tag:blogger.com,1999:blog-35738214.post6535969328493598255..comments2024-02-19T10:07:12.481+05:30Comments on Cable சங்கர்: கொத்து பரோட்டா 13/02/12Cable சங்கர்http://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-35738214.post-36644985538434555542012-02-17T00:39:40.709+05:302012-02-17T00:39:40.709+05:30திமுக தொண்டன் குறித்து அப்துல்லா சொல்வது உண்மைதான்...திமுக தொண்டன் குறித்து அப்துல்லா சொல்வது உண்மைதான்.
இப்படிப்பட்ட பல திமுக தொண்டர்களை நேரில் கண்டிருக்கின்றேன்.
பகிர்ந்ததற்கு நன்றி. ஆனால் திமுக குடும்பச் சண்டையால் சிதைந்து
ஒன்றும் இல்லாமல் சென்று விடுமோ என்றக் கவலையும் ஒவ்வொருத் தொண்டனுக்கும் உண்டு.இனியாhttps://www.blogger.com/profile/02945937090898303217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-31246100186452957582012-02-16T17:15:14.690+05:302012-02-16T17:15:14.690+05:30வாழ்த்துகள்.வாழ்த்துகள்.ராசின்https://www.blogger.com/profile/09687466040827752202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-74942819032274546762012-02-14T11:27:35.949+05:302012-02-14T11:27:35.949+05:30என்னைப் பொறுத்தவரை கரைவேட்டியை விட சிறந்த உடை வேறி...என்னைப் பொறுத்தவரை கரைவேட்டியை விட சிறந்த உடை வேறில்லை. திமுககாரன் வீட்டில் குழந்தை பிறந்தாலும் கரைவேட்டியில்தான் ஏந்துவார்கள். திமுககாரன் செத்தாலும் கரைவேட்டியைதான் போர்த்துவார்கள். இந்த உடைக்கும், திமுக குடும்பங்களுக்கும் இருக்கும் உறவினை வார்த்தைகளில் வெளிப்படுத்தவே முடியாது.யுவகிருஷ்ணாhttps://www.blogger.com/profile/04524693633714401444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-90250858727761346652012-02-14T10:50:35.576+05:302012-02-14T10:50:35.576+05:30வாழ்த்துக்கள் தலைவரே!!வாழ்த்துக்கள் தலைவரே!!Harihttps://www.blogger.com/profile/04301086719379022959noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-62686224661308855832012-02-14T00:21:06.280+05:302012-02-14T00:21:06.280+05:30கல்கி, விகடனுக்கு வாழ்த்துக்கள் தலைவரே!கல்கி, விகடனுக்கு வாழ்த்துக்கள் தலைவரே!சுரேகாhttps://www.blogger.com/profile/00388912388390212096noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-66104380802477248402012-02-13T23:31:41.622+05:302012-02-13T23:31:41.622+05:30////லோக்கல் டீம் கேப்டனாய் இருந்தாலும் கூட வெற்றி ...////லோக்கல் டீம் கேப்டனாய் இருந்தாலும் கூட வெற்றி எனும் போது மகிழ்ச்சியின் உச்சமாய் கண்ணீர் வருவதில் என்ன தவறு?/////

நியாயமான கேள்வி...

தங்கள் தளமாற்றத்திற்கு என் வாழ்த்துக்கள் அண்ணாச்சி...ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-23651474307787199662012-02-13T20:34:15.950+05:302012-02-13T20:34:15.950+05:30//மற்றபடி திமுககாரனுக்கு கட்சி உயிர் அல்ல அதற்கும்...//மற்றபடி திமுககாரனுக்கு கட்சி உயிர் அல்ல அதற்கும் மேல்//
ஹா..ஹா..ஹா.. இன்னும் சிரித்துக்கொண்டே இருக்கிறேன்!
நல்ல கட்சி.. நல்ல தொண்டர்கள்..bandhuhttps://www.blogger.com/profile/01887199896336955985noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-39556435131773114012012-02-13T15:21:20.621+05:302012-02-13T15:21:20.621+05:30"திமுக தொண்டனுக்கு கட்சி உயிர். மத்ததெல்லாம் ..."திமுக தொண்டனுக்கு கட்சி உயிர். மத்ததெல்லாம் அப்புறம்தான் என்றார் அப்துல்லா. "

உண்மைதான் . . . .

லட்சம் கோடிகளை லவட்டுவதற்கான முதலீடே
அப்பாவி தொண்டர்களின் விவரம் அறியா உழைப்புதானே . . .

நன்றிகுரங்குபெடல்https://www.blogger.com/profile/00533020725975960384noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-83905852034566485082012-02-13T12:50:09.257+05:302012-02-13T12:50:09.257+05:30//இல்லை. இசையைப் பற்றி, இளையராஜாவைப் பற்றி எனக்கு ...//இல்லை. இசையைப் பற்றி, இளையராஜாவைப் பற்றி எனக்கு எவ்வளவு தெரியும் என்பதை சொல்வதற்காகத்தான்.:)//

இசையை இளைய ராஜா வை துரோணராக கொண்டு கற்றுக்கொண்ட ஏகலைவன் நான்.. அவரின் இசை நுணுக்கங்ககளை புரிந்து கொள்ள நமக்கு ஞானம் இல்லை... அதனால் இப்படி ஒரு கமென்ட்..
மேலும்...விகடனில் வந்தமைக்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்..

வெங்கி..
பெர்த்..ஆஸ்திரேலியாவெங்கிhttps://www.blogger.com/profile/14577738378185214565noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-60721830887462326922012-02-13T12:36:31.960+05:302012-02-13T12:36:31.960+05:30விகடனுக்கு பெருமை சேர்த்த நீவீர் வாழ்வாங்கு வாழ்க!...விகடனுக்கு பெருமை சேர்த்த நீவீர் வாழ்வாங்கு வாழ்க!!Sivakumarhttps://www.blogger.com/profile/14771903261005348572noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-38600404562989199402012-02-13T11:28:56.552+05:302012-02-13T11:28:56.552+05:30இன்று
பிரபுதேவாவுக்கு அடுத்து யார் ? நயன்தாரா பதி...இன்று

பிரபுதேவாவுக்கு அடுத்து யார் ? நயன்தாரா பதில்
rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-58291978922877291642012-02-13T11:28:50.888+05:302012-02-13T11:28:50.888+05:30/இதே விகடனில் என் திரைப்படத்திற்கான விமர்சனமும், ந.../இதே விகடனில் என் திரைப்படத்திற்கான விமர்சனமும், நானும் விகடனும் எழுதாமல் ஓயக்கூடாது என்ற எண்ணத்தை உறுதிப்படுத்த மேலும் ஒரு வாய்ப்பை வழங்கிய விகடனுக்கு என் நன்றிகள் பல.

வாழ்த்துகள்rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-6657935139834879922012-02-13T11:23:22.374+05:302012-02-13T11:23:22.374+05:30வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!சமுத்ராhttps://www.blogger.com/profile/10859813904696803862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-8651760975725698712012-02-13T11:11:20.782+05:302012-02-13T11:11:20.782+05:30இல்லை. இசையைப் பற்றி, இளையராஜாவைப் பற்றி எனக்கு எவ...இல்லை. இசையைப் பற்றி, இளையராஜாவைப் பற்றி எனக்கு எவ்வளவு தெரியும் என்பதை சொல்வதற்காகத்தான்.:)Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-63890082942893912072012-02-13T10:46:06.920+05:302012-02-13T10:46:06.920+05:30போன பதிவுல இளையராஜாவை பற்றி இகழ்ந்து எழுதியதற்கு இ...போன பதிவுல இளையராஜாவை பற்றி இகழ்ந்து எழுதியதற்கு இந்த பதிவில் பரிகாரமா??வெங்கிhttps://www.blogger.com/profile/14577738378185214565noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-87815308008433232852012-02-13T08:52:50.899+05:302012-02-13T08:52:50.899+05:30கல்கி & விகடனிற்கு வாழ்த்துகள்...கல்கி & விகடனிற்கு வாழ்த்துகள்...Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-7747281585719597472012-02-13T08:41:58.017+05:302012-02-13T08:41:58.017+05:30திமுக தொண்டனுக்கு கட்சி உயிர். மத்ததெல்லாம் அப்புற...திமுக தொண்டனுக்கு கட்சி உயிர். மத்ததெல்லாம் அப்புறம்தான் :)))Sivakumarhttps://www.blogger.com/profile/14771903261005348572noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-78335284920222815542012-02-13T08:40:09.508+05:302012-02-13T08:40:09.508+05:30விகடனில் தங்கள் வலைப்பூ குறித்த அறிமுகம் சிறப்பாக ...விகடனில் தங்கள் வலைப்பூ குறித்த அறிமுகம் சிறப்பாக இருந்தது. வாழ்த்துக்கள்! இன்னும் பல வெற்றிகளை அடைவதற்கு இப்போதே வாழ்த்துகிறேன்.

ஸ்ரீ....ஸ்ரீ....https://www.blogger.com/profile/04710809503178801830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-18888330397780536382012-02-13T08:10:24.815+05:302012-02-13T08:10:24.815+05:30கோவை இராமகிருஸ்ணா மருத்துவமனையில் ஒரு பெண்ணுக்கு A...கோவை இராமகிருஸ்ணா மருத்துவமனையில் ஒரு பெண்ணுக்கு AB+ இரத்தம் தேவைப்படுகிறது இரத்ததானம் தர விரும்பும் கோவை நண்பர்கள் தொடர்பு கொள்ளவும் Cell : 9865191061Anonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-85784025462451498762012-02-13T07:33:22.485+05:302012-02-13T07:33:22.485+05:30வேளாங்கன்னி நிகழ்வு பற்றி சற்று விரிவாக எழுதியிருந...வேளாங்கன்னி நிகழ்வு பற்றி சற்று விரிவாக எழுதியிருந்திருக்கலாம்...

அவருக்கு வணக்கம் வைத்துவிட்டு நாம் டீக்கடைக்குச் சென்றபோது உங்களிடம் " அந்தக் கரைவேட்டிக்காரர் பின்னாலயே நமக்கு டீ வாங்கிக் குடுக்க வருவார் பாருங்க" என்று சொன்னேன். அதன்படி அவரும் வந்தார் :)

அதேபோல கடைவீதியில் வண்டியை நிறுத்தி நாம் டீ சாப்பிடச் சென்ற நேரம் உச்சி வெயில் சுமார் 12 மணி இருக்கும்.அந்த மனிதர் அங்கு வேர்க்க விறுவிறுக்க நின்றுகொன்டு சிலரோடு ஏரியாப் பிரச்சனையைப் பேசிக்கொண்டு இருந்தார். எப்பவும் திமுககாரன் மட்டும்தான் மக்களோடு இருப்பான். அதுதான் அவனுக்கு பிரச்சனையே. அவன் செய்யும் சிறிய தப்புகள்கூட பெரிய அளவில் தெரிந்துவிடும். அவன்மீது மக்களுக்கு வெறுப்பு கூடிவிடும். இதே அதிமுக போன்ற கட்சி நண்பர்கள் மக்களோடு பெரும்பாலும் இருப்பதில்லை. அவர்களை மக்களுக்குப் பெரிதாக அடையாளமும் தெரியாது.அதனால் அவர்கள் தப்பு செய்தாலும் தெரியாது. மற்றபடி திமுககாரனுக்கு கட்சி உயிர் அல்ல அதற்கும் மேல் :)புதுகை.அப்துல்லாhttps://www.blogger.com/profile/10242631808123784201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-10971439394680918112012-02-13T03:37:54.795+05:302012-02-13T03:37:54.795+05:30Power cuts are not by ADMK's rule or DMK's...Power cuts are not by ADMK's rule or DMK's wonderful management.

Policy decisions can only fix it.. though over a long term.

DMK men can take some credit(for the power cuts) since they would have made TN a good place to live or invest.moehttps://www.blogger.com/profile/13736440457098795455noreply@blogger.com