tag:blogger.com,1999:blog-35738214.post4312524822770028543..comments2024-02-19T10:07:12.481+05:30Comments on Cable சங்கர்: Good Night Good MorningCable சங்கர்http://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-35738214.post-2171907488683294582012-01-26T17:23:09.808+05:302012-01-26T17:23:09.808+05:30Even the trailer was different, and it was dedicat...Even the trailer was different, and it was dedicated to Art Gilmore.

http://www.youtube.com/watch?v=UAIJqOkphSY

இஸ்லாமிய பெண்களின் முகத்திரைகள்Ba Lahttps://www.blogger.com/profile/02933722835807408851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-7012085511917790552012-01-25T08:56:01.368+05:302012-01-25T08:56:01.368+05:30Ramanan,
Unrealatedly dont post anything here, i ...Ramanan,

Unrealatedly dont post anything here, i know your against "Ajith" but there is no requirement to post these kind of things here.

Dear Shankar,

Do not entertaine these kind of comments here (something unrealated to topic!)

Regards
JayaprakashJayaprakashhttps://www.blogger.com/profile/00176354879499770861noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-60007541806922197512012-01-24T23:19:10.168+05:302012-01-24T23:19:10.168+05:30அசித் இனி தவளை என்று அழைக்கப்படுவார். ஏன் என்றால் ...அசித் இனி தவளை என்று அழைக்கப்படுவார். ஏன் என்றால் இரண்டுமே தொப்பை உள்ள 5 அறிவு ஜந்துக்கள்...........

தவளை:- இனி வரும் படங்களில் நடிக்க முயற்ச்சி பண்ணுவேன்.
நிருபர் :- நடக்க முயற்ச்சி பண்ணுவேன் என்று சொல்லி இருக்கலாம்.

தளபதி :- எல்லாம் நன்மைக்கே ( நண்பன்)
தவளை :- யாரோ படம் எடுக்கிறார்கள் எனக்கு பெயர் வந்திடுது( வாலி, வரலாறு, பில்லா)

தளபதி சொன்னது : - நடப்பது உடல் ஆரோகியத்துக்கு நல்லது
தவளை சொன்னது :- நடப்பது ஏன் படத்துக்கு நல்லது!!!!!!!!!!!

நடிக்க சொல்லி வற்புறுத்திய சக்ரி, மூட் அவுட் ஆனா அசித்!! இயல்பாக இருக்கனும் நடிக்க கூடாதேன்கிறது அவர் கொள்கை போல!

அஜித் :- இனி கவுதம் படங்களில் நடிக்க மாட்டேன்.
நிருபர் :- சார், சும்மா காமடி பண்ணாதிங்க. வேற எந்த படத்திலை நடித்து இருக்கிறிங்க???

சக்ரி :- நீ தளபதி மாதிரி நடனம் ஆடவும் இல்லை சூர்யா அளவுக்கு நடிக்கவும் இல்லை.
தவளை :- அப்போ நான் ஓரளவாவது செய்து இருக்றேன். எல்லாரும் நல்லாக கேட்டுகொள்ளுங்க, கேட்டுகொள்ளுங்க...........

சக்ரி :- பில்லாவில் பார்வதி ஓமகுட்டான் தான் உங்களுக்கு ஜோடி.
தவளை :- பார்வதி மட்டும் போதும் ஓமகுட்டான் வேண்டாம்.

நிருபர் :- ஆக்சன் படத்தில ஏன் ராஜசேகரை ஒளிபதிவாளர் ஆக்கினீர்கள்?
சக்ரி :- அப்படியாவது தொப்பையை மறைக்கலாம என்றுதான்.

விஷ்ணுவர்த்தன் :- இந்த சீனில நீங்க கண்டிப்பா நடித்து ஆகணும்.
அசித் :- இது டூயட் சீன் எதுக்கு கண்டிப்பா? அன்பா நடிக்கிறன்...ரா.ரமணன்https://www.blogger.com/profile/07889112478196043512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-14592913284821021512012-01-24T19:28:38.282+05:302012-01-24T19:28:38.282+05:30//இரண்டு பேர் தொடர்ந்து போனில் பேசிக் கொண்டிருப்பத...//இரண்டு பேர் தொடர்ந்து போனில் பேசிக் கொண்டிருப்பதை மட்டுமே 73 நிமிடங்கள் காட்டினால் உங்களால் பொருந்தி உட்கார்ந்து பார்க்க முடியுமா?//

இரண்டு பேர் தொடர்ந்து 2 மணிநேரம் லெட்டரில் அறுத்ததை சேரனின் பொக்கிஷத்தில் பார்த்து தொலைத்தோமே.......ஒரு வாசகன்https://www.blogger.com/profile/00677575185400183339noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-75165371087120475652012-01-24T18:57:39.476+05:302012-01-24T18:57:39.476+05:30//சினிமா என்பது விஷுவல் மீடியா என்று சொல்பவர்கள், ...//சினிமா என்பது விஷுவல் மீடியா என்று சொல்பவர்கள், இம்மாதிரியான பேசிக் கொண்டிருக்கும் படத்தை சிலாகிப்பார்களா? என்றால் நிச்சயம் பார்கள் என்றே சொல்வேன்.// ஹய்யா...டக்குனு சுஜாதா வந்துட்டாரு!

என் வலையில் ;
ஜெஃப்ரி ஆர்ச்சரின் த்ரில்லர் சிறுகதை-தமிழில்நெல்லை கபேhttps://www.blogger.com/profile/18409388265308396334noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-66897279804712234152012-01-24T13:14:49.351+05:302012-01-24T13:14:49.351+05:30என்ன இருந்தாலும் இந்த படத்துல மூணாவதா ஒரு கேரக்டர்...என்ன இருந்தாலும் இந்த படத்துல மூணாவதா ஒரு கேரக்டர் 'சொல்லுங்க தலைவரே..படம் பாத்துட்டு இருக்கேன்'ன்னு அடிக்கடி சொன்னதுதான் சுவாரஸ்யம் :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-25000528673381693952012-01-24T12:47:45.098+05:302012-01-24T12:47:45.098+05:30Regrettably I cannot see the film due to my handic...Regrettably I cannot see the film due to my handicap. But I am splitting my hair after reading your concluding remark - /erotic, irritating, excellent Film/ :-) - R. J.R. Jagannathanhttps://www.blogger.com/profile/03533521369426344265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-50254105926764145462012-01-24T12:39:26.271+05:302012-01-24T12:39:26.271+05:30நல்ல படமாத்தான் இருக்கும் என நம்புகிறேன் அதனால் நி...நல்ல படமாத்தான் இருக்கும் என நம்புகிறேன் அதனால் நிச்சயம் இதை பார்ப்பேன் பதிவுக்கு நன்றிhotkarthikhttps://www.blogger.com/profile/04964393837346624069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-32046864233632465252012-01-24T12:19:43.753+05:302012-01-24T12:19:43.753+05:30தலைவரே After Sunset பாருங்க அது இன்னும் அற்புதம்.
...தலைவரே After Sunset பாருங்க அது இன்னும் அற்புதம்.

இந்தப்படம் எனக்கு மிகவும் பிடித்த படம்..

எனக்குத் தெரிந்து நாம் இருவரும் பார்த்ததில் பீப்லி லைவுக்கு அப்புறம் இதுதான் உருப்படியாதும் கூட..Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-24941177269022259482012-01-24T11:06:54.456+05:302012-01-24T11:06:54.456+05:30==================================
மாணவர்களுக்காக...==================================

மாணவர்களுக்காக : உதவித்தொகையுடன் படிக்கவேண்டுமா ?
rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-43128289229117373962012-01-24T11:06:00.979+05:302012-01-24T11:06:00.979+05:30This comment has been removed by the author.rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-90022273713893912612012-01-24T11:05:54.105+05:302012-01-24T11:05:54.105+05:30அழகான விரிவான விமர்சனம் .. நன்றிஅழகான விரிவான விமர்சனம் .. நன்றிrajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-70802394644574424192012-01-24T10:33:58.471+05:302012-01-24T10:33:58.471+05:30உங்கள் விமர்சனத்தை பார்த்தபின் மிகவும் அருமையான பட...உங்கள் விமர்சனத்தை பார்த்தபின் மிகவும் அருமையான படம் போல தோன்றுகிறது.

Buried, Exam போன்ற படங்களைப் பார்த்தபின் லொகேஷன், டெக்னீஷியன்கள் இல்லாமலும் சுவாரஸ்யமான படங்கள் தரமுடியும் என தெரிந்துகொண்டேன்.

கட்டாயம் இந்தப் படத்தைப் பார்ப்பேன்.ஹாலிவுட்ரசிகன்https://www.blogger.com/profile/07531781587861212706noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-9588064933610781422012-01-24T10:26:17.026+05:302012-01-24T10:26:17.026+05:30சார், உங்களோட விமர்சனத்துக்காகவே படத்தை பார்க்கனும...சார், உங்களோட விமர்சனத்துக்காகவே படத்தை பார்க்கனும் போல இருக்கு..அதுவும் ஒரு வித்தியாசமான படத்தை சொல்லி இருக்கீங்க..வசீகரிக்க கூடிய தங்கள் எழுத்துக்கள் படத்தை பார்க்க தூண்டுகின்றன.

@@ சினிமா எடுப்பதற்கு பெரிய நடிகர்கள், டெக்னீஷியன்கள் தேவை என்று நம்புகிறவரா@@
இப்படிதான் சில நாட்கள் வரை நம்பி ஏகபட்ட பிரமாண்ட படங்களின் பின்னால் வாலாட்டி சென்றவன் நான்//ஆனால், சில படங்களின் வழியே அதையும் மாற்றிக்கொண்டேன்.சில படங்கள் என்னை மாற்றியமைத்துவிட்டன என்பதே உண்மை..

@@ இம்மாதிரி இரண்டு கேரக்டர்களை வைத்து வெறும் வசனங்களால் என்னை அலைக்கழித்தப்படம் Before sunrise.@@@
என்னை மாற்றியமைத்ததாக சொன்ன படங்களில் இதுவும் ஒன்று..என்னால் முடிந்தவரை சில வரிகளை இந்த படத்தை எழுதும் வாய்ப்பு எனக்கும் கிட்டியது.வசனங்களால் என்னை காயப்படுத்திய, மகிழ்ச்சிப்படுத்திய வியந்து பார்க்க வைத்த சிறந்த காதல் படம்.

கண்டிப்பாக இந்த படத்தை பார்க்கிறேன்..கேள்விப்படாத ஒரு படத்தை அறிமுகத்தோடு கூடிய நல்ல விமர்சனம் வழங்கிய தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.Thavahttps://www.blogger.com/profile/02852489612215834285noreply@blogger.com