tag:blogger.com,1999:blog-35738214.post3744230278315864116..comments2024-02-19T10:07:12.481+05:30Comments on Cable சங்கர்: கொத்து பரோட்டா-2/08/10Cable சங்கர்http://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comBlogger49125tag:blogger.com,1999:blog-35738214.post-4541669356303003612010-08-08T09:31:49.886+05:302010-08-08T09:31:49.886+05:30டாஸ்மாக் அதிக வருமானம் கொடுத்தாலும் கொட்டிகொடுக்கி...டாஸ்மாக் அதிக வருமானம் கொடுத்தாலும் கொட்டிகொடுக்கிறது பெட்ரோல் தானே!!!
என்ன ஒன்னு பெட்ரோல் வாங்குறவனுக்கு அது உபோயகமாக இருக்கும்.Anonymoushttps://www.blogger.com/profile/03029505674526301665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-28266698995383028992010-08-06T12:42:12.742+05:302010-08-06T12:42:12.742+05:30A ஜோக் மிகவும் கேவல்மாக உள்ளது. உங்களுடைய மரியாதைய...A ஜோக் மிகவும் கேவல்மாக உள்ளது. உங்களுடைய மரியாதையை குறைப்பதாக உள்ளதுVijayaRaghavanhttps://www.blogger.com/profile/14373553352135964161noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-3522747199500142582010-08-04T09:09:10.399+05:302010-08-04T09:09:10.399+05:30//@ஜொக்கிரி
ஜிமெயிலுக்கு ஒரு மெயில் அனுப்புங்க தலை...//@ஜொக்கிரி
ஜிமெயிலுக்கு ஒரு மெயில் அனுப்புங்க தலைவரே.//

Thanks a lot Shankar ji... I will send a mail to you....R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-70596698365400881672010-08-04T00:47:49.475+05:302010-08-04T00:47:49.475+05:30நண்பரே !!!!!!!!!!!!!!!!!! பின்றீங்க சினிமால
can ...நண்பரே !!!!!!!!!!!!!!!!!! பின்றீங்க சினிமால

can i have ur personal mail id plzவேங்கைhttps://www.blogger.com/profile/14903230156097928046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-27679177461208345722010-08-03T17:37:46.968+05:302010-08-03T17:37:46.968+05:30Belated Greetings for your Happy Birthday, Thala!Belated Greetings for your Happy Birthday, Thala!பெசொவிhttps://www.blogger.com/profile/03142341189580458358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-85219822912797231672010-08-03T12:12:16.905+05:302010-08-03T12:12:16.905+05:30மது விலக்கு யார் கொண்டுவந்தாலூம் -அவர்கள் ஆட்சியை ...மது விலக்கு யார் கொண்டுவந்தாலூம் -அவர்கள் ஆட்சியை இழபார்கள் !!!

யார் இப்போது குடிக்காமல் இருகிறார்கல் ?-குடிமகன்கள் எல்லோரும் மது விலக்குக்கு எதிராக வோட்டு போட்டால்- மது விலக்கு யார் கொண்டுவந்தாலூம் -அவர்கள் ஆட்சியை இழபார்கள் !!!

ஸ்டார் ஹோட்டல் "பாரை" உங்களால் மூட முடியூமா?.பணக்காரன் குடிக்கலாம் -ஏழை தொழிலாளி -குடிக்க கூடாதா?.சுதந்தர நாட்டில் -எல்லோரும் சமம் -அவன் விருப்படி குடிக்க அவனுக்கு உரிமை உள்ளது !!!

கள்ள சாராயம் சாவு அதிகரிக்கும் !
போலீஸ் -பணக்காரர்கள் ஆவார்கள் !!
குடிப்பதை தடுப்பது -தனி மனித சுதந்தரதில் -மண் அள்ளி போடுவது ஆகும் !!!

வேறு எந்த நாட்டில் ஆவது மது விலக்கு இருகிறதா ? கடுமையான சட்டம் உள்ள முஸ்லிம் நாட்டில் கூட மது விலக்கு இல்லை !!!!

த சேகர்tsekarhttps://www.blogger.com/profile/05559230922279203222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-88555698562221032162010-08-03T09:14:04.590+05:302010-08-03T09:14:04.590+05:30ok right புரிஞ்சிருச்சா..:)ok right புரிஞ்சிருச்சா..:)Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-58649334643806126352010-08-03T00:53:54.682+05:302010-08-03T00:53:54.682+05:30//இன்னொருத்தரை பாருங்க தமிழ்ல //
படிக்கும் போதே.....//இன்னொருத்தரை பாருங்க தமிழ்ல //

படிக்கும் போதே.. தேனாறு பாயுது போங்க. :)பாலாhttps://www.blogger.com/profile/09664310438328997963noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-26333640846976317902010-08-02T23:55:13.482+05:302010-08-02T23:55:13.482+05:30நல்லா இருக்குங்க சங்கர்ஜீ!நல்லா இருக்குங்க சங்கர்ஜீ!Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-71701505033020458722010-08-02T19:31:32.988+05:302010-08-02T19:31:32.988+05:30எந்திரன் பாடல்கள் சூப்பர் தல.... ஃபர்ஸ்ட் ஷோவுக்கு...எந்திரன் பாடல்கள் சூப்பர் தல.... ஃபர்ஸ்ட் ஷோவுக்கு ரெண்டு டிக்கெட் கிடைக்குமா?Sukumarhttps://www.blogger.com/profile/06286183502944289501noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-38940417589681106152010-08-02T18:44:19.161+05:302010-08-02T18:44:19.161+05:30அவரை விடுங்க பாலா.. இன்னொருத்தரை பாருங்க தமிழ்ல ?அவரை விடுங்க பாலா.. இன்னொருத்தரை பாருங்க தமிழ்ல ?Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-48310820094648299572010-08-02T18:34:53.349+05:302010-08-02T18:34:53.349+05:30சிங்கம் உடனடியா நம் ஏரியாவில் Lions & Lioness ...சிங்கம் உடனடியா நம் ஏரியாவில் Lions & Lioness பதிவை பார்த்து பயனடையவும்.பாலாhttps://www.blogger.com/profile/09664310438328997963noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-60886566183074430302010-08-02T18:22:59.088+05:302010-08-02T18:22:59.088+05:30@பரிசல்காரன்
நன்றி
@ச.அருண்பிரசாத்
நன்றி
@மோகன்க...@பரிசல்காரன்
நன்றி

@ச.அருண்பிரசாத்
நன்றி

@மோகன்குமார்
நன்றி

@தனிக்காட்டு ராஜா..
அவ்வ்வ்வ்வ்வ்.Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-57093546330130747312010-08-02T18:22:16.974+05:302010-08-02T18:22:16.974+05:30@jana
பார்ப்போம்
@வாசன்
நீங்கள் விலக்கியவர் என்று...@jana
பார்ப்போம்

@வாசன்
நீங்கள் விலக்கியவர் என்று போட்டதில் ஏதும் உள்குத்து இல்லையே..:)

@சசிகுமார்
நீங்களூம் பாராட்டுறீங்களா? திட்டுறீங்களான்னு தெரியலை..

@ஜில்தண்ணி யோகேஷ்
நன்றி

@வி
நன்றி..Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-54515522421204519302010-08-02T18:19:42.743+05:302010-08-02T18:19:42.743+05:30//மதுவிலக்கு வராதுன்னு சொல்ல நீங்கள் யாரு? //
வரும...//மதுவிலக்கு வராதுன்னு சொல்ல நீங்கள் யாரு? //
வரும்னு சொல்ற நீங்க எப்படியோ அப்படித்தான்..

//உங்களை போன்ற ஆட்களால் தான் இன்னும் முன்னேற்றம் காணப்படவில்லை. //
இருந்த காலத்தில் என்ன முன்னேற்றம் இருந்து இப்ப கெட்டு போச்சி..
//நீங்கள் சினிம்மாவை பற்றி விமர்சனம் செய்பவர்ராக இருந்தால் அதோடு நிறுத்திக்கொள்ளவும்.//
இதை சொல்ல நீங்கள் யாரு என்று நான் கேட்டேனா?

// இப்படி மக்களிடையே முட்டுக்கட்டை போடும் வகையில் கருத்து கூறுவதை நிறுத்தி கொள்ளவும்.//
அப்ப நீங்க கருத்து கூற மாட்டீங்களா..? இனிமே.. அப்படின்னா சரி..

// மதுவிலக்கு என்று அறிவித்து இருப்பது அரசில்ளாகவே இருக்கட்டும் ஆனால் விதை விதைக்கப்பட்டு விட்டது, உங்களை போன்ற ஆட்கள் இதை வரவேற்று கருத்து தெரிவிக்க வேண்டும், தமிழன்னை உயர்த்தி கருத்து தெரிவித்து குடிமகனையும்(தண்ணீர்) சிந்திக்கும் வகையில், திருந்தும் வகையில் கருத்து தெரிவிக்க வேண்டும். அதை விட்டுவிட்டு ஏதோ பரம்பரை குடிக்காரன் போன்று உங்களை நீங்களே ஆறுதல் படுத்தி கொள்ளவும், வந்துவிடும்மோ என்ற பயத்திலும் இப்படி கருத்து தெரிவிப்பதை நிறுத்திக்கொள்ளவும். வராதுன்னு நினச்சா உடம்புல்ள இருந்து விந்து கூட வெளிய வராது.
குடிக்கிறத நிருத்துனால் மதுவிலக்கு தானா வரும்.//
முதல்ல யாரு ஆதரிச்சு பேசினாங்க.. இதன் பின்னால் இருக்கும் அரசியலை பற்றித்தான் பேசினேன்.

// முதல்ல குடிக்கும் நாய்கள் திருந்தும் வகையில் ஒரு கட்டுரையை வெளியிடுங்கள், அதை விட்டுட்டு உற்சாகப்படுத்த முயல்லாதீர்கள்.//

மற்றவர்களை விமர்சனம் செய்யவே கூடாது எனும் உங்களுக்கு யார் மற்றவர்களைநாய் என்று விளிக்க உரிமை கொடுத்தார்கள்.

//மது விளக்கு கண்டிப்பாக வரும் இப்போது வேண்டும்மானால் இது அரசியல்லாக இருக்கலாம் ஆனால் இது உண்மையில் நிறைவேறும்.
தமிழன் சரித்திரம் படைக்க பிறந்தவன் நிச்சயம் சரித்திரம் படைப்பான்.நீங்கள் வேண்டும்மானால் பாருங்கள் இது இந்தியாவிற்கே ஒரு முன் உதாரனம்மாக இருக்கும். //

இருக்காதுன்னா சொன்னேன். இருந்தா நல்லாருக்குன்னுதானே சொன்னேன்..Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-79227949818282339012010-08-02T18:15:14.430+05:302010-08-02T18:15:14.430+05:30@கே.ஆர்.பி.செந்தில்
உங்களுக்கு தெரியிறது.. அவருக்க...@கே.ஆர்.பி.செந்தில்
உங்களுக்கு தெரியிறது.. அவருக்கு தெரியாதா?

@Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-62590663539261315622010-08-02T18:14:23.791+05:302010-08-02T18:14:23.791+05:30@தராசு
சரிண்ணே..
@வழிப்போக்கன் யோகேஷ்
அப்படியா..?...@தராசு
சரிண்ணே..

@வழிப்போக்கன் யோகேஷ்
அப்படியா..?????

@பித்தன்
பார்ப்போம்

@Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-24101447377456280562010-08-02T18:13:17.463+05:302010-08-02T18:13:17.463+05:30@rkguru
wanRi
@இராகவன் நைஜிரியா
விஜய் குறித்த உங்...@rkguru
wanRi

@இராகவன் நைஜிரியா
விஜய் குறித்த உங்கள் கவலை எனக்கு கவலையாய் இருக்கிறது..:)

@ஜொக்கிரி
ஜிமெயிலுக்கு ஒரு மெயில் அனுப்புங்க தலைவரே..Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-6368170689935124272010-08-02T18:12:16.977+05:302010-08-02T18:12:16.977+05:30@meena
நீங்க இப்படி சொல்றீங்க.. கீழே வேற மாரி சொல்...@meena
நீங்க இப்படி சொல்றீங்க.. கீழே வேற மாரி சொல்லுறாரு..

@கலாநேசன்.
ஏ ஜோக்கை அடுத்த முறை இம்ப்ரூவ் பண்ணிருவோம்

@ஜோதிஜி
நீங்க திட்டுறீங்களா? பாராட்டுறீங்களான்னு புரியலை..

@ராசராசசொழன்
நன்றி.. திருப்தியானால் சரி.. சந்தோசம்.Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-72515684043814472762010-08-02T17:33:37.346+05:302010-08-02T17:33:37.346+05:30நான் படித்த எ-ஜோக்களிலே மகா மகா மொக்கையான ஜோக் .....நான் படித்த எ-ஜோக்களிலே மகா மகா மொக்கையான ஜோக் ....தனி காட்டு ராஜாhttps://www.blogger.com/profile/09587138905021802442noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-61588759567341242342010-08-02T17:22:27.767+05:302010-08-02T17:22:27.767+05:30Nice compilation.Nice compilation.CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-14066905647013658502010-08-02T17:06:02.069+05:302010-08-02T17:06:02.069+05:30தத்துவம் சூப்பர்.தத்துவம் சூப்பர்.அருண்https://www.blogger.com/profile/00882626792047337384noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-26776049918109006672010-08-02T16:30:35.755+05:302010-08-02T16:30:35.755+05:30நல்லா இருக்குங்க சங்கர்ஜீ!நல்லா இருக்குங்க சங்கர்ஜீ!பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-65829765298610617002010-08-02T14:15:07.635+05:302010-08-02T14:15:07.635+05:30தமிழ் அமுதன் நிச்சயம் வேறு ஒரு உலகத்தில் தான் இருக...தமிழ் அமுதன் நிச்சயம் வேறு ஒரு உலகத்தில் தான் இருக்கிறார் என்று நினைக்கிறன். மதுவிலக்கு கொண்டு வரப்பட்டால் அடுத்த முறை தேர்தலில் வெற்றி பெற முடியாது என்று கலைஞருக்கு தெரியும்.
மது இல்லாத வாழ்க்கை ஒரு வாழ்வா? ஓவராக நான் குடிக்க சொல்லவில்லை. அளவோடு குடிக்கலாம்.

கொத்து பரோட்டா அருமை..Unknownhttps://www.blogger.com/profile/14345659500475212230noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-32070424641395374672010-08-02T13:27:47.488+05:302010-08-02T13:27:47.488+05:30ட்ரைலர்,குறும்படம்,நண்பர்கள் தின தத்துவம் எல்லாமே ...ட்ரைலர்,குறும்படம்,நண்பர்கள் தின தத்துவம் எல்லாமே கலக்கல்,செம செம :)

அந்த "ஏ" ஜோக்கை தவிறஜில்தண்ணிhttps://www.blogger.com/profile/06179373999278795739noreply@blogger.com