tag:blogger.com,1999:blog-35738214.post4250731969627386583..comments2024-02-19T10:07:12.481+05:30Comments on Cable சங்கர்: அசல் – திரை விமர்சனம்Cable சங்கர்http://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comBlogger50125tag:blogger.com,1999:blog-35738214.post-12742698205269179152010-02-08T09:20:02.868+05:302010-02-08T09:20:02.868+05:30@ர்மேஷ் ரொம்ப நல்லவன்
டைம் கிடைக்கலை.. அதோட வசாபி ...@ர்மேஷ் ரொம்ப நல்லவன்
டைம் கிடைக்கலை.. அதோட வசாபி வேற் திரும்பவும் பார்த்ததால் கொஞ்சம் இண்ட்ரஸ்ட் இலலம போச்சு

@ஆதி
ஐ.. அது சொல்லிட்டா நீங்க போகாம இருந்திருவீங்களே..?

@அதிஷா
பார்க வேண்

பிரசன்னா
அய்யோ.. அந்த யூகி கொடுமையயார் தாங்குறது

@ரோமியோ
அதிஷாவுக்கு சொன்னதுதான்

@அத்திரி
என்ன அப்படியா.?

@ஜெட்லி

பரிசல் சொன்னாமாதிரிதான்

@ஆனந்த
ஏகனுக்கு லட்சம் தடவை மேல்

@இலுமினாட்டி
நிச்சயம்

@திவ்யாஹரி..
தொடர்ந்து என் விமர்சனஙக்ளை படிப்பவர்களுக்கு தெரியும்.. நான் எவ்வளவு படஙக்ளை நல்லாருக்குன்னு சொல்லியிருக்கேன்னு..

@ஸ்டாடிஸ்டிக்

நிச்சயம் நான் இயக்க போகும் படத்தை ப்ளாகர்கள் எலலம் நல்லருக்குனு சொல்ற மாதிரி எடுக்க மாட்டேன்..:0

ஏன்னா.. ப்ளாகர்கள் நல்லாருக்குனு சொல்ற படம் பெரிசா ஓடமாட்டேங்குது..

@டிமில்பிஜி
சமிராவை சனியன் என்று திட்டியதால்ல்.. :(

@வெற்றி
பின்ன என்னத்தை தான் எடுக்கிறதாம்.. வித்யாசமாப்ரான்ஸ்ல யோசிச்சிருக்காங்க இலலியா..?
@யெட் அனதர்
நன்றிCable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-21833114176169239442010-02-08T09:13:47.045+05:302010-02-08T09:13:47.045+05:30@muthu
நன்றி
@குறைஒன்றுமில்லை
புளிக்கிறது
@முத்...@muthu

நன்றி

@குறைஒன்றுமில்லை
புளிக்கிறது

@முத்து
ஆமாம்

@விவேக்

@பிரியமுடன் வசந்த்
நிசம்

@ஸ்டார்ஜான்
அப்படியா சொல்லியிருக்கேன்

@லோஷன்
ரைட்டு

@செந்தில்வேலன்
எப்பத்தான் தமிழ் சினிமா க்ளிஷேலேர்ந்து வெளிய வர்றது..

@தென்மெய்லில்லக்ஷ்மணன்
நன்றி

@சுரேஷ்பாபு
மிக்க நன்றிCable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-15543156126714436782010-02-07T22:09:19.753+05:302010-02-07T22:09:19.753+05:30good review thalagood review thalayetAnotherhttps://www.blogger.com/profile/05241790406088446730noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-4994606312124589082010-02-07T20:03:42.316+05:302010-02-07T20:03:42.316+05:30// பரிசல்காரன் said...
/படத்துக்கு ஒபெநிங் எப...// பரிசல்காரன் said...

/படத்துக்கு ஒபெநிங் எப்படி தலைவரே..../

ஸ்க்ரீனைத் தூக்கித்தான்...//

டுவிட்டர்ல பண்றது போதாதுன்னு இங்க கூடவா :))வெற்றிhttps://www.blogger.com/profile/16136423795952561185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-67035538489359095772010-02-07T20:02:17.996+05:302010-02-07T20:02:17.996+05:30மொக்கை படம் பாஸ்..
நம்ம ஊரு அங்காளி பங்காளி சண்டை...மொக்கை படம் பாஸ்..

நம்ம ஊரு அங்காளி பங்காளி சண்டைய பிரான்ஸ்ல போயி எடுத்துருக்காங்க..இதுக்குதான் இவ்வளவு பில்டப்பா :))வெற்றிhttps://www.blogger.com/profile/16136423795952561185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-43458424547933865472010-02-07T19:15:18.701+05:302010-02-07T19:15:18.701+05:30"ஆண்டனியின் எடிட்டிங் நச்" 100 % correct..."ஆண்டனியின் எடிட்டிங் நச்" 100 % correct.Sasihttps://www.blogger.com/profile/07060258941904996468noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-78641799163018935372010-02-07T13:40:32.727+05:302010-02-07T13:40:32.727+05:30/படத்துக்கு ஒபெநிங் எப்படி தலைவரே..../
ஸ்க்ரீனைத்.../படத்துக்கு ஒபெநிங் எப்படி தலைவரே..../

ஸ்க்ரீனைத் தூக்கித்தான்...
:)))gulf-tamilanhttps://www.blogger.com/profile/03147142077408164300noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-45922912581509788232010-02-07T12:47:29.212+05:302010-02-07T12:47:29.212+05:301. வேட்டைகரனை போல் இதிலும் புதிதாய் கதை இல்லை . 2....1. வேட்டைகரனை போல் இதிலும் புதிதாய் கதை இல்லை . 2. இரண்டிலும் சண்டை காட்சிகள் சூப்பர் . 3. வேட்டைகரனில் டான்ஸ் சூப்பர். 4. அசலில் கெட்அப் சூப்பர் . 5. அசலில் கடலில் விழுந்த பிறகு 'தலை' முடி படிந்து விடுவது சூப்பர் ச்ரியடிவிட்டி ... 6. ஏற்கனவே எல்லோரும் வில்லன் பிடியில் இருக்கும் பொது 200 பேருடன் மோதும் வரை பொறுமையாய் நிற்கும் இந்த வில்லன் ரொம்ப நல்லவன் ... 7. மகனை கொன்றவனை கொல்லாமல் ஊர் சுத்தி காட்டும் அந்த வில்லனும் ரொம்ப நல்லவன் .
8. சமிரா ரெட்டி சனியன் ரெட்டி (-) ....அனுஷகா அட்டகாச பிகர் (+) 9. கேமரா ரென்டிலும் சூப்பர் 10. பாட்டுக்கு மட்டும் வேறு கெட்டப் (ரென்டு படதிலும் தான்) 11. திரைகதை இடைவேளைகு முன்னால் வரை நல்லா இருக்கும் (ரென்டு படதிலும் தான்) 12. அவதார் படத்தை வசூலை மிஞ்ஞி விட்டாதாய் ரென்டுதரப்பு ரசிகர்கலும் சொல்லுகிரார்கள்(உண்மையில் அசல் வசூலில் நன்றாக உள்ளது)
13.றெட்டி(மும்பாய் வில்லன்) சம்மந்தபட்ட காட்சிகள் படு சூப்பர். சாயல்RAVIhttps://www.blogger.com/profile/18140134030336766198noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-24585758346375203082010-02-07T07:49:32.522+05:302010-02-07T07:49:32.522+05:30தல நேத்துதான் பாத்து தொலச்சேன்..சுத்தமா புடிக்கல. ...தல நேத்துதான் பாத்து தொலச்சேன்..சுத்தமா புடிக்கல. முதல் பாதி பரவாயில்ல..இரண்டாவது பாதி எந்திரிச்சி ஓடிரலாமுன்னு தோனுச்சி..வழக்கம் போல அரச்சிக்க்ட்டே இருக்கான்க..புலவன் புலிகேசிhttps://www.blogger.com/profile/15844750432468695151noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-49325485256268402022010-02-06T22:29:21.447+05:302010-02-06T22:29:21.447+05:30/படத்துக்கு ஒபெநிங் எப்படி தலைவரே..../
ஸ்க்ரீனைத்.../படத்துக்கு ஒபெநிங் எப்படி தலைவரே..../

ஸ்க்ரீனைத் தூக்கித்தான்...பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-60236208123182774142010-02-06T21:29:44.376+05:302010-02-06T21:29:44.376+05:30////திவ்யாஹரி said...
எந்த படம் நல்லா இருக்குனு சொ...////திவ்யாஹரி said...
எந்த படம் நல்லா இருக்குனு சொல்வீங்க உங்க விமர்சனத்துல? இது வரைக்கும் எந்த படத்தையாவது சொல்லிருக்கீங்களா? ஒரு doubt வந்துச்சி. அதான் கேட்டேன். வேற ஒன்னும் இல்ல.. ஹி.. ஹி/////

அவரு இயக்க போற படத்த ரொம்பப நல்ல படம்னு விமர்சனம் பண்ணுவாரு....
ஆங் தமிழ்ப்படத்தையும் நல்ல படம்னு சொன்னாரே.....
ஆனா தல நீங்க சொன்ன மாதிரி.... வேட்டைகாரனுக்கு இது எவ்வளவோ மேல், ஒரு வாட்டியாவது பார்க்கலாம்,ஆனா வேட்டைக்காரன் கிளைமாக்ஸ் வரைக்கும் பார்த்தவன் தைரியசாலி...Manoj (Statistics)https://www.blogger.com/profile/16988529074663655165noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-79711677294367416702010-02-06T21:27:47.746+05:302010-02-06T21:27:47.746+05:30This comment has been removed by the author.Manoj (Statistics)https://www.blogger.com/profile/16988529074663655165noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-80888899345368317122010-02-06T18:28:10.523+05:302010-02-06T18:28:10.523+05:30எந்த படம் நல்லா இருக்குனு சொல்வீங்க உங்க விமர்சனத்...எந்த படம் நல்லா இருக்குனு சொல்வீங்க உங்க விமர்சனத்துல? இது வரைக்கும் எந்த படத்தையாவது சொல்லிருக்கீங்களா? ஒரு doubt வந்துச்சி. அதான் கேட்டேன். வேற ஒன்னும் இல்ல.. ஹி.. ஹி..திவ்யாஹரிhttps://www.blogger.com/profile/13026740494179399131noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-60473083211605342612010-02-06T15:01:43.173+05:302010-02-06T15:01:43.173+05:30தல போல வருமா...தல போல வருமா...Ashok Dhttps://www.blogger.com/profile/03718525789097542849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-29103459588834346312010-02-06T14:19:35.523+05:302010-02-06T14:19:35.523+05:30//மற்ற விஷயங்களில் கவனக்குறைவு அதிகம். //
படம்.....//மற்ற விஷயங்களில் கவனக்குறைவு அதிகம். //

படம்.......பார்க்க முடியுமா........முடியாதா???????/அத்திரிhttps://www.blogger.com/profile/04670796842963560309noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-84710397674688533402010-02-06T14:13:45.654+05:302010-02-06T14:13:45.654+05:30தல!review அருமை.முடிஞ்சா நம்ம ப்ளாக் பக்கம் வந்துட...தல!review அருமை.முடிஞ்சா நம்ம ப்ளாக் பக்கம் வந்துட்டு போங்க........
ஏதோ உங்க அளவுக்கு இல்லைனாலும் ஏதோ நானும் review பண்ண ட்ரை பண்ணி இருக்கேன்.புதுசுன்றதால கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கங்க ப்ளீஸ்.....ILLUMINATIhttps://www.blogger.com/profile/11401438228549360167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-77424464851332456962010-02-06T13:59:32.258+05:302010-02-06T13:59:32.258+05:30When u compare with Aegan, this is 1000 times bett...When u compare with Aegan, this is 1000 times better. We can watch this movieAnandhttps://www.blogger.com/profile/16324162200401639279noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-56329663370274739372010-02-06T13:59:27.552+05:302010-02-06T13:59:27.552+05:30When u compare with Aegan, this is 1000 times bett...When u compare with Aegan, this is 1000 times better. We can watch this movieAnandhttps://www.blogger.com/profile/16324162200401639279noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-87975457119890171042010-02-06T13:23:57.309+05:302010-02-06T13:23:57.309+05:30பார்த்தாச்சா......
படத்துக்கு ஒபெநிங் எப்படி தலைவர...பார்த்தாச்சா......
படத்துக்கு ஒபெநிங் எப்படி தலைவரே....ஜெட்லி...https://www.blogger.com/profile/11338330085217239018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-50008953619957208282010-02-06T13:15:19.836+05:302010-02-06T13:15:19.836+05:30//இதையெல்லாம் மீறி அஜித்தினாலும், ப்ரசெண்டேஷனாலும்...//இதையெல்லாம் மீறி அஜித்தினாலும், ப்ரசெண்டேஷனாலும், எரிச்சல் வராமல் இருக்கிறது என்பது உண்மை.//

அய்யய்யோ அப்படியா????.................அத்திரிhttps://www.blogger.com/profile/04670796842963560309noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-45171132631263053272010-02-06T12:53:37.677+05:302010-02-06T12:53:37.677+05:30பாஸ் கரெக்டா சொல்லுங்க படத்தை பார்கலாமா வேண்டாமா.பாஸ் கரெக்டா சொல்லுங்க படத்தை பார்கலாமா வேண்டாமா.Romeoboyhttps://www.blogger.com/profile/12489565573573039386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-53377146235536654722010-02-06T11:51:08.479+05:302010-02-06T11:51:08.479+05:30Love Aaj kal film was not ready to be remadea s th...Love Aaj kal film was not ready to be remadea s the heroine will opt for some other guy to get married. Race in Tamil if remade, then there will be lot of alterations. Hopefully Yugi Sethu will do Anil Kapoor's role. :)Prasannahttps://www.blogger.com/profile/16511378613565716300noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-66076766822785723322010-02-06T11:15:02.265+05:302010-02-06T11:15:02.265+05:30படம் பாக்கலாமா வேண்டாமா?படம் பாக்கலாமா வேண்டாமா?Athishahttps://www.blogger.com/profile/08504143161102425634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-19864836930644632492010-02-06T10:35:27.347+05:302010-02-06T10:35:27.347+05:30வட போச்சா.? இல்லையா? கொஞ்சம் தெளிவா சொல்லப்புடாதா....வட போச்சா.? இல்லையா? கொஞ்சம் தெளிவா சொல்லப்புடாதா..

அப்புறம் இந்த வரிகளுக்கு கொஞ்சம் விளக்கம் சொல்லவும். //கீப்புக்கு பிறந்த மகனான அஜித்திற்கு சொத்தை எழுதி வைத்துவிட, அஜித்தின் பாசத்தை புரிந்து கொள்ளாமல் அவரிடம் உதவியை பெற்றுக் கொண்டு அவரையே கொன்றுவிட, எப்படி அஜித் வெற்றி பெறுகிறார் என்பதே அசலின் கதை.// யாரு எந்த அஜித்தை கொல்கிறார்? ஒருவரைக்கொன்ற பின் இன்னொரு அஜித் அப்படி என்ன வெற்றி பெறுகிறார்? நீங்கள்தான் இவ்வளவு அழகாய் எழுதியிருக்கிறீர்களா? இல்லை, படமே இந்த லட்சணத்தில் இருக்கிறதா?

அப்புறம் தங்கத்தலைவி பாவனா படமும் போடாமல் நல்லவிதமாகவும் எழுதாமல் என்ன விமர்சனம் இது. சே..சே.. மகா மட்டமான விமர்சனம்.! ஐ ஹேட் இட்.!Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-6155514302321126412010-02-06T10:30:11.864+05:302010-02-06T10:30:11.864+05:30உலக இன்டர்நெட் வரலாற்றில் முதன்முறையாக ரிலீஸ் ஆன ஜ...உலக இன்டர்நெட் வரலாற்றில் முதன்முறையாக ரிலீஸ் ஆன ஜக்குபாய் படத்தின் விமர்சனம் எழுதாத அண்ணன் கேபிள் அவர்களை வன்மையாக கண்டிக்கிறோம். எல்லா மொக்கை படத்துக்கும் விமர்சனம் எழுதும் அண்ணன் ஏன் இந்த படத்தை பார்க்க பயப்படுகிறார் என தெரியவில்லை.ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.com