tag:blogger.com,1999:blog-35738214.post6501154514949715786..comments2024-02-19T10:07:12.481+05:30Comments on Cable சங்கர்: வேரைத்தேடி - கும்பகோணம்Cable சங்கர்http://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comBlogger52125tag:blogger.com,1999:blog-35738214.post-39191551519071573852010-12-28T23:30:05.352+05:302010-12-28T23:30:05.352+05:30//
என் அடுத்த தலைமுறைக்கான செய்தி கடத்த வேண்டிய கட...//
என் அடுத்த தலைமுறைக்கான செய்தி கடத்த வேண்டிய கடமை தெரிந்தது. பெரியவன் சர்வேஷிடம் பேசும்போது ஏனோ என் குரல் அப்பாவின் குரல் போலிருந்தது.

நெகிழ்ச்சியான வரிகள்.....ahttps://www.blogger.com/profile/01062599321387120350noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-66480332879316536842010-12-28T14:47:53.977+05:302010-12-28T14:47:53.977+05:30மிகவும் அனுபவித்து எழுதி இருந்தீர்கள். உங்க கூட நா...மிகவும் அனுபவித்து எழுதி இருந்தீர்கள். உங்க கூட நானும் காரில் உக்காந்து வந்தது போல இருந்தது.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-9166169342219747722010-12-28T13:02:10.133+05:302010-12-28T13:02:10.133+05:30Sir ,
Good post . when u reached Kumbakonam on th...Sir ,

Good post . when u reached Kumbakonam on that day ? no need sorry .
Tirunelveli .K.S.Muthubalakrishnanhttps://www.blogger.com/profile/03205748438304363596noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-11099304064301366042010-12-28T12:17:56.439+05:302010-12-28T12:17:56.439+05:30உங்கள் travel பதிவுக்கு நன்றி
கொடுமையான return!?...உங்கள் travel பதிவுக்கு நன்றி

கொடுமையான return!?Anonymoushttps://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-41588680134468615572010-12-28T11:30:24.852+05:302010-12-28T11:30:24.852+05:30//கும்பகோணம் to சாக்கோட்டை, வலங்கைமான், மன்னார்...//கும்பகோணம் to சாக்கோட்டை, வலங்கைமான், மன்னார்குடி நாகபட்டிணம் போற வழில நன்னிலம் இருக்கு. //

அடங்கொன்னியா இதுக்கு கேபிளே தேவலாம் போல இருக்கே!

ஆமாம் ஆமா டெல்லியில் இருந்து சென்னை போறவழியில் தான் கென்யா இருக்கு...

டெல்லி - இஸ்தான்புல்- மான்செஸ்டர்-கென்யா- சென்னை. இப்படி போறவழியில் கென்யா வந்துச்சா இல்லையா? ரைட்டு வுடு!:)))குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-44568424131947028702010-12-28T11:27:45.625+05:302010-12-28T11:27:45.625+05:30@இஸ்மாயில் மேலக்காவேரியில் இருக்கும் நண்பர் ஜிர்ஜ...@இஸ்மாயில் மேலக்காவேரியில் இருக்கும் நண்பர் ஜிர்ஜிஸ் வீட்டுக்கு அடிக்கடி வருவேன்(செல்வம் தியேட்டர் மேனேஜர் பையன்), நம்ம ஊரு குடவாசல்.

மன்னாரன்& கம்பெணி வுடாதீங்க போட்டு கும்முங்க.குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-20692102655812924952010-12-28T11:05:22.139+05:302010-12-28T11:05:22.139+05:30>>நன்னிலம் exact ரூட் கும்பகோணம் - நாச்சியார...>>நன்னிலம் exact ரூட் கும்பகோணம் - நாச்சியார்கோயில் - மாத்தூர் (turn left ) perapadi - வாழ்க்கை - நன்னிலம்
another ரூட் மாயவரம் - பேரளம் - பூந்தோட்டம் - சன்னாநல்லூர்- நன்னிலம் <<

வணக்கம்.

குடந்தைலிருந்து கிழக்கே ஸீரிகண்டபுரம், கொல்லுமாங்குடி, "பேரளம்", நன்னிலம் என்றும் போகலாமே, தற்போது இல்லையா..?

அரசலாறு கூடவே ஒடிவரும்.Vassanhttps://www.blogger.com/profile/11189885468486751871noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-48209602691787375922010-12-28T09:00:18.852+05:302010-12-28T09:00:18.852+05:30@விந்தைமனிதன்
//பக்கத்துல பஞ்சநதிக்குளம்... சின்ன...@விந்தைமனிதன்

//பக்கத்துல பஞ்சநதிக்குளம்... சின்ன வயசுல நாலாங்கிளாஸ் வரை வளந்தது ஆயக்காரன்புலம் நாலாம்சேத்தி. ஹையர் செகண்டரி ஆயக்காரன்புலம் ஸ்கூல்ல...

ஆமா...நீங்க? //
நான் வேதாரணியம் கிரேட் higher secondary ஸ்கூல். இப்போது நீங்கள் பஞ்சநதிகுளம் பகுதியில் இல்லை என்று நினைக்கிறன்.மன்னார் and கம்பெனிhttps://www.blogger.com/profile/12805893454074005573noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-59761143584294739762010-12-28T08:53:54.831+05:302010-12-28T08:53:54.831+05:30//கும்பகோணம் to சாக்கோட்டை, வலங்கைமான், மன்னார்...//கும்பகோணம் to சாக்கோட்டை, வலங்கைமான், மன்னார்குடி நாகபட்டிணம் போற வழில நன்னிலம் இருக்கு.//
//கேபிளார் வேரைத்தேடி-ன்னு ஒரு பதிவ போட்டாலும் போட்டார், கும்பகோணத்தை சுற்றி உள்ள அத்துனை பதிவரும் உங்க ROOT-ஐ போட்டு தாக்குறீங்களே, பின்னூட்டம் வேரைத்தாண்டி...அருமை //
யாரும் நம்ம ப்ளாக் பார்த்து பயணம் கிளம்பிவிடதீர்கள். கடைசியில் இலங்கையில் தான் போய் நிற்கிறமாதிரி இருக்கும். நன்னிலம் exact ரூட் கும்பகோணம் - நாச்சியார்கோயில் - மாத்தூர் (turn left ) perapadi - வாழ்க்கை - நன்னிலம்
another ரூட் மாயவரம் - பேரளம் - பூந்தோட்டம் - சன்னாநல்லூர்- நன்னிலம்

இனிமேல் எந்த ஊர் போய் வந்தாலும் ரூட்ட சொல்லுவாரா, பார்போம்மன்னார் and கம்பெனிhttps://www.blogger.com/profile/12805893454074005573noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-9464408030113035692010-12-28T07:22:30.223+05:302010-12-28T07:22:30.223+05:30நேத்து முதல் பின்னூட்டம் போடனும்னு இருந்து இப்ப தா...நேத்து முதல் பின்னூட்டம் போடனும்னு இருந்து இப்ப தான் முடிஞ்சுது கேபிள்ஜி!

ஒரு அருமையான குடும்ப சந்திப்பு. பசங்க ரொம்ப என்ஜாய் பண்ணினாங்க. இன்னும் ஒரு இரண்டு மணி நேரம் இருந்துட்டு போயிருக்கலாமோன்னு நீங்க போன பின்னே வீடே வெறுமையாக இருந்தது. அடுத்த முறை கண்டிப்பா வாங்க. நிறைய பேசலாம். அருமையான விவரன கட்டுரை!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-88259969691559941222010-12-28T04:33:09.675+05:302010-12-28T04:33:09.675+05:30கேபிளார் வேரைத்தேடி-ன்னு ஒரு பதிவ போட்டாலும் போட்ட...கேபிளார் வேரைத்தேடி-ன்னு ஒரு பதிவ போட்டாலும் போட்டார், கும்பகோணத்தை சுற்றி உள்ள அத்துனை பதிவரும் உங்க ROOT-ஐ போட்டு தாக்குறீங்களே, பின்னூட்டம் வேரைத்தாண்டி...அருமைஅரசூரான்https://www.blogger.com/profile/12753084752659311585noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-89720305124527429852010-12-27T22:04:42.251+05:302010-12-27T22:04:42.251+05:30திருவாரூர் மாயவரம் வழில இருக்குய்யா அந்த நல்ல நிலம...திருவாரூர் மாயவரம் வழில இருக்குய்யா அந்த நல்ல நிலம்!vinthaimanithanhttps://www.blogger.com/profile/16245235235117317923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-14644081469254266112010-12-27T21:49:46.912+05:302010-12-27T21:49:46.912+05:30கும்பகோணம் to சாக்கோட்டை, வலங்கைமான், மன்னார்கு...கும்பகோணம் to சாக்கோட்டை, வலங்கைமான், மன்னார்குடி நாகபட்டிணம் போற வழில நன்னிலம் இருக்கு.விநாயக முருகன் https://www.blogger.com/profile/07612007217314335866noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-38087213991000769412010-12-27T21:47:17.590+05:302010-12-27T21:47:17.590+05:30பெரியத்தெரு கடைசில காந்திபார்க் எதிரே இருக்கும் வெ...பெரியத்தெரு கடைசில காந்திபார்க் எதிரே இருக்கும் வெங்கட்ரமணா? அது பழைய ஹோட்டல். வெண் பொங்கலும்(முந்திரிபருப்பு இருக்கும்),காபியும் அமிர்தம் போல இருக்குமே. அந்த ஹோட்டல் எதிரே இருக்கும் டவுண் ஹைஸ்கூலில்தான் நான் படித்தேன் தலைவரே... :)விநாயக முருகன் https://www.blogger.com/profile/07612007217314335866noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-6957607560762377732010-12-27T21:23:14.588+05:302010-12-27T21:23:14.588+05:30தல.. பை தி வே.. நானும் கும்பகோணம்தான்...தல.. பை தி வே.. நானும் கும்பகோணம்தான்...Sukumarhttps://www.blogger.com/profile/06286183502944289501noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-19747293036105118682010-12-27T21:22:31.538+05:302010-12-27T21:22:31.538+05:30// எங்கு பார்த்தாலும் குடித்துவிட்டு நடு ரோட்டில் ...// எங்கு பார்த்தாலும் குடித்துவிட்டு நடு ரோட்டில் ஆடிக் கொண்டிருக்கும் தோழர்களும், பக்கத்து வண்டியில் இருக்கும் பெண்களை பார்த்ததும் எக்ஸ்ட்ராவாக அட்ரிலின் ஏறி அசிங்க வார்த்தைகளின் ஆர்பரிப்பும், அவர்கள் வண்டியை யார் முந்த முயற்சித்தாலும் அதிரடியாய் உள்நுழைந்து பதற வைப்பதுமாய் வந்தது. மிக அருமையான பயணமாய் ஆரம்பித்து மிகக் கொடுமையான பயணமாய் அமைவதந்தற்கான காரணம் திருமாவளவனார்.//

அவங்க தலைவர் தொல்.திருமா அடங்கமறு அத்துமீறுன்னு சொல்ற ஸ்லோகனுக்கு இதுதான் அர்த்தம் போலிருக்கு... கேட்கிறதுக்கு ஆள் இல்லாம போச்சு...Sukumarhttps://www.blogger.com/profile/06286183502944289501noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-14799069704769910102010-12-27T21:06:51.953+05:302010-12-27T21:06:51.953+05:30@மன்னார் & கம்பெனி
//நீங்கள் ஆயகரன்புலமா ? //...@மன்னார் & கம்பெனி

//நீங்கள் ஆயகரன்புலமா ? //
பக்கத்துல பஞ்சநதிக்குளம்... சின்ன வயசுல நாலாங்கிளாஸ் வரை வளந்தது ஆயக்காரன்புலம் நாலாம்சேத்தி. ஹையர் செகண்டரி ஆயக்காரன்புலம் ஸ்கூல்ல...

ஆமா...நீங்க?vinthaimanithanhttps://www.blogger.com/profile/16245235235117317923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-87140764195609337152010-12-27T19:46:57.493+05:302010-12-27T19:46:57.493+05:30//குசும்பன் said...
//நிச்சயம் குழந்தை பாக்கியம் ...//குசும்பன் said...
//நிச்சயம் குழந்தை பாக்கியம் கிடைக்குமென்பது நம்பிக்கை//
புக்கு மேல புக்கு ரிலீஸ் செய்யும் கேபிளின் அடுத்த ரிலீஸ்க்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள். உங்கள் பிராத்தனை பலிக்கட்டும் பாஸ்!//

ஒரு பெரிய ரிப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டுஅத்திரிhttps://www.blogger.com/profile/04670796842963560309noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-91514390625525746862010-12-27T19:46:55.123+05:302010-12-27T19:46:55.123+05:30//குசும்பன் said...
//நிச்சயம் குழந்தை பாக்கியம் ...//குசும்பன் said...
//நிச்சயம் குழந்தை பாக்கியம் கிடைக்குமென்பது நம்பிக்கை//
புக்கு மேல புக்கு ரிலீஸ் செய்யும் கேபிளின் அடுத்த ரிலீஸ்க்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள். உங்கள் பிராத்தனை பலிக்கட்டும் பாஸ்!//

ஒரு பெரிய ரிப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டுஅத்திரிhttps://www.blogger.com/profile/04670796842963560309noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-65469553913996066302010-12-27T19:45:07.075+05:302010-12-27T19:45:07.075+05:30வேற(ர) எதையோ தேடி போயிருந்தீங்களோன்னு நினைச்சேன்வேற(ர) எதையோ தேடி போயிருந்தீங்களோன்னு நினைச்சேன்அத்திரிhttps://www.blogger.com/profile/04670796842963560309noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-90645824650605248702010-12-27T18:59:53.581+05:302010-12-27T18:59:53.581+05:30மிக உயர்வான பதிவுமிக உயர்வான பதிவுpichaikaaranhttps://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-60740957161766012702010-12-27T18:43:33.143+05:302010-12-27T18:43:33.143+05:30// வர்ற வழியில ஒரு நன்னிலம்னு ஒரு சிறு ஊர் வந்திச்...// வர்ற வழியில ஒரு நன்னிலம்னு ஒரு சிறு ஊர் வந்திச்சு..//
நன்னிலம் சின்ன ஊருதான். ஆனால் நீங்கள் செல்லும் வழியில் நன்னிலம் வராது. நான் தற்போது நன்னிலத்தில் தான் இருக்கிறேன். மேலும் திருக்கருக்காவூர் போன்று கும்பகோணம் மருதநல்லூர் அருகில் கருவளர்சேரி என்று ஒரு கோயில் உள்ளது.

குசும்பன் நீங்கள் எந்த ஊர் ? நன்னிலம் பகுதியில் தற்போது இருந்து பதிவு இடுபவராக இருந்தால் எனக்கு கட்டாயம் மெயில் அனுப்பவும்.

//விந்தைமனிதன : குசும்பரே! நீரு திருவாரூரா இல்ல பக்கத்துலயா? நான் வேதாரண்யத்தான் (பக்கத்துல கிராமம்)//
நீங்கள் ஆயகரன்புலமா ?மன்னார் and கம்பெனிhttps://www.blogger.com/profile/12805893454074005573noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-24795644153147880942010-12-27T18:32:38.535+05:302010-12-27T18:32:38.535+05:30அருமையான பதிவு..அதுசரி, வேரைத் தேடிப் போனீங்களே, க...அருமையான பதிவு..அதுசரி, வேரைத் தேடிப் போனீங்களே, கடைசிவரைக்கும் வேர் கிடச்சுதா இல்லையான்னு சொல்லவேயில்லையே..இது நியாயமா கேபிள்ஜி?செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-83258096801688505582010-12-27T18:26:55.107+05:302010-12-27T18:26:55.107+05:30சும்மா வழுக்கிக் கொண்டு ஓடும் நடை ஜி! (மழை காரணமா...சும்மா வழுக்கிக் கொண்டு ஓடும் நடை ஜி! (மழை காரணமாக இருக்கலாம் என்பார் குசும்பன் வந்து.)

மொத்த இடுகையும் superb!பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-86319301460269221542010-12-27T17:54:07.711+05:302010-12-27T17:54:07.711+05:30பழைய ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் இப்போது மூன்றாக ப...பழைய ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் இப்போது மூன்றாக பிரிக்கப்பட்டாலும் நாங்கள் எப்போதும் தஞ்சாவூர்க்காரர்கள்தாம்...Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.com