tag:blogger.com,1999:blog-35738214.post4396515381622738758..comments2024-02-19T10:07:12.481+05:30Comments on Cable சங்கர்: ரேணிகுண்டா –திரை விமர்சனம்Cable சங்கர்http://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comBlogger38125tag:blogger.com,1999:blog-35738214.post-61013246176186946602009-12-11T20:54:39.532+05:302009-12-11T20:54:39.532+05:30After peranmai, this is the only movie to be watch...After peranmai, this is the only movie to be watchable.. Splendid performed by Theepeti ganeshanFortune Solutionshttps://www.blogger.com/profile/12806475505394162951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-27459135602418873502009-12-07T10:21:28.365+05:302009-12-07T10:21:28.365+05:30//Deepa said...
செய்வினை, செயப்பாட்டு வினை பரிவர்...//Deepa said...
செய்வினை, செயப்பாட்டு வினை பரிவர்த்தனை :-) சரி பண்ணுறதுக்காக சொல்லலை.கவனக்குறைவால் நேர்ந்த பிழை என்றால் தெரிவிப்பதற்காக இந்த பின்னூட்டம். :-)

பொழுது போகாமல் குற்றம் கண்டுபிடிப்போர் சங்கம்

இந்த பின்னூட்டம் நிறைய அர்த்தங்களைக் கொண்டுள்ளது.நர்சிம்https://www.blogger.com/profile/10158341274938867528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-54642752158590333162009-12-07T07:13:20.550+05:302009-12-07T07:13:20.550+05:30தல நேத்துதான் படத்த பார்த்தேன். தியேட்டர்ல செம கூட...தல நேத்துதான் படத்த பார்த்தேன். தியேட்டர்ல செம கூட்டம், முதல் பாதி ஒரு அளவு தான் இருக்கு , அடுத்த பாதி நல்லா இருக்கு. விமர்சனம் சூப்பர்Romeoboyhttps://www.blogger.com/profile/12489565573573039386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-21704499332504831552009-12-07T00:01:31.555+05:302009-12-07T00:01:31.555+05:30@கார்த்திகேயனும் அறிவுதேடலும்
நன்றி
@மசாய்ட்
நீங்...@கார்த்திகேயனும் அறிவுதேடலும்
நன்றி

@மசாய்ட்
நீங்க எந்த் ஊரு?

@ஆதிமூலகிருஷ்ணன்
நிச்சயமாய்Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-66642174702297043002009-12-06T22:07:28.250+05:302009-12-06T22:07:28.250+05:30பாக்கலான்றீங்களா? டைட்டில்தான் எனக்குப்பிடிக்கலை.....பாக்கலான்றீங்களா? டைட்டில்தான் எனக்குப்பிடிக்கலை..Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-65636684990646278422009-12-06T18:20:08.141+05:302009-12-06T18:20:08.141+05:30padam ingu rilisagavillipadam ingu rilisagavillimasiadhttps://www.blogger.com/profile/02455935651631030241noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-90956300520534002002009-12-06T11:49:50.263+05:302009-12-06T11:49:50.263+05:30ஆகா தல,
அருமையான விமர்சனம்,கண்டிப்பாக பார்ப்பேன்.ஆகா தல,
அருமையான விமர்சனம்,கண்டிப்பாக பார்ப்பேன்.geethappriyanhttps://www.blogger.com/profile/01029051831305616633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-84259071124905818462009-12-06T08:52:19.165+05:302009-12-06T08:52:19.165+05:30@மீன் துள்ளியான்
ஆமாம்ண்ணே
@கனகு
அது ஒரு குறை தான...@மீன் துள்ளியான்
ஆமாம்ண்ணே

@கனகு
அது ஒரு குறை தான் திரைக்கதையில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் இன்னும் பெரிய ஹிட்டாகியிருக்கும் என்பது என் எண்ண்ம்Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-71931014564043206322009-12-06T08:51:09.259+05:302009-12-06T08:51:09.259+05:30@முரளிகுமார் பத்மநாபன்
எதிர்பார்க்கிறேன்
@கபி
நிச...@முரளிகுமார் பத்மநாபன்
எதிர்பார்க்கிறேன்

@கபி
நிச்சயம்
@கணேஷ்

ஆமாம் கணேஷ்

@ராஜன்
சிங்கம்புலி உங்க க்ளாஸ் மேட்டா ?

@பப்பு
ஆமாம்

பட்டர்ப்ளை சூரியா
ஆமா சூர்யாCable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-41628968773702809602009-12-06T08:49:56.395+05:302009-12-06T08:49:56.395+05:30@தீபா
சரி பண்ணிட்டேங்க.. ஆனாலும் உங்க சங்கம் ரொம்...@தீபா

சரி பண்ணிட்டேங்க.. ஆனாலும் உங்க சங்கம் ரொம்ப ஸ்டாரங்காத்தான் இருக்கு:)

@வெற்றி
தேறிடும்

@உண்மைதமிழன்
அது சரிய்யா.. உங்க ப்லாக்கை வைரஸ் வேற விட்டு முடக்கணுமா..? அட கிரகமே..Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-15812593670976740772009-12-06T08:48:28.929+05:302009-12-06T08:48:28.929+05:30@அன்புடன் - மணிகண்டன்
நிச்சயம்
அதுக்கு தானே போடறத...@அன்புடன் - மணிகண்டன்
நிச்சயம்

அதுக்கு தானே போடறது

@கரிசல்காரன்
நன்றி

@அசோக்
நன்றி.. அது சரி அது என்ன துடுப்புபோடறதை பத்தி உள்குத்துCable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-89567153401236538592009-12-06T08:47:11.783+05:302009-12-06T08:47:11.783+05:30@டம்பிமேவி
18ஆம் தேதி
@பேநாமூடி
ஆமாம் தலைவரே
@ர...@டம்பிமேவி
18ஆம் தேதி

@பேநாமூடி
ஆமாம் தலைவரே

@ராஜு
ஆமாம் ராஜு

@வால்பையன்
என்னது மைசூர்லயா.. ஓ நீங்க புது வாலா..?

@காவேரி கணேஷ்
ஆமாம்ண்ணே

@சைவகொத்துபரோட்டா
தமிழ் படம் தாண்ணேCable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-2165013524664418342009-12-06T08:45:18.934+05:302009-12-06T08:45:18.934+05:30@தமிழ்நெஞ்சம்
நன்றி தலைவரே
@பைத்தியக்காரன்
நிஜமாக...@தமிழ்நெஞ்சம்
நன்றி தலைவரே

@பைத்தியக்காரன்
நிஜமாகவே நான் உணர்ந்தது தலைவரே

@டம்பிமேவி
ஆமாம் மிக சிறப்பான மார்கெட்டிங்.Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-88033710078838771032009-12-06T04:43:22.390+05:302009-12-06T04:43:22.390+05:30அண்ணே இன்னிக்கு தான் படம் பாத்தேன்...
அருமை... ஆன...அண்ணே இன்னிக்கு தான் படம் பாத்தேன்...

அருமை... ஆனா திருப்பங்கள் இல்லாம எல்லாமே எதிர்ப்பார்த்த மாதிரி இருந்துது....

ஆனாலும் கடைசியா பாத்த பல படங்கள்-ல இது தான் நல்லா இருந்துது..kanaguhttps://www.blogger.com/profile/10210928280008545808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-91500372566452969302009-12-06T01:16:21.944+05:302009-12-06T01:16:21.944+05:30அண்ணே படம் சூப்பர் ..
டப்பா அட்டகாசம் போங்க ..
அன...அண்ணே படம் சூப்பர் ..
டப்பா அட்டகாசம் போங்க ..
அன்புடன்
மீன்துள்ளி செந்தில்மீன்துள்ளியான்https://www.blogger.com/profile/08076375197856035288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-37546310152435510302009-12-06T00:14:19.297+05:302009-12-06T00:14:19.297+05:30பார்க்கணும் போலத்தான் இருக்கு..
மேக்கிங் ஸ்டைல் ...பார்க்கணும் போலத்தான் இருக்கு..

மேக்கிங் ஸ்டைல் நல்லாயிருக்குன்னு சொல்றீங்கன்னு புரியுது..

சரியா தலை..?butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-79899437414247494472009-12-05T22:23:42.029+05:302009-12-05T22:23:42.029+05:30ரொம்ப நாள் கழிச்சு ஒரு பாஸிடிவ் விமர்சனம் இல்ல?ரொம்ப நாள் கழிச்சு ஒரு பாஸிடிவ் விமர்சனம் இல்ல?Prabhuhttps://www.blogger.com/profile/17651197675170042803noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-70255450399712755752009-12-05T22:00:57.725+05:302009-12-05T22:00:57.725+05:30Thanks for the review.when i watched the trailor o...Thanks for the review.when i watched the trailor on TV,initially i thought this may be a telegu dubbing film.but ur review clarified that this is a straight tamil film.Will watch this for my collegemate-D.Singa puli Annavi alias Ram Satya alias Singapuli's dialogues and to appreciate the cameraman's work.thanks again for a detailed review.Rajanhttps://www.blogger.com/profile/02195224031631202275noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-79462120877287056532009-12-05T21:43:04.110+05:302009-12-05T21:43:04.110+05:30எனக்கு படம் பிடித்து இருந்தது. அந்த ஹீரோயின் அக்கா...எனக்கு படம் பிடித்து இருந்தது. அந்த ஹீரோயின் அக்கா, நச் as you said. ஹி ஹி ஹி..கணேஷ்https://www.blogger.com/profile/16882315030135152024noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-48314940795383097932009-12-05T19:18:34.280+05:302009-12-05T19:18:34.280+05:30அப்ப படம் பாக்கலாம்...அப்ப படம் பாக்கலாம்...Kabihttps://www.blogger.com/profile/00697991352365204768noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-38959174388093943692009-12-05T16:42:09.065+05:302009-12-05T16:42:09.065+05:30தல நீங்க படத்தை பார்த்துட்டிங்க, விமர்சனம் எழுதிட்...தல நீங்க படத்தை பார்த்துட்டிங்க, விமர்சனம் எழுதிட்டிங்க. நான் இப்போதான் இந்த கதையின் கருவை படித்துக்கொண்டிருக்கிறேன். அனேகமாக அடுத்த பதிவு......அன்பேசிவம்https://www.blogger.com/profile/13664291136059900875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-78720126484344024202009-12-05T15:54:24.493+05:302009-12-05T15:54:24.493+05:30யோவ்.. அப்படியென்ன அவசரம், அவசரமா போஸ்ட் போடணும்.....யோவ்.. அப்படியென்ன அவசரம், அவசரமா போஸ்ட் போடணும்..? அதான் என் பிளாக்கை திட்டம் போட்டு, வட்டம் போட்டு, வைரஸை பரப்பி முடக்கிட்டீல்ல. அப்புறமென்ன..?

முதல் பாராவை படிச்சுப் பாரு.. என்ன சொல்லியிருக்கீன்றதை திரும்பியும் சொல்லு..!

ஸ்பெல்லிங் மிஸ்டேக்கு நிறைய.. மண்டைய பிய்ச்சுக்க வைச்ச மாதிரி கதைச்சுருக்கம் சொன்னதுக்காக ஒரு மைனஸ் குத்து குத்திட்டேன்.உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-80673505761017657942009-12-05T15:34:45.267+05:302009-12-05T15:34:45.267+05:30சமீபகால படங்களில் இது ஒன்னாவது தேறுமா தல??சமீபகால படங்களில் இது ஒன்னாவது தேறுமா தல??வெற்றிhttps://www.blogger.com/profile/16136423795952561185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-90752276220874219812009-12-05T15:16:44.223+05:302009-12-05T15:16:44.223+05:30செய்வினை, செயப்பாட்டு வினை பரிவர்த்தனை :-) சரி பண்...செய்வினை, செயப்பாட்டு வினை பரிவர்த்தனை :-) சரி பண்ணுறதுக்காக சொல்லலை.கவனக்குறைவால் நேர்ந்த பிழை என்றால் தெரிவிப்பதற்காக இந்த பின்னூட்டம். :-)

பொழுது போகாமல் குற்றம் கண்டுபிடிப்போர் சங்கம்தீபாhttps://www.blogger.com/profile/10193389402930775380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-86491102739424282132009-12-05T12:34:53.124+05:302009-12-05T12:34:53.124+05:30//ரெண்டாவது போட்டோவுக்கு அப்புறம் கஷ்டப்பட்டு (மனச...//ரெண்டாவது போட்டோவுக்கு அப்புறம் கஷ்டப்பட்டு (மனசேயில்லாம) Scroll செஞ்சு தான் முழு விமர்சனத்தையும் படிச்சேன்...//

ஹிஹிஹி எனக்கும்...
(எனக்கு தெரியும் உங்களுக்கு மக்களின் பல்ஸ் தெரியும்ன்னு)
(சோக்கா துடுப்பு போடறவராச்ச நீங்க)Ashok Dhttps://www.blogger.com/profile/03718525789097542849noreply@blogger.com