tag:blogger.com,1999:blog-35738214.post6139050492733723201..comments2024-02-19T10:07:12.481+05:30Comments on Cable சங்கர்: புத்தக வெளீயீட்டு படங்கள்.Cable சங்கர்http://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comBlogger57125tag:blogger.com,1999:blog-35738214.post-77965786500330438872010-02-17T07:11:17.203+05:302010-02-17T07:11:17.203+05:30"க்ளோசில் எடுக்காததால் நிறைய பேருடய பெயர்களை ..."க்ளோசில் எடுக்காததால் நிறைய பேருடய பெயர்களை சொல்ல முடியவில்லை"

கேபிள்ஜி.

பரவாயில்லைங்க.என்னைப் பத்தி நானே அறிமுகம் செஞ்சுக்கறேன்.
முதல் போட்டோலெ குண்டா ஒருத்தர் பக்கத்தில இருக்கறவர்கிட்டே பேசிக்கிட்டிருக்காரே.
அவர்தாங்க நானு. என்பேரு பாலாஜி.என்னோட வேலை சாயங்காலம் தாங்க. அதை விட்டுட்டு
நம்ம குடும்ப விழா வுக்கு வந்தேன். ஒரு நாள் சம்பளம் கோவிந்தா.பரவாயில்லை . எனக்கு ஒரு
தேங்க்ஸ் சொல்லிடுங்க.இதுக்கு பதிலா நீங்க அடுத்த மாசம் போடுற பதிவர் கூட்டத்திற்கு
மறக்காம சொல்லிடுங்க. இதே மாதிரி லீவு போட்டுட்டு வந்திடுறேன்.
ஒங்க பையன் பேசினது மறக்க வே முடியாதுங்க. எங்க வீட்லேயும் நான் தான் "காமெடி பீஸ்" ங்க.
பரிசலுக்கும் என்னோட வாழ்த்தை சொல்லிடுங்க.

நன்றி
இனியன் பாலாஜிஇனியன் பாலாஜிhttps://www.blogger.com/profile/11753595555699896156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-17338552822773944982010-02-16T23:01:29.816+05:302010-02-16T23:01:29.816+05:30படங்கள் அருமை .. :)படங்கள் அருமை .. :)Romeoboyhttps://www.blogger.com/profile/12489565573573039386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-75791419859755522992010-02-16T21:52:12.122+05:302010-02-16T21:52:12.122+05:30வாழ்த்துகள் சங்கர்.வாழ்த்துகள் சங்கர். Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-18808061348925831332010-02-16T20:51:21.529+05:302010-02-16T20:51:21.529+05:30வாழ்த்துக்கள் , ரொம்ப sorry வழக்கம் போல் லேட் atte...வாழ்த்துக்கள் , ரொம்ப sorry வழக்கம் போல் லேட் attendanceசெல்ல நாய்க்குட்டி மனசுhttps://www.blogger.com/profile/05729796491849090114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-70057575842273416242010-02-16T19:31:03.095+05:302010-02-16T19:31:03.095+05:30வாழ்த்துக்கள் கேபிள் சார்...வாழ்த்துக்கள் கேபிள் சார்...DREAMERhttps://www.blogger.com/profile/00941320242682322555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-4314034016242005372010-02-16T18:15:34.112+05:302010-02-16T18:15:34.112+05:30romba santhosam annaa. i like ur son's comment...romba santhosam annaa. i like ur son's commentரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-33359220873104183612010-02-16T17:00:50.651+05:302010-02-16T17:00:50.651+05:30வாழ்த்துக்கள் சங்கர்!!வாழ்த்துக்கள் சங்கர்!!RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-41060137491012596152010-02-16T15:55:16.158+05:302010-02-16T15:55:16.158+05:30அடடே!! கடைசியில கேபிள் நமக்கு வேண்டப்பட்டவர் தானா?...அடடே!! கடைசியில கேபிள் நமக்கு வேண்டப்பட்டவர் தானா? நம்ம புதுகோட்டைகாரர் கூட? ? ? உலகம் சின்னது தான்.. அனைவருக்கும் வாழ்த்துக்கள் !!!Rajesh V Ravanappanhttps://www.blogger.com/profile/12997721140920180180noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-32061586057949274992010-02-16T10:43:58.443+05:302010-02-16T10:43:58.443+05:30வாழ்த்துக்கள் தலவாழ்த்துக்கள் தலAnonymoushttps://www.blogger.com/profile/16749251394825066754noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-42044821391828920202010-02-16T10:14:30.470+05:302010-02-16T10:14:30.470+05:30எல்லாரையும் இங்கு பார்த்ததில் நிறைவு புத்தகம் முகவ...எல்லாரையும் இங்கு பார்த்ததில் நிறைவு புத்தகம் முகவரி கொடுத்தால் அனுப்பிவைப்பீங்களா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-58495126771149579262010-02-16T06:35:24.673+05:302010-02-16T06:35:24.673+05:30நம்ம வீட்டு நிகழ்ச்சியை நாமே தவற விட்டமாதிரி ஆகிப்...நம்ம வீட்டு நிகழ்ச்சியை நாமே தவற விட்டமாதிரி ஆகிப்போச்சு.ஆளுக்கு ஓரு புத்தகம் வாங்குவோம்.தாராபுரத்தான்https://www.blogger.com/profile/08418049344887524659noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-29394207726611856982010-02-16T06:33:42.523+05:302010-02-16T06:33:42.523+05:30விழா சிறப்பா இருந்துது தல...4 கதை முடிச்சிட்டேன் ம...விழா சிறப்பா இருந்துது தல...4 கதை முடிச்சிட்டேன் மீதியை படிச்சிட்டு வரேன்...புலவன் புலிகேசிhttps://www.blogger.com/profile/15844750432468695151noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-89602707990497556702010-02-16T03:49:09.096+05:302010-02-16T03:49:09.096+05:30இன்னும் நிறைய உயரத்துக்கு செல்ல வாழ்த்துக்கள் சார்...இன்னும் நிறைய உயரத்துக்கு செல்ல வாழ்த்துக்கள் சார்....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-63918256179641334722010-02-15T23:47:31.631+05:302010-02-15T23:47:31.631+05:30வாழ்த்துக்கள் கேபிள் அண்ணா..வாழ்த்துக்கள் கேபிள் அண்ணா..திவ்யாஹரிhttps://www.blogger.com/profile/13026740494179399131noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-2702646443954935422010-02-15T22:48:22.656+05:302010-02-15T22:48:22.656+05:30வாழ்த்துக்கள் அண்ணே ....வாழ்த்துக்கள் அண்ணே ....சிம்பாhttps://www.blogger.com/profile/13756291709616270393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-90525007611032443882010-02-15T21:28:06.341+05:302010-02-15T21:28:06.341+05:30அன்பின் கேபிள்
விழா - வெளியீட்டு விழா நல்ல படியாக...அன்பின் கேபிள்

விழா - வெளியீட்டு விழா நல்ல படியாக சிறப்பாக அமைந்தது குறித்து மகிழ்ச்சி - மேன் மேலும் பல விழாக்களில் ஜொலிக்க நல்வாழ்த்துகள்cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-92102538144715691652010-02-15T21:10:11.320+05:302010-02-15T21:10:11.320+05:30வாழ்த்துக்கள். இது போல் இன்னும் நிறைய புத்தகங்கள் ...வாழ்த்துக்கள். இது போல் இன்னும் நிறைய புத்தகங்கள் வெளிவரவேண்டும்,,,,,,,,,வடிவேல்சாமிhttps://www.blogger.com/profile/00425289247434726785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-35579288670012129002010-02-15T21:05:35.879+05:302010-02-15T21:05:35.879+05:30vazthukkal anna... vara mudiyathathil migavum varu...vazthukkal anna... vara mudiyathathil migavum varuthame :( :(kanaguhttps://www.blogger.com/profile/10210928280008545808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-85211692631291054922010-02-15T20:38:47.032+05:302010-02-15T20:38:47.032+05:30பூங்கொத்துகளுடன் வாழ்த்துக்கள்!பூங்கொத்துகளுடன் வாழ்த்துக்கள்!அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-8507267579612660022010-02-15T20:02:14.099+05:302010-02-15T20:02:14.099+05:30வாழ்க! வளர்க!வாழ்க! வளர்க!Mugilanhttps://www.blogger.com/profile/13193153328700601518noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-77602907030681055692010-02-15T19:42:33.104+05:302010-02-15T19:42:33.104+05:30இன்னும் நிறைய உயரத்துக்கு செல்ல வாழ்த்துக்கள் சார்...இன்னும் நிறைய உயரத்துக்கு செல்ல வாழ்த்துக்கள் சார்....வெற்றிhttps://www.blogger.com/profile/16136423795952561185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-13492586038823783372010-02-15T19:16:22.442+05:302010-02-15T19:16:22.442+05:30வாழ்த்துக்கள் யூத்து..
எனக்கு சில கேள்விகள்
1. நர்...வாழ்த்துக்கள் யூத்து..
எனக்கு சில கேள்விகள்
1. நர்சிம் ஏன் இன்சர்ட் பண்ணல
2. ஆதியின் இளமையின் ரகசியம் என்ன?
3. உங்களுக்கு தலை துவட்டிக் கொள்ளும் போர்த்தியது எதுக்காக?
4. உ.த அண்ணன் இன்னுமா தன்னை யூத்துன்னு சொல்லிக் கிட்டு இருக்காரு??
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்sriramhttps://www.blogger.com/profile/14304195064742725092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-23056256664898966022010-02-15T18:20:59.770+05:302010-02-15T18:20:59.770+05:30வாழ்த்துக்கள் கேபிளாரே.......இது போல் இன்னும் நிறை...வாழ்த்துக்கள் கேபிளாரே.......இது போல் இன்னும் நிறைய புத்தகங்கள் வெளிவரவேண்டும்,,,,,,,,,ஆரூரன் விசுவநாதன்https://www.blogger.com/profile/18121800767632927217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-12262880546086614942010-02-15T17:52:15.059+05:302010-02-15T17:52:15.059+05:30Congrats Sir... All the best for your next release...Congrats Sir... All the best for your next release.Venkat Mhttps://www.blogger.com/profile/10572158505320925469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-52878944400183877902010-02-15T16:56:37.059+05:302010-02-15T16:56:37.059+05:30உங்கள் குடும்பத்தோடு நானும் இருகிறேன் கேபிள் சங்கர...உங்கள் குடும்பத்தோடு நானும் இருகிறேன் கேபிள் சங்கர் ஜீ ..
வர இயலாமல் இருந்து பின் வந்தேன். அங்கு நேரமாகும் போல் தெரிந்ததால் ஊருக்கு ட்ரெயினுக்கு செல்ல வேண்டி அவசரமாக புறப்பட வேண்டியதாகி விட்டது. நல்ல பகிர்வு. வாழ்த்துக்கள்...!!! என்னுடைய வலைத்தளத்தில் உங்கள் வெளியீடு பற்றி ஒரு இடுகை போட்டு இருக்கிறேன் வந்து படித்து கருத்து சொல்லுங்கள் கேபிள் ஜி

http://honeylaksh.blogspot.com

u r in lime light so i wrote it as lime treeyum and diary kuRippum ...Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.com