tag:blogger.com,1999:blog-35738214.post6744244698351057877..comments2024-02-19T10:07:12.481+05:30Comments on Cable சங்கர்: ஹாலிவுட் சினிமா - Fast And Furious –4Cable சங்கர்http://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-35738214.post-61364763762701113132009-04-23T22:05:00.000+05:302009-04-23T22:05:00.000+05:30படத்தோட வேகத்துக்கு தகுந்த மாதிரி அதிவேக விமர்சனம்...படத்தோட வேகத்துக்கு தகுந்த மாதிரி அதிவேக விமர்சனம்.. கலக்குங்க தல..வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-30163349651766042712009-04-23T09:07:00.001+05:302009-04-23T09:07:00.001+05:30நன்றி அத்திரி, முத்து பாலகிருஷணன்.நன்றி அத்திரி, முத்து பாலகிருஷணன்.Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-88872415129633521452009-04-23T09:07:00.000+05:302009-04-23T09:07:00.000+05:30//படத்தின் வேகம் காட்டிலும் உங்க விமர்சனம் படு ஸ்ப...//படத்தின் வேகம் காட்டிலும் உங்க விமர்சனம் படு ஸ்பீட் :-) நல்லா இருக்கு

நன்றி சுரேஷ்..Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-67443102767238961112009-04-23T09:06:00.001+05:302009-04-23T09:06:00.001+05:30//இங்கிலீஷ் படத்தில் இப்படி பேசியே கழுத்தறுத்து போ...//இங்கிலீஷ் படத்தில் இப்படி பேசியே கழுத்தறுத்து போடுவாங்க .//

பின்ன எப்பத்தான் கதை சொல்வாஙக்லாம் மலர்.. நன்றி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-47792862952556679052009-04-23T09:06:00.000+05:302009-04-23T09:06:00.000+05:30//உங்க விமர்சனத்தைப் படித்தவுடன், கற்பனையில் இந்த ...//உங்க விமர்சனத்தைப் படித்தவுடன், கற்பனையில் இந்த படத்தை விஜய், பிரபுதேவா ஜோடி எடுத்தா எப்படி இருக்கும் என்று.

இராகவன் உங்களுக்கு ஏன் இந்த கொலைவெறி.. ???Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-11448042052021053372009-04-23T09:04:00.001+05:302009-04-23T09:04:00.001+05:30நன்றி வந்தியத்தேவன்.. உங்கள் வருகைக்கும், கருத்துக...நன்றி வந்தியத்தேவன்.. உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-90587915991104278312009-04-23T09:04:00.000+05:302009-04-23T09:04:00.000+05:30//தினமும் சட்டை மாற்றுவதைப் போல் டெம்ப்ளேட்டை மாற்...//தினமும் சட்டை மாற்றுவதைப் போல் டெம்ப்ளேட்டை மாற்றுகிறீர்கள்.நான் ஒரு தடவை மாற்றுவதற்கே ஹாலிவுட் வரை போக வேண்டி இருக்கிறது!

நான் தினமும் மாற்றியமைப்பது இன்னும் திருப்தி யில்லாமல் தான். நானும் ஹாலிவுட்டில் கேட்டிருக்கிறேன்.Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-86206936432777771392009-04-23T09:03:00.000+05:302009-04-23T09:03:00.000+05:30நன்றி தன்ஸ்.. உங்கள் முதல் வருகைக்கும், கருத்துக்க...நன்றி தன்ஸ்.. உங்கள் முதல் வருகைக்கும், கருத்துக்கும்..Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-37603988016138249552009-04-23T09:02:00.000+05:302009-04-23T09:02:00.000+05:30//இங்கதான் டச்சே இருக்கு.

நன்றி பப்பு.. மூணாரு...//இங்கதான் டச்சே இருக்கு.

நன்றி பப்பு.. மூணாரு டூர் முடிஞ்சிருச்சா.?Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-56149604896344925572009-04-23T02:12:00.000+05:302009-04-23T02:12:00.000+05:30///“டேய் இருடா அவங்க எங்கனாச்சும் படத்தோட கதையை சொ...///“டேய் இருடா அவங்க எங்கனாச்சும் படத்தோட கதையை சொல்ல வேணாமா.. இனிமே ரேஸ்தான்.. “ என்றபடி பாத்ரூமுக்கு போனார்கள்.///

இங்கதான் டச்சே இருக்கு.Prabhuhttps://www.blogger.com/profile/17651197675170042803noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-32161172871714210222009-04-22T22:04:00.000+05:302009-04-22T22:04:00.000+05:30Shankar Sir,
Review SuperShankar Sir,

Review SuperK.S.Muthubalakrishnanhttps://www.blogger.com/profile/03205748438304363596noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-25601289487358945352009-04-22T20:59:00.000+05:302009-04-22T20:59:00.000+05:30உள்ளேன் ஐயாஉள்ளேன் ஐயாஅத்திரிhttps://www.blogger.com/profile/04670796842963560309noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-21358131038047107902009-04-22T15:39:00.000+05:302009-04-22T15:39:00.000+05:30படத்தின் வேகம் காட்டிலும் உங்க விமர்சனம் படு ஸ்பீட...படத்தின் வேகம் காட்டிலும் உங்க விமர்சனம் படு ஸ்பீட் :-) நல்லா இருக்குSureshhttps://www.blogger.com/profile/04638921436043624439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-59272912255676413042009-04-22T15:37:00.000+05:302009-04-22T15:37:00.000+05:30//நடுவில் திடீரென தொங்கி போய், மாற்றி, ,மாற்றி ஏதோ...//நடுவில் திடீரென தொங்கி போய், மாற்றி, ,மாற்றி ஏதோ பேசி கொண்டிருப்பதை பார்த்து வெறுத்து போன இரண்டு பேர்,///

இங்கிலீஷ் படத்தில் இப்படி பேசியே கழுத்தறுத்து போடுவாங்க .malarhttps://www.blogger.com/profile/07700960180215957320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-59629735604673180502009-04-22T12:43:00.000+05:302009-04-22T12:43:00.000+05:30உங்க விமர்சனத்தைப் படித்தவுடன், கற்பனையில் இந்த பட...உங்க விமர்சனத்தைப் படித்தவுடன், கற்பனையில் இந்த படத்தை விஜய், பிரபுதேவா ஜோடி எடுத்தா எப்படி இருக்கும் என்று.

அய்யோ பாவம் விஜய் என்று பாதியிலேயே கட் பண்ணி விட்டுட்டேன்.இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-53350434734408825382009-04-22T12:01:00.000+05:302009-04-22T12:01:00.000+05:30கலக்கல் விமர்சனம் சங்கர் இந்தப்படம் இன்னமும் நம்ம ...கலக்கல் விமர்சனம் சங்கர் இந்தப்படம் இன்னமும் நம்ம ஊரிற்கு வரவில்லை. சில காட்சிகள் டிவிடியில் பார்த்தேன் அபாரம். அதிலும் சேஷிங் காட்சிகள் சூப்பர். அயன் படத்தின் காட்சிகள் ஏனோ வந்து தொலைந்தது மனதில். நாங்களும் இப்போ சில விடய்ங்களில் ஹாலிவூட்டுக்கு சவால் விடத் தொடங்கிவிட்டோம்.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-51469339721155358072009-04-22T11:37:00.000+05:302009-04-22T11:37:00.000+05:30படத்தை விட உங்கள் விமர்சனம் படு ஸ்பீட் ஷங்கர்!
தின...படத்தை விட உங்கள் விமர்சனம் படு ஸ்பீட் ஷங்கர்!
தினமும் சட்டை மாற்றுவதைப் போல் டெம்ப்ளேட்டை மாற்றுகிறீர்கள்.நான் ஒரு தடவை மாற்றுவதற்கே ஹாலிவுட் வரை போக வேண்டி இருக்கிறது!ஷண்முகப்ரியன்https://www.blogger.com/profile/05529922563248778968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-1010328232853774352009-04-22T10:28:00.000+05:302009-04-22T10:28:00.000+05:30என்னை பொறுத்தவரை முதல்பாகம் சொதபல், (சில தொழில்நுட...என்னை பொறுத்தவரை முதல்பாகம் சொதபல், (சில தொழில்நுட்ப அற்பங்களை கையண்டிருப்பர்கள்)

இரண்டாவது பாகத்தை நன்றாக எடுத்திருப்பார், இரண்டாவது பாகத்தில் வரும் ரேஸ் காட்சிகள் நன்றாக எடுத்திருப்பார்கள்.

நான்காம் பாகம் மற்றவற்றை காட்டிலும் வித்தியாசமாய் நிறைய சென்டிமென்டுடன் வந்திருக்கிறதுDHANShttps://www.blogger.com/profile/07677548577559486691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-44455650812692880152009-04-22T10:16:00.000+05:302009-04-22T10:16:00.000+05:30நம்ம ஊர்ல இங்கிலீஷ் படத்துக்கு இண்டர்வெல் விடுற லட...நம்ம ஊர்ல இங்கிலீஷ் படத்துக்கு இண்டர்வெல் விடுற லட்சணம் தான் தெரியுமே. அவனுங்களா.. ஒன்னரை அவர் படத்துக்கு சுமாரா சம்மந்தமேயில்லாத ஒரு இடத்தில படத்தை ஆப் பண்ணிட்டு.. இண்டர்வெல்லுனுடுவாங்க..Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-75454321017813664442009-04-22T10:14:00.000+05:302009-04-22T10:14:00.000+05:30பின்ன எப்படி பாப்கார்ன் விக்கிறதாம். அதை நம்பிதான்...பின்ன எப்படி பாப்கார்ன் விக்கிறதாம். அதை நம்பிதான் பல பேர் இன்னமும் தியேட்டர் நடத்துறாங்க.. பாலா..Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-65684741686196176292009-04-22T09:58:00.000+05:302009-04-22T09:58:00.000+05:30//இண்டர்வெலுக்கு முன் படம் நடுவில் திடீரென தொங்க...//இண்டர்வெலுக்கு முன் படம் நடுவில் திடீரென தொங்கி போய், மாற்றி, ,மாற்றி ஏதோ பேசி கொண்டிருப்பதை பார்த்து வெறுத்து போன இரண்டு பேர்,//

இங்கிலிபீஜு.. படத்துக்கே.. இண்டர்வெல் விடுறது.. உலகிலேயே.. நாம மட்டும்தான்.! :) :) :) :) :)பாலாhttps://www.blogger.com/profile/09664310438328997963noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-19884218260998067712009-04-22T09:33:00.000+05:302009-04-22T09:33:00.000+05:30//ஆனா இது ஓவர் ....
( கதாநாயகியின் நடிப்பைவிட, சே...//ஆனா இது ஓவர் ....

( கதாநாயகியின் நடிப்பைவிட, சேஸிங் காட்சிகளில் தெரியும் மார்பகங்கள், லாரா கம்பெட் போன்ற உடையில், ஏற்கனவே சீட்டின் நுனியில் உட்காரவைத்திருக்கும், சேஸிங்கில், சூட்டை கிளப்புகிறார். )

படத்தில் பார்த்ததைதானே சொல்ல முடியும். விமர்சனம்னா ஒரு நேர்மை வேணாமா..?Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-56225405353278993602009-04-22T09:32:00.000+05:302009-04-22T09:32:00.000+05:30நன்றி ஹசன்ராஜா.. உங்கள் முதல் வருகைக்கும், கருத்து...நன்றி ஹசன்ராஜா.. உங்கள் முதல் வருகைக்கும், கருத்துக்கும்...Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-49985792801268490642009-04-22T09:16:00.000+05:302009-04-22T09:16:00.000+05:30me the first
தல விமர்சனம் சூப்பர் ..!
ஆனா இது...me the first

தல விமர்சனம் சூப்பர் ..!

ஆனா இது ஓவர் ....

( கதாநாயகியின் நடிப்பைவிட, சேஸிங் காட்சிகளில் தெரியும் மார்பகங்கள், லாரா கம்பெட் போன்ற உடையில், ஏற்கனவே சீட்டின் நுனியில் உட்காரவைத்திருக்கும், சேஸிங்கில், சூட்டை கிளப்புகிறார். )kalilhttps://www.blogger.com/profile/12514302280445706618noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-42936271497857435462009-04-22T09:11:00.000+05:302009-04-22T09:11:00.000+05:30shanker,
mee meee ee the first.
vimarsanam sup...shanker,

mee meee ee the first.

vimarsanam super..!

hasan.பிராட்வே பையன்https://www.blogger.com/profile/09650517987958329733noreply@blogger.com