tag:blogger.com,1999:blog-35738214.post62579956939477791..comments2024-02-19T10:07:12.481+05:30Comments on Cable சங்கர்: Butterfly On A Wheel (2007)Cable சங்கர்http://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-35738214.post-53448896819408735402010-12-13T09:56:07.329+05:302010-12-13T09:56:07.329+05:30awesome post.this is a fantastic work.i like it so...awesome post.this is a fantastic work.i like it so much,so thanx.johnplayerhttps://www.blogger.com/profile/16797856891154905639noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-69477046690026678492010-12-09T17:56:04.176+05:302010-12-09T17:56:04.176+05:30சாதா ஜானி டெப் நடிச்சு பல்டியடிச்ச கதையை மறுபடி எட...சாதா ஜானி டெப் நடிச்சு பல்டியடிச்ச கதையை மறுபடி எடுத்து வெளியிட்டிருக்காங்க போல. கொஞ்சம் டப்பா படம் தான் சார் - மன்னிச்சுக்குங்க. இதை மலையாளத்துல வெளியிட்டாங்களா - பார்க்கணும்னு தோணுது. ஆதிமூலகிருஷ்ணனின் பின்னூட்டம் டாப்ஸ்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-27346253610142624212010-12-09T16:42:19.828+05:302010-12-09T16:42:19.828+05:30GOODGOODa amalraajhttps://www.blogger.com/profile/08892335147585204116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-73962138312019816502010-12-09T09:54:08.059+05:302010-12-09T09:54:08.059+05:30last week yetho chanel intha padam pottan pathi th...last week yetho chanel intha padam pottan pathi thaan pathen.ரமேஷ் கார்த்திகேயன்https://www.blogger.com/profile/17720933211224113427noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-61292633925204392042010-12-09T09:53:26.316+05:302010-12-09T09:53:26.316+05:30This comment has been removed by the author.ரமேஷ் கார்த்திகேயன்https://www.blogger.com/profile/17720933211224113427noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-86977882273494121472010-12-09T01:57:45.539+05:302010-12-09T01:57:45.539+05:30எனக்கு ஜெயமோகன் போன்ற இலக்கியவாதிகள் சொன்னதை பற்றி...எனக்கு ஜெயமோகன் போன்ற இலக்கியவாதிகள் சொன்னதை பற்றி தெரியாது.. நீங்கள் வெளியே வந்து படம் பார்த்து நிறைய கற்றுக் கொள்ள வேண்டும் இன்னும் ரஜினி கமல் மாயையிலிருந்து வராததால் அதே கம்பேரிசனில் இருக்கிறீர்கள். மேலும் அதை தாண்டி வாருங்கள். இங்கே பின்னூட்டம் இடுவதை விட நேரிலோ, அல்லது தொலைபேசியிலோ.. பேசுவோம். அப்போது நீங்கள் சுட்டிக் காட்டியது.. சரியா இல்லையா என்று தெரியும்.. மேக்க்ப பற்றி பேசும் நீங்கள் சேம் சைட் கோல் போட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என்பதையும் அறியாமல் செய்கிறீர்கள். ஸோ.. இனி என் விளக்கமெல்லாம் நேரிலோ, அல்லது போனிலோ தான் நண்பரே.. நன்றி..:))Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-74116145326170120342010-12-09T00:55:24.987+05:302010-12-09T00:55:24.987+05:30பாஸ்,
ஜெயமோகன் பாணில படம் பார்க்க பயிற்சி வேனும்னு...பாஸ்,
ஜெயமோகன் பாணில படம் பார்க்க பயிற்சி வேனும்னு சொல்லாதீங்க...

சாதாரண ரசிகனா , எனக்கு பிடித்து இருக்கும் ஆங்கில படங்களுக்கு விருது கிடைக்குது...
ஆனால் தமிழில் எனக்கு பிடித்த படங்களுக்கு பாமரர்களின் படம் என ஒதுக்கப்படுது...
அதைதான் நான் சுட்டி காட்டுறேன்pichaikaaranhttps://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-51120965189623112942010-12-09T00:43:23.917+05:302010-12-09T00:43:23.917+05:30fugitive னு ஒரு படம் ஒரு காலத்துல பார்த்தேன்...
வ...fugitive னு ஒரு படம் ஒரு காலத்துல பார்த்தேன்...

விறுவிறுப்பா இருந்துச்சு,,, அது தமிழில் வந்தால் அவார்ட் கிடைத்து இருக்காது..’
ஆனால் அதில் நடித்தவர்களுக்கு அவ்ர்ட் கிடைத்து இருக்கு..

நம்ம ஊர்ல, மணிரத்னம் தான் டைரக்டர், கமல்தான் நடிகர், மேக் அப் போடுவதுதான் நடிப்பு, சோகம்தான் படம் அப்படீனு ஒரு எண்ணம் இருக்கு நு நினைக்கிறேன்..

உங்க கருத்து ?pichaikaaranhttps://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-78086758726780048142010-12-09T00:29:45.193+05:302010-12-09T00:29:45.193+05:30அதுக்கு மொதல்ல படம் பாக்க கத்துக்கங்க.. அப்புறம் ப...அதுக்கு மொதல்ல படம் பாக்க கத்துக்கங்க.. அப்புறம் புரியும் எது நல்ல படம்? எந்த படத்துக்கு விருது கொடுப்பாங்க/ கொடுக்குறாங்கன்னு..? :))Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-22891529638152786772010-12-08T23:48:17.541+05:302010-12-08T23:48:17.541+05:30ஆங்கில படங்களில் விறுவிறுப்பான , புரியும்படியான பட...ஆங்கில படங்களில் விறுவிறுப்பான , புரியும்படியான படங்களுக்கு விருது கொடுக்கிறார்கள்..

தமிழில், ஓடாத, பார்க்கமுடியாத , மேக் அப்பை நம்பி வாழும் நடிகர்கள் படத்திற்கு விருது கொடுக்கிறார்கள்..

இந்த இருவேறு இயல்பு ஏன் ?pichaikaaranhttps://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-68350917848959648802010-12-08T22:27:05.484+05:302010-12-08T22:27:05.484+05:30யோவ் லூசு.. புது படத்துக்கு சரி, கிளைமாக்ஸ் சொல்லவ...யோவ் லூசு.. புது படத்துக்கு சரி, கிளைமாக்ஸ் சொல்லவேண்டாம். பழைய படத்துக்கு இந்த மாதிரி சஸ்பென்ஸெல்லாம் வைக்காதீங்கன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கேன். ஒரு வேலை படம் பாக்காம போனாலும் அந்தக் கதையோட முடிவு என்னன்னு தெரிஞ்சுக்க வசதியா இருக்கும்ல..

தன்னாலயும் தெரியாது, சொன்னாலும் புரியாது.. உம்மையெல்லாம்..

அப்புறம் அதென்ன 'திடு, திப்பு'? அது 'திடுதிப்பென'. வைக்கவேண்டிய இடத்துலயெல்லாம் கமா, புல்ஸ்டாப் வைக்கிறதில்ல. வேற எங்கனயாச்சும் வைக்குறது.!Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-33472976959507737602010-12-08T15:30:10.305+05:302010-12-08T15:30:10.305+05:30வருக!ஆதரவு தருக!! trjprakash.blogspot.comவருக!ஆதரவு தருக!! trjprakash.blogspot.comjayaramprakashhttps://www.blogger.com/profile/12141491311036870382noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-28755384290852998502010-12-08T12:39:45.393+05:302010-12-08T12:39:45.393+05:30நல்ல விமர்சனம் தல.......நல்ல விமர்சனம் தல.......ahttps://www.blogger.com/profile/01062599321387120350noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-2141255698717537222010-12-08T12:07:43.637+05:302010-12-08T12:07:43.637+05:30நல்ல விமர்சனம்.. பியர்ஸ் ப்ராஸ்னனுக்காகவே பார்க்கண...நல்ல விமர்சனம்.. பியர்ஸ் ப்ராஸ்னனுக்காகவே பார்க்கணும்.. சங்கர்..:))Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-78396443396609086042010-12-08T11:57:30.637+05:302010-12-08T11:57:30.637+05:30நல்ல விமர்சனம். பகிர்வுக்கு நன்றி.நல்ல விமர்சனம். பகிர்வுக்கு நன்றி.கார்த்திக் பாலசுப்ரமணியன்https://www.blogger.com/profile/10604436196831339500noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-12948492251183465652010-12-08T11:18:52.929+05:302010-12-08T11:18:52.929+05:30கேபிள் சங்கர் சார், கொஞ்சம் வெட்டி பேச்சி சித்ரா ம...கேபிள் சங்கர் சார், கொஞ்சம் வெட்டி பேச்சி சித்ரா மேடம் அவர்கள் வீட்டு பக்கத்தில் நடந்ததாக ஒரு தற்கொலை முயற்சி பற்றி எழுதி இருந்தாங்க அத குறும் படமா எடுத்தா கண்டிப்பா பேசப்படும் என்று எனக்கு தோன்றுகிறது அது மட்டும் இல்லாமல் விழிப்புணர்வாகவும் இருக்கும். நேரம் இருந்தா படிச்சி பாருங்க.

வாழ்த்துக்கள்THOPPITHOPPIhttps://www.blogger.com/profile/09951238137059810797noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-11229811365255812232010-12-08T11:16:44.288+05:302010-12-08T11:16:44.288+05:30தொடர்பு கொண்டதற்கு மிக்க நன்றி ஜி.தொடர்பு கொண்டதற்கு மிக்க நன்றி ஜி.jayaramprakashhttps://www.blogger.com/profile/12141491311036870382noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-5178053062114260382010-12-08T11:11:53.609+05:302010-12-08T11:11:53.609+05:30இதை தமிழில் ரீ மேக் பண்ணா யார ஹீரோவா போடலாம் ! நீங...இதை தமிழில் ரீ மேக் பண்ணா யார ஹீரோவா போடலாம் ! நீங்களே சொல்லுங்க ! நல்ல விமர்சனம் !ஜி.ராஜ்மோகன்https://www.blogger.com/profile/05871813932819904270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-6799856489970623482010-12-08T10:55:31.596+05:302010-12-08T10:55:31.596+05:30என் கைபேசி எண் உங்களுக்கு குறுந்தகவலில் அனுப்பி உள...என் கைபேசி எண் உங்களுக்கு குறுந்தகவலில் அனுப்பி உள்ளேன் ஜி.jayaramprakashhttps://www.blogger.com/profile/12141491311036870382noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-80394212390588183922010-12-08T10:53:15.266+05:302010-12-08T10:53:15.266+05:30ஊர் கூடி தேர் இழுக்க ஓர் திட்டம்.இந்த திட்டம் வெற்...ஊர் கூடி தேர் இழுக்க ஓர் திட்டம்.இந்த திட்டம் வெற்றி பெற்றால் பதிஉலகம் அடுத்த கட்டத்தை அடையும். முயற்சி செய்வோம் வெற்றி நோக்கி.jayaramprakashhttps://www.blogger.com/profile/12141491311036870382noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-58768915985349104862010-12-08T10:36:05.871+05:302010-12-08T10:36:05.871+05:30ungal தொலைபேசி எண்ணை கொடுக்க முடியுமா.. ஜெயராம் ப்...ungal தொலைபேசி எண்ணை கொடுக்க முடியுமா.. ஜெயராம் ப்ரகாஷ்.Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-35924058454996522282010-12-08T10:29:38.191+05:302010-12-08T10:29:38.191+05:30வணக்கம் ஜி.உங்க ஸ்கிரிப்ட் டோட பட்ஜெட் எவ்வளவுன்னு...வணக்கம் ஜி.உங்க ஸ்கிரிப்ட் டோட பட்ஜெட் எவ்வளவுன்னு சொல்லுங்களேன்.என்னிடம் சில யோசனைகள் இருக்கு.jayaramprakashhttps://www.blogger.com/profile/12141491311036870382noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-20617156230797762032010-12-08T10:16:32.914+05:302010-12-08T10:16:32.914+05:30@நேசமித்ரன்
அண்ணே.. அதென்னன்ணே..??:))@நேசமித்ரன்
அண்ணே.. அதென்னன்ணே..??:))Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-9083136314665281472010-12-08T09:34:54.330+05:302010-12-08T09:34:54.330+05:30ungal num anuppunga.. broadway paiya..:))ungal num anuppunga.. broadway paiya..:))Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-52356602261937543002010-12-08T09:26:55.561+05:302010-12-08T09:26:55.561+05:30எதிர்பாராமல் சந்தித்ததில் மகிழ்ச்சி. வரும் சனி சாய...எதிர்பாராமல் சந்தித்ததில் மகிழ்ச்சி. வரும் சனி சாயங்காலம் 5 மணிக்குள்
விமர்சனம் எதிர்பார்க்கிர்றேன்.பிராட்வே பையன்https://www.blogger.com/profile/09650517987958329733noreply@blogger.com