tag:blogger.com,1999:blog-35738214.post5091282753533370507..comments2024-02-19T10:07:12.481+05:30Comments on Cable சங்கர்: சாப்பாட்டுக்கடைCable சங்கர்http://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-35738214.post-34678110265497661872010-06-10T10:25:59.200+05:302010-06-10T10:25:59.200+05:30ice kachang costs Rs.70 or 80.
2 or 3 guys can eas...ice kachang costs Rs.70 or 80.
2 or 3 guys can easily share.A Simple Manhttps://www.blogger.com/profile/00292115134733231273noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-48368532955191475972010-06-08T19:11:36.328+05:302010-06-08T19:11:36.328+05:30I am a regular customer for the past 1 year. Chick...I am a regular customer for the past 1 year. Chicken soup and the fish fry simply superb..A Simple Manhttps://www.blogger.com/profile/00292115134733231273noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-54123769315514135472010-06-07T10:09:51.290+05:302010-06-07T10:09:51.290+05:30Bangalore Special sappattukadai pathi eluthalamey....Bangalore Special sappattukadai pathi eluthalamey. It will very useful for usUnknownhttps://www.blogger.com/profile/10005135048997964385noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-5471260455059240972010-06-06T08:18:20.251+05:302010-06-06T08:18:20.251+05:30//அப்புறம் விருதுநகர் ரெஸ்டாரன்ட் அனுபவத்தை ஏன் எழ...//அப்புறம் விருதுநகர் ரெஸ்டாரன்ட் அனுபவத்தை ஏன் எழுதவில்லை//

அதான இதை நான் வன்மையா கண்டிக்கிறேன்ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-59760733091155804612010-06-06T04:06:59.527+05:302010-06-06T04:06:59.527+05:30அண்ணா இந்த ரெஸ்டாரண்ட் பத்தி ஏற்கனேவே கொத்துப்பரோட...அண்ணா இந்த ரெஸ்டாரண்ட் பத்தி ஏற்கனேவே கொத்துப்பரோட்டல சொன்ன மாதிரி ஞாபகம். சென்னை வரப்ப நீங்களே இங்க கூட்டிட்டு போய் டீரிட் குடுத்துருங்க :-).க ராhttps://www.blogger.com/profile/09652942071992211721noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-73940835666856978692010-06-05T23:23:35.514+05:302010-06-05T23:23:35.514+05:30சாப்பிட தூண்டுகிறது. வாழ்த்துக்கள்சாப்பிட தூண்டுகிறது. வாழ்த்துக்கள்மதுரை சரவணன்https://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-58346072348064370562010-06-05T22:22:34.328+05:302010-06-05T22:22:34.328+05:30one request - ஒரே மாதிரி சாப்பாட்டுகடை அப்படின்னு ...one request - ஒரே மாதிரி சாப்பாட்டுகடை அப்படின்னு இருந்தா எது புதுசு எது பழசு ஒன்னும் தெரியல. Please consider adding either name of the hotel or dateSrihttps://www.blogger.com/profile/00106974411189028722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-26558402494276736522010-06-05T20:54:04.964+05:302010-06-05T20:54:04.964+05:30ஐஸ் கச்சாங் rateu yaembuttunu sollunga..ஐஸ் கச்சாங் rateu yaembuttunu sollunga..CrazyBuggerhttps://www.blogger.com/profile/02727085340148112120noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-19738925178510231532010-06-05T20:42:10.318+05:302010-06-05T20:42:10.318+05:30உங்க மொபைல்ல எடுத்த போட்டோவே இவ்வளவு சூப்பரா வந்தி...உங்க மொபைல்ல எடுத்த போட்டோவே இவ்வளவு சூப்பரா வந்திருக்கே..

சீக்கிரமா படம் பண்ணுங்க கேபிள்ஜி.செ.சரவணக்குமார்https://www.blogger.com/profile/03502873206612784761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-16571691696794312552010-06-05T20:40:42.297+05:302010-06-05T20:40:42.297+05:30மறக்க முடியாத நாள் அது கேபிள்ஜி. நீங்கள், அண்ணன் ம...மறக்க முடியாத நாள் அது கேபிள்ஜி. நீங்கள், அண்ணன் மணிஜீ, நண்பர் ஷங்கரோரு இருந்த அற்புதமான நிமிடங்களை மீண்டும் நினைவுபடுத்திவிட்டீர்கள்.

இந்த ஐஸ்க்ரீம் பேரு ஐஸ் கச்சாங்கா? என் பதிவுல ட்ரெடிஷ்னல் ஐஸ்க்ரீம்னு எழுதுனேன். நம்ம ஊர் திருவிழாவுல சாப்புடறதுதான.. நல்ல டேஸ்ட்டான ஐஸ்க்ரீம்.

நீங்க சுகர் இருக்குன்னு சொல்லி ஐஸ்க்ரீம தொடவே இல்லையே. நாங்க மூணு பேரும் தான ஒரு கை பார்த்தோம்.

அதுசரி கேபிள்ஜி, சரவணக்குமரன்னு போட்ருக்கீங்க. நம்ம குமரன்குடில் நண்பர் கோவிச்சுக்கப்போறார்.செ.சரவணக்குமார்https://www.blogger.com/profile/03502873206612784761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-90030651096728181762010-06-05T16:10:36.497+05:302010-06-05T16:10:36.497+05:30saapitta mathiri oru trupthi
visit my blog
www.vaa...saapitta mathiri oru trupthi
visit my blog
www.vaalpaiyyan.blogspot.comINDIA 2121https://www.blogger.com/profile/08176679199040692090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-51203980688125645332010-06-05T13:23:12.874+05:302010-06-05T13:23:12.874+05:30நாகேஸ் தியட்டர் அருகாமையில் நானும் சக பதிவர் சயந்த...நாகேஸ் தியட்டர் அருகாமையில் நானும் சக பதிவர் சயந்தனும் ஒருமுறை ஒதுங்கியிருக்கின்றோம். அப்புறம் இன்று எல்லோரும் சந்தீர்ப்பீர்கள் அல்லவா! அனைவரையும் நான் கேட்டதாக சொல்லுங்கள். அனைவரின் நினைவுகளும் பசுமையாக இன்னும் அதே சீதோஸ்ன நிலையில் உள்ளது.Janahttps://www.blogger.com/profile/17009901684740477819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-61062325718063660462010-06-05T12:39:52.084+05:302010-06-05T12:39:52.084+05:30ஆமா ஆனந்த் ...ஆமா ஆனந்த் ...Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-5602119373429189422010-06-05T12:29:46.242+05:302010-06-05T12:29:46.242+05:30@கே.ஆர்.பி.செந்தில்
அண்ணே ! இன்னுமா கோவம் குறையல@கே.ஆர்.பி.செந்தில்
அண்ணே ! இன்னுமா கோவம் குறையலAnonymoushttps://www.blogger.com/profile/16749251394825066754noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-24551348835649107392010-06-05T12:27:16.803+05:302010-06-05T12:27:16.803+05:30ரைட்டு, போயிருவோம்ரைட்டு, போயிருவோம்தராசுhttps://www.blogger.com/profile/03294923416272083042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-55308842102072384112010-06-05T12:22:59.531+05:302010-06-05T12:22:59.531+05:30அப்புறம் விருதுநகர் ரெஸ்டாரன்ட் அனுபவத்தை ஏன் எழுத...அப்புறம் விருதுநகர் ரெஸ்டாரன்ட் அனுபவத்தை ஏன் எழுதவில்லைAnonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-71784924666598463862010-06-05T12:22:03.542+05:302010-06-05T12:22:03.542+05:30//ஒரு அசட்டுத்தனமான மட்டன் ஸ்ட்டார்டர் ஒன்றை ஒரு க...//ஒரு அசட்டுத்தனமான மட்டன் ஸ்ட்டார்டர் ஒன்றை ஒரு குச்சியில் சொருகி வாட்டி தருவார்கள் அதன் பேர் மறந்துவிட்டது.. நன்றாக இருக்கும்.//
Satay..Vijay Anandhttps://www.blogger.com/profile/10735679897185686109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-39401460999884916232010-06-05T12:21:27.309+05:302010-06-05T12:21:27.309+05:30அயாம் கோரிங் என்றால் பொறித்த கோழி
மீ கோரிங் என்றா...அயாம் கோரிங் என்றால் பொறித்த கோழி
மீ கோரிங் என்றால் பிரைடு நூடுல்ஸ்
நாசி கோரிங் என்றால் பிரைடு ரைஸ்
நாசி கண்டார் என்பது சோறுடன் அனைத்து வகை குழம்புகளையும் ஊற்றி தருவார்கள் அப்படியே கலந்து கட்டி சாப்பிடலாம்,
மலேசியாவில் இதற்கு நிறைய கிளைகள் உண்டு..
நீங்கள் பரோட்டா பற்றி சொன்னது சரிதான், இங்கு கிடைக்கும் பரோட்டா அருமை.. அதற்க்கு தரும் சைட் டிஷ் பெயர் தாளிச்சா ..
மட்டன் கொழுப்பை பருப்புடன் சேர்த்து செய்திருப்பார்கள்
மலாய் வகை உணவுகளும் மலேசிய வகை இந்திய உணவுகளும் அங்கு கிடைக்கும்...Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-51285184626800890042010-06-05T12:19:25.761+05:302010-06-05T12:19:25.761+05:30பசிக்கிற நேரத்துல இப்படில்லாம் பதிவை போட்டு ஏம்ணே...பசிக்கிற நேரத்துல இப்படில்லாம் பதிவை போட்டு ஏம்ணே எங்க வயித்தெரிச்சலை கொட்டிக்கிறிங்க..???Prathap Kumar S.https://www.blogger.com/profile/09057614394179361177noreply@blogger.com