tag:blogger.com,1999:blog-35738214.post7031018151242558336..comments2024-02-19T10:07:12.481+05:30Comments on Cable சங்கர்: நாடோடிகள் - திரைவிமர்சனம்Cable சங்கர்http://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comBlogger55125tag:blogger.com,1999:blog-35738214.post-42383991129103358582009-07-13T21:31:23.230+05:302009-07-13T21:31:23.230+05:30அன்பு நண்பரே!
நாடோடிகள் பொழுதுபோக்குக்காக மட்டு...அன்பு நண்பரே!
நாடோடிகள் பொழுதுபோக்குக்காக மட்டும் பார்க்க வேண்டிய படமல்ல... இன்றைய இளைஞர்கள் கண்டிப்பாக பார்த்து உணர வேண்டிய ஓர் சிறந்த பாடம்.
நான் பார்த்ததில் 2009ன் சிறந்த படம் இதுவென நினைக்கிறேன்.
தங்களின் விமர்சனத்தால் மகிழ்சியடைகிறேன். பாரபட்சமற்ற விமர்சனம் அளித்துள்ளீர்கள் பாராட்டுகள்.Praveenkumarhttps://www.blogger.com/profile/13131904184495124023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-64781061379878756142009-07-05T09:24:00.546+05:302009-07-05T09:24:00.546+05:30விமர்சனத்திற்கு வாழ்த்துக்கள்.விமர்சனத்திற்கு வாழ்த்துக்கள்.ஊர்சுற்றிhttps://www.blogger.com/profile/01520325292524281732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-43473219845660271372009-07-05T02:00:10.842+05:302009-07-05T02:00:10.842+05:30// நிமிட நேரத்தில் ப்ளக்ஸ் பேனர் கட்டும் அந்த லோக்...// நிமிட நேரத்தில் ப்ளக்ஸ் பேனர் கட்டும் அந்த லோக்கல் எம்.எல்.ஏ, //
இந்தத் தகவல் சரியா என்ன? அவர் லோக்கல் அரசியல்வாதிதானே .... எம்.எல்.ஏ இல்லையே?

உடனுக்குடன் விமர்சனம் பின்றீங்க போல... படத்தின் தகவல்களும் தவறில்லாம கொடுத்தா சிறப்பு... படம் பார்த்துட்டு வந்துதான் உங்க விமர்சனம் படிச்சேன்.. முன்பே படிச்சிருந்தா சீக்கிரம் போயிருப்பேன். வாழ்த்துகள்PRINCENRSAMAhttps://www.blogger.com/profile/10203452119242828715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-24980954604960420142009-06-28T16:42:41.263+05:302009-06-28T16:42:41.263+05:30/அப்புறம் சொல்ல மறந்த , சசி தங்கச்சி ...கேரக்டர்...../அப்புறம் சொல்ல மறந்த , சசி தங்கச்சி ...கேரக்டர்.. ஒரு வாய் பேச , காது கேட்காத .. பெண் என தெரியாதவாறு ..இயல்பாக நடித்துள்ளார்///

ஆமாம் பேரரசன் சொல்லணும்னு நினைச்சேன்.. மற்ந்திட்டேன்.Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-26485546526071055872009-06-28T16:41:57.311+05:302009-06-28T16:41:57.311+05:30/ஆரம்பத்தில் இருந்த கலகலப்பு குறைந்து படம் இறுக்கம.../ஆரம்பத்தில் இருந்த கலகலப்பு குறைந்து படம் இறுக்கமான நிலைக்கு எடுத்துசெல்லப்படுவதை பின்னை இசையின் மூலமாகவே புரிந்துகொள்ள முடிகிறது. அருமை சுந்தர் சி பாபு.

சொல்ல நிறைய நல்ல விஷயங்கள் கொண்ட படம், மீண்டும் ஒருமுறை நல்ல திரைப்படத்திற்கு விமர்சனம் மூலமாக விளம்பரம் செய்த கேபிள் ஜி வாழ்க//
நன்றி முரளி பத்மநாபன்.Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-53862031231561314282009-06-28T16:41:02.637+05:302009-06-28T16:41:02.637+05:30கண்டிப்பாக பாருங்கள் முத்து பாலகிருஷணன்.கண்டிப்பாக பாருங்கள் முத்து பாலகிருஷணன்.Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-28520432771092286552009-06-27T20:31:01.884+05:302009-06-27T20:31:01.884+05:30சசியின் மாமன் மகளாய் வரும் அந்த பெண் அழகுன்னா அழகு...சசியின் மாமன் மகளாய் வரும் அந்த பெண் அழகுன்னா அழகு அவ்வளவு அழகு. சோ…ஸ்வீவீட். .

ரொம்ப வெகுளி... நல்ல நடிப்பு.. எனக்கும் ரொம்ப பிடிக்கும்....

அப்புறம் சொல்ல மறந்த , சசி தங்கச்சி ...கேரக்டர்.. ஒரு வாய் பேச , காது கேட்காத .. பெண் என தெரியாதவாறு ..இயல்பாக நடித்துள்ளார்..Anonymoushttps://www.blogger.com/profile/00176612036329405242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-75102626270790692542009-06-27T17:47:49.141+05:302009-06-27T17:47:49.141+05:30ஆரம்பத்தில் இருந்த கலகலப்பு குறைந்து படம் இறுக்கமா...ஆரம்பத்தில் இருந்த கலகலப்பு குறைந்து படம் இறுக்கமான நிலைக்கு எடுத்துசெல்லப்படுவதை பின்னை இசையின் மூலமாகவே புரிந்துகொள்ள முடிகிறது. அருமை சுந்தர் சி பாபு.

சொல்ல நிறைய நல்ல விஷயங்கள் கொண்ட படம், மீண்டும் ஒருமுறை நல்ல திரைப்படத்திற்கு விமர்சனம் மூலமாக விளம்பரம் செய்த கேபிள் ஜி வாழ்கஅன்பேசிவம்https://www.blogger.com/profile/13664291136059900875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-31307009165018398722009-06-27T16:18:40.315+05:302009-06-27T16:18:40.315+05:30Good Review Mr Shankar sir,
i will c this movieGood Review Mr Shankar sir,

i will c this movieK.S.Muthubalakrishnanhttps://www.blogger.com/profile/03205748438304363596noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-32330079025984956772009-06-27T14:35:06.916+05:302009-06-27T14:35:06.916+05:30/நன்றி கேபிள்..பார்க்கத்தூண்டும் விமர்சனம்//
நன்ற.../நன்றி கேபிள்..பார்க்கத்தூண்டும் விமர்சனம்//

நன்றி நர்சிம்.Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-81962751853604031782009-06-27T14:34:27.542+05:302009-06-27T14:34:27.542+05:30/தல.டச்சு வுட்டு போச்சா என்ன/ ஸ்பெல்லிங் மிஸ்டேக் .../தல.டச்சு வுட்டு போச்சா என்ன/ ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருக்கே..மத்தபடி விமர்சனம் நேர்மை,உண்மை,,ஆமாம் உதயம்லயா பாத்திங்க?//

ஆமாம் புது கீ போர்ட் அதுனால. சரி பண்ணிடறேன்.

ஆமா உதயம்லதான்.. சீ ரோ..Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-20694535997843937382009-06-27T14:09:52.257+05:302009-06-27T14:09:52.257+05:30நன்றி கேபிள்..பார்க்கத்தூண்டும் விமர்சனம்நன்றி கேபிள்..பார்க்கத்தூண்டும் விமர்சனம்நர்சிம்https://www.blogger.com/profile/10158341274938867528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-64023306126789575232009-06-27T14:09:35.756+05:302009-06-27T14:09:35.756+05:30தல.டச்சு வுட்டு போச்சா என்ன/ ஸ்பெல்லிங் மிஸ்டேக் இ...தல.டச்சு வுட்டு போச்சா என்ன/ ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருக்கே..மத்தபடி விமர்சனம் நேர்மை,உண்மை,,ஆமாம் உதயம்லயா பாத்திங்க??மணிஜிhttps://www.blogger.com/profile/14607374465023254370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-78245212403701663762009-06-27T11:29:06.082+05:302009-06-27T11:29:06.082+05:30சமுத்திரகனி மீது எனக்கு நம்பிக்கையே இல்லை. ஏனென்றா...சமுத்திரகனி மீது எனக்கு நம்பிக்கையே இல்லை. ஏனென்றால், இவருடைய இரண்டாவது படமான விஜய்காந்த் படத்தை இடைவேளைக்கு முன்பே பிரசர் அதிகரித்து வெளியே வந்துவிட்டேன். இதுவரைக்கும் இடைவேளையோடு தான் வந்திருக்கிறேன்.

இவருடைய மூன்றாவது படம் நம்பிக்கை தருவதாக சொல்கிறீர்கள். பார்த்துவிட்டு மிச்சம் சொல்கிறேன்.குமரன்https://www.blogger.com/profile/05195006380355755473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-38145249352657650652009-06-27T11:17:06.552+05:302009-06-27T11:17:06.552+05:30unga vimarsanthukuthan kathukitrundhen
appa padat...unga vimarsanthukuthan kathukitrundhen
appa padatha partheravendiyadhuthan!biskothupayalhttps://www.blogger.com/profile/11901041837117759082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-46126881198292052242009-06-27T10:32:56.075+05:302009-06-27T10:32:56.075+05:30பாத்துடுவோம் ...பாத்துடுவோம் ...இளைய கவிhttps://www.blogger.com/profile/13651813896902378951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-49239553151015619802009-06-27T10:19:52.649+05:302009-06-27T10:19:52.649+05:30ரைட்டு....படத்தை பார்த்துட வேண்டியது தான் ;)ரைட்டு....படத்தை பார்த்துட வேண்டியது தான் ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-21723427933436280192009-06-27T08:24:37.035+05:302009-06-27T08:24:37.035+05:30/மொக்கை படத்திற்கெல்லாம தைரியமா தனியா போற நீங்கள் .../மொக்கை படத்திற்கெல்லாம தைரியமா தனியா போற நீங்கள் என்னைய விட்டு விட்டு இந்த படத்துக்கு கும்பலாக போனதை வன்மையாக கண்டிக்கிறேன்.

ஆனாலும் நல்ல விமர்சனத்திற்கு வாழ்த்துகள்//

தப்பு என்னுதுல்ல வண்ணத்துபூச்சியாரே.. அது உங்களுக்கே தெரியும்.Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-51154554049882203372009-06-27T08:23:58.346+05:302009-06-27T08:23:58.346+05:30நன்றி அருண்,
நன்றி அருண் குமார்.
நன்றி எஸ். ஜி. ரம...நன்றி அருண்,
நன்றி அருண் குமார்.
நன்றி எஸ். ஜி. ரமேஷ்,
நன்றி கடைக்குட்டி,
நன்றி அபு அப்ஸர்Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-44885794678375802062009-06-27T08:22:46.534+05:302009-06-27T08:22:46.534+05:30ஆமாம் தீப்பெட்டி,
உங்கள் எதிர்ப்பார்பை பூர்த்தி செ...ஆமாம் தீப்பெட்டி,
உங்கள் எதிர்ப்பார்பை பூர்த்தி செய்திருக்கிறார்கள் பாலாஜி.

ஆமாம் மாயாவி..

ஆமாம் உடனே கிளம்புங்க சுகுமார்..

நிச்சயமாய் குடும்பத்தோடு பார்க்கலாம். ராஜராஜன்.Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-78165862246348252842009-06-27T08:21:10.105+05:302009-06-27T08:21:10.105+05:30நன்றி ஆனந்தன்
நன்றி கதிர், ராம்
உடனே பாருங்க முரளி...நன்றி ஆனந்தன்
நன்றி கதிர், ராம்
உடனே பாருங்க முரளிகுமார்பத்மநாபன்
டிரை பண்ணாதீங்க முத்துராமலிங்கம்.. நிச்சயமா பாருங்க..

நன்றி அக்பர்,

நன்றி பப்பு.. இயக்குனரின் முதல் இரண்டு முயற்சி.. உன்னை சரணடைந்தேன், நெறஞ்ச மனசு..Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-64201227787284398162009-06-27T08:18:45.316+05:302009-06-27T08:18:45.316+05:30நன்றி வழிப்போக்கன்,
நன்றி அன்பு,நன்றி வழிப்போக்கன்,
நன்றி அன்பு,Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-35543502252218422532009-06-27T08:17:49.869+05:302009-06-27T08:17:49.869+05:30/படம் பார்த்தபின் உங்கள் விமர்சனம் படிப்பது இதுவே .../படம் பார்த்தபின் உங்கள் விமர்சனம் படிப்பது இதுவே முதல்தடவை என நினைக்கிறேன்,ஷங்கர்.
100% சரியான விமர்சனம்.பாராட்டுக்கள்//

மிக்க நன்றி சார்..உங்கள் பின்னூட்டம் மேலும் என்னை உற்சாகப்படுத்துகிறது.Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-60702431064602251132009-06-27T08:16:39.999+05:302009-06-27T08:16:39.999+05:30நன்றி விவெக்.. நீங்கள் என் விசிறியாய் இருப்பதற்கு,...நன்றி விவெக்.. நீங்கள் என் விசிறியாய் இருப்பதற்கு, நன்றி அக்னி பார்வை.Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-24148148647031907922009-06-27T08:16:07.241+05:302009-06-27T08:16:07.241+05:30/காத்து கிடப்பாங்க போலிருக்கு. படிச்சுட்டு வரதுக்க.../காத்து கிடப்பாங்க போலிருக்கு. படிச்சுட்டு வரதுக்குள்ள நாலு பின்னூட்டம், என்ன கொடும சார் இது. பார்த்ததில் நான்தான் பர்ஸ்டு. (இப்ப என்ன பண்வீங்க)

எத்தனாவதா இருந்தா என்ன பாலாஜி.. உங்க வருகையும், கருத்தும், எனக்கு சந்தோஷமே..Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.com