tag:blogger.com,1999:blog-35738214.post5558838486448010398..comments2024-02-19T10:07:12.481+05:30Comments on Cable சங்கர்: தெனாவெட்டு - திரை விமர்சனம்Cable சங்கர்http://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-35738214.post-17617884285140303842008-12-02T23:55:00.000+05:302008-12-02T23:55:00.000+05:30//எங்கள் இளைய தலைவி பூனம் பாஜ்வா காக இன்னும் ஒரு ம...//எங்கள் இளைய தலைவி பூனம் பாஜ்வா காக இன்னும் ஒரு முறை பார்க்கலாம். மத்தபடி மொத்தமும் மசாலா தான்.//

தங்கதலைவி பூனம் பாஜ்வா.. வால்க..வால்க.. ( பேரே சாப்பிடர மாரியில்ல இருக்கு..)Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-15310046800567214442008-12-02T22:16:00.000+05:302008-12-02T22:16:00.000+05:30எங்கள் இளைய தலைவி பூனம் பாஜ்வா காக இன்னும் ஒரு முற...எங்கள் இளைய தலைவி பூனம் பாஜ்வா காக இன்னும் ஒரு முறை பார்க்கலாம். மத்தபடி மொத்தமும் மசாலா தான்.Rafiq Rajahttps://www.blogger.com/profile/04589402571072945860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-28570806479080307332008-11-25T10:05:00.000+05:302008-11-25T10:05:00.000+05:30//அந்த பக்கம் சோனியாவையும் தலைவின்றீங்க...இந்த பக்...//அந்த பக்கம் சோனியாவையும் தலைவின்றீங்க...இந்த பக்கம் பூனம் பாஜ்வாவையும் தலைவின்றீங்க....என்ன உங்க கொள்கை//

நமக்கு ரொம்ப ப்ராட் மைண்ட் தலைவா.. தலைவி யாராயிருந்தா என்ன.. ?தலைவா.. இதை கோழி குருடா இருந்தா என்ன..? என்கிற வழக்குமொழியில் படிக்கவும்.Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-14054352850144372008-11-25T09:55:00.000+05:302008-11-25T09:55:00.000+05:30அந்த பக்கம் சோனியாவையும் தலைவின்றீங்க...இந்த பக்கம...அந்த பக்கம் சோனியாவையும் தலைவின்றீங்க...இந்த பக்கம் பூனம் பாஜ்வாவையும் தலைவின்றீங்க....என்ன உங்க கொள்கைRajhttps://www.blogger.com/profile/13153667347582822371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-29485460267549917162008-11-23T23:48:00.000+05:302008-11-23T23:48:00.000+05:30//ரொம் ப தெனாவெட்டு//தெனாவட்டு இல்ல சுரேஷ்.. காசு ...//ரொம் ப தெனாவெட்டு//

தெனாவட்டு இல்ல சுரேஷ்.. காசு போயிடுச்சேன்னு துக்கத்தில எழுதினது.Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-71812012604300393482008-11-23T23:31:00.000+05:302008-11-23T23:31:00.000+05:30ரொம் ப தெனாவெட்டுரொம் ப தெனாவெட்டுSUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-26701024996710496712008-11-23T00:29:00.000+05:302008-11-23T00:29:00.000+05:30//என்ன கொடுமை சார் இது? ரெண்டு நாளைக்கு முன்னாலதான...//என்ன கொடுமை சார் இது? ரெண்டு நாளைக்கு முன்னாலதான் இந்த படம் மினிமம் கேரண்டின்னு சொன்னீங்க.. இன்னிக்கு படம் பாத்துட்டு காறி துப்பிட்டீங்களே!!!! :))))//

நானெல்லாம் ரொம்பவும் நடுநிலமைங்கிறத இதுலேர்ந்து தெரிஞ்சுக்கங்க.. தல.Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-57955558564602673812008-11-23T00:28:00.000+05:302008-11-23T00:28:00.000+05:30//குப்பன் சொல்வது சரிதான்...வேகமாக ஓடிவந்தேன்...ஏம...//குப்பன் சொல்வது சரிதான்...வேகமாக ஓடிவந்தேன்...ஏமாற்றம்...ஹும்...//

நீங்களும் குப்பனும் விமர்சனம் படிக்கதான் ஓடி வந்தீங்க.. நான் காசு கொடுத்து படம் பார்த்து இல்ல ஏமாந்தேன். ஆனால் இது படத்துக்கான நிஜ விமர்சனமே..ரவி...அப்படி இல்லாட்டி போய் படம் பாருங்க..Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-73709857871406525842008-11-23T00:26:00.000+05:302008-11-23T00:26:00.000+05:30//you saved my money....//எதோ என்னைக்காச்சும் நீங்...//you saved my money....//

எதோ என்னைக்காச்சும் நீங்க என்னய இந்த மாதிரி காப்பாத்த மாட்டீங்களான்னுதான்..நன்றி அக்னி பார்வை.Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-24985526385464777872008-11-23T00:25:00.000+05:302008-11-23T00:25:00.000+05:30//இவ்ளோ பில்டப்பு கொடுத்தப்பவே தெரியுது.. படம் இந்...//இவ்ளோ பில்டப்பு கொடுத்தப்பவே தெரியுது.. படம் இந்த லட்சணத்துலதான் இருக்கும்னு..

நிறைய பேரை காப்பாத்திட்டீங்க.. நன்றிகள்..//

இந்த மாதிரி பொது சேவை செஞ்சிதானே புண்ணியம் கட்டிக்கிறேன்.
//அப்புறம்.. என்ன நீங்களும் சின்னப் புள்ளைக மாதிரி 'படமெல்லாம்' போட ஆரம்பிச்சிட்டீங்க..?

நல்லாவா இருக்கு..?//

நாமளும் கொஞ்சம் யூத் ஆகலாமேன்னுட்டுதான் தலைவா..Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-16950588129742575282008-11-23T00:04:00.000+05:302008-11-23T00:04:00.000+05:30தெனாவெட்டு - வெறும் தட்டு!...நல்லா வச்சிங்க குட்டு...தெனாவெட்டு - வெறும் தட்டு!...நல்லா வச்சிங்க குட்டு...யூர்கன் க்ருகியர்https://www.blogger.com/profile/16186483195611448105noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-68548724054069813572008-11-22T19:31:00.000+05:302008-11-22T19:31:00.000+05:30என்ன கொடுமை சார் இது? ரெண்டு நாளைக்கு முன்னாலதான் ...என்ன கொடுமை சார் இது? ரெண்டு நாளைக்கு முன்னாலதான் இந்த படம் மினிமம் கேரண்டின்னு சொன்னீங்க.. இன்னிக்கு படம் பாத்துட்டு காறி துப்பிட்டீங்களே!!!! :))))வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-17781819321752860762008-11-22T17:21:00.001+05:302008-11-22T17:21:00.001+05:30குப்பன் சொல்வது சரிதான்...வேகமாக ஓடிவந்தேன்...ஏமாற...குப்பன் சொல்வது சரிதான்...வேகமாக ஓடிவந்தேன்...ஏமாற்றம்...ஹும்...ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-58972607148852742322008-11-22T17:21:00.000+05:302008-11-22T17:21:00.000+05:30thanks thala,you saved my money....thanks thala,

you saved my money....அக்னி பார்வைhttps://www.blogger.com/profile/08206452500816163912noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-30006771335651453812008-11-22T16:54:00.000+05:302008-11-22T16:54:00.000+05:30கேபிள் ஸார்..இவ்ளோ பில்டப்பு கொடுத்தப்பவே தெரியுது...கேபிள் ஸார்..

இவ்ளோ பில்டப்பு கொடுத்தப்பவே தெரியுது.. படம் இந்த லட்சணத்துலதான் இருக்கும்னு..

நிறைய பேரை காப்பாத்திட்டீங்க.. நன்றிகள்..

அப்புறம்.. என்ன நீங்களும் சின்னப் புள்ளைக மாதிரி 'படமெல்லாம்' போட ஆரம்பிச்சிட்டீங்க..?

நல்லாவா இருக்கு..?உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-20447220447100440292008-11-22T15:33:00.000+05:302008-11-22T15:33:00.000+05:30//தெலுங்கு படம்னு சொல்லிட்டீங்க, அப்ப காரம் ,மசாலா...//தெலுங்கு படம்னு சொல்லிட்டீங்க, அப்ப காரம் ,மசாலா எல்லாம் சரியா கலந்து இருக்காங்களா?//

ஓரு இருபது வருஷத்துக்கு முந்தின தெலுங்கு படம் மாதிரி இருக்கு.. இப்பல்லாம் தெலுங்கு பட்ம நல்லாவே இருக்கு..அத்திரி..Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-47509429020499570062008-11-22T12:04:00.000+05:302008-11-22T12:04:00.000+05:30தெலுங்கு படம்னு சொல்லிட்டீங்க, அப்ப காரம் ,மசாலா எ...தெலுங்கு படம்னு சொல்லிட்டீங்க, அப்ப காரம் ,மசாலா எல்லாம் சரியா கலந்து இருக்காங்களா?அத்திரிhttps://www.blogger.com/profile/04670796842963560309noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-73678852407459909272008-11-22T07:48:00.000+05:302008-11-22T07:48:00.000+05:30//ஆரம்பிச்சிட்டாங்கப்பா ஆரம்பிச்சிட்டாங்கப்பா//த ப...//ஆரம்பிச்சிட்டாங்கப்பா ஆரம்பிச்சிட்டாங்கப்பா//

த பாருங்க ஆதிரை.. நான் ஏற்கனவே சேவலுக்கு முன்னாடியே தெலுங்கு படம் பாத்து ஆரம்பிச்சுட்டேன். அதனால நான் தான் பர்ஸ்ட்.. தங்க தலைவி பூனம் பாஞ்வா.. வால்க..வால்க..Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-25569437212927329342008-11-22T07:47:00.000+05:302008-11-22T07:47:00.000+05:30//இந்த மாதிரி ஏமாற்று பதிவுகளை தவிர்க்கலாமே.பதிவை ...//இந்த மாதிரி ஏமாற்று பதிவுகளை தவிர்க்கலாமே.

பதிவை புறக்கணித்தல் தவிர எங்களுக்கு வேறு எதிர்ப்பு முறை தெரியாது.//

இது ஏமாற்று பதிவல்ல குப்பன்_யாஹூ.. படம் என்னை ஏமாற்றியதால் வந்த வெறுப்பில் எழுதியது. இது ஏமாற்று பதிவு அல்ல.. என்பதை மீண்டும் மீண்டும் சொல்லி கொள்கிறேன்.Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-11778873794687110092008-11-22T07:45:00.000+05:302008-11-22T07:45:00.000+05:30//me the first?//மீ த பர்ஸ்ட் புகழ் ராப் அவர்களை வ...//me the first?//

மீ த பர்ஸ்ட் புகழ் ராப் அவர்களை வரவேற்கிறேன்.

//ஹா ஹா ஹா சூப்பர் நச் விமர்சனம்:):):)//

நன்றி ராப்Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-86164454242545137482008-11-22T07:32:00.000+05:302008-11-22T07:32:00.000+05:30\\எங்கள் தங்கத் தலைவி, பூனம் பாஜ்வாவை\\ஆரம்பிச்சிட...\\எங்கள் தங்கத் தலைவி, பூனம் பாஜ்வாவை\\

ஆரம்பிச்சிட்டாங்கப்பா ஆரம்பிச்சிட்டாங்கப்பா

அதுக்குள்ளாவேநட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-7945173508419706612008-11-22T03:50:00.000+05:302008-11-22T03:50:00.000+05:30இந்த மாதிரி ஏமாற்று பதிவுகளை தவிர்க்கலாமே.பதிவை பு...இந்த மாதிரி ஏமாற்று பதிவுகளை தவிர்க்கலாமே.

பதிவை புறக்கணித்தல் தவிர எங்களுக்கு வேறு எதிர்ப்பு முறை தெரியாது.

குப்பன்_யாஹூகுப்பன்.யாஹூhttps://www.blogger.com/profile/08415414952682575202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-74306600535115210222008-11-22T00:34:00.000+05:302008-11-22T00:34:00.000+05:30ஹா ஹா ஹா சூப்பர் நச் விமர்சனம்:):):)ஹா ஹா ஹா சூப்பர் நச் விமர்சனம்:):):)rapphttps://www.blogger.com/profile/13972328460959309433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-47551156989671087232008-11-22T00:33:00.000+05:302008-11-22T00:33:00.000+05:30me the first?me the first?rapphttps://www.blogger.com/profile/13972328460959309433noreply@blogger.com