tag:blogger.com,1999:blog-35738214.post5551492693817738637..comments2024-02-19T10:07:12.481+05:30Comments on Cable சங்கர்: நாம் ஏன் தமிழ் ப்ளாகர்களுக்கு உதவக்கூடாது?.Cable சங்கர்http://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comBlogger122125tag:blogger.com,1999:blog-35738214.post-29222214013609784542011-11-03T16:43:13.039+05:302011-11-03T16:43:13.039+05:30தவறு செய்பவனிடம் அங்கேயே நீங்கள் செய்வது தவறு என்ற...தவறு செய்பவனிடம் அங்கேயே நீங்கள் செய்வது தவறு என்று சுட்டிக் காட்டுவதை விட்டு விட்டு சோறு போட்டான் என்பதற்காக என் தன்மானத்தை இழந்துவிட்டு, வீட்டிற்கு வந்து பதிவு போடுவது எனக்கு பழக்கமில்லை. என்னைப் பொறுத்தவரை கேட்டால் தான் கிடைக்கும் என்றால் அதை கேட்காமல் இருக்க மாட்டேன்.

தமிழன் என்று சொல்லடா ......Agarathanhttps://www.blogger.com/profile/09765160736777987369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-62324578782319995132011-10-18T15:05:49.371+05:302011-10-18T15:05:49.371+05:30//தவறு செய்பவனிடம் அங்கேயே நீங்கள் செய்வது தவறு என...//தவறு செய்பவனிடம் அங்கேயே நீங்கள் செய்வது தவறு என்று சுட்டிக் காட்டுவதை விட்டு விட்டு சோறு போட்டான் என்பதற்காக என் தன்மானத்தை இழந்துவிட்டு, வீட்டிற்கு வந்து பதிவு போடுவது எனக்கு பழக்கமில்லை. என்னைப் பொறுத்தவரை கேட்டால் தான் கிடைக்கும் என்றால் அதை கேட்காமல் இருக்க மாட்டேன்.//

சபாஷ்!சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-60644155271792911592011-10-15T11:50:20.407+05:302011-10-15T11:50:20.407+05:30இவ்வளவு பெரிய கூட்டத்தில் ஒரே ஒரு அறிவாளி... வாழ்த...இவ்வளவு பெரிய கூட்டத்தில் ஒரே ஒரு அறிவாளி... வாழ்த்துக்கள் ப்ருனோ... யோவ் யாருமே யோசிக்க மாட்டீங்களா?

1:47 AM
புருனோ Bruno said...

Hi Guys, Let me start off by saying that our Tamil is not very good :-) . Its a mixture of malayalam, Hindi, Marati, kannada and god knows what..

The session to "Discuss IndiBlogger & how we can help Tamil Bloggers" was done primarily because of one of our initiatives to make custom IndiBlogger interfaces for languages like Tamil, Kannada, hindi etc. As we were limited in our language skills across India, we needed bloggers to help us translate and understand whats important to this community, so that the interface we create would match the expectations set by you. This was discussed on the forum as well during the meet and I hope it helped.

We do realize that our use of the words on the banner may have hurt the sentiments of many people and it really pains us that it happened and our very humble apologies are in order.

We love you all no matter what and we deal with many cultures across India in our travels to IndiBlogger Meets in places like Kolkata, Hyderabad, Pune , Mumbai etc. What we have found is that there is a profound passion for the local cultures, language , etiquette's and just the way of living. we completely understand your sentiments!

And please, if you do know how to help readers who are enthusiastic on everything about Tamil, do start a conversation on the IndiBlogger forum on how you can do that , because quite frankly we are clueless about most regions in India and our country is indeed diverse! :-)

Thank you for taking the time to bring this to attention, we look forward to coming to Chennai again :-)

To those of you who were hurt by this, our profound apologies again.

Anoop Johnson,
Your Host at the Chennai Blogger meet :-)

As we were limited in our language skills across India, we needed bloggers to help us translate and understand whats important to this community

அப்படி என்றால்

How can Tamil Bloggers help us

என்று தானே தட்டி இருந்திருக்க வேண்டும்
2:48 AMSURYAJEEVAhttps://www.blogger.com/profile/11426631201026402874noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-73651362323115762422011-10-14T13:03:09.308+05:302011-10-14T13:03:09.308+05:30sabash Sankar Ji!sabash Sankar Ji!Dhamuhttps://www.blogger.com/profile/17606609580239141696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-18222785445548338412011-10-13T22:46:33.227+05:302011-10-13T22:46:33.227+05:30அந்த இடத்தில நான் இருந்தாலும் எனக்கும் கோவம் வந்தி...அந்த இடத்தில நான் இருந்தாலும் எனக்கும் கோவம் வந்திருக்கும். தாங்கள் செய்தது சரியே...
தமிழ் பதிவர்கள் சார்பாக பலமான கைதட்டல் உங்களுக்கு கேபிள் சார்.

நிறைய சட்டை கிழிஞ்சிருக்கும் போல , அவை அடக்கம் என்பது ஒன்று இருக்கு ,
அதற்காக சொல்வதை எல்லாம் கேட்டுகிட்டு இருக்கனும் என்ற அவசியம் இல்லை , நீங்கள் சொல்வதிலும் சில விசயங்கள் நல்லதாகவும் படுகின்றது . பொதுவாகவே நமக்கு ஒரு காம்பிளக்ஸ் உண்டு , ஆனால் அதை தவிர்த்து வார்த்தை தவறுதலுக்கு ஆட்சேபம் கண்டிப்பாக செய்திருக்க வேண்டும் தவறில்லை . ஆனால் முறை இருக்கு அவர்கள் அதற்கு மறுப்பு சொல்லாமல் வாதிட்டால் கண்டிப்பாக அதை குரல் உயர்த்தி வாதிடுவது தவறில்லை . நடந்தது என்ன நான் அறியேன் அதனால அதிகமா விமர்சிக்க முடியல.

நாமளுங்களுக்கு தமிழ்ல பேசறதே தவற நினைக்கும் பக்கிங்க இருக்கற வரை இத மாதிரி சொரணை இல்லாத மாதிரி இருக்க சொல்லும் . அடிமையா வேலை செய்து செய்து ஒரு வேலை தன்மானம் மங்கி போச்சோ , இந்த மல்டி லெவல் மார்க்கெட்டிங் . இன்டெர் நேஷனல் கம்பெனி காரங்க வடிக்கை யளவை ஏமாற்றியே பழகி போன மாதிரி . இனிக்க இனிக்க பேசி நமக்கு தெரியாம நம்ம பக்கெட்டுல கைய வைக்கும் பழக்கம் . தாய்மொழி பற்று இல்லாதவர்களை பற்றி பேசி ஒன்னும் ஆக போறதில்ல . பிச்சை எடுக்காதீங்க . நாம இன்னும் அந்த நிலைமைக்கு வரல . எதிர்த்து குரல் கொடுக்கவும் ஒரு தில்லு வேணுமில்ல , கேபிள் நீங்க நீங்க தான் , உங்களை தமிழ் பதிவர் சந்திப்புல சந்திச்சது தான் .கவிதை பூக்கள் பாலா https://www.blogger.com/profile/07582269611210441895noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-39381316640392358362011-10-13T07:50:22.175+05:302011-10-13T07:50:22.175+05:30How can we help new bloggers என்பது ஏற்புடையது. ஆன...How can we help new bloggers என்பது ஏற்புடையது. ஆனால் கூடியிருக்கும் மற்ற பிளாக்கர்கள் மத்தியில் மொழிப் பிரிவினையை மட்டும் அடிப்படையாகக் கொண்டு நம்மைக் குறைத்து மதிப்பிடுவதாகத் தான் அவ்வாசகம் தெரிகிறது. அதை அவர்கள் தவிர்த்திருக்கலாம்.நீச்சல்காரன்https://www.blogger.com/profile/12133782203492631856noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-65755119928953456262011-10-13T05:07:29.994+05:302011-10-13T05:07:29.994+05:30shared your blog in my buzz. Hope you dont mind.shared your blog in my buzz. Hope you dont mind.அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-36168907760856306872011-10-13T05:03:59.306+05:302011-10-13T05:03:59.306+05:30||ஆதிமூலகிருஷ்ணன் said...
தொழில், கலை, அரசியல் போல...||ஆதிமூலகிருஷ்ணன் said...
தொழில், கலை, அரசியல் போல பிற தளங்களில் உருவாவதைப்போல கூட்டமைப்பு பதிவர்களுக்காக உருவாக வாய்ப்பில்லை, அது அவசியமுமில்லை. ஒரே குடை, ஒரே வராண்டா என்பதெல்லாம் ஜல்லி. லாப நோக்கற்ற இணைய சேவை என்பதையும் நான் நம்பவில்லை. இதெல்லாம் என் தனிப்பட்ட கருத்துகளே. அதோடு அது இங்கு தேவையுமில்லை.

இந்தக்கட்டுரையைப் பற்றி நான் சொல்லவிரும்புவது இதுதான். டெக்னாலஜி அப்டேட்ஸ், வரவு சார்ந்து இயங்குவது போன்ற நல்ல விஷயங்களைத்தான் வாலண்டியராக அந்த அமைப்பு தமிழ் பதிவர்களுக்கு கற்றுத்தர முன்வந்தது என்பதைத் தாராளமாக நம்பலாம். அதை யாரும் சந்தேகிக்கவும் இல்லை.

உறுத்துவது “How we can help tamil bloggers?” என்ற வாக்கியம்தான்.

பஞ்சத்தால், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எப்படி உணவுப்பொட்டலங்களை வழங்குவது என்று திட்டமிடும் அதிகாரிகளைப்போல, ’அவர்களுக்குள்ளாக இந்த ஜீவன்களுக்கு உதவலாம் என்று திட்டமிடத்தான் (..we can..) கூடியிருக்கிறார்கள். நம்மை எந்த உரையாடலுக்கும் அழைக்கவில்லை.’ என்று எந்த தமிழ் பிளாகரும் அந்த வரிக்கு அர்த்தம் எடுத்துக்கொள்ளமுடியும். அப்படியான அநாகரீகமான வார்த்தைகள் அவை.||

I second this. Well said.அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-57284181034865506962011-10-13T05:02:34.916+05:302011-10-13T05:02:34.916+05:30I agree with you Shankar.
The problem is the ton...I agree with you Shankar.

The problem is the tone, "How can we help Tamil bloggers", as if bloggers writing in Tamil are like beggars.அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-86665830625581854852011-10-13T02:48:30.888+05:302011-10-13T02:48:30.888+05:30--
Hi Guys, Let me start off by saying that our Ta...--
Hi Guys, Let me start off by saying that our Tamil is not very good :-) . Its a mixture of malayalam, Hindi, Marati, kannada and god knows what..

The session to "Discuss IndiBlogger & how we can help Tamil Bloggers" was done primarily because of one of our initiatives to make custom IndiBlogger interfaces for languages like Tamil, Kannada, hindi etc. As we were limited in our language skills across India, we needed bloggers to help us translate and understand whats important to this community, so that the interface we create would match the expectations set by you. This was discussed on the forum as well during the meet and I hope it helped.

We do realize that our use of the words on the banner may have hurt the sentiments of many people and it really pains us that it happened and our very humble apologies are in order.

We love you all no matter what and we deal with many cultures across India in our travels to IndiBlogger Meets in places like Kolkata, Hyderabad, Pune , Mumbai etc. What we have found is that there is a profound passion for the local cultures, language , etiquette's and just the way of living. we completely understand your sentiments!

And please, if you do know how to help readers who are enthusiastic on everything about Tamil, do start a conversation on the IndiBlogger forum on how you can do that , because quite frankly we are clueless about most regions in India and our country is indeed diverse! :-)

Thank you for taking the time to bring this to attention, we look forward to coming to Chennai again :-)

To those of you who were hurt by this, our profound apologies again.

Anoop Johnson,
Your Host at the Chennai Blogger meet :-)

As we were limited in our language skills across India, we needed bloggers to help us translate and understand whats important to this community

அப்படி என்றால்

How can Tamil Bloggers help us

என்று தானே தட்டி இருந்திருக்க வேண்டும்புருனோ Brunohttps://www.blogger.com/profile/02121530530789100017noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-36967391685342216692011-10-13T01:47:21.345+05:302011-10-13T01:47:21.345+05:30//I and my team cant speak in tamil properly and f...//I and my team cant speak in tamil properly and few can write .. I did not mean that tamil is a mixture of anything ..//
முன்னர்,
//Hi Guys, Let me start off by saying that our Tamil is not very good :-) . Its a mixture of Malayalam, Hindi, Marati, Kannada and god knows what.. //
after seeing those two statements ''anoop johnson'' must me a lunatic, if this kind of person hosted some event means that will be like this only so people dont take this event seriously.

இன்டிபிளாக்கர்ஸ் அப்படி போர்ட் வச்சது அவங்க சுப்பீரியாரிட்டி காம்ப்ளக்ஸ் அ காட்டுது ,இது வழக்கமா ஆங்கிலம் புழங்கும் மக்களின் மேட்டுக்குடி மனோபாவம்! அவ்வளவு லேசில மாறாது!

நம்ம தமிழ் சரியில்லை என்பது பொதுவா தமிழ் நாட்டில் என்பதா அல்லது அவங்க டீம் பேசுர தமிழ் என்று சொல்வதா என்பதை கூட அவங்களுக்கு ஆங்கிலத்தில் சொல்ல தெரியவில்லை அய்யோ! அய்யோ! இப்போ அவங்க ஆங்கிலமும் சரியில்லைனு ஒத்துப்பாங்களா? god only knows that!

அங்க நடக்கிறது சரியில்லைனா கண்டனத்தை சொல்லிட்டு வெளியேறி இருக்கணும் கடைசி வரை இருந்து கஞ்சி குடிச்சிட்டு, அவர் சொன்னார் இவர் சொன்னார்னு டீ சர்ட் வாங்கினேன் ,இப்போ பதிவு போட்டேன் என்பெதெல்லாம் பாம்பும் சாவ கூடாது கம்பும் உடையக்கூடாது கதை சாமிவவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-37788356251159260392011-10-12T20:03:51.334+05:302011-10-12T20:03:51.334+05:30Anoop Johnson said...
When I said...
//Hi Guys, L...Anoop Johnson said...
When I said...
//Hi Guys, Let me start off by saying that our Tamil is not very good :-)
I meant that ..
I and my team cant speak in tamil properly and few can write .. I did not mean that tamil is a mixture of anything ..Please read the full reply before you comment//

Johnson Master..."Your" English is not good too...-:)
அது ஒரு தவறு...திருத்தி மன்னிப்பு கோரியது உங்கள் பெருந்தன்மை...

Apologies accepted...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-90951231893760641502011-10-12T19:47:57.622+05:302011-10-12T19:47:57.622+05:30எத்தனையோ நிறுவனங்கள் கோடி கணக்கில் விளம்பரத்திற்க்...எத்தனையோ நிறுவனங்கள் கோடி கணக்கில் விளம்பரத்திற்க்காக செலவு செய்கின்றார்கள் புத்தகம் டிவி போன்றவற்றில் வலைபதிவுகளில் விளம்பரம் செய்வது கட்டணம் குறைவு என்பதோடு உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் படிக்கின்றார்கள் என்கின்ற உண்மை அறியாதவர்களாக இருக்கின்றார்கள் அவர்களின் விளம்பரம் பதிவர்களுக்கு கிடைத்தால் இன்னும் நிறைய திறமையானவர்கள் உருவாகுவார்கள் அந்த நாள் விரைவில் வரும் என்பது உறுதி
எதை பற்றியும் கவலைப்படாமல் தன்மானத்தை விட்டுக்கொடுக்காமல் போராடிய உங்களை பாராட்டுகின்றோம் நன்றிAnonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-17361056981837800222011-10-12T17:59:14.942+05:302011-10-12T17:59:14.942+05:30கற்கை நன்றே கற்கை நன்றே. பிச்சை புகினும் கற்கை நன்...கற்கை நன்றே கற்கை நன்றே. பிச்சை புகினும் கற்கை நன்றே.

-ஔவையார்Mohdhttps://www.blogger.com/profile/08258892938154275020noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-8058286964591617202011-10-12T15:25:52.279+05:302011-10-12T15:25:52.279+05:30முதல்ல நம்ம கருத்துக்கு மாற்று கருத்து இருக்கும்ன்...முதல்ல நம்ம கருத்துக்கு மாற்று கருத்து இருக்கும்ன்னு ஒத்துக்கணும். அந்த மாற்று கருத்தை பிறர் சொல்லும் போது அதை நாகரீகமா சந்திக்கலாம். மாற்று கருத்தை சொன்னவரும் நாகரீகமா சொல்லவேண்டும். அவர் எண்ணத்தை சொல்லும்போது அது நம்மை உசுப்பெத்துவதாக இருந்தால் அது ஒரு எண்ணத்தை சொல்லாகிய முறையில் பிழையா இல்லாது உள்நோக்குடன் செய்ததா என்று பார்த்த பின்புதான் நாம் எதிர் நடவடிக்கை எடிக்கவேண்டும். அப்படி செய்தால் தான் ஒரு விவாதம் கருத்து பரிமாற்றம் முன்னேறி செள்ளவைக்கும். இல்லையேல் அது வெறும் அகங்காரத்தின் வேரியாட்டமாகவே முடியும்.

இந்த "how can we help Tamil Bloggers" என்ற சொல்லாச்சியில் எனக்கு ஏதும் நம்மை குறைத்து மதிப்பிடுவது போல் தெரியவில்லை. ஆனால் சூழ்நிலை வேறு அர்த்தத்தை கொடுத்ததா என்று தெரியாது. வெறும் எந்த வாக்கியம் தவறாக படவில்லை. அதற்கு தங்களின் தவறான வேறு அர்த்தம் காணமுடியும், ஆனால் சூழ்நிலை பொறுத்தே பிருந்துகொள்ளமுடியும்.

நீங்கள் விளக்கிய சூழ்நிலையில் தவறாக அவர்கள் உள்நோக்கத்துடன் தடந்ததாக தெரியவில்லை. தவறாக நீங்களே புரிந்துக்கொண்டு ஆவேசமடைந்திருக்கிரீர்கள் போல.

தவர் செய்தார்கள் என்று முடிவிற்கு பின்தானே தமிழின கோபமெல்லாம். அதற்குள்ளாக ஆவேசமான இழிவான வார்த்தைகளெல்லாம் எதற்கு?விஜய்https://www.blogger.com/profile/13607985170756513568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-55831426982146268632011-10-12T14:27:47.439+05:302011-10-12T14:27:47.439+05:30மிகவும் சரியான பகிர்வு......
நன்றி,
கண்ணன்
http:...மிகவும் சரியான பகிர்வு......

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.comaotsprhttps://www.blogger.com/profile/02915813234168593171noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-43905602795386808562011-10-12T12:29:21.216+05:302011-10-12T12:29:21.216+05:30Seriously, you **** Mr. Sankar. Don't you kno...Seriously, you **** Mr. Sankar. Don't you know the basic difference "will" and "can." "How we can" definitely doesn't sound rude and it is basically they are just offering their knowledge to people who might be in need of it. You are a self-proclaimed genius who has an ego that is bigger than you and that is what making you to do such cheap things.Rocket Rangahttps://www.blogger.com/profile/01211389831385741200noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-58214581734427319202011-10-12T10:43:15.985+05:302011-10-12T10:43:15.985+05:30:):)priyamudanprabuhttps://www.blogger.com/profile/03151992103530397164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-58701409041910887792011-10-12T10:26:46.088+05:302011-10-12T10:26:46.088+05:30அந்த தட்டியை பார்த்தாலே கோபம் வருகிறது ... good jo...அந்த தட்டியை பார்த்தாலே கோபம் வருகிறது ... good job தல ..."ராஜா"https://www.blogger.com/profile/08988710010080354352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-17248744201129067672011-10-12T10:26:01.984+05:302011-10-12T10:26:01.984+05:30When I said...
//Hi Guys, Let me start off by sa...When I said...

//Hi Guys, Let me start off by saying that our Tamil is not very good :-) . Its a mixture of Malayalam, Hindi, Marati, Kannada and god knows what.. //

I meant that ..

I and my team cant speak in tamil properly and few can write .. I did not mean that tamil is a mixture of anything ..

All of you are taking these lines out of context and commenting on it. Please read the full reply before you comment

Thanks!Anoop Johnsonhttps://www.blogger.com/profile/17985176183475776752noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-49027514900403494952011-10-12T10:14:35.826+05:302011-10-12T10:14:35.826+05:30அப்படி என்னதான் உதவி செய்யப் பார்த்தாங்க அப்படிங்க...அப்படி என்னதான் உதவி செய்யப் பார்த்தாங்க அப்படிங்கறதைப் பொறுத்திருந்து பார்த்துட்டு அதுக்கப்புறமா எதிர்ப்பு தெரிவிச்சு இருக்கலாம்.Balahttps://www.blogger.com/profile/16166935364293116503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-37347553157199439622011-10-12T10:04:44.614+05:302011-10-12T10:04:44.614+05:30thank u ji.thank u ji.jayaramprakashhttps://www.blogger.com/profile/12141491311036870382noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-89340192203191973922011-10-12T09:23:08.565+05:302011-10-12T09:23:08.565+05:30முதலில் பெரிய பதிவர்களின் பின்னூட்டத்துக்கு மட்டும...முதலில் பெரிய பதிவர்களின் பின்னூட்டத்துக்கு மட்டும் பதில் சொல்லும் மனோபாவத்தை நீக்குங்கள்...

ஒண்ணு எல்லோருக்கும் பதில் சொல்லுங்கள்...

இல்ல யாருக்குமே பதில் சொல்லாதீங்க...

அல்லது மொத்தமா ஒரு sequel பதிவா போடுங்க....

இந்த அடிப்படைய தெரிஞ்சிகிட்டு அப்புறம் தமிழ், தமிழ் சமூகத்துக்கு ஏதாவது செய்ய பாருங்க....

நான் இந்த மாடரேஷன் வச்சிருக்கிற அப்பாடக்கர் பதிவர்களுக்கு பின்னூட்டம் இடுவதையே நிறுத்தி விட்டேன்....பிரபல பதிவர்https://www.blogger.com/profile/08421669654123998225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-31596527303187049032011-10-12T07:25:50.306+05:302011-10-12T07:25:50.306+05:30தல, நீங்க செஞ்சது தப்பே இல்ல.. இன்னும் சொல்லப் போன...தல, நீங்க செஞ்சது தப்பே இல்ல.. இன்னும் சொல்லப் போனா நீங்க சொல்ல வந்த கருத்த ஸ்ட்ராங்கா சொல்லியிருக்கீங்க.. அது புரியாம சில பல பக்கிங்க செருப்பால அடிப்போம் கிழிப்போம்னு சில்லுமண்டித்தனம் பண்ணிகிட்டு அலையுதுங்க..

வழக்கம் போல, just ignore them!!!!

இதுங்க கெட்ட கேட்டுக்கு சுஜாதா பேர்ல விருது வேற.. கர்மம்.. முதல்ல ஒரு நண்பர, சக பதிவர எப்படி மதிக்கணும்னு அந்த பக்கிக்கு யாராவது சொல்லித் தந்தா நல்லா இருக்கும். May I help uக்கும், How we can helpக்கும் வித்தியாசம் தெரியாத நாயெல்லாம் பத்திரிகக்கையாளனாம்.. இது எந்த இஸ்கூலுல படிச்சிச்சாம்?Anonymoushttps://www.blogger.com/profile/14125509395067120986noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-1904905457339502762011-10-12T06:43:00.791+05:302011-10-12T06:43:00.791+05:30எந்த மாதிரி உதவலாமுன்னு நினைச்சாங்கன்னு கேட்டீங்கள...எந்த மாதிரி உதவலாமுன்னு நினைச்சாங்கன்னு கேட்டீங்களா?

இங்கே ஒரு சமயம் இண்டியன் க்ளப்பிலே தமிழைக்கேலி செஞ்ச பஞ்சாபிகளை நான் வாங்குவாங்குன்னு வாங்கினது நினைவுக்கு வந்துச்சு. சாமியாடிட்டேன் போங்க.

அப்புறம் மேடையில் ஏறி நின்னு மன்னிப்பு கேட்டாங்க அவுங்க. விட்டுறக்கூடாதுலெ?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com