tag:blogger.com,1999:blog-35738214.post665439815765304764..comments2024-02-19T10:07:12.481+05:30Comments on Cable சங்கர்: பீட்சாCable சங்கர்http://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-35738214.post-83433139151029860662012-12-20T20:17:38.351+05:302012-12-20T20:17:38.351+05:30Prabakar, நீங்க தான் சரியா கவனிக்கலை. ஆர்டர் அந்த ...Prabakar, நீங்க தான் சரியா கவனிக்கலை. ஆர்டர் அந்த பங்களா அட்ரசுக்கு தான் வந்தது என்று எங்கே சொன்னார்கள்? பங்களாவுக்கு முன்பாக வண்டியை நிறுத்தி விட்டு இவ்வாறு பேசுகிறார்கள்:

“அன்னிக்கு ஆர்டர் வந்தது இந்த ஏரியாவில இருந்து தான். ஆனா ஆர்டர் வந்த வீட்டுக்கு இவன் போகல. அவன் சொன்னா மாதிரி பைக் இந்த வீட்டு வாசலில தான் கிடந்திச்சு.”RKhttps://www.blogger.com/profile/02601107948686745696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-27689241655051533452012-11-02T17:27:28.048+05:302012-11-02T17:27:28.048+05:30It is a fantastic movie but it has a huge logic mi...It is a fantastic movie but it has a huge logic mistake.The pizza order was not taken by the hero and it was another guy.The pizza order was not definitely to that so called ghost bungalow.I will stop with this,please watch the movie and you will understand.Prabakarhttps://www.blogger.com/profile/05755572653108916268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-68827959609397073672012-10-23T00:32:34.656+05:302012-10-23T00:32:34.656+05:30சினிமா விமர்சனம் எப்படி இருக்க வேண்டுமென்பது ஒரு ச...சினிமா விமர்சனம் எப்படி இருக்க வேண்டுமென்பது ஒரு சினிமாகாரருக்குத்தான் சரியே தெரியும். படம் பார்க்கும் ஆவலை மேலும் கிளப்பி விட்டிருக்கிறீர்கள். only in theatre.. 7.1 interesting.அணில்https://www.blogger.com/profile/13512049135521483602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-26690200056565783502012-10-21T20:33:28.931+05:302012-10-21T20:33:28.931+05:30arumayana padam. super concept with harrorarumayana padam. super concept with harrorangelhttps://www.blogger.com/profile/03143661194205039323noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-11539252525830771012012-10-20T23:57:13.712+05:302012-10-20T23:57:13.712+05:30உண்மையான பிட்சாவை விட இந்த திரைப்படம் மிகுந்த சுவா...உண்மையான பிட்சாவை விட இந்த திரைப்படம் மிகுந்த சுவாரசியமாக இருந்தது...சிம்பாhttps://www.blogger.com/profile/13756291709616270393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-86757400286292555102012-10-20T07:45:07.474+05:302012-10-20T07:45:07.474+05:30படம் முடிந்து வெளி வரும்போது
தியேட்டர் வாயிலில் ...படம் முடிந்து வெளி வரும்போது

தியேட்டர் வாயிலில் இயக்குனர் நின்று கொண்டிருந்தார் . .

கட்டிபிடித்து ஒரு முத்தம் கொடுக்க தோன்றியது . .

அவர் வேறு குண்டாய் குட்டிபையனாய் இருக்க

" அவனா நீ " போல் மற்றவர் நினைத்துவிடுவார்களோ

என தவிர்த்து விட்டேன் . .

பாராட்டுக்கு உரிய படம் குரங்குபெடல்https://www.blogger.com/profile/00533020725975960384noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-22366387074082721302012-10-20T07:39:52.131+05:302012-10-20T07:39:52.131+05:30அண்ணே அது வீரசமர் இல்ல . .
ஓவியர் வீர . சந்தனம்...அண்ணே அது வீரசமர் இல்ல . .

ஓவியர் வீர . சந்தனம் குரங்குபெடல்https://www.blogger.com/profile/00533020725975960384noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-80669127732736531362012-10-20T07:27:56.968+05:302012-10-20T07:27:56.968+05:30hu
hu
SMhttps://www.blogger.com/profile/06754643455221459032noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-70179090897858879602012-10-19T22:20:13.093+05:302012-10-19T22:20:13.093+05:30அப்பவே நினைச்சேன், அட்டகதி produceroட படம் பார்க்...அப்பவே நினைச்சேன், அட்டகதி produceroட படம் பார்க்க போனேன் , அங்கே போனேன் ன்னு கொத்துபரடோல எழுதும்போதே ! உங்கள் விமர்சனம் ஒரு நூறு பேரை theatre க்கு கூட்டிசெல்லும் அவ்வளவுதான்..Sendhilkumar AVhttps://www.blogger.com/profile/02116791480661454683noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-28713256407298528842012-10-19T20:18:12.482+05:302012-10-19T20:18:12.482+05:30ரஜினி, இளையராஜா, அந்த க்ரூப்பு, லிஸ்ட்ல அடுத்து நம...ரஜினி, இளையராஜா, அந்த க்ரூப்பு, லிஸ்ட்ல அடுத்து நம்ம கேபிள் அண்ணன்தான் இருந்தாரு.. அண்ணன் ரொம்பவே புகழ்ந்து இருக்காரு.. பார்போம் என்ன நடக்க போகுதுன்னு? Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-88740246165416801972012-10-19T17:42:41.588+05:302012-10-19T17:42:41.588+05:30சொல்லமாட்டேன்சொல்லமாட்டேன்Hemanthhttps://www.blogger.com/profile/10652327160524516804noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-53505421480749735692012-10-19T17:09:22.580+05:302012-10-19T17:09:22.580+05:30அது என்ன அட்டகத்தி வித்தியாசமான படம் ? அதுவும் ப...அது என்ன அட்டகத்தி வித்தியாசமான படம் ? அதுவும் பார்த்து பார்த்து புளித்து போன காதல் கதை தான். Ivan Yaarhttps://www.blogger.com/profile/05971679695324774824noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-64807619455650895442012-10-19T14:57:20.645+05:302012-10-19T14:57:20.645+05:30படம் செம்ம செம்ம செம்ம படம் செம்ம செம்ம செம்ம KARTHIIGUNAhttps://www.blogger.com/profile/02303054095135496086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-14726815971213872072012-10-19T14:49:04.084+05:302012-10-19T14:49:04.084+05:30நிச்சயம் திரில்லர் ரசிகர்களை திருப்தி அடைய வைக்கும...நிச்சயம் திரில்லர் ரசிகர்களை திருப்தி அடைய வைக்கும். பார்க்கவேண்டிய படம் Ravikumar Tirupurhttps://www.blogger.com/profile/17384392073260370060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-35535126974763071242012-10-19T12:03:58.259+05:302012-10-19T12:03:58.259+05:30அப்போ பிட்ஸா டேஸ்ட் ஓ.கேதான்..அப்போ பிட்ஸா டேஸ்ட் ஓ.கேதான்..துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-42880639938138364982012-10-19T08:18:05.815+05:302012-10-19T08:18:05.815+05:30ட்ரெயிலர் பார்த்ததற்கு பின் மிக ஆவலோடு எதிர்பார்த்...ட்ரெயிலர் பார்த்ததற்கு பின் மிக ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த படம். ஸ்ரீலங்கால ரிலீஸ் ஆகியிருக்கோ இன்னும் தெரியல. நீங்களே சுவாரஸ்யமா, நல்லாயிருக்குனு சர்ட்டிபிகேட் கொடுத்திட்டீங்க. ரிலீஸ் பண்ணினா பார்த்திட வேண்டியது தான்.ஹாலிவுட்ரசிகன்https://www.blogger.com/profile/07531781587861212706noreply@blogger.com