tag:blogger.com,1999:blog-35738214.post7126229498826489301..comments2024-02-19T10:07:12.481+05:30Comments on Cable சங்கர்: யுத்தம் செய்Cable சங்கர்http://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-35738214.post-49426513033936568482011-04-07T05:55:06.963+05:302011-04-07T05:55:06.963+05:30படத்தை இன்று தான் பார்க்க முடிந்தது. எனக்கு மிகப் ...படத்தை இன்று தான் பார்க்க முடிந்தது. எனக்கு மிகப் பிடித்திருந்தது. உங்க விமர்சனமும். பிணவறை மற்றும் மருத்துவர் குறித்த காட்சிகளிலும் அதிக கவனத்துடன் உள்ளது உள்ளபடியாகக் கொடுத்திருக்கிறார். நன்றி கேபிள் :-)எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-76098397970667504132011-02-12T02:20:40.069+05:302011-02-12T02:20:40.069+05:30This comment has been removed by the author.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-59578612530725064992011-02-09T11:54:05.314+05:302011-02-09T11:54:05.314+05:30தங்கையை காணவில்லை..லீவு.கேட்டாலும் தரவில்லை.. புது...தங்கையை காணவில்லை..லீவு.கேட்டாலும் தரவில்லை.. புது கேஸு வேறு தலையில் கட்டப்பட்ட நேரத்தில்.. புதிதான traine ரெண்டு பேரை கூட கூட்டி கொண்டு அலைய வேண்டும்..என்ற கோபத்தில் file ஐ தூக்கி குப்பைதொட்டியில் போட்டு செல்வது ஒன்றும் தப்பில்லேயே.. தியெட்டரில் சொற்ப கைதட்டலும் அந்த காட்சிக்கு கிடைத்தது... பாதிக்கப்பட்டவர்கள் போல.:)Rafeekhttps://www.blogger.com/profile/18005514197220661073noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-45791123349973066232011-02-07T08:42:25.616+05:302011-02-07T08:42:25.616+05:30@sen
பார்த்தாச்சா?
@தோழி
வந்திருச்சு..
@சிவகுமார...@sen
பார்த்தாச்சா?

@தோழி
வந்திருச்சு..

@சிவகுமார்
மாத்திட்டேன்

@எல்.கே
எல்லோரும் ஒரு முறை தான் இப்பல்லாம் பாக்குறாங்கன்னு நினைக்கிறேன்.:))

@கலாநேசன்
அலறார்..லைட்டா..:))
@பிலாசபி பிரபாகரன்
நன்றி

@குகன்
வாழ்த்துக்கள்.

@ரமேஷ் ரொம்ப நல்லவன்
நன்றி

@காவேரி கணேஷ்
அப்படி சொல்ல முடியாது.

@ராஜு
போர்க்களம் தான்

@ஜி.ராஜ்மோகன்
நல்லாயில்லைன்னு எங்க சொன்னேன்.:)

@ராகுல்
அஹா..

@கார்த்திக்
ஆம்

@மோகன்குமார்
ஆம்

@பார்வையாளன்
அது கிண்டல்..

@ஆதிமூலக்கிருஷ்ணன்
அரைத்தூக்கம்

@ஆகாயமனிதன்

@ராஜசுந்தராஜன்
அருமையான வித்யாசமான பர்செப்ஷன்.. தலைவரே...

2ஸ்வீட் ராஸ்கல்
பார்த்துட்டு சொல்லுங்க

@சே.குமார்
நன்/றிCable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-83976000350652740182011-02-06T13:21:46.759+05:302011-02-06T13:21:46.759+05:30கதையை மட்டும் சொல்லாமல் நல்ல அலசல்.
சேரன் படத்துக்...கதையை மட்டும் சொல்லாமல் நல்ல அலசல்.
சேரன் படத்துக்கு சரியான தேர்வு,'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-49196217852703516532011-02-06T10:33:13.360+05:302011-02-06T10:33:13.360+05:30அருமையான விமர்சனம் தலைவா,
இப்போதே படத்திற்கு செல்ல...அருமையான விமர்சனம் தலைவா,
இப்போதே படத்திற்கு செல்ல வேண்டும் போல் உள்ளது,உங்கள் இந்த விமர்சனத்தை படிக்கும் போது. ஆனால் எனக்கு நாளை தான் டிக்கெட் கிடைத்திருக்கிறது,கண்டிப்பா சென்று பார்த்து விட்டு மறுபடியும் வந்து கமெண்ட் போடுகிறேன்.ஸ்வீட் ராஸ்கல்https://www.blogger.com/profile/08377153227007346326noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-45198418607163387032011-02-06T01:03:59.672+05:302011-02-06T01:03:59.672+05:30தொழில்நுட்பங்கள் எல்லாம் தெரிந்துதான் வைத்திருக்கி...தொழில்நுட்பங்கள் எல்லாம் தெரிந்துதான் வைத்திருக்கிறார்கள், ஆனால்...

‘ஸுஜாத்’ என்றால் உயர்பிறப்பு என்று அர்த்தம். யோனி சிதைக்கப்பட்டதாகக் கூறப்படும் அந்தப் பெண்ணின் பெயர் அது.

வைஸ்சியக் கிழடுகளின் பார்வை ருசிக்கு யோனி சிதைத்துக் காட்டும் சூத்திரர்களின் கைகள் வெட்டப்பட்டு, பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப் படுகின்றன. Sex & violence-ஐக் காட்சிப்பொருள் ஆக்காதீர்கள் என்று சொல்வதற்கும் எவ்வளவு வன்முறை தேவைப்படுகிறது பாருங்கள்! கொப்பூழைக் காட்டாமல் குத்துபாட்டு வைத்து என்ன புண்ணியம், ரோஜா இதழ்கள் மிதக்கும் நீர்க்குட்டைக்குள் சிறுபெண்கள் மீது பாயும் கருத்த தடியர்கள் நம்மை psychological rape பண்ணிவிடுகையில்? (இதே மனவெளி வற்கலவி ‘அஞ்சாதே’ படத்திலும் உண்டு).

Antagonist-களுக்கு ஒத்தாசையாய் இருக்கிற ஷைத்திரியர்களுக்கு இசக்கிமுத்து, துரைப்பாண்டி இப்படியாக்கும் பெயர்கள்.

Protagonist கருப்பனுக்குப் பெயர் கிருஷ்ணமூர்த்தி. இறுதிச் சண்டையில் இவர், அவன்களே அடித்துக்கொண்டு சாகட்டும் என்று ஒதுங்கி நிற்கிறார். ‘மகாபாரத’ influence-ஆ?

Opening shot-இல் top angle வைக்கும்போதே இது மேல்தட்டுப் பார்வை என்று விளக்கிவிடுகிறார். ஆனால், பாதிக்கப் படுகிற ‘அறிவுள்ளவர்கள்’ யுத்தம் செய்வதே சாலும் என, யூதாயிஸ போதனையான ‘கண்ணுக்குக் கண்’ கொள்கையைத் தூக்கிப் பிடிக்கையில், போராளிகளை பித்துப்பிடித்தவர்களாகக் காட்ட வேண்டிய அவசியம் என்ன? தோஸ்தொயேவ்ஸ்கிக்கே வெளிச்சம்!

(ஜாக்கி சேகரைப் போல மட்டுறுத்தல் வைத்திருந்திருக்கலாம். அங்கேபோல் இங்கேயும் என் பின்னூட்டம் தவிர்க்கப் பட வாய்ப்பு இருந்திருக்கும்).rajasundararajanhttps://www.blogger.com/profile/16738697295348850069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-91859518410617196612011-02-05T18:40:40.907+05:302011-02-05T18:40:40.907+05:30//நேர் பார்வை பார்த்தபடி பேசும் ஆபீஸர்களையே பார்த...//நேர் பார்வை பார்த்தபடி பேசும் ஆபீஸர்களையே பார்த்து பழகிய நமக்கு மிகச் சாதாரணமாய் இருக்கும் ஆபீசர்களை பார்க்கும் போது என்னடா இது என்று தோன்றினால் அதற்கு காரணம் பெரும்பாலனர்வகள் சினிமாவில் மட்டுமே போலீஸை பார்பதும், நம் தமிழ் சினிமா சொல்லிக் கொடுத்திருக்கும் போலீஸ் பற்றிய கான்செப்டும் தான் காரணம்.//
மிகச் சரிAnonymoushttps://www.blogger.com/profile/03359876724590214794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-58627404294364207232011-02-05T16:38:06.173+05:302011-02-05T16:38:06.173+05:30யுத்தம் செய் - ப்ளூ பிலிமா , கிரேட் பில்மா ?யுத்தம் செய் - ப்ளூ பிலிமா , கிரேட் பில்மா ?pichaikaaranhttps://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-15693945618436818432011-02-05T15:35:37.310+05:302011-02-05T15:35:37.310+05:30சேரனை நினைத்து பயமா இருந்தாலும் இன்னிக்கு நைட்டு ப...சேரனை நினைத்து பயமா இருந்தாலும் இன்னிக்கு நைட்டு போகலாம்னு இருக்கேன். :-))

தூங்காநகரம் எப்படி இருக்குதாம்?Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-76492695082312344232011-02-05T14:24:08.275+05:302011-02-05T14:24:08.275+05:30ஆஹா நான் ஒருவரை பற்றி சொல்ல மறந்துவிட்டேன். நம்ம ச...ஆஹா நான் ஒருவரை பற்றி சொல்ல மறந்துவிட்டேன். நம்ம சாரு நடித்திருக்கிறார். ஒரு ஷாட் வந்தாலும் சும்மா நின்னு பாடறாரு.."

wowpichaikaaranhttps://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-9445089099289048932011-02-05T14:04:55.239+05:302011-02-05T14:04:55.239+05:304 star in Times of India !!4 star in Times of India !!CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-40863251052781560752011-02-05T11:43:47.410+05:302011-02-05T11:43:47.410+05:30அருமையான விமர்சனம்..எனக்கும் இப்படம் ஈசனை நினைவுபட...அருமையான விமர்சனம்..எனக்கும் இப்படம் ஈசனை நினைவுபடுத்தியது..
நார்மல் மர்டர் கதையை மிக இயல்பாக..பல வித்தியாசமான காட்சியமைப்புகளால்..
மிஷ்கின் மிரட்டி இருக்கார்..அனால் இரண்டாம் பாதியில் நிறைய டிராமா-வை
காணமுடிகிறது..அதை கிளைமாக்ஸ் மறக்க வைகிறது.Karthikhttps://www.blogger.com/profile/07894023047420209948noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-70468370955094671322011-02-05T11:06:37.934+05:302011-02-05T11:06:37.934+05:30நல்ல விமர்சனம் படத்தோட saspence உடைக்காமல் .
சிலர...நல்ல விமர்சனம் படத்தோட saspence உடைக்காமல் .

சிலர் படத்தோட மொத்த கதையும் எழுதுகிறார்கள்
நேற்று கமலாவில் உங்களை பார்த்தேன் .ஆனால் பேச முடியவில்லை
தூங்கா நகரம் எப்பிடி இருந்துச்சு .இரண்டாம் பாகத்தில் நான் தூங்கிட்டேன் .raghulhttps://www.blogger.com/profile/13307578321455142950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-69477589825221079892011-02-05T10:51:37.420+05:302011-02-05T10:51:37.420+05:30// என்ன கொஞ்சம் வெஸ்டர்னாக இருப்பதால் சில இடங்களில...// என்ன கொஞ்சம் வெஸ்டர்னாக இருப்பதால் சில இடங்களில் அன்னியப்படத்தான் செய்கிறது.//

நீங்கள் சொன்ன விஷயத்தைத்தான் நான் வேறு விதமாய் சொல்லியிருக்கிறேன். முரளி..Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-90006344418284151172011-02-05T10:47:36.413+05:302011-02-05T10:47:36.413+05:30தல இசை, ஓக்கேவா உங்களுக்கு, தேவையான இடங்களின் மெளன...தல இசை, ஓக்கேவா உங்களுக்கு, தேவையான இடங்களின் மெளனத்தை நிரப்பத்தெரிந்தவரே ஒரு நல்ல இசையமைப்பாளர் என்பது என் கருத்து. எனக்கு முயூசிக் தெரியும் என்று கிடைத்த இடத்திலெல்லாம் இசையால் நிரப்பினால் சப்தம்தான் இருக்கும். எனக்கு இந்த படத்திற்கு இசை ஒரு மைனஸாகவே படுகிறது. யூகிக்ககூடிய முடிவும் ஒரு மைனஸ். மற்றபடி ஹேட்ஸ் ஆப் மிஸ்கின், காப்பி அடிக்கிறது தப்பில்ல, ஆனா இப்படி அடிக்கனும்.அன்பேசிவம்https://www.blogger.com/profile/13664291136059900875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-76765155882319856342011-02-05T10:38:19.303+05:302011-02-05T10:38:19.303+05:30" கொஞ்சம் விறுவிறுப்பாக சொல்லியிருந்தால் இன்ன..." கொஞ்சம் விறுவிறுப்பாக சொல்லியிருந்தால் இன்னும் பெட்டராக இருந்திருக்குமோ? என்ற யோசனை வருவதை தடுக்க முடியவில்லை"
அது சரி தலைவா கடைசி வரை படம் நல்லா இருக்க நல்லா இல்லையான்னு சொல்லவேஇல்லையே .ஜி.ராஜ்மோகன்https://www.blogger.com/profile/05871813932819904270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-16862154072887096022011-02-05T10:23:42.744+05:302011-02-05T10:23:42.744+05:30கேபிள் ஜி, போர்க்களமா..? இல்லை "போர்" கள...கேபிள் ஜி, போர்க்களமா..? இல்லை "போர்" களமா..?
:-)Rajuhttps://www.blogger.com/profile/03407237444631355410noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-9147856535371574092011-02-05T09:18:04.030+05:302011-02-05T09:18:04.030+05:30டெக்னிக்கல் விமர்சனம்.
வாழ்த்துக்கள் கேபிள்.
வாழ...டெக்னிக்கல் விமர்சனம்.

வாழ்த்துக்கள் கேபிள்.

வாழ்த்துக்கள் சேரன்.

படம் பெரிய வெற்றியை கொடுக்கும் போல.Ganesanhttps://www.blogger.com/profile/09806339265340232878noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-10373430568878810352011-02-05T07:55:13.256+05:302011-02-05T07:55:13.256+05:30சாருவின் அசிகர் மன்ற தலைவர் கேபிள் சங்கர் வாழ்கசாருவின் அசிகர் மன்ற தலைவர் கேபிள் சங்கர் வாழ்கரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-5476935980212841002011-02-05T07:29:03.323+05:302011-02-05T07:29:03.323+05:30இணையத்தில் புத்தகக் கண்காட்சி...
விபரங்களுக்கு பா...இணையத்தில் புத்தகக் கண்காட்சி...

விபரங்களுக்கு பார்க்க..

http://guhankatturai.blogspot.com/2011/02/we-can-books.htmlகுகன்https://www.blogger.com/profile/04496532260803041131noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-45485554961053503872011-02-05T07:00:47.902+05:302011-02-05T07:00:47.902+05:30// குறிப்பிட்டு சொல்லக்கூடிய நடிப்பு லஷ்மி நரசிம்ம...// குறிப்பிட்டு சொல்லக்கூடிய நடிப்பு லஷ்மி நரசிம்மனுடயது //

அவங்க பேரு லஷ்மி ராமகிருஷ்ணன் இல்லையா...?Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-2812526295078427702011-02-05T07:00:37.312+05:302011-02-05T07:00:37.312+05:30Cable Sankar - The One and Only என்று சொல்ல வைக்கு...Cable Sankar - The One and Only என்று சொல்ல வைக்கும் விமர்சனம்... அநியாயத்துக்கு டெக்னிக்கல் விஷயங்களைப் பற்றி விலாவரியாக எழுதியிருக்கீங்க...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-1786372685163359422011-02-05T06:41:57.010+05:302011-02-05T06:41:57.010+05:30//சில படங்கள் அங்கேயும் இல்லாமல் இங்கேயும் இல்லாமல...//சில படங்கள் அங்கேயும் இல்லாமல் இங்கேயும் இல்லாமல் இருக்கும். இதில் யுத்தம் செய் எந்த விதம்?//

சேரன் இதிலும் அலறாரா? (அவர் ஸ்டைலில்)Anonymoushttps://www.blogger.com/profile/17544298809104354327noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738214.post-28445218828493273472011-02-05T06:41:50.394+05:302011-02-05T06:41:50.394+05:30ஒரு முறை பார்க்கலாம்ஒரு முறை பார்க்கலாம்எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.com