tag:blogger.com,1999:blog-35738214.post4904863427954818786..comments2024-02-19T10:07:12.481+05:30Comments on Cable சங்கர்: ஜக்குபாயும் திருட்டு விடியோவும்..Cable சங்கர்http://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comBlogger100125tag:blogger.com,1999:blog-35738214.post-79655518131884553612010-02-15T14:54:23.860+05:302010-02-15T14:54:23.860+05:30சரியா சொன்னீங்க....சரியா சொன்னீங்க....அகல்விளக்குhttps://www.blogger.com/profile/08910894872438678466noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-91460535344474849542010-01-19T00:54:05.373+05:302010-01-19T00:54:05.373+05:30ரஜினி வெளி வராத ஜக்கு பாய் கதையை கூறியது போல் எந்த...ரஜினி வெளி வராத ஜக்கு பாய் கதையை கூறியது போல் எந்திரன் படத்தின் கதையையும் கூறுவாரா.
படத்தின் கதை நன்றாக இருந்தால் மக்கள் பார்ப்பார்கள் என்று சொல்கிறாரே தைரியம் இருந்தால் அவர் படத்தின் கதையை சொல்லலாமே. அவர் படத்தின் கதையை ரகசியமாக வைத்து கொண்டு வெளி வராத படத்தின் கதையை கூறுவதுஞாயமாகுமாGanesh Kumarhttps://www.blogger.com/profile/07038435673670825658noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-35280711212851621982010-01-18T01:09:28.576+05:302010-01-18T01:09:28.576+05:30Good AnalysisGood AnalysisNAGARAJANhttps://www.blogger.com/profile/15174089817489482497noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-16995131754657737312010-01-15T22:48:34.601+05:302010-01-15T22:48:34.601+05:30முதலில் சென்னை பாரிசில் திருட்டு வீடியோ விற்பதை மு...முதலில் சென்னை பாரிசில் திருட்டு வீடியோ விற்பதை முழுமையாக தடுக்கமுடியுமா கூறுங்கள்Anonymoushttps://www.blogger.com/profile/09825941194049621672noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-60387321122129153692010-01-12T16:12:43.517+05:302010-01-12T16:12:43.517+05:30அன்பின் கேபிள்
சற்றே பெரிய,மிகவும் தாமதமான பின்னூ...அன்பின் கேபிள்

சற்றே பெரிய,மிகவும் தாமதமான பின்னூட்டம் தான்.நீங்க சொன்ன எல்லாம் சரிதான்.

மிக முக்கியமான ஒன்னு,இங்க திருப்பூரில் எல்லா திரை அரங்குகளுமே பகல் கொள்ளை அடிக்கறானுக.(ஏனோ எந்த திருப்பூர் பதிவர்மே இது பத்தி பதிவு போடலை).

எந்த குப்பை படத்துக்கும் 100,150தான் ticket விலை.பாப்கார்ன் ல ஆரம்பித்து கூல்ட்ரிங்க்ஸ் வரை கொள்ளையோ கொள்ளை.பராமரிப்போ மிகவும் மோசம்.4 பேர் உள்ள ஒரு குடும்பம் படம் பார்க்க மினிமம் 600 to 1000 ஆகும்.
முதலில் எதிர்த்து கேட்டேன்(வீட்டுக்காரி கிட்டுருந்து திட்டு வேற).எல்லா இடத்தில் இருந்தும் ஒரே அலட்சியமான பதில் தான்.நாங்க இப்படி தான் இஷ்டம் இருந்தா பார், இல்ல போயிட்டே இருன்னு.இந்த பூனைக்கு யார் மணி கட்டப் போறாங்கனு தெரியலை.collettor ல ஆரம்பித்து அதிகாரிகள் வரை என்ன பன்றாங்கன்னே தெரியலை.

நம்புங்கள் கேபிள் கமல் படங்கள்(இது கமலுக்கு கொடுக்கும் சிறப்பு மரியாதை),லேட்டா சில நல்ல படங்கள் தவிர வேறு எந்த படத்திற்கும் நான் போனதில்லை.போவதாய் இல்லை.only DVD தான்.

"அவங்கள மாற சொல்லு நான் மாறுகிறேன்" ங்கிற நாயகன் பட வசனம் போல அவங்க சரியான கட்டணம் வசூலிக்கும் வரை நான் DVD தான்.

4:05 PMUnknownhttps://www.blogger.com/profile/13190529403036910831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-17994257251153861442010-01-12T16:05:26.519+05:302010-01-12T16:05:26.519+05:30This comment has been removed by the author.Unknownhttps://www.blogger.com/profile/13190529403036910831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-35085527891345433302010-01-12T05:47:46.491+05:302010-01-12T05:47:46.491+05:30இதை முதலில் கவனித்து நடவடிக்கை எடுக்கும் படி சரத்க...இதை முதலில் கவனித்து நடவடிக்கை எடுக்கும் படி சரத்குமாரும், ராதிகாவும் கேட்டவுடன் வாழும் வள்ளுவர் நடவடிக்கை எடுத்ததும் ராதிகாவுக்கு கண்கள் பணித்ததும் எல்லோரும் ஏற்கனவே பார்த்தாயிற்று. இதில் ரஜினியின் பேச்சு சற்று பரவாயில்லை. பிரச்சினை ஆரம்பிக்கும் இடத்திலிருந்து அதை தீர்க்கவேண்டும் என்று அவர் சொன்னது சரிதான் என்றாலும் வழக்கம்போல் பிறர் எதிர்த்து அறிக்கை கொடுப்பதற்கும் தான் பிறகு மன்னிப்பு கேட்பதற்கும் ஏதுவாக அவர் பேச்சு அமைந்து விட்டது. மற்ற எல்லாரின் பேச்சுக்கள் எல்லாமே அந்த கூடத்தில் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்று பேசியது போல இருந்தது. இருந்தாலும் இந்த சாதரானின் சந்தேகம் என்ன என்றல் இவர்கள் கருனநிதியைய்ம், எம் ஜி ஆரையும் நினைத்த நேரத்தில் எப்படி பார்க்க முடிகிறது? ஒரு சாதாரண ஆள் ஒரு அரசாங்க அதிகாரியையே பார்க்க தவம் கிடக்கும் போது இது மட்டும் எப்படி முடிகிறது? பத்திரிகைகள் ஓங்கி குரல் கொடுத்தன தினமலரின் பிரச்சினையின் போது. ஆனால் எந்த பத்திரிகைக்கும் சினிமா நியூஸ் இல்லாமல் காலம் தள்ள முடியாது என்பது நன்கு தெரியும் (துக்ளக் ஒரு விதி விலக்கு. எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது நான் ஒரு அத்தாட்சி கைஎளுதிர்காக எங்கள் ஊரின் மருத்துவரை (இவர் அவர் இல்லை) பார்க்க போனபோது அவர் தனது ஒவொரு கைஎளுதிர்க்கும் விலை வைத்திருந்தார். அவரை பார்க்கவும், அவர் எதிர் பார்த்ததை கொடுத்தாலும் நான் அவளவு நேரம் காத்திருக்க வேண்டி இருந்தது. இவர்கள் எந்த தைரியத்தில், எதனால் இவளவு சீக்கிரம் மாநிலத்தின் சக்தி வாய்ந்த அதிகாரியை (டெல்லியின் தலை நகரில் வசிப்பவர்) சந்திக்க முடிகிறது? இதை எல்லாரும் விட்டு விட்டு ரஜினி பேசியது சரியா? கமல் பேசியது சரியா? ராதிகா, சரத்குமார் அழுதது நிசமா? என்று தான் பேசுகிறார்கள். அனைத்து blog களிலும் இதுதான் செய்தி. சினிமாவை விட்டு எப்போதுதான் வெளியே வரப் போகிறோம்?
my blog: http://sollaninaikkiren.blogspot.com/சாதாரண கிராமத்தான்https://www.blogger.com/profile/12535121024536895056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-62761985796021016662010-01-11T20:02:00.386+05:302010-01-11T20:02:00.386+05:30// Cable Sankar said...
/Cable Sir, It's not ...// Cable Sankar said...
/Cable Sir, It's not fair. Hope you are not trying to get more hits by talking against Rajini. For his complete speech about Jaggubhai, this link is here/

பிரபாகர்.. செம காமெடியாய் இருக்கு உங்க பின்னூட்டம்.. ஏனென்றால் ரஜினியை பற்றி எழுதி நான் ஹிட்ஸ் வாங்கணும் என்றால தனியே ஒரு பதிவு எழுதியிருப்பேன். இந்தமாதிரி கும்பலில் நாலு பேர் பற்றி எழுதிய பதிவில் எழுத மாட்டேன்.:)//

8:18 PM

You don't have to write a full article about Rajini to achieve hits - Few lines will do. As you can see the pouring feedback, can you show me any of your other posts have had accounted for such high hits and pages of discussion with in few days.

BTW have you answered Giri questions if you think your article is credible and the suggestions are origional?

PrabagarUnknownhttps://www.blogger.com/profile/03840644890461308211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-48565567167496057742010-01-11T09:17:02.630+05:302010-01-11T09:17:02.630+05:30@mohan kumar
நன்றி@mohan kumar
நன்றிCable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-87192226227408425642010-01-10T23:43:05.714+05:302010-01-10T23:43:05.714+05:30மும்பை பொறுத்தவரை piracy கண்ட்ரோல் செய்வது underwo...மும்பை பொறுத்தவரை piracy கண்ட்ரோல் செய்வது underworld தாவூத் இப்ராகிம்,
தனக்கு பிடித்த டைரக்டர் சுபாஷ் கய் என்றால் லேட்டாக cd ரிலீஸ் செய்வான் என்று
படித்திருக்கிறேன்,piracy பணம் தீவிரவாதத்துக்கு பயன்படுகிறது என்பது உண்மை, தமிழ்நாட்டுக்கு வேண்டுமானால் பொருந்தாது.andygarciahttps://www.blogger.com/profile/14334117222567195990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-61800809407117747852010-01-10T22:25:08.199+05:302010-01-10T22:25:08.199+05:30//shortfilmindia.com said...
//கமலுக்கு எங்கே சா...//shortfilmindia.com said...

//கமலுக்கு எங்கே சாப்டாக சொல்லியிருக்கிறேன்//

:-) உங்கள் பதிவில் தான்

"ஸோ.. கமல் சொன்னது போல இந்த காசெல்லாம் தீவிரவாத குழுக்களுக்கு பயன் படுகிறது என்பதை நேரடியாய் ஒப்புக் கொள்ள முடியாது."

"ரஜினி ஏதேதோ பேசி கடைசியாய் தெளிந்து சட்டத்த நாம் கையில் எடுக்கக்கூடாது என்று கருத்து சொல்லி நல்ல பெயர் வாங்க முயற்சி செய்தாலும்"

கமல் பேசியதற்கு நீங்கள் கொடுத்து இருப்பது விளக்கம் ரஜினிக்கு செய்தது விமர்சனம்.

//நீங்கள் பதிவை முழுதாக படிக்கவில்லை. ரஜினியைபற்றி எழுதியதை மட்டும் படித்துவிட்டு எழுதியிருக்கிறீர்கள் என்று தோன்றுகிறது . இந்தபதிவில் எங்கிருந்து டிவிடி விஷய்ம் ஆர்மபிக்கிறது, அவர்களீன் வியாபார லாபங்கள் என்ன? டிவிடியை யார் தடுக்க முடியும், அரசு ஏன் தடுக்க முயலவிலலை. சன் டிவிக்கு மட்டும் ஏன் ரெயிட்?, தியேட்டர் கட்டணங்களை பற்றிய விமர்சனம், தியேட்டர் மெயிண்ட்னென்ஸ் பற்றிய குறைகள், மற்றும் வரி விலக்கு தேவையில்லை சட்டத்தை ஒழுங்காக பிரயோகித்தால் போதும் என்று இவ்வளவு விஷய்ங்கள் எழுதியிருக்கிறேன்.ஸோ.. தேவையான பார்ட்டை மட்டும் எடுத்துக் கொண்டு எழுதியது யார் என்று உங்களுக்கே புரியும். நண்பரே//

பதிவை முழுதாக படிக்காமல் வாதாடும் அளவிற்கு இன்னும் மோசமாகவில்லை.. விமர்சிப்பவர்கள் தான் அனைத்தையும் உள்ளடக்கி கூற வேண்டும் அதில் கேள்வி கேட்பவர்கள் தங்களுக்கு தேவையானதை அல்லது மாற்று கருத்து உள்ளதில் மட்டுமே கேட்பார்கள். சரி உங்கள் விருப்படியே நினைத்துக்கொள்ளுங்கள். அதில் எனக்கு வருத்தமில்லை.

நான் கேட்ட கேள்வி ரஜினி கூறிய நெகடிவை விமர்சித்த நீங்கள் ரஜினி கூறிய பாசிடிவை முக்கியமான திருட்டு தயாராகும் இடம் பற்றி கூறியதை (அதாவது ரஜினி கூறியதை நீங்கள் கூறியதை அல்ல, நீங்கள் கூறியது தான் அனைவருக்கும் தெரியுமே!) பற்றி ஏன் குறிப்பிடவில்லை என்பதே!

சுருக்கமாக ரஜினியை விமர்சித்த நீங்கள் அவர் கூறிய உண்மையான விஷயத்தை ஏன் பாராட்டவில்லை என்பதே! விமர்சனம் என்றால் அனைத்தும் (திட்டு பாராட்டு) உள்ளடக்கியது தானே!

//யார் சொன்னது எனக்கு ரஜினி பிடிக்காது என்பது.. ரஜினி என்கிற நடிகரை எனக்கு மிகவும் பிடிக்கும்//

ரொம்ப பாதுகாப்பானா பதிலா! :-) ரஜினியை பிடிக்காதவர்கள் கூறும் வழக்கமான பதில் தானே! ஓகே பிரச்சனை ரஜினி பிடிக்கிறதா இல்லையா என்பது அல்ல! நான் கேட்டது வேற.

நேரமிருந்தால் இந்த பதிவு படித்து பாருங்கள் "ரஜினி கமல்" ரசிகர்கள் நேர்மையாக விமர்சிக்க முடியுமா?

சரிங்க சங்கர்! நாம விவாதம் செய்தால் இதற்க்கு முடிவே இல்லை. நீங்களும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை நானும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை.. இதை தொடர்ந்து விவாதம் செய்வது இருவருக்குமே வெட்டி வேலை. என் கருத்தை அல்லது எதிர்ப்பை தெரிவிக்க விரும்பினேன் அவ்வளவே! அதை செய்து விட்டேன்.

நீங்கள் இதற்கு பதில் அளித்து உங்கள் நேரத்தை வீண் செய்ய வேண்டாம், நானும் இனி தொடர மாட்டேன். நன்றி.கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-15846419730020661292010-01-10T21:59:52.539+05:302010-01-10T21:59:52.539+05:30//nd regarding Imayamalai comments, i dont want ge...//nd regarding Imayamalai comments, i dont want get into his private life and finally would like to say onething to u when you cricise someone's private life.. 'GROW UP'//

Hello Mani. dont say GROWUP. I have grown enough. I could feel you are just 5 years behind me. Friend you will grow and understand I hope. And if I had to grow for criticizing Rajini on his personal life on imayamalai then Vijay TV and all other magazines and all others who worship him like a saint for his himayamala journey has to GROW first. Because I am not a known friend of Rajini. And I have never heard about his divine imayamalay journey from his mouth. Its the media and the people who sanctify it which is unnecessary. When they can glorify his tours why cant I cricize the unwanted hype created by media and his fans on his trips. And you should understand I didnt critizise his tours to himalayas. I criticize the perception of our people on his devotional tours.

I will try to GROW UP my friend.VISAhttps://www.blogger.com/profile/09116818139401963028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-32490651542607134312010-01-10T20:18:27.925+05:302010-01-10T20:18:27.925+05:30/Cable Sir, It's not fair. Hope you are not tr.../Cable Sir, It's not fair. Hope you are not trying to get more hits by talking against Rajini. For his complete speech about Jaggubhai, this link is here/

பிரபாகர்.. செம காமெடியாய் இருக்கு உங்க பின்னூட்டம்.. ஏனென்றால் ரஜினியை பற்றி எழுதி நான் ஹிட்ஸ் வாங்கணும் என்றால தனியே ஒரு பதிவு எழுதியிருப்பேன். இந்தமாதிரி கும்பலில் நாலு பேர் பற்றி எழுதிய பதிவில் எழுத மாட்டேன்.:)Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-28100979522237828082010-01-10T20:14:43.467+05:302010-01-10T20:14:43.467+05:30/உங்களுக்கு ரஜினி பிடிக்காது அது உங்கள் தனிப்பட்ட .../உங்களுக்கு ரஜினி பிடிக்காது அது உங்கள் தனிப்பட்ட விஷயம், அனைவருக்கு ரஜினியை பிடிக்க வேண்டும் என்ற எந்த கட்டாயமும் இல்லை.//

யார் சொன்னது எனக்கு ரஜினி பிடிக்காது என்பது.. ரஜினி என்கிற நடிகரை எனக்கு மிகவும் பிடிக்கும். எனக்கு பிடிக்காது என்கிறதும் உங்களது பர்ஷப்ஷனே..:))shortfilmindia.comhttps://www.blogger.com/profile/11459036949511475327noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-77525299264251573402010-01-10T20:13:28.644+05:302010-01-10T20:13:28.644+05:30/உங்களுக்கு தேவையான பார்ட் மட்டும் எடுத்துக்கொண்டு.../உங்களுக்கு தேவையான பார்ட் மட்டும் எடுத்துக்கொண்டு எது சரியான பதிலோ (நான் சொல்லலை அதை நீங்க தான் முதல் பத்தியில் கூறி இருக்கிறீர்கள்) அதை சத்தம் இல்லாம விட்டுட்டீங்களே! //

நீங்கள் பதிவை முழுதாக படிக்கவில்லை. ரஜினியைபற்றி எழுதியதை மட்டும் படித்துவிட்டு எழுதியிருக்கிறீர்கள் என்று தோன்றுகிறது . இந்தபதிவில் எங்கிருந்து டிவிடி விஷய்ம் ஆர்மபிக்கிறது, அவர்களீன் வியாபார லாபங்கள் என்ன? டிவிடியை யார் தடுக்க முடியும், அரசு ஏன் தடுக்க முயலவிலலை. சன் டிவிக்கு மட்டும் ஏன் ரெயிட்?, தியேட்டர் கட்டணங்களை பற்றிய விமர்சனம், தியேட்டர் மெயிண்ட்னென்ஸ் பற்றிய குறைகள், மற்றும் வரி விலக்கு தேவையில்லை சட்டத்தை ஒழுங்காக பிரயோகித்தால் போதும் என்று இவ்வளவு விஷய்ங்கள் எழுதியிருக்கிறேன்.ஸோ.. தேவையான பார்ட்டை மட்டும் எடுத்துக் கொண்டு எழுதியது யார் என்று உங்களுக்கே புரியும். நண்பரே..shortfilmindia.comhttps://www.blogger.com/profile/11459036949511475327noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-10939497626685662062010-01-10T20:10:04.333+05:302010-01-10T20:10:04.333+05:30/ரஜினி பேசியதில் எந்த உள்குத்தும் இல்லை நீங்கள் பே.../ரஜினி பேசியதில் எந்த உள்குத்தும் இல்லை நீங்கள் பேசியதிலே உள்குத்து வெளிகுத்து எல்லா குத்தும் இருக்கிறது.

உள்குத்து என்னவென்று எனக்கு தெரியும்.. அது சம்பந்தபட்டவர்களுக்கு தெரியும்.. இதுவும் உங்கள் பர்ஷபனுக்கு விடுகிறேன்.shortfilmindia.comhttps://www.blogger.com/profile/11459036949511475327noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-7364145831181597632010-01-10T20:09:04.078+05:302010-01-10T20:09:04.078+05:30/:-)) ரஜினி இதை கூறி நல்ல பெயர் வாங்க முயற்சிக்கிற.../:-)) ரஜினி இதை கூறி நல்ல பெயர் வாங்க முயற்சிக்கிறாரா! நல்ல காமெடி!//

உங்களுக்கும் தெரிந்திருக்கிறதே..shortfilmindia.comhttps://www.blogger.com/profile/11459036949511475327noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-29994169735556843222010-01-10T20:08:20.263+05:302010-01-10T20:08:20.263+05:30/தற்போது கமல் கூறியதை ரஜினி கூறி இருந்தால் ... கமல.../தற்போது கமல் கூறியதை ரஜினி கூறி இருந்தால் ... கமலுக்கு சாஃப்டாக கூறியதை காரமாக கூறி விமர்சித்து இருப்பீர்கள்! சம்பந்தம் இல்லாம ரஜினி தீவிரவாதம் அது இதுன்னு உளறிட்டு இருக்காருன்னு!//

கமலுக்கு எங்கே சாப்டாக சொல்லியிருக்கிறேன். அவரையும் சாடித்தான் இருக்கிறேன். அவரின் முட்டாள் தனமான பேச்சை இதைவிட கிண்டலாய் சொல்ல முடியாது. நீங்கள் ரஜினி ரசிகராய் இருப்ப்தால் அவரை பற்றி சொனனதும் உங்கள் பர்ஷப்ஷனில் ஹார்ஷாக சொல்வது போல் தெரிகிறது.shortfilmindia.comhttps://www.blogger.com/profile/11459036949511475327noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-53462646619169294992010-01-10T17:46:46.198+05:302010-01-10T17:46:46.198+05:30தாமதமான பின்னூட்டம் என நினைக்கிறேன்.இடுகையும் பின்...தாமதமான பின்னூட்டம் என நினைக்கிறேன்.இடுகையும் பின்னூட்டங்களும் பல கோணங்களை ஆராய்ந்துள்ளதும் சினிமாவின் தாக்கமும் கூடவே பின்புல அரசியலும் வியப்பை ஏற்படுத்துகிறது.

திரையரங்கு சென்று படம் பார்ப்பதின் அலாதியான உணர்வை விட அதற்கு மாற்றாக டி.வி.டியின் எளிமை முக்கியமாக பொருளாதார மிச்சம்,காலம்,பயணம் போன்றவை திரையனுபவத்தை தோற்கடித்து விடுகிறது.

நமக்கே உரித்தான தனிமனித வழிபாடு,அரசியல் இல்லாமலும் மற்ற இடங்களில் DVD ஒரு உலகளாவிய நுகர்பொருள்.திருட்டு DVD என்ற வார்த்தை ஒரு தவறான சொற்பிரயோகம்.

இங்கே போஸ்டர் ஒட்டாதீர்கள் என்பது சிலரின் நலன் பாதுகாப்பது போல் போஸ்டர் ஒட்டுவதும் சிலரின் வாழ்வாதார பிரச்சினை.

Simply it is Demand and Supply.இப்பொழுது குடிப்பது சட்ட விரோதமல்ல.ஏன் என்று யோசித்துப் பாருங்கள்.DVD யும் சட்ட விரோதமில்லை காலம் வரட்டும்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-31457101772995127362010-01-10T11:02:23.747+05:302010-01-10T11:02:23.747+05:30cable sir,
naan ungaloda pala pathivugal padichu r...cable sir,
naan ungaloda pala pathivugal padichu rasichu iruken.. intha pathivula neenga rajini pathi pesina sila visayangall nichayam yenaku niyayama padala antha video full la pathutu thann ippadi sollurenn..

"Giri" yoda niyayamana comments ku nichayam neenga bathil sollanum.. unga bathil la romba aarvama yethir pakuren.. ungaloda free time nichayam avaroda (Giri sir) niyamana qs ku neenga answer pannuveenganu namburennyoutubeuserhttps://www.blogger.com/profile/10404510782474282899noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-52151345252203492772010-01-09T21:15:36.644+05:302010-01-09T21:15:36.644+05:30நச் பதிவு.நச் பதிவு.ஸ்ரீதர்ரங்கராஜ்https://www.blogger.com/profile/17762595607804468001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-72127697100176660102010-01-09T20:09:07.851+05:302010-01-09T20:09:07.851+05:30*** So do you mean to say that an ariticle which c...*** So do you mean to say that an ariticle which criticises Rajini will loose its credibility. ***

Yes ofcourse, judgement can be made on things which you are completely aware of. In my case, I know things happen around rajini from fans perspective. So definitely this article looses its credibility. Why on earth, one gets criticised for attending a meeting condemning piracy of a movie yet to be released.

*** I am a ardent fan of Rajini since my childhood. But still I dont find anything magnanimous in his presence there. Its a debt which he as to repay or he is bound to attend such meetings as an actor.
Why should Rajini's presence should be felt magnanimous. Sarat might have passed comments about Rajini personally but remember Rajini is not participating in Sarat's party meeting.***

We've seen enough "so called" ardent fans of Rajini from childhood.

DEBT?? For what & whom he is indebted for?? DEBT for Nadigar sangam for helping him with Baba and Kuselan issue ??? No one turned single stone for him when he was in problems. Still if he is voicing for Sarath when he is in problem, it can be termed nothing other than 'MAGNANIMOUS'. Also the occasion looked kinda Saraths party meeting, as Radhika and sarath are the only active members in it.

Where was nadigar sangam when Mudalvan was telecasted in Madurai through local cable when the movie got released? Why didn't they conduct same meeting then? With in couple of days of release, Kamal's unnai pol oruvan DVDs were available in market. Wasn't nadigar sangam aware of it?? Why were not they conducting same meetings then???

*** I dont feel cable has written this article based on his lies or dislikes. Many times Rajini has proved that he is not good in delivering public speeches. Many times either he has made its way or people turn it that way his speeches has fetched very bad image in return. He doesnt have the personality outside the screen.
I would worship his as a hero icon in screen. But in public life he is ZERO. Have a lot to learn which he cannot or not willing and he to reduce all such tensions sit in Imayamalai and we poor guys just wonder what a MAGNANIMOUS person he is . Visiting imayamalai is not MANAM + ANMEEGAM. Visiting imayamalai is PANAM + ANMEEGAM. ***

It's not for you or me to weigh his offscreen persona also he doesnt deserve ranking or marks. It's there for everyone to see. And finally, this article is based about DVD piracy. Rajini pointed piracy starts within the industry. Cable doesn't need to praise him for that and one can't expect all to like rajini but atleast shouldn't critise the good intent showed.

And regarding Imayamalai comments, i dont want get into his private life and finally would like to say onething to u when you cricise someone's private life.. 'GROW UP'Maanihttps://www.blogger.com/profile/16714927841035383237noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-73102451560504699882010-01-09T18:20:56.955+05:302010-01-09T18:20:56.955+05:30/////
உண்மைத் தமிழன்(15270788164745573644) said....../////
உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[போடும் இரண்டு மைனஸ் ஓட்டு வாசகருக்கு நன்றி.. இன்னொருத்தர் எங்கப்பா..]]]

வாசகர்களுக்கு நன்றி என்றுதான் இருக்க வேண்டும். இரண்டு பேரல்லவா..?

ஆமா.. ஒண்ணு நானு..!!! இன்னொருத்தர் யாரு..?

அந்த இன்னொருதர்தாங்க அவரு...தேசாந்திரி-பழமை விரும்பிhttps://www.blogger.com/profile/13043179854015855694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-32683119957355395472010-01-09T13:52:35.059+05:302010-01-09T13:52:35.059+05:30இப்படி படம் ரிலீஸ் ஆவதற்கு முன் ஸ்டூடியோவில் ப்ரிண...இப்படி படம் ரிலீஸ் ஆவதற்கு முன் ஸ்டூடியோவில் ப்ரிண்ட் போட்டு வருவது ஒரு வகை என்றால் வெளிநாட்டு டிவிடி ரைட்ஸில் போகும் டிவிடி ப்ரிண்டுகள் அடுத்த நாளே டிவிடி ரிப்பாக மாறி டொரண்ட் வழியாக இலவசமாக எல்லோருக்கும் கிடைச்சுடுது. டிவிடி ரிப்பில் பார்த்தாலும் நல்லப்படங்களாக இருந்தால் மக்கள் கண்டிப்பாக தியேட்டருக்குப் போய் பார்க்கிறார்கள். சமீபத்திய உதாரணம் 3 இடியட்ஸ். இவர்கள் கோடி கோடியாய் சம்பளம், அவசியமில்லாத வெளிநாட்டுப் படபிடிப்பு/பிரம்மாண்டம் என்று காசை வீணாக்குவதற்கு பதிலாக குறைந்த செலவில் தரமான நல்லப்படங்களாக எடுக்கும் பட்சத்தில் எத்தனை திருட்டு டிவிடி வந்தாலும் தியேட்டர் கலெக்ஷனில் குறைவிருக்காது. கமலின் தீவிரவாதம் - காமெடி.Anonymoushttps://www.blogger.com/profile/18256481521348413656noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-8027376626472637992010-01-09T13:45:54.384+05:302010-01-09T13:45:54.384+05:30Gopi= Giri. Sorry for the typo :(-Gopi= Giri. Sorry for the typo :(-Anonymoushttps://www.blogger.com/profile/18430494986966135481noreply@blogger.com