tag:blogger.com,1999:blog-35738214.post5908927940095515300..comments2024-02-19T10:07:12.481+05:30Comments on Cable சங்கர்: வனயுத்தம்Cable சங்கர்http://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-35738214.post-51457547814291017862013-02-15T22:36:14.761+05:302013-02-15T22:36:14.761+05:30நான் சொன்னது போல கன்னட மொழி இல் படம் பார்த்தேன்.மு...நான் சொன்னது போல கன்னட மொழி இல் படம் பார்த்தேன்.முத்துலட்சுமி வரும் காட்சிகளில் எல்லாம் அவரை blur செய்து உள்ளார்கள்.படம் ஓர் அளவுக்கு பொழுதுபோக்கான படமாக உள்ளது.ஒரு முறை நிச்சயமாக பார்க்கலாம்.saravanan selvamhttps://www.blogger.com/profile/07167775730098820396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-35457437727699500842013-02-15T16:16:08.162+05:302013-02-15T16:16:08.162+05:30அருமையான பதிவு.
நன்றி.அருமையான பதிவு.<br />நன்றி.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-10757118818030576722013-02-14T16:00:56.965+05:302013-02-14T16:00:56.965+05:30எதற்கு ஒருவனை வீரனாய் அல்லது கொடியவனாய் காட்டவேண்ட...எதற்கு ஒருவனை வீரனாய் அல்லது கொடியவனாய் காட்டவேண்டும்? ஒரு கதாபாத்திரம் அதன் வாழ்வில் நடக்கும் சம்பவங்கள் அது தானே திரைக்கதை. அதை அடுக்கிய விதத்தில் விறுவிறுப்பு வேண்டுமானால் இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால் பல விஷயங்களை சேர்க்கமுடியாத அரசியல் சூழலில் என்னதான் செய்யமுடியும்.விஜய்https://www.blogger.com/profile/13607985170756513568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-35976271562900056912013-02-14T14:18:03.726+05:302013-02-14T14:18:03.726+05:30அப்படி ஆனால் படத்தை இன்று கன்னடாவில் பார்த்து விட ...அப்படி ஆனால் படத்தை இன்று கன்னடாவில் பார்த்து விட வேண்டியதுதான்.நான் பெங்களூர் தான் வசிக்கிறேன். படம் நல்ல இருக்குதா இல்லையான்னு சரியாய் எழுதலையே.saravanan selvamhttps://www.blogger.com/profile/07167775730098820396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-532568838782526882013-02-14T13:00:00.050+05:302013-02-14T13:00:00.050+05:30நக்கீரன் கோபால் ஆக நடிப்பது யார்?! ராஜ்குமார் மு...நக்கீரன் கோபால் ஆக நடிப்பது யார்?! ராஜ்குமார் முகத்தில் மூக்கு சரியாக இருக்கிறதா! - ஜெ R. Jagannathanhttps://www.blogger.com/profile/03533521369426344265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-59220866354843207562013-02-14T12:14:08.143+05:302013-02-14T12:14:08.143+05:30சார்... இன்னைக்குதான படமே ரீலீஸ்... இன்னும் முத சோ...சார்... இன்னைக்குதான படமே ரீலீஸ்... இன்னும் முத சோ கூட முடிஞ்சிருக்காதே... அதுக்குள்ள ரிவ்வூயுவா... செம ஸ்பீடு சார் நீங்க....kanavuthirutanhttps://www.blogger.com/profile/06354228167053149728noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-36276143530221444012013-02-14T11:51:34.638+05:302013-02-14T11:51:34.638+05:30//கன்னட வர்ஷன் தான் இயக்குனரின் முழு சுதந்திரத்தோட...//கன்னட வர்ஷன் தான் இயக்குனரின் முழு சுதந்திரத்தோடு வெளிவந்திருப்பதாய் சொன்னார்கள்.//<br /><br />கன்னட வர்ஷனில் வீரப்பனின் மனைவியின் பிரச்சினை இருக்காது! இன்னும் சொல்லப்போனால் முழுக்க முழுக்க வீரப்பன் ‘மட்டுமே’ கெட்டவன் என்று காட்ட முடியும்... ஆனால் அங்கு வீரப்பன் மட்டுமே கெட்டவனில்லை என்ற கருத்து வருமாறு படமெடுக்க முயன்றிருந்தால் இயக்குனரின் சுதந்திரம் இன்னும் தெளிவாய் தெரிந்திருக்கும்...Naresh Kumarhttps://www.blogger.com/profile/10881282385701410940noreply@blogger.com