tag:blogger.com,1999:blog-35738214.post7002081448720892830..comments2024-02-19T10:07:12.481+05:30Comments on Cable சங்கர்: நான் அவன் இல்லை-2- திரை விமர்சனம்Cable சங்கர்http://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-35738214.post-55834093682100198792010-01-13T09:42:10.431+05:302010-01-13T09:42:10.431+05:30ஈழத்தமிழர்கள் இப்படிப் பிச்சைக் காசுக்குத் தான் அழ...ஈழத்தமிழர்கள் இப்படிப் பிச்சைக் காசுக்குத் தான் அழுகிறார்களாக்கும். இனி நீலப் பட்ம் எடுத்து தான் அவர்களுக்கு சோறு போட வேண்டும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-2483972247461041092009-12-01T13:39:03.324+05:302009-12-01T13:39:03.324+05:30இந்த கொசுத் தொல்லை தாங்கமுடியலப்பா ...இந்த கொசுத் தொல்லை தாங்கமுடியலப்பா ...Starjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-7980928520279361142009-12-01T08:38:21.951+05:302009-12-01T08:38:21.951+05:30//நான் அவன் இல்லை 2- பார்ட் 3 வந்திருமோ.???
ரை...//நான் அவன் இல்லை 2- பார்ட் 3 வந்திருமோ.???

ரைட்டு.. தெளிவா புரியுது! :))Karthikhttps://www.blogger.com/profile/06305867899794302202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-60490218475761840972009-11-30T11:10:03.289+05:302009-11-30T11:10:03.289+05:30இருப்பதிலேயே பெரிய காமெடி அந்த ஈழத்தமிழர் பிளாஸ்பே...இருப்பதிலேயே பெரிய காமெடி அந்த ஈழத்தமிழர் பிளாஸ்பேக். அடப்பாவிகளா, எதை எதைத்தான் வியாபாரம் செய்வீர்கள்? ஈழத்தமிழர் படுகொலை குறித்த சி.டியை அந்த ஈழ இளைஞர் கொண்டுவந்து கொடுக்க, சங்கீதா குடும்பம் புதுப்பட ரிலீஸ் போல பார்க்கிறது. இடையில் அவர்கள் காட்டுகிற ரியாக்ஷன்கள்... ஆகா!. சங்கீதா ஈழத்தமிழராம், ஆனால் போர் நடப்பதே தெரியாதாம். அவர் செயற்கையாய்ப் பேசுகிற ஈழத்தமிழ்... முடியல்ல்லை!சுகுணாதிவாகர்https://www.blogger.com/profile/02443678708709301780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-8785278885909046332009-11-30T02:17:20.764+05:302009-11-30T02:17:20.764+05:30நல்லா மொக்க பண்ணிட்டாங்கள்-லா... நல்ல சீக்வெல்லாக ...நல்லா மொக்க பண்ணிட்டாங்கள்-லா... நல்ல சீக்வெல்லாக வர வேண்டியது... எனக்கு தெரிந்து இயக்குநர் செல்வா அவுட்-ஆப்-ஃபார்மில் தான் இருக்கிறார்...kanaguhttps://www.blogger.com/profile/10210928280008545808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-62519961599781645902009-11-30T01:24:07.560+05:302009-11-30T01:24:07.560+05:30நன்றி.நன்றி.Beskihttps://www.blogger.com/profile/05257310345633280577noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-86658167781128294482009-11-30T00:34:03.583+05:302009-11-30T00:34:03.583+05:30பார்ட் - 3 வரக்கூடாது என்று ஆண்டவனை வேண்டுவதை தவிர...பார்ட் - 3 வரக்கூடாது என்று ஆண்டவனை வேண்டுவதை தவிர வேறு வழியில்லை. அப்படியே தப்பித் தவறி வந்துட்டாலும், உங்களோட இந்த வரியை மாற்ற வேண்டிய அவசியமில்லாமல் அப்படியே போடலாம்..

// ஜீவன் வழக்கம் போல கருங்கல்லை போல எட்டடிக்கு நடிக்க தெரியாமல் நிற்கிறார். முகத்திலோ, அல்லது டயலாக் மாடுலேஷனிலோ கொஞ்சம் கூட எந்தவித ரியாக்ஷனும் காட்டாமல் கடனே என்று வந்து போகிறார். கொஞ்சமாவது நடிக்க சாமி. அல்வா மாதிரியான கேரக்டர்.. என்னமாய் பின்னலாம். ம்ஹும்.//இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-83508174207973437892009-11-30T00:07:59.576+05:302009-11-30T00:07:59.576+05:30//மயில்சாமி படம் முழுவதும் ஜீவனின் அஸிஸ்டெண்டாக வர...//மயில்சாமி படம் முழுவதும் ஜீவனின் அஸிஸ்டெண்டாக வருகிறார். பெரியதாய் ஏதும் செய்ய வாய்ப்பில்லாமல், கிடைத்த் இடத்தில் எல்லாம் கோல் அடிக்க முயற்சி செய்திருக்கிறார். இயக்குனர் இன்னும் கொஞ்சம் இவரை யூஸ் செய்திருக்கலாம்.//

"iam appreciate"Raja Subramaniamhttps://www.blogger.com/profile/04724054105974927038noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-70204700501063225342009-11-29T23:11:22.752+05:302009-11-29T23:11:22.752+05:30just escape thanksjust escape thanksmasiadhttps://www.blogger.com/profile/02455935651631030241noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-2649177748125591362009-11-29T21:54:06.443+05:302009-11-29T21:54:06.443+05:30//ஜீவன் வழக்கம் போல கருங்கல்லை போல எட்டடிக்கு நடிக...//ஜீவன் வழக்கம் போல கருங்கல்லை போல எட்டடிக்கு நடிக்க தெரியாமல் நிற்கிறார்..

போன பதிவுல சொன்னீங்க விஜய்க்கு நடிக்கத் தெரியாதுன்னு..
விஜய் என்னங்க.. அப்பாஸ் அளவுக்குக் கூட ஜீவனுக்கு நடிக்கத் தெரியாது..பிரசன்னா கண்ணன்https://www.blogger.com/profile/10605117813969642889noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-9752569340585510282009-11-29T19:17:14.296+05:302009-11-29T19:17:14.296+05:30நான் அவன் இல்லை 2- பார்ட் 3 வந்திருமோ.???நான் அவன் இல்லை 2- பார்ட் 3 வந்திருமோ.???Guruhttps://www.blogger.com/profile/06833117023419228071noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-36510396071299210512009-11-29T19:04:20.088+05:302009-11-29T19:04:20.088+05:30வந்ததே இரண்டு படம் இரண்டுமே அவுட்டா.
காசு மிச்சம்....வந்ததே இரண்டு படம் இரண்டுமே அவுட்டா.
காசு மிச்சம்.Ravikumar Tirupurhttps://www.blogger.com/profile/17384392073260370060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-27386691571907217042009-11-29T15:32:23.556+05:302009-11-29T15:32:23.556+05:30ஒரெ கான்சப்ட் ஒரு முறை தான் ஒரு நடிகருக்கு வர்க் அ...ஒரெ கான்சப்ட் ஒரு முறை தான் ஒரு நடிகருக்கு வர்க் அவுட் ஆகும் என்று தான் ஏன்தான் இந்த படாதிபதிகளுக்கும், தன்னை டாப் ஹீரோ என்று கூறி கொள்ளும் நடிகர்களுக்கும் தெரிவிதில்லை என்று புரிய மாட்டேன் என்கிறது.

இந்த படம் ஜீவனுடைய ஆசைகளை இன்னொரு பெண் கூட்டத்துடன் கொட்டம் அடிப்பதற்காக மட்டும் என்று தோண்றுகிறது. இப்படிபட்ட படங்கள் வென்றால், 3 என்ன, 10 பாகங்கள் கூட வரலாம்.

நான் எஸ்கேப். :)Rafiq Rajahttps://www.blogger.com/profile/04589402571072945860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-53740888548578741042009-11-29T14:43:42.389+05:302009-11-29T14:43:42.389+05:30sorry உ.த பதிவுன்னு நினைச்சி மேல இருக்க கமெண்ட் போ...sorry உ.த பதிவுன்னு நினைச்சி மேல இருக்க கமெண்ட் போட்டிட்டேன்
:)மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-61568183631005254642009-11-29T14:42:44.531+05:302009-11-29T14:42:44.531+05:30பதிவு ரொம்ப சின்னதா இருக்கே உடம்புக்கு எதும் முடிய...பதிவு ரொம்ப சின்னதா இருக்கே உடம்புக்கு எதும் முடியலையோ???மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-66120472964000083142009-11-29T14:23:36.052+05:302009-11-29T14:23:36.052+05:30நான் நாளைக்குதான் போறேன் தலைவரே.,,,நான் நாளைக்குதான் போறேன் தலைவரே.,,,ஜெட்லி...https://www.blogger.com/profile/11338330085217239018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-57301914998835187892009-11-29T12:57:04.650+05:302009-11-29T12:57:04.650+05:30no comments.. BE CAREFUL... நான் என்ன சொன்னேன்......no comments.. BE CAREFUL... நான் என்ன சொன்னேன்...butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-72320825499168042682009-11-29T12:48:58.481+05:302009-11-29T12:48:58.481+05:30:):)Ashok Dhttps://www.blogger.com/profile/03718525789097542849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-73450180281853403452009-11-29T12:48:55.846+05:302009-11-29T12:48:55.846+05:30//ஏமாற்றியதை ஜஸ்டிபை செய்வதை போன்ற காட்சிகள் எல்லா...//ஏமாற்றியதை ஜஸ்டிபை செய்வதை போன்ற காட்சிகள் எல்லாம் படிப்பதற்கு ஒத்துவரலாம் படம் பார்க்கும்போது முடியலடா சாமி//

தல இப்படியே எல்லா படத்துக்கும் சொன்னா நாங்க எந்த படந்தான் பார்க்கிறது ..(ஆதியோட குறும்படம் மட்டும் தான் பார்க்க முடியும் போல..)கரிசல்காரன்https://www.blogger.com/profile/00676677411751759356noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-7934872453476289192009-11-29T12:42:32.667+05:302009-11-29T12:42:32.667+05:30//வசனம் பட்டுகோட்டைபிரபாகர்.. நத்திங் டு சே//
அட ...//வசனம் பட்டுகோட்டைபிரபாகர்.. நத்திங் டு சே//

அட "சே"ன்னு இருக்கா தலகரிசல்காரன்https://www.blogger.com/profile/00676677411751759356noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-57925028171841204802009-11-29T12:16:00.530+05:302009-11-29T12:16:00.530+05:30நான் அவன் இல்லை-2 பார்த்து தமிழ்நாட்டில் 100 இளைஞர...நான் அவன் இல்லை-2 பார்த்து தமிழ்நாட்டில் 100 இளைஞர்கள் திருந்தியதாகவும்,உங்கள் விமர்சனம் படித்து படம் பார்க்காமல் விட்ட பல நூறு இளைஞர்கள் திருந்த வாய்ப்பு கிடைக்காமல் போனதாகவும் இப்பதான் நம்பர் ஒன் தமிழ் செய்திதாளில் படித்தேன் தல.பூங்குன்றன்.வேhttps://www.blogger.com/profile/04876405914534155034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-81572327904425001922009-11-29T12:09:17.211+05:302009-11-29T12:09:17.211+05:30//நான் அவன் இல்லை 2- பார்ட் 3 வந்திருமோ.???

...//நான் அவன் இல்லை 2- பார்ட் 3 வந்திருமோ.???

புரியுது தல..உங்க மனகஷ்டம்...கிளுகிளுப்பா எடுத்துட்டா படம் ஓடிரும்னு நெனைப்போ?

நான் "அவன்" இல்லப்பா, இந்த படத்த பார்க்க..

நன்றி கேபிள்...செந்தில் நாதன் Senthil Nathanhttps://www.blogger.com/profile/13895530972868853971noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-83000468932873606252009-11-29T11:33:32.993+05:302009-11-29T11:33:32.993+05:30room pottu yosippangalo.., part3 kkuroom pottu yosippangalo.., part3 kkuvenkatapathyhttps://www.blogger.com/profile/13231550866500930128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-76382106819436503082009-11-29T11:30:51.901+05:302009-11-29T11:30:51.901+05:30எழுத்து சற்று பெரிய வடிவில் இருந்தால் படிக்க இன்னு...எழுத்து சற்று பெரிய வடிவில் இருந்தால் படிக்க இன்னும் எளிதாக இருக்கும் . .malarhttps://www.blogger.com/profile/07700960180215957320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-9510689889762460932009-11-29T11:20:03.041+05:302009-11-29T11:20:03.041+05:30அருமையான விமர்சனம் தல ... தெரியும் படம் மொக்கையாத்...அருமையான விமர்சனம் தல ... தெரியும் படம் மொக்கையாத்தான் இருக்கும்னு .. உஷாரா எஸ்கேப் ஆயிட்டோம்ல ;-)

வாழ்த்துக்கள்ஜெனோவாhttps://www.blogger.com/profile/06696408761289035707noreply@blogger.com