tag:blogger.com,1999:blog-35738214.post6328877633853142745..comments2024-02-19T10:07:12.481+05:30Comments on Cable சங்கர்: நிதர்சன கதைகள்-10- ஆண்மனம்Cable சங்கர்http://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comBlogger45125tag:blogger.com,1999:blog-35738214.post-39348130798927285742009-08-07T00:13:14.469+05:302009-08-07T00:13:14.469+05:30நல்லாருந்தது. அந்த ஓனர் (தன்னிலை) கேரக்டரை கட் பண்...நல்லாருந்தது. அந்த ஓனர் (தன்னிலை) கேரக்டரை கட் பண்ணிருந்திருந்தா இன்னும் சுருக்கா இருந்திருக்கும்.Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-69539258133214108412009-08-04T09:24:08.689+05:302009-08-04T09:24:08.689+05:30/கேபிள்ஜி,
கதை நல்லா சொல்லியிருக்கீங்க.
கதையில் நீ.../கேபிள்ஜி,
கதை நல்லா சொல்லியிருக்கீங்க.
கதையில் நீங்க கூறியிருக்கற விஷயத்தை பொது மனப்புத்தியோட சொல்லியிருக்கீங்க.
காதல், காமம், பாசம் எல்லாமே ஒரு வகையான உணர்வுதான். இதில் வயதுக்கு இடமில்லை என்பது என் கருத்து.

“அகநாழிகை“
பொன்.வாசுதேவன்

நன்றி வாசு.. நீங்கள் சொவது சரிதான் இந்த உணர்வுகளுக்கு வயது ஒரு பெரிய விஷயமில்லை என்பது உண்மைதான்.shortfilmindia.comhttps://www.blogger.com/profile/11459036949511475327noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-74722256980782191592009-08-04T08:24:58.268+05:302009-08-04T08:24:58.268+05:30கேபிள்ஜி,
கதை நல்லா சொல்லியிருக்கீங்க.
கதையில் நீங...கேபிள்ஜி,
கதை நல்லா சொல்லியிருக்கீங்க.
கதையில் நீங்க கூறியிருக்கற விஷயத்தை பொது மனப்புத்தியோட சொல்லியிருக்கீங்க.
காதல், காமம், பாசம் எல்லாமே ஒரு வகையான உணர்வுதான். இதில் வயதுக்கு இடமில்லை என்பது என் கருத்து.

“அகநாழிகை“
பொன்.வாசுதேவன்அகநாழிகைhttps://www.blogger.com/profile/04900640414869205611noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-90219856558047368092009-08-03T08:12:50.769+05:302009-08-03T08:12:50.769+05:30/கதை நல்லா இருக்கு.///
நன்றி மங்களூர் சிவா/கதை நல்லா இருக்கு.///

நன்றி மங்களூர் சிவாCable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-90825673098662110702009-07-31T15:43:35.223+05:302009-07-31T15:43:35.223+05:30கதை நல்லா இருக்கு.கதை நல்லா இருக்கு.மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-82995864463556685242009-07-30T23:02:47.662+05:302009-07-30T23:02:47.662+05:30/விவேக் காமெடி போல தான்...சரக்கு கம்மி ஆகுற ம.../விவேக் காமெடி போல தான்...சரக்கு கம்மி ஆகுற மாதிரி தோணுது...பாத்துக்கோங்க..//

கவனிச்சிருவோம்.. மசசான்..Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-88227166998941980502009-07-30T23:02:45.273+05:302009-07-30T23:02:45.273+05:30/விவேக் காமெடி போல தான்...சரக்கு கம்மி ஆகுற ம.../விவேக் காமெடி போல தான்...சரக்கு கம்மி ஆகுற மாதிரி தோணுது...பாத்துக்கோங்க..//

கவனிச்சிருவோம்.. மசசான்..Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-40902852173710029202009-07-29T14:46:22.883+05:302009-07-29T14:46:22.883+05:30Hi
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணை...Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-70718584263952621502009-07-29T12:10:35.854+05:302009-07-29T12:10:35.854+05:30/வர வர கேபிள் வயர் அறுந்து கிட்டு வருதோ? ( ப.../வர வர கேபிள் வயர் அறுந்து கிட்டு வருதோ? ( புரியும்னு நெனைக்கிறேன் )

//புரியலையே.. தலைவா..

விவேக் காமெடி போல தான்...சரக்கு கம்மி ஆகுற மாதிரி தோணுது...பாத்துக்கோங்க...ஆண்மை குறையேல்....https://www.blogger.com/profile/18087562806451147182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-38600280169067692662009-07-29T09:09:47.369+05:302009-07-29T09:09:47.369+05:30/வர வர கேபிள் வயர் அறுந்து கிட்டு வருதோ? ( ப.../வர வர கேபிள் வயர் அறுந்து கிட்டு வருதோ? ( புரியும்னு நெனைக்கிறேன் )

//புரியலையே.. தலைவா..

எனக்கு புரிஞ்சுருச்சு, எனக்கு புரிஞ்சுருச்சு.. :-)
சங்கர் அண்ணா - பாத்துக்கோங்க.. அவ்வளோதான்.. சொல்லிட்டேன் ..பிரசன்னா கண்ணன்https://www.blogger.com/profile/10605117813969642889noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-17107043385334474162009-07-29T08:26:59.186+05:302009-07-29T08:26:59.186+05:30மிக்க நன்றி ராதாகிருஷ்ணன் சார்.மிக்க நன்றி ராதாகிருஷ்ணன் சார்.Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-68337552588019423782009-07-29T08:26:38.070+05:302009-07-29T08:26:38.070+05:30/உண்மை... ரிடையர் ஆகும் வயதில் இருக்கும் என் கல்லூ.../உண்மை... ரிடையர் ஆகும் வயதில் இருக்கும் என் கல்லூரிப் பேராசிரியருக்கு என் வயதில் இரு மகள்கள்.. ஆனால் அவருக்கு மற்ற பெண்கள் அதுவும் அவரிடம் படிக்கும் பெண்கள் என்றால் கிள்ளுக்கீரை தான்.. கல்வி கற்பிக்கும் ஆசானுக்கே இப்படிப் பட்ட புத்தி என்றால் மற்றவர்களுக்கு கேட்கவா வேண்டும்... எல்லா விஷயத்திலும் சில விதி விளக்குகள் உண்டு.. அதுபோல் இந்த விஷயத்திலும் சில நல்லவர்கள் இருப்பார்கள் என்றுநம்புகிறேன்

நீங்கள் சொல்வது போல் சில பேர் இருந்தாலும், நிறைய நல்லவர்கள் இருக்கிறார்க்ள் நிலா.. இது ஒரு பெண்ணின் பார்வையில் எழுதப்பட்ட கதை.. வைஸ் வர்ஸாவாக யோசித்தால் இன்னொரு கதை கூட இருக்கிறது.. ஆனால் இதுவும் ஒரு நிதர்சன உண்மைதான் என்பது உங்களது பின்னூட்டத்தில் தெரிகிறது. மிக்க நன்றி நிலா.. உங்கள் முதல் வருகைக்கும், கருத்துக்கும்.Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-58381987823020170402009-07-29T08:24:33.487+05:302009-07-29T08:24:33.487+05:30//இந்த செண்டர் தீம் ஒன்லைன் ஓ.கே.
ஆனா, கொஞ்சம் வெய...//இந்த செண்டர் தீம் ஒன்லைன் ஓ.கே.
ஆனா, கொஞ்சம் வெயிட்டா எழுதிருக்கலாம், நடையில.//

எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது பப்பு. அடுத்த முறை வேறு ஒரு கதை சொல்லும் முறையில் முயற்சி செய்கிறேன்.Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-1683822236637173142009-07-29T08:23:33.510+05:302009-07-29T08:23:33.510+05:30/ஐய்யா எப்படி இப்படி எல்லாம் தோணுது உங்களுக்கு.???.../ஐய்யா எப்படி இப்படி எல்லாம் தோணுது உங்களுக்கு.???நல்ல கதை.

நன்றி விசா..Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-15404022848121087932009-07-29T08:23:01.381+05:302009-07-29T08:23:01.381+05:30/வயதுக்கு வந்த பெண் உள்ள எந்த அப்பனும் இப்படி அப்ப.../வயதுக்கு வந்த பெண் உள்ள எந்த அப்பனும் இப்படி அப்பட்டமா சைட் அடிக்கமாட்டாங்கதானே அங்கிள்

நான் நிறைய பேரை பார்த்திருக்கிறேன். அத்திரி.. இளைஞனான என்னை எழுத தூண்டியதே இந்த அங்கிள்களை பார்த்துதான். அத்திரிCable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-76624477682424873402009-07-29T07:18:55.465+05:302009-07-29T07:18:55.465+05:30:-)):-))T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-73683707294219005082009-07-29T00:49:17.447+05:302009-07-29T00:49:17.447+05:30//“அதெல்லாம் வராது ஜோஸ்னா, நமக்குத்தான் ஒரு பிள்ளை...//“அதெல்லாம் வராது ஜோஸ்னா, நமக்குத்தான் ஒரு பிள்ளைய பார்த்தா, நம்ம புள்ள மாதிரியிருக்கேன்னு தோணும், ஆனா ஆம்பளைக்கு தன் பொண்ணை தவிர எல்லா பொண்ணுங்களும் ‘பிகர்’தான்.” என்றாள்//

உண்மை... ரிடையர் ஆகும் வயதில் இருக்கும் என் கல்லூரிப் பேராசிரியருக்கு என் வயதில் இரு மகள்கள்.. ஆனால் அவருக்கு மற்ற பெண்கள் அதுவும் அவரிடம் படிக்கும் பெண்கள் என்றால் கிள்ளுக்கீரை தான்.. கல்வி கற்பிக்கும் ஆசானுக்கே இப்படிப் பட்ட புத்தி என்றால் மற்றவர்களுக்கு கேட்கவா வேண்டும்... எல்லா விஷயத்திலும் சில விதி விளக்குகள் உண்டு.. அதுபோல் இந்த விஷயத்திலும் சில நல்லவர்கள் இருப்பார்கள் என்றுநம்புகிறேன்nilahttps://www.blogger.com/profile/18166164114795960243noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-42859279852509649522009-07-28T22:31:02.061+05:302009-07-28T22:31:02.061+05:30“அதெல்லாம் வராது ஜோஸ்னா, நமக்குத்தான் ஒரு பிள்ளைய ...“அதெல்லாம் வராது ஜோஸ்னா, நமக்குத்தான் ஒரு பிள்ளைய பார்த்தா, நம்ம புள்ள மாதிரியிருக்கேன்னு தோணும், ஆனா ஆம்பளைக்கு தன் பொண்ணை தவிர எல்லா பொண்ணுங்களும் ‘பிகர்’தான்.” என்றாள்/////

இந்த செண்டர் தீம் ஒன்லைன் ஓ.கே.
ஆனா, கொஞ்சம் வெயிட்டா எழுதிருக்கலாம், நடையில.Prabhuhttps://www.blogger.com/profile/17651197675170042803noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-63959633580177683112009-07-28T21:57:58.217+05:302009-07-28T21:57:58.217+05:30//தேன் குடித்த நரி போலிருப்பான்//
ஐய்யா எப்படி இப...//தேன் குடித்த நரி போலிருப்பான்//

ஐய்யா எப்படி இப்படி எல்லாம் தோணுது உங்களுக்கு.???நல்ல கதை.VISAhttps://www.blogger.com/profile/09116818139401963028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-88504406579733097862009-07-28T20:30:27.467+05:302009-07-28T20:30:27.467+05:30உண்மையிலே இது யூத்து ஸ்டோரிதான்......................உண்மையிலே இது யூத்து ஸ்டோரிதான்....................

வயதுக்கு வந்த பெண் உள்ள எந்த அப்பனும் இப்படி அப்பட்டமா சைட் அடிக்கமாட்டாங்கதானே அங்கிள்அத்திரிhttps://www.blogger.com/profile/04670796842963560309noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-11349802817077450282009-07-28T16:51:40.475+05:302009-07-28T16:51:40.475+05:30/வர வர கேபிள் வயர் அறுந்து கிட்டு வருதோ? ( ப.../வர வர கேபிள் வயர் அறுந்து கிட்டு வருதோ? ( புரியும்னு நெனைக்கிறேன் )

புரியலையே.. தலைவா..Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-37561856835811331192009-07-28T16:51:10.267+05:302009-07-28T16:51:10.267+05:30/யோவ் கேபிள், ஏனைய உமக்கு இந்த வேலை. நீர் எமது சங்.../யோவ் கேபிள், ஏனைய உமக்கு இந்த வேலை. நீர் எமது சங்க உறுபினர்களை அவமானபடுத்துகிறீர். நீர் இப்படி எம்மைப்பற்றி உண்மையை எழுதுன இதுக்கு பிறகு எப்படி ஐய நாங்கள் பெண்களை சைடு அடிக்கிது, உரசுகிறது எல்லாம். பெண்கள் எல்லாம் உஷரானால் நாங்கள் என்ன கல்லையா பொய் உரசுகிறது. இவற்றை மிகவும் வயசான வாலிபர் சங்கம் சார்பாக வன்மையை கண்டிக்கிறேன்.

வீர தளபதி
j k ரித்திஸ் MP
தலைவர், செயலாளர், பொருளாளர், கோ.ப.ச, போசகர், உறுப்பினர்
மிகவும் வயசான வாலிபர் சங்கம்
விவேகனந்தர் தெரு
ராமநாதபுரம்.

நன்றி கருத்து..Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-86827540555420218422009-07-28T16:50:19.293+05:302009-07-28T16:50:19.293+05:30/ஓ.. இது யூத் ஸ்டோரியா?
மீ த எஸ்கேப்!!//
haa..h.../ஓ.. இது யூத் ஸ்டோரியா?

மீ த எஸ்கேப்!!//

haa..haa..haa..Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-88250828014380789222009-07-28T16:49:45.682+05:302009-07-28T16:49:45.682+05:30/"அதெல்லாம் வராது ஜோஸ்னா, நமக்குத்தான் ஒரு பி.../"அதெல்லாம் வராது ஜோஸ்னா, நமக்குத்தான் ஒரு பிள்ளைய பார்த்தா, நம்ம புள்ள மாதிரியிருக்கேன்னு தோணும், ஆனா ஆம்பளைக்கு தன் பொண்ணை. பேத்தியை தவிர எல்லா பொண்ணுங்களும் ‘பிகர்’தான். அதுவும் காலேஜ் பிகர் என்றால் செம பிகர் தான்"//

சரி பண்ணிடறேன் பாலா..:)Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-50485289026312185272009-07-28T16:43:49.273+05:302009-07-28T16:43:49.273+05:30//கேபிள் கதை சொன்ன விதம் நன்றாக இருந்தது...
அடிமன...//கேபிள் கதை சொன்ன விதம் நன்றாக இருந்தது...

அடிமன எண்ணங்களை கதையாக சொல்லும் பொழுது..கதைசொல்லியின் அடி மன எண்ணத்தை சொல்வதாக எழுதுவதே வாதத்திற்கும் சரி,லாஜிக்கிற்கும் சரி ஒத்து வரும்.

இது குறித்து விவாதிப்போம்..//

நீங்கள் சொல்வது சரிதான் இருந்தாலும் ஒரு முயற்சி செய்து பார்க்கலாம்னுதான் செஞ்சேன்.Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.com