்கள் கருத்துக்கு உடன் படுகிறேன். சுவையான ஐஸ் கிரீமிற்கு கூட ஒரு செர்ரி தேவைபடுகிறது. அந்த செர்ரியும் சுவையாக உள்ளது. இன்றைய கால கட்டதில் censor என்பது அவரவர் மனதில் மட்டுமே உள்ளது.நாகரிக பின்னுட்டம் மட்டும்https://www.blogger.com/profile/11680796681952631868noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-8208103497849595692010-07-13T08:30:07.596+05:302010-07-13T08:30:07.596+05:30@சுகுமார் சுவாமிநாதன்
நன்றி
@நாகரீக பின்னூட்டம் ம...@சுகுமார் சுவாமிநாதன்
நன்றி

@நாகரீக பின்னூட்டம் மட்டும்
இருப்பதிலேயே கஷ்டமான விஷயம் மற்றவர்களை சிரிக்க வைப்பதுதான். ஸோ.. ஏஜோக் எழுத்தாளர் ஒன்றும் குறைவானது இல்லை.. அதுக்கு எழுதணும்.. எப்படியோ நானும் எழுத்தாளர் ஆயிட்டேன்..:)Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-53373344743137120792010-07-13T08:28:54.199+05:302010-07-13T08:28:54.199+05:30@ராசராச சோழன்
நன்றி
@ஹாலிவுட் பாலா

@கலாய்ப்பி...@ராசராச சோழன்
நன்றி

@ஹாலிவுட் பாலா

@கலாய்ப்பில் ஒரு பகுதியாய் இருந்தாலும்... எழுத்தாளர்ன்னு சொல்லிட்டாரே..அவ்வ்வ்வ்

@ரவிகுமார்
விடுங்க ரவி.. இப்படி ஏதாவது யாரையாவது வம்பிழுக்கிழுத்து வாயை பிடுங்கறது தான் இவங்க வேலை .. லூஸ்ல விடுங்க.. நன்றிCable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-87688569552590939882010-07-13T08:27:07.160+05:302010-07-13T08:27:07.160+05:30@நான் ஆதவன்
ம்
@விசா

@ரோமியோ
நீங்க ஏன் இருக்க...@நான் ஆதவன்
ம்

@விசா

@ரோமியோ
நீங்க ஏன் இருக்கக்கூடாது..?:)

@ஹாலிவுட் பாலா
கழிஞ்சார்..ஹி..ஹி..
பெண் சிங்கம் பார்த்த அமெரிக்க சிங்கம் ஹாலிபாலி வால்க..Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-50964030591615850552010-07-13T08:25:29.603+05:302010-07-13T08:25:29.603+05:30#டி.வி.ராதாகிருஷ்ணன்
நன்றி
@பித்தன்

@காவேரிகண...#டி.வி.ராதாகிருஷ்ணன்
நன்றி

@பித்தன்

@காவேரிகணேஷ்
நன்றி

@ரமேஷ் ரொம்ப நல்லவன்
அது சரி

@க.பாலாசி
நன்றி அடுத்த வாரம் சரி செய்திடலாம்..

@வெடிகுண்டு வெங்கட்
நன்றி
பார்த்திடறேன்.

@தருமி
அவரு பழைய ஆளு தலைவரே..Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-37816581717810772862010-07-13T08:23:35.341+05:302010-07-13T08:23:35.341+05:30@டம்பிமேவி
ஆமா ஆனா இப்பத்தான் யூஸ் செய்ய அரம்பிச்ச...@டம்பிமேவி
ஆமா ஆனா இப்பத்தான் யூஸ் செய்ய அரம்பிச்சிருக்கானுங்க..

அப்படி சொல்ல முடியாது..

நான் மட்டும் சன் டீவி டாப் டென்னை விரும்பியா பார்த்தேன். அகஸ்மாத்தா பாத்த நேரத்தில வந்திச்சு

அப்படியா
நன்றி உங்கள் அன்புடன்

அப்படியா:(

ஏ ஜோக்புரியலையா.. ஓகே.. தனியா போன்ல சொல்றேன்.Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-14511605008160343132010-07-13T08:22:08.917+05:302010-07-13T08:22:08.917+05:30@ஷங்கர்
வந்தாலும் வந்திரும்
புட்பால் ஒண்னு கூட ம...@ஷங்கர்

வந்தாலும் வந்திரும்

புட்பால் ஒண்னு கூட முழுசா பாகக்லை.. நேத்து பைனல் உட்பட,

@கே.ஆர்.பி.செந்தில்
நன்றி

@தருமி
நன்றிCable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-58821299528184412802010-07-12T21:43:04.831+05:302010-07-12T21:43:04.831+05:30//ஜ்யோவ்ராம் சுந்தர் என்னை போய் எழுத்தாள்ர்
ஏ ஜோ...//ஜ்யோவ்ராம் சுந்தர் என்னை போய் எழுத்தாள்ர்

ஏ ஜோக் எழுத்தாளராம்!!! ;0 //

Cable sankar is A JOKE writer
meaning : கேபிள் சங்கர் ஒரு ஜோக் எழுத்தாளர்.நாகரிக பின்னுட்டம் மட்டும்https://www.blogger.com/profile/11680796681952631868noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-28579148926753550212010-07-12T20:23:15.696+05:302010-07-12T20:23:15.696+05:30ரைட்டு... உள்ளேன் அய்யா...ரைட்டு... உள்ளேன் அய்யா...Sukumarhttps://www.blogger.com/profile/06286183502944289501noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-85597172232316825662010-07-12T20:04:31.393+05:302010-07-12T20:04:31.393+05:30கேபிள் சங்கர் அவர்களுக்கு எனது நண்பர் தான் உங்களுட...கேபிள் சங்கர் அவர்களுக்கு எனது நண்பர் தான் உங்களுடைய வலைபக்கத்தின் முகவரியை அறிமுகம் செய்தார். நான் தினமும் படிப்பதில் உங்களுடைய வலைபக்கமும் ஒன்று. எனக்கு உங்கள் மேல் பொறாமையும் வந்து உள்ளது அந்த அளவுக்கு உங்கள் விமர்சனமும், கொத்து பரோட்டாவில் வரும் விஷயங்களும் இருந்தது. ஆனால் கடந்த வாரம் A ஜோக் ஏற்படுத்திய விவாதம் அருவருக்க தக்கதாக இருந்தது. அதுவும் உங்கள் blog கில் என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை. தயவு செய்து A ஜோக் தவிர்க்கலாம். கொத்து பரோட்டாவில் இன்னும் கொஞ்சம் மக்கள் பிரச்சனைகளை அலசி விவரித்தால் உங்களால் சில மாற்றங்கள் முடியும் என்று நம்புகிறேன். உங்களுடைய வெற்றிக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

இப்படிக்கு உங்கள் ரசிகன்THOPPITHOPPIhttps://www.blogger.com/profile/09951238137059810797noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-4872106494282611982010-07-12T18:50:37.654+05:302010-07-12T18:50:37.654+05:30//போன வார மேட்டரை கலாய்ச்சி //
ஒருவேளை எழுத்தாளர்...//போன வார மேட்டரை கலாய்ச்சி //

ஒருவேளை எழுத்தாளர்-ன்னு சொன்னதும் அந்த கலாய்ப்பில் ஒரு பகுதியோ??! :) :)பாலாhttps://www.blogger.com/profile/09664310438328997963noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-22183351504080697532010-07-12T18:48:08.469+05:302010-07-12T18:48:08.469+05:30மோதிரக் கையால் மூக்கில் குத்து வாங்கியிருக்கீங்க. ...மோதிரக் கையால் மூக்கில் குத்து வாங்கியிருக்கீங்க. வாழ்த்துகள்!! :) :)

லேபிள் எதுக்கு இருக்கு?? :) :) :) :)பாலாhttps://www.blogger.com/profile/09664310438328997963noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-21652293176164459402010-07-12T18:45:28.028+05:302010-07-12T18:45:28.028+05:30போன வார மேட்டரை கலாய்ச்சி ஆதரவாத்தான் எழுதிருக்கார...போன வார மேட்டரை கலாய்ச்சி ஆதரவாத்தான் எழுதிருக்காரு.. :)

எனக்கு அழுகைன்னா.. சந்தோஷ அழுகை.. அவரு வாயால நம்மளை எழுத்தாளர்ன்னு சொல்லிட்டாருன்னு.. நான் மதிக்கும் முக்கிய நபர்.Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-6557429424629505572010-07-12T18:43:50.629+05:302010-07-12T18:43:50.629+05:30இப்பத்தான் போன வார கொத்துல மீதி கமெண்ட்ஸை படிச்சேன...இப்பத்தான் போன வார கொத்துல மீதி கமெண்ட்ஸை படிச்சேன். :))பாலாhttps://www.blogger.com/profile/09664310438328997963noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-64811179189078949302010-07-12T18:42:39.938+05:302010-07-12T18:42:39.938+05:30//ஜ்யோவ்ராம் சுந்தர் என்னை போய் எழுத்தாள்ர் //
ஏ ...//ஜ்யோவ்ராம் சுந்தர் என்னை போய் எழுத்தாள்ர் //

ஏ ஜோக் எழுத்தாளராம்!!! ;0பாலாhttps://www.blogger.com/profile/09664310438328997963noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-32650483808934296132010-07-12T18:37:36.319+05:302010-07-12T18:37:36.319+05:30visa, ஹாலிபாலி.. எனக்கு அழுகை, அழுகையா வருது.. ஏன்...visa, ஹாலிபாலி.. எனக்கு அழுகை, அழுகையா வருது.. ஏன்னா.. ஜ்யோவ்ராம் சுந்தர் என்னை போய் எழுத்தாள்ர் ஆயிட்டேன்னு சொல்லிட்டாரே..Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-49515935875483651312010-07-12T18:28:34.788+05:302010-07-12T18:28:34.788+05:30அசத்திடீங்க....அசத்திடீங்க....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-29653227868575699422010-07-12T18:15:15.745+05:302010-07-12T18:15:15.745+05:30//பெண் சிங்கம் பத்தி ரிங் மாஸ்டர் ஹாலிபாலி கிட்டத்...//பெண் சிங்கம் பத்தி ரிங் மாஸ்டர் ஹாலிபாலி கிட்டத்தான் கேக்கணும்//

ரிப்பீட்டு..!!பாலாhttps://www.blogger.com/profile/09664310438328997963noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-83904073907845935712010-07-12T18:14:52.320+05:302010-07-12T18:14:52.320+05:30//கலிஞ்சர்//
ஸாரி.. ஸ்பெல்லிங் தப்பாயிடுச்சி. அது...//கலிஞ்சர்//

ஸாரி.. ஸ்பெல்லிங் தப்பாயிடுச்சி. அது “கழிஞ்சார்”.பாலாhttps://www.blogger.com/profile/09664310438328997963noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-84074240715243515282010-07-12T18:13:19.709+05:302010-07-12T18:13:19.709+05:30உள்ளேன் அய்யா..!!
-பிஸியாக நடிக்கும் வெட்டி
(சன...உள்ளேன் அய்யா..!!

-பிஸியாக நடிக்கும் வெட்டி

(சன் டிவியை பத்தி எழுதினதுக்குப் பதிலா.. கலிஞ்சர் டிவி பத்தி எழுதியிருக்கலாமில்ல ;0 )பாலாhttps://www.blogger.com/profile/09664310438328997963noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-21283405852020130052010-07-12T18:05:54.163+05:302010-07-12T18:05:54.163+05:30Present sir. வெட்டியதான் இருக்கேன்.Present sir. வெட்டியதான் இருக்கேன்.VISAhttps://www.blogger.com/profile/09116818139401963028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-31315177012667419802010-07-12T17:43:38.884+05:302010-07-12T17:43:38.884+05:30visa, ஹாலிவுட்பாலா.. எங்கிருந்தாலும்வ் வரவும் துணை...visa, ஹாலிவுட்பாலா.. எங்கிருந்தாலும்வ் வரவும் துணைக்கு..:)Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-70422257106420760922010-07-12T17:19:38.836+05:302010-07-12T17:19:38.836+05:30இன்னைக்கு நாட்டாமை யாரையும் காணோமே .இன்னைக்கு நாட்டாமை யாரையும் காணோமே .Romeoboyhttps://www.blogger.com/profile/12489565573573039386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-81731612823652761952010-07-12T17:04:06.551+05:302010-07-12T17:04:06.551+05:30ஏ ஜோக்க பத்தி நான் எதுவும் சொல்லமாட்டனே ஜூ ஜூஏ ஜோக்க பத்தி நான் எதுவும் சொல்லமாட்டனே ஜூ ஜூVISAhttps://www.blogger.com/profile/09116818139401963028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-37440038459725798062010-07-12T14:49:10.912+05:302010-07-12T14:49:10.912+05:30//ஏங்க இந்த மாதிரி ஜோக்கையெல்லாம் பப்ளிக் பிளேஸ்ல ...//ஏங்க இந்த மாதிரி ஜோக்கையெல்லாம் பப்ளிக் பிளேஸ்ல போடறீங்க? உங்க வயசுக்கு வந்த அக்காகிட்ட படிக்கச் சொல்வீங்களா இப்படிப்பட்ட ஜோக்குகளை. மனசுக்கு வருத்தமா இருக்குங்க.//

அவ்வ்வ்வ்வ் போன வாரம் இதே மாதிரி ஒரு கமெண்ட் வந்து பெரிய விவாதமா போச்சுல்ல? இந்த வாரம் சுந்தர்ஜி தொடங்கியிருக்காரு. ம்ம்☀நான் ஆதவன்☀https://www.blogger.com/profile/15306331345690220988noreply@blogger.com