tag:blogger.com,1999:blog-35738214.post4352327722140653754..comments2024-02-19T10:07:12.481+05:30Comments on Cable சங்கர்: கேட்டால் கிடைக்கும் - சரவண பவனும் அதிக விலை எம்.ஆர்.பியும்.Cable சங்கர்http://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-35738214.post-54184429120910515002013-08-21T11:39:08.407+05:302013-08-21T11:39:08.407+05:30if somebody charges more than than MRP we can comp...if somebody charges more than than MRP we can complaint to 044-24321438.office at DMS/teynampet.
sankar vijayakumarhttps://www.blogger.com/profile/07280975241301102053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-33645914503440216212013-08-21T00:28:13.040+05:302013-08-21T00:28:13.040+05:30நான் ஒரு ஹோட்டல் வைத்து நடத்தியவன் என்ற முறையில் ச...நான் ஒரு ஹோட்டல் வைத்து நடத்தியவன் என்ற முறையில் சொல்கிறேன். PEPSI, COKE போன்ற கம்பெனிகாரர்கள் அடிக்கும் கொள்ளைக்கு அளவே இல்லை. இந்த ப்ரோடுக்ட்சக்கு அவர்கள் குடுக்கும் லாபம் 10% முதல் 12% மட்டுமே. 9 ரூபாய்க்கு வாங்கி 10 ரூபாய்க்கு விற்கணும். எந்த விதத்திலும் work out ஆகாது. நான் விற்பதையே நிறுத்தி விட்டேன். அவர்கள் நம்மை இன்-டைரக்ட் ஆகா above MRP விற்க்க சொல்கிறார்கள். As per consumer laws who is selling it above MRP is the culprit. அவர்கள் Sales Man சிம்பிள் ஆக 10 ருபாய் க்கு பதிலாக 12 ரூபாய்க்கு வித்து கொள்ளுங்கள் என்று கூறுகிறான்.

I made it clear to them, by doing so what you are saying, your company is very safe. But we traders are in great trouble. So either increase MRP and give us decent % of margin or get lost. If every shop follow this and ask them to take back their fridges, they will become alright.

So traders stop selling these products until they give you a proper solution for thisEntry350https://www.blogger.com/profile/17786652339484234448noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-11513051174892121952013-08-20T18:35:08.774+05:302013-08-20T18:35:08.774+05:30உங்களை போன்ற ஆட்களால் தான் இந்த சரவணபவன் போன்ற ஹோட...உங்களை போன்ற ஆட்களால் தான் இந்த சரவணபவன் போன்ற ஹோட்டல்கள் விலையை கண்டபடி ஏத்தினார்கள், கொஞ்சூண்டு பொங்கல குடுத்து 54 ரூவா ஆட்டய போட்டார்கள். இவர்கள் இப்போது விளஎதவில்லை எப்பொழுதோ எதிவிட்டர்கள். சம கால கமர்சியல் இல்லாத பல ஹோடேல்களை மூட வைத்தனர், நல்ல சாப்பாடு சரியான விலைக்கு கொடுதுகொண்டிருந்த மெஸ் களையும் காசுபாக்கும் கருவியாக மாற்றினார்கள். இன்று சென்னையில் எங்கு தேடினாலும் சரியான விலை சாப்பாடு கிடைக்கவே கிடைக்காது... அந்த புண்ணியம் எல்லாமே இந்த சரவணபவனிளிருந்துதான் ஆரம்பித்தது... mani sundaramhttps://www.blogger.com/profile/05038852883285181932noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-83316747786352821752013-08-20T11:46:03.306+05:302013-08-20T11:46:03.306+05:30Tasmac la kuda ithey prechanai than cooling'nu...Tasmac la kuda ithey prechanai than cooling'nu solli oru beer ku 10rs extra vanguranga. Government kadailaye ippadi'na ivungalukku sollava venum.christohttps://www.blogger.com/profile/04766661616808573009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-24847395942136678542013-08-20T11:38:27.217+05:302013-08-20T11:38:27.217+05:30Very true.Very true.christohttps://www.blogger.com/profile/04766661616808573009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-10002699524202390592013-08-19T08:16:55.367+05:302013-08-19T08:16:55.367+05:30பின்னூட்டங்களில் சிலர் நுகர்வோர் உரிமை என்னவென்றே ...பின்னூட்டங்களில் சிலர் நுகர்வோர் உரிமை என்னவென்றே தெரியாமல் பேசியிருக்கிறார்கள்.

கடையில் கூலிங்குக்கு தனியாக காசு கொடுக்கவேண்டும் என்று ஆரம்பித்தால்.. பிறகு ஏன் அதை அவர்கள் வியாபாரம் என்று சொல்லவேண்டும்..?

கடை வாடகைக்கு ஒரு ரூபாய்!
வேலைக்கு ஆள் போட்டதற்கு ஒரு ரூபாய்!
போன் செய்த வகையில் 50 பைசா!
கடையை சுத்தமாக வைத்துக்கொள்ள 25 பைசா!
கடை ஓனர் கடையைப்பார்த்துக்கொள்ள வாங்கும் சம்பளத்துக்கு 1 ரூபாய் !

என்று வாங்க ஆரம்பித்தாலும் சும்மா இருப்பார்களா?

இங்குதான் நம் இயலாமையும், கையாலாகாத்தனமும் வெளியாகிறது.

கூலிங் செய்வதென்பது வியாபாரச் செலவின் ஒரு பகுதி! இதற்கு நுகர்வோரிடம் பணம் வாங்குவது தவறென்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும்.. ஆனால் நம்மிடம் இருக்கும் அறியாமையையும் , அச்சத்தையும் சிறப்பாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள்..!!சுரேகாhttps://www.blogger.com/profile/00388912388390212096noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-31860052082745857472013-08-18T22:29:26.686+05:302013-08-18T22:29:26.686+05:30One interesting thing about above MRP is that the ...One interesting thing about above MRP is that the product manufacturer is conspicuously absent and doesnt seem to care. Guruprasadhttps://www.blogger.com/profile/16118263398774093976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-49020810455204153622013-08-18T21:05:41.822+05:302013-08-18T21:05:41.822+05:30hotel matrum restaurant sale panra food item and c...hotel matrum restaurant sale panra food item and cool drinks ponravaikal MRP Limit varatham , sattam , enna seyya ,

cable ji , onnum seyyamudiyathu , சி.வேல்https://www.blogger.com/profile/15937174216269499886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-51215091792827700512013-08-18T19:54:57.458+05:302013-08-18T19:54:57.458+05:30பரவாயில்லை...பரவாயில்லை...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-54275383504697134512013-08-18T10:35:32.376+05:302013-08-18T10:35:32.376+05:30Who will pay for the electricity charges for cooli...Who will pay for the electricity charges for cooling? I think they have a logic behind charging extra for cooled drinks.Unknownhttps://www.blogger.com/profile/01740611798158908403noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-28731949467786906882013-08-17T21:09:34.275+05:302013-08-17T21:09:34.275+05:30பொறுமையாக பதில் சொன்ன supervisor வாழ்க ! இதே வேற ஊ...பொறுமையாக பதில் சொன்ன supervisor வாழ்க ! இதே வேற ஊரா
இருந்தா உங்களுக்கு கெடைக்குர பதிலே வேற மாதிரி இருக்கும் !!!Anonymoushttps://www.blogger.com/profile/15966224567722249927noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-15401949431006607262013-08-17T19:55:51.333+05:302013-08-17T19:55:51.333+05:30கூலிங் கட்டிங் இப்போ அதிகமான கடைகளில்கூலிங் கட்டிங் இப்போ அதிகமான கடைகளில்ahttps://www.blogger.com/profile/01062599321387120350noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-63302084879451374122013-08-17T11:57:12.004+05:302013-08-17T11:57:12.004+05:30எம் ஆர் பி விலையைவிட அதிக விலைக்கு விற்கக்கூடாதுஅப...எம் ஆர் பி விலையைவிட அதிக விலைக்கு விற்கக்கூடாதுஅப்படி விற்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தால் அப்படி விற்பவர்கள் எண்ணிக்கை குறையும். ஆனால் அப்படி நடவடிக்கை எடுக்காததால் இது தொடர்கிறது. மற்றவர்களும் இப்படி செய்யத் துவங்கி விடுகிறார்கள். அரசு கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் Anonymoushttps://www.blogger.com/profile/08835584759170810684noreply@blogger.com