tag:blogger.com,1999:blog-35738214.post6052985631900056613..comments2024-02-19T10:07:12.481+05:30Comments on Cable சங்கர்: Article 15 Cable சங்கர்http://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-35738214.post-23728221485055027302019-08-08T02:12:07.635+05:302019-08-08T02:12:07.635+05:30அன்புள்ள கேபிள் சங்கர், வணக்கம். நீண்ட நட்களுக்குப...அன்புள்ள கேபிள் சங்கர், வணக்கம். நீண்ட நட்களுக்குப் பிறகு தங்கள் தளத்திற்கு வருகிறேன். அனாயாசமாக எழுதியிருக்கிறீர்கள் இந்த விமர்சனத்தை. ஜாதி என்னும் ஆயுதத்தை வைத்துக்கொண்டு ஐம்பதாண்டுகளாக தேர்தல் வேட்டையாடிவரும் அரசியல்வாதிகளும் அவர்களின் அடிவருடிகளாகவே ஆகிவிட்ட அதிகார வர்க்கமும் இந்த நாட்டின் எதிர்காலத்தையே சூறையாடிக்கொண்டிருக்கிறார்கள். இதை உள்ளது உள்ளபடி வெளிப்படுத்தும் சக்தி சினிமாவுக்கு மட்டுமே உண்டு. ஆனால் அதற்கான பணமும் தைரியமும் கொண்ட தயாரிப்பாளர்கள் இருக்கிறார்களா என்பதே கேள்வி.<br /><br />- நியூ ஜெர்சியில் இருந்து. இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.com