tag:blogger.com,1999:blog-35738214.post5917586422969365977..comments2024-02-19T10:07:12.481+05:30Comments on Cable சங்கர்: கோவா – திரை விமர்சனம்Cable சங்கர்http://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comBlogger48125tag:blogger.com,1999:blog-35738214.post-73645750614453428212010-02-05T23:03:45.526+05:302010-02-05T23:03:45.526+05:30படிச்சாச்சு.படிச்சாச்சு.Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-90438121550132869392010-02-03T07:06:52.534+05:302010-02-03T07:06:52.534+05:30Perfect review Cable'ji!Perfect review Cable'ji!Mugilanhttps://www.blogger.com/profile/13193153328700601518noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-898149755348312952010-02-03T07:00:42.534+05:302010-02-03T07:00:42.534+05:30நண்பர் ஒருவர் சௌந்தர்யா ரஜினியின் ஆக்கர் ஸ்டுடியொவ...நண்பர் ஒருவர் சௌந்தர்யா ரஜினியின் ஆக்கர் ஸ்டுடியொவில் Animation Engineer'ஆக வேலை செய்து கொண்டு இருக்கிறர்! அவரின் அன்பு வற்புறுத்தலுக்காக நேற்று அவருடன் தேவி தியேட்டரில் கோவா படம் பார்த்தேன்! படம் ரொம்ப சுமாருக்கு ரொம்ப சுமார் (மொக்கைன்னு சொல்ல வேணாமேன்னு பார்த்தேன் :-)) படத்தில் எனக்கு பிடித்த விஷயங்கள் இரண்டு! பிரேம்ஜியின் காதலியாக வரும் வெள்ளைக்கார பெண்ணின் முகபாவனைகள் வெகு அழகு! சுப்பிரமணியபுரம் பட ஸ்வாதி போல் அவர் வெட்கப்படுவது மனதைக் கொள்ளை கொள்கிறது! அடுத்தது Gay'ஆக வரும் சம்பத் ( ஹாலிவுட் பாலா :-))) முற்றிலும் மாறுபட்ட நடிப்பு! பட்த்தில் வேறு எதுவும் மனதில் நிற்கவில்லை!Mugilanhttps://www.blogger.com/profile/13193153328700601518noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-85264862644960580012010-02-02T16:42:37.198+05:302010-02-02T16:42:37.198+05:30பாலா நீங்க குருவ மிஞ்சன சிஷ்யனாச்சே... நீங்கதான் ச...பாலா நீங்க குருவ மிஞ்சன சிஷ்யனாச்சே... நீங்கதான் சிறந்த சினிமா விமர்சன ப்ளாகர் ஓகேவா :)Ashok Dhttps://www.blogger.com/profile/03718525789097542849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-91507172793074426302010-02-01T21:50:12.189+05:302010-02-01T21:50:12.189+05:30///அது கேபிள் மாதிரி படம் ஓடவிடாமா பண்ற ப்ளாக்கர்க...///அது கேபிள் மாதிரி படம் ஓடவிடாமா பண்ற ப்ளாக்கர்கள்ல தான் சொன்னேன்.. உங்களை அல்ல :)//

ஏங்க.. என்னை யாராவது ப்லாகரா ஏத்துக்கங்க!!! நானும் ரவுடிதான்! :( :(பாலாhttps://www.blogger.com/profile/09664310438328997963noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-70308570716249294872010-02-01T17:26:22.634+05:302010-02-01T17:26:22.634+05:30@ஹாலிவுட் பாலா
அது கேபிள் மாதிரி படம் ஓடவிடாமா பண்...@ஹாலிவுட் பாலா
அது கேபிள் மாதிரி படம் ஓடவிடாமா பண்ற ப்ளாக்கர்கள்ல தான் சொன்னேன்.. உங்களை அல்ல :)Ashok Dhttps://www.blogger.com/profile/03718525789097542849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-23490401384366019532010-02-01T03:53:05.542+05:302010-02-01T03:53:05.542+05:30//ஆகாஷ், அவனின் ஹோமோ ஜோடி சம்பத், ஜோடி தமிழ் படங்க...//ஆகாஷ், அவனின் ஹோமோ ஜோடி சம்பத், ஜோடி தமிழ் படங்களுக்கு புதுசு//.

அப்போ வேட்டையாடு விளையாடு??kuruvihttps://www.blogger.com/profile/14676976069141930343noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-12858911385325493012010-02-01T00:27:16.644+05:302010-02-01T00:27:16.644+05:30@ramesh romba nallavan
ரமேஷ் அவர் ஒரு பழைய டிவி.. ...@ramesh romba nallavan
ரமேஷ் அவர் ஒரு பழைய டிவி.. மற்றும் சினிமா நடிகர் அவர் அந்த காலத்தில் கம்லை இமிடேட் செய்வார். கொஞ்ச காலங்களுக்கு முன் வரை அம்பிகாவின் முன்னாள் கணவர் அவர்தான்.

அவர் ஏன் வருகிறார் என்பது பற்றி ஒரு பெரிய ஆராய்ச்சியே வைக்கலாம். ஒரு வேளை ஒரு பின்நவினத்துவ குறியீடாய் இருக்குமோ?Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-33273440842505810182010-02-01T00:14:19.329+05:302010-02-01T00:14:19.329+05:30அது சரி, படம் முழுவது பலவித கெட்டப்புகளில் வருகிறா...அது சரி, படம் முழுவது பலவித கெட்டப்புகளில் வருகிறாரே அவர் யார், என் வருகிறார், யாருக்காச்சும் பதில் தெரியுமா? ப்ளீஸ்
ஸ்கூல் வாத்தியார்(முதல் பஞ்சாயத்து சீன்)
அய்யர் (அழகர்-வெள்ளைக்காரி திருமணம்)
பஞ்சாப் லாரி டிரைவர் (மூவரும் கோவா போகும் லாரி)
போலீஸ் (இண்டர்வல் சீன்)
நாட்டாமை(கிளைமாக்ஸ்)ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-50572469461809677372010-01-31T23:46:47.060+05:302010-01-31T23:46:47.060+05:30படம் ஓகே தல..வருகின்ற மொக்கை படங்களுக்கு இது எவ்வ...படம் ஓகே தல..வருகின்ற மொக்கை படங்களுக்கு இது எவ்வளவோ தேவலாம்..
வைபவ் & ஸ்னேஹா வரும் பகுதிகள் நல்லா தான் இருந்தன. என்னை கேட்டால் வைபவ் கொஞ்சம் நல்லா பண்ணி இருந்தார்..
ஆனால் வெங்கட் பிரபு கொஞ்சம் சருகியிறுக்கார் என்று தான் சொல்ல வேண்டும்.வினோத் கெளதம்https://www.blogger.com/profile/10939431901273063209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-57269685877038434432010-01-31T20:25:01.953+05:302010-01-31T20:25:01.953+05:30//கார்க்கி said...
கலக்கல். நிச்சயம் இது வேலிட் ப...//கார்க்கி said...
கலக்கல். நிச்சயம் இது வேலிட் பாயிண்ட். ஓரின சேர்க்கையை பற்றிய படத்தை ஆதரித்தே ஆக வேண்டும்

சகா அவனா நீ.அவ்வ்வ்................சொல்லிக்கிற மாதிரி இந்த படத்துல எதுவும் இல்ல பிரெம்ஜி மற்றும் அவரின் காதலியை தவிரஅத்திரிhttps://www.blogger.com/profile/04670796842963560309noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-57050270733275761602010-01-31T19:15:05.968+05:302010-01-31T19:15:05.968+05:30பியாவுக்கு இதும் ப்ளாப்பாபியாவுக்கு இதும் ப்ளாப்பா"ராஜா"https://www.blogger.com/profile/08988710010080354352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-24174068938254466272010-01-31T19:13:22.407+05:302010-01-31T19:13:22.407+05:30கடைசி அரைமணி நேரம் சொதப்பல்.
சினேகா டுயட் படு போர்...கடைசி அரைமணி நேரம் சொதப்பல்.
சினேகா டுயட் படு போர்.

விமர்சனம் படிக்காமல் போனது என் தப்பு.

ஹஸன்.பிராட்வே பையன்https://www.blogger.com/profile/09650517987958329733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-15582957377193661512010-01-31T18:57:08.212+05:302010-01-31T18:57:08.212+05:30//////Mugilan said...
அப்படியே இந்த ஹாலிவுட் பட வ...//////Mugilan said...

அப்படியே இந்த ஹாலிவுட் பட விமர்சனங்கள் எழுதுறவங்கள கருங்கடல்ல தள்ளனும்! :-))

செலவு ரொம்ப ரொம்ப ஜாஸ்தியாகும்.. முகிலன். :) அட்லாண்டிக்கில் தள்ளினா ரொம்ப சீப். 10 மைல்தான்!! :)

ஆனா.. தள்ளுறதுக்கு யாருமில்லை. நானாவே போய் குதிச்சாதான் உண்டு!! :)பாலாhttps://www.blogger.com/profile/09664310438328997963noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-16265808170113285292010-01-31T18:52:17.701+05:302010-01-31T18:52:17.701+05:30பிரதீப்.. நினைச்சேன்! அதுக்குதானே அந்த 100-200 ஐ ஆ...பிரதீப்.. நினைச்சேன்! அதுக்குதானே அந்த 100-200 ஐ ஆட் பண்ணினதே!!! :) :)

இங்க எல்லா பின்னூட்டத்தையும் படிச்சிப் பாருங்க. லிஸ்டில் நீங்க மட்டுமில்லை! :)

http://cablesankar.blogspot.com/2010/01/blog-post_14.html

மிக்ஸ்ட் ரிப்போர்ட் ‘எப்பூடி’க்கு!! :)

என்னோட கேள்வியெல்லாம்...,

‘புது முயற்சி’, ‘புது genre', ‘எனக்குப் பிடிச்சிருக்கு’, ‘கேபிள் சொல்லிட்டா படமே ஓடாது’ -ன்னு அன்னைக்கு அத்தனை பேரும் ரவுண்ட் கட்டி, பின்னூட்டத்தில் அடிச்சாங்க.

இன்னைக்கு ஏரியாவே சைலண்டா இருக்கு. ஏன்?? ஏன்?? ஏன்??

A Christmas Carol படத்தை ‘பார்க்காதீங்க’ -ன்னு எழுதினப்ப.. நீங்க சொல்லிட்டீங்க.. அப்படியே பண்ணிடுறோம்னு பின்னூட்டம்.

அதே நாளில் 2012 படத்தை கிழிச்சாலும்.. ‘நீ என்ன சொல்லுறது? பார்க்கத்தான் போறோம்’ன்னு பின்னூட்டம்.

யாரோட ரசனையையும் யாரும் மாத்த முடியாது. ஒருத்தருக்கு ஒரு படத்தின் மேல் விருப்பம் இருந்தா.. அதை கேபிளோ, நானோ சொன்னதுக்காக எல்லாம்.. பார்க்காம இருக்கப் போறதில்லை.

இங்க என்ன எழுத்துப் புரட்சியா நடந்துகிட்டு இருக்கு?????!!! :)

கேபிள் சுமார், சூப்பர்ன்னு சொன்னப் படங்களை கூட என்னால் பார்க்க முடியலை (சுப்ரமணியபுரம், நாடோடிகள்).

எனக்கு ஒரு படம் பிடிச்சிருக்கு/இல்லைன்னு சொல்லுறது என் உரிமை. அந்தப் படம் உங்களுக்கு பிடிச்சிருக்குங்கறனால... நானும் அதையே சொல்லனும்னோ... அல்லது.. அதைப் பத்தி. எதையுமே சொல்லக் கூடாதுன்னோ நினைக்கிறதுதான்... ஏன்னு புரியலை.

சரி.. சரி.. இன்னைக்கு ஏரியாவை கலாய்க்கறதுக்குன்னு யூஸ் பண்ணலாம்னு இருக்கேன்!!!!

ரெடி.. ஸ்டார்ட் மீஜிக்!!! யாராவது ஆட்டத்துக்கு ரெடியா????

==============பாலாhttps://www.blogger.com/profile/09664310438328997963noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-19010827033505559932010-01-31T18:30:21.534+05:302010-01-31T18:30:21.534+05:30//01. இது தமிழுக்கு புது genre. இதை வரவேற்கலைன்னா....//01. இது தமிழுக்கு புது genre. இதை வரவேற்கலைன்னா.. தமிழ் சினிமாவே அழிஞ்சிடும். இனிமே.. வேற யாரும் ஹோமோ செக்ஸ் படமே எடுக்க மாட்டாங்க.

02. பல கோடி செலவில் பணம் எடுத்திருக்காங்க. மன்னிச்சி படம் பார்ப்போம். 100-200 தானே செலவாகும்.

03. இப்படி மிக்ஸ்ட் ரிப்போர்ட் கொடுக்காதீங்க. மக்கள் எல்லாம் கன்பீஜ் ஆகறாங்க. எல்லாரும் சொல்லி வச்ச மாதிரி ‘நல்லாயிருக்கு’ இல்லைன்னா ‘நல்லாயில்லை’ன்னு மட்டும்தான் சொல்லணும்.

04. இந்த விமர்சனத்தால.. தமிழ் நாட்டு மக்கள் அத்தனை பேரும் இந்தப் படத்தை புறக்கணிக்கப் போறாங்க.

ஹைய்யோ....

ரெண்டு வருட ‘உழைப்பை’ மறந்துட்டனே...!!!

நன்றி பாலா ஸார்... நானும் பேமஸ்... நானும் ரவுடி... (நல்ல வேலை நினைத்தது நல்லபடியாக நடந்து முடிந்தது :-)Baby ஆனந்தன்https://www.blogger.com/profile/17308622984137666100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-57102043582538458832010-01-31T18:27:57.252+05:302010-01-31T18:27:57.252+05:30Friends,
I saw the movie. Movie is not bad. I was ...Friends,
I saw the movie. Movie is not bad. I was able to laugh to the extent. All 3hrs i was laughing like anything.

You can enjoy the movie if you don't watch the bits and pieces in television.

Definitely you can watch once in theater and i feel it is worth to the cost we pay.

P.S: Go with a friends gang, you will enjoy more.

Thanks
PalaniPalaniappa Manivasagamhttps://www.blogger.com/profile/05175757424746036607noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-57972788684669283492010-01-31T18:20:29.259+05:302010-01-31T18:20:29.259+05:30:-)
அப்படியே இந்த ஹாலிவுட் பட விமர்சனங்கள் எழுது...:-)

அப்படியே இந்த ஹாலிவுட் பட விமர்சனங்கள் எழுதுறவங்கள கருங்கடல்ல தள்ளனும்! :-))Mugilanhttps://www.blogger.com/profile/13193153328700601518noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-56776597037312426332010-01-31T17:58:06.607+05:302010-01-31T17:58:06.607+05:30//////D.R.Ashok said...
இந்த சினிமா விமர்சனம் எழு...//////D.R.Ashok said...

இந்த சினிமா விமர்சனம் எழுதற பிளாகர்களை எல்லாம்... தூக்கி bay of bengalலா தான் போடனும்.

தயவு செஞ்சி அதை பண்ணுங்க தல.

உங்களுக்கு புண்ணியமா போகும், கூடவே கவிதை எழுதறவங்களை, இந்தியப் பெருங்கடல்ல தள்ளுங்க தல!! என்ன செலவானாலும் பரவாயில்லை. :)

(பலா... மைனஸ் ஓட்டு குத்தக் கூடாது. சொல்லிபுட்டேன்)பாலாhttps://www.blogger.com/profile/09664310438328997963noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-13820779507872537122010-01-31T17:39:32.035+05:302010-01-31T17:39:32.035+05:30அவனேதான்...!!! :)
நர்சிம் வந்து...
“மிகப்பிடித்த...அவனேதான்...!!! :)

நர்சிம் வந்து...

“மிகப்பிடித்திருந்தது பாஸ்.. நல்லா சொல்லி இருக்கீங்க பாலா.” -ன்னு

சொல்லிட்டா... ஆட்டம் முடிஞ்சது!!! :) :) :)

யாரையாவது கலாய்க்கலைன்னா... தூக்கமே வர்றதில்லைங்க இப்பல்லாம்!! ஸ்போர்டிவா எடுத்துகிட்டதுக்கு நன்றி :)பாலாhttps://www.blogger.com/profile/09664310438328997963noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-23314351634705836392010-01-31T15:14:01.264+05:302010-01-31T15:14:01.264+05:30@ ஹாலிவுட் பாலா
//இப்படி புது முயற்சிகளை வரவேற்கலை...@ ஹாலிவுட் பாலா
//இப்படி புது முயற்சிகளை வரவேற்கலைன்னா எப்படி சங்கர்??

நாம சண்டைக்காக படத்தை ஓட வச்சிருக்கோம். பாட்டுக்காக ஓட வச்சிருக்கோம். ஒரு தடவை.. ஹோமோ செக்ஸ் காட்சிகளை காட்டியதுக்காக ஓட வைச்சா என்ன தப்புங்கறேன்?//
ஒரு படத்தில் வடிவேலு பேசிய டயலாக்தான் ஞாபகத்திற்கு வருகிறது பாலா!
" ஓ! அவனா நீ? " :-))) :-)))Mugilanhttps://www.blogger.com/profile/13193153328700601518noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-23150205820031403472010-01-31T14:46:10.371+05:302010-01-31T14:46:10.371+05:30அட போங்க தலைவரே... இப்படிதான் வேட்டைக்காரன் மற்றும...அட போங்க தலைவரே... இப்படிதான் வேட்டைக்காரன் மற்றும் ஆயிரத்தில் ஒருவனையும் சொன்னீங்க. நேத்தும் இன்னைக்கும் இரண்டு படமும் பார்த்த்தேன். எனக்கு ரொம்ப பிடிச்சுருந்த்தது. so கோவாவும் நல்லாயிருக்கும் நம்பறேன்.(ஜாலியா இருக்கும்ன்னு என் கணிப்பு)

இந்த சினிமா விமர்சனம் எழுதற பிளாகர்களை எல்லாம்... தூக்கி bay of bengalலா தான் போடனும்.Ashok Dhttps://www.blogger.com/profile/03718525789097542849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-31170139426653440492010-01-31T13:47:02.968+05:302010-01-31T13:47:02.968+05:30கலக்கல். நிச்சயம் இது வேலிட் பாயிண்ட். ஓரின சேர்க்...கலக்கல். நிச்சயம் இது வேலிட் பாயிண்ட். ஓரின சேர்க்கையை பற்றிய படத்தை ஆதரித்தே ஆக வேண்டும். செளந்தர்யா எவ்ளோ கஷ்டப்பட்டாங்க. அந்த உழைப்புக்காகவது நான் பார்ப்பேன்.. :))கார்க்கிபவாhttps://www.blogger.com/profile/10383228576687520616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-89109565116045630452010-01-31T12:23:35.835+05:302010-01-31T12:23:35.835+05:30Nice review. Seems Goa is well below expectations....Nice review. Seems Goa is well below expectations.CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-65914210433699655882010-01-31T12:21:03.296+05:302010-01-31T12:21:03.296+05:30சாரி. 'பேய் இருக்கா' என்று திருத்தி படிக்...சாரி. 'பேய் இருக்கா' என்று திருத்தி படிக்கவும்.
கரண்டு போயிடுச்சிபா !kailash,hyderabadhttps://www.blogger.com/profile/13111256333854030207noreply@blogger.com