tag:blogger.com,1999:blog-35738214.post537597646852864615..comments2024-02-19T10:07:12.481+05:30Comments on Cable சங்கர்: சாப்பாட்டுக்கடைCable சங்கர்http://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-35738214.post-50350524141202242562010-07-17T12:14:30.941+05:302010-07-17T12:14:30.941+05:30சாப்பாட்டு கடையா சுத்தி சுத்தி சாப்புடறீங்களே வூட்...சாப்பாட்டு கடையா சுத்தி சுத்தி சாப்புடறீங்களே வூட்டம்மா தண்ணி தெளிச்சி விட்டுட்டாங்களோ???

குடுத்து வச்சவர் :)மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-16346293709894927172010-07-16T00:25:43.568+05:302010-07-16T00:25:43.568+05:30மயிலாப்பூர் போய் சாப்பிட தூண்டுகிறது. வாழ்த்துக்கள...மயிலாப்பூர் போய் சாப்பிட தூண்டுகிறது. வாழ்த்துக்கள்.பகிர்வுக்கு நன்றி.மதுரை சரவணன்https://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-70621844224674163842010-07-16T00:09:13.295+05:302010-07-16T00:09:13.295+05:30பதிவை திரட்டியில் சேர்த்த நண்பர் மோகன் குமாருக்கு ...பதிவை திரட்டியில் சேர்த்த நண்பர் மோகன் குமாருக்கு நன்றி..Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-3209993746074210152010-07-15T23:22:18.950+05:302010-07-15T23:22:18.950+05:30வணக்கம்
நண்பர்களே
உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச்...வணக்கம்
நண்பர்களே

உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.

உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்

www.thalaivan.com

You can add the vote button on you blog:

http://thalaivan.com/page.php?page=blogger

THANKS

Regards,
Thalaivan Team FRANCE
thalaivaninfo@gmail.comwww.thalaivan.comhttps://www.blogger.com/profile/16711914016793668827noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-83397810618359655632010-07-15T19:11:26.350+05:302010-07-15T19:11:26.350+05:30நீங்க சொல்ற கடைகள்ல சாப்பிடுறதுக்காகவே சீக்கிரம் ஊ...நீங்க சொல்ற கடைகள்ல சாப்பிடுறதுக்காகவே சீக்கிரம் ஊருக்கு வரணும் போலையே! :-)ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-12656368444584740752010-07-15T14:15:04.549+05:302010-07-15T14:15:04.549+05:30பகிர்ந்தமைக்கு நன்றிகள்.
நின்று கொண்டே மீல்ஸ் சாப...பகிர்ந்தமைக்கு நன்றிகள்.

நின்று கொண்டே மீல்ஸ் சாப்பிடுவது வசதியாக இருக்குமா, நான் அப்படி சாப்பிட்டதில்லை இது வரை.

ஸ்ரீ ராம நவமி மோர்- எனக்கு சமீபத்தில் தொலைகாட்சியில் ஒளி பரப்பிய பாமா விஜயம் ஞாபகம் வந்து விட்டது.
சினிமா நடிகை வீட்டிற்க்கு வருவதால் நாகேஷ் பாதாம் கீர், பழ ரசம் தயார் செய்து வைத்து இருப்பார். வந்த நடிகையோ நீர் மோர் போதும் என்பார்.

அப்பொழுது நாகேஷ் பேசும் வசனம்- சினிமா நடிகை என நினைத்தேன் நீங்கள் என்ன ஸ்ரீ ராம நவமி யாக இருக்கிறீர்கள். (வசனம் யாரு-அனந்து வா).ராம்ஜி_யாஹூhttps://www.blogger.com/profile/05634975827669148670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-50776282403597717322010-07-15T13:45:27.090+05:302010-07-15T13:45:27.090+05:30தல
அக்டோபர் 14_15 சென்னை பட்டிணம் வர்றேன்.
நல்ல ...தல

அக்டோபர் 14_15 சென்னை பட்டிணம் வர்றேன்.
நல்ல சாப்பாட்டு கடைக்கு கூட்டிட்டு போங்கபிரபல பதிவர்https://www.blogger.com/profile/08421669654123998225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-76785652050166648372010-07-15T13:37:45.219+05:302010-07-15T13:37:45.219+05:30இப்பதான், எனக்கு ஏத்தா மாதிரி சொல்லியிருக்கீங்க. ந...இப்பதான், எனக்கு ஏத்தா மாதிரி சொல்லியிருக்கீங்க. நான்-வெஜ் பத்தி இல்லாத ஒரே சாப்பாட்டுக்கடை பதிவு இது மட்டும்தான்னு நினைக்கிறேன்.பெசொவிhttps://www.blogger.com/profile/03142341189580458358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-69452601519337075432010-07-15T11:54:48.179+05:302010-07-15T11:54:48.179+05:30நீங்கள் சொல்டின்களா போய் சாப்பிடவேண்டியதுதான்...நீங்கள் சொல்டின்களா போய் சாப்பிடவேண்டியதுதான்...http://rkguru.blogspot.com/https://www.blogger.com/profile/16024066225458675791noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-57804109429861759292010-07-15T11:50:28.938+05:302010-07-15T11:50:28.938+05:30மாமீஸ் மெஸ் எங்கே உள்ளது என்பதை கூகிள மாப் கொண்டு ...மாமீஸ் மெஸ் எங்கே உள்ளது என்பதை கூகிள மாப் கொண்டு காட்டி இருக்கலாம். சென்னை சங்கீத சீசனில், சபா காண்டீன்களில் அதிக விலை கொடுத்து, குறைந்த சுவை உள்ள உணவு வகைகளை சாப்பிட்டு நொந்து போவதைவிட என் மாதிரி ஆட்களுக்கு, மாமீஸ் மெஸ் அதிகம் உபயோககரமாக இருக்கும்.கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-48950938938774727722010-07-15T10:50:36.927+05:302010-07-15T10:50:36.927+05:30நாக்கில் நீரூறும் சுவை கொண்டது மாமீஸ் மெஸ் பல நாள்...நாக்கில் நீரூறும் சுவை கொண்டது மாமீஸ் மெஸ் பல நாள் உண்டதுண்டு. இப்பொழுது அதுக்கெல்லாம் கொடுப்பினை இல்லை.பித்தன்https://www.blogger.com/profile/01945673519341292226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-30352163104349662892010-07-15T10:42:54.092+05:302010-07-15T10:42:54.092+05:30மாமீஸ் மெஸ் சுவை! அங்கு சமையல் ஆட்கள் / சப்ப்லையர்...மாமீஸ் மெஸ் சுவை! அங்கு சமையல் ஆட்கள் / சப்ப்லையர்ஸ் சுத்தம் சரி இல்லை. சென்ற வாரம் இரவு டிபனுக்கு சென்ற போது காபியில் ஒரு பெரிய குழவி. வேறு கொடுத்தார்கள். நிறைய இன்செக்ட் கில்லர் வாங்கி வைக்கணும். இனி அங்கு வரமாட்டேன் என்று குழந்தைகள் சொல்லிவிட்டார்கள்.Sreeramhttps://www.blogger.com/profile/01549524010444322996noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-32255474722875300162010-07-15T09:19:35.332+05:302010-07-15T09:19:35.332+05:30மயிலாப்பூர் பக்கம் போய் ரொம்ப நாளாச்சு... அடுத்த த...மயிலாப்பூர் பக்கம் போய் ரொம்ப நாளாச்சு... அடுத்த தடவை போனா மதிய சாப்பாடு அங்கதான்Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-8975071199179544452010-07-15T08:43:17.204+05:302010-07-15T08:43:17.204+05:30//
மோர் மட்டும் ஆஞ்சநேயர் கோயில் ஸ்ரீராம நவமி நீர்...//
மோர் மட்டும் ஆஞ்சநேயர் கோயில் ஸ்ரீராம நவமி நீர் மோர் போல

என்னதொரு உவமை...ahttps://www.blogger.com/profile/01062599321387120350noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-46097313736727350202010-07-15T08:24:12.722+05:302010-07-15T08:24:12.722+05:306 மாதம் மயிலாப்பூர் ல வேலை செஞ்சப்போ அப்போ அப்போ ச...6 மாதம் மயிலாப்பூர் ல வேலை செஞ்சப்போ அப்போ அப்போ சாப்ட்ட ஞாபகம். என்ன, நீங்க இப்ப எழுதற சாப்பாட்டு கடைலாம் படிக்கத்தான் முடியுது...வெளிநாட்ல வேலை செஞ்ச இந்த மாதிரி நிறைய இழப்புகள்.....கத்தார் சீனுhttps://www.blogger.com/profile/14562161579726710636noreply@blogger.com